குற்றாலம் மொத்தமும் காலி | மக்கள் வாயில் மண்ணை போடும் காவல்துறை| COUTRALAM |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #coutralam

Комментарии • 322

  • @user-yg3fx2dw5p
    @user-yg3fx2dw5p День назад +76

    நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு ஒரு நன்றியுடன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது நிதர்சனமான உண்மை ஆனால் இவர்களுடைய செயல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது, அந்த ஏழைகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும், நன்றி

  • @jbphotography5850
    @jbphotography5850 День назад +15

    தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகளின் அட்டகாசம் ஆர்எஸ்எஸ் பிஜேபி சங்பரிவார் கும்பலின் துணையோடு அவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் களை எடுக்க வேண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்

  • @sundaram2621
    @sundaram2621 День назад +49

    குற்றாலம் சுற்றுலாத்தலத்தை முடக்க காவல்துறை சதி.மக்கள் பிரதிநிதிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.பழைய...மெயின்...ஐந்தருவி இவற்றில் குளிப்பவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.

  • @chellakand7714
    @chellakand7714 День назад +3

    😀 இதையெல்லாம் கேட்டால் செல்லூர் ராஜூவே பரவாயில்லை என்று மக்கள் நினைப்பார்கள். அப்பனும் மகனும் காமெடியன்ஸ் என்று நினைப்பார்கள்.

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 День назад +42

    அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட தடையை நீக்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்...

  • @jasminali6060
    @jasminali6060 День назад +6

    நிறைய லாக்கப் மரணங்களும் தான் நடக்குது அப்படி நடக்கும்போதெல்லாம் கொஞ்ச நாளைக்கு காவல் நிலையங்களை மூடி விடுங்கள்

  • @Mksmoodi
    @Mksmoodi День назад +7

    மக்கள் வாயில் மண்ணை போடும் டோப்பா தலைவன் என்று எடுத்துக் கொள்ளலாம்

  • @btsarmyvlogsjk948
    @btsarmyvlogsjk948 День назад +13

    இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிக்க விடுவதில்லை... இது ஒரு புது ரூல்ஸ்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 День назад +25

    குளிக்கப்போகும் முன் ஒரு வரிசையை சீர்செய்து அதில் ஒரு டிடெக்டர் ஒன்றை வைத்து சொதனை செயவதை விட்டுவிட்டு ஊரையே அடக்குவது எந்தவிதமான செயல்

  • @Jana1987.
    @Jana1987. День назад +13

    காவல் துறை யாரின் கட்டுபாட்டில் உள்ளது .. முதல்வரின் கையில்.. அப்பொழுது இதற்கு யார் பொறுப்பேற்பது

  • @jothisiva2154
    @jothisiva2154 День назад +48

    இதை ஆட்சியில் உள்ளவர்கள் கவனத்தில்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.....

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 День назад +38

    இதுபோல சுற்றுலா துறையை முடக்கினால் அது ஆட்சிக்குமே கெட்டபெயரைத்தான் உண்டுபண்ணும்

  • @nsrk1984
    @nsrk1984 День назад +23

    தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை....அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் சுற்றுலாவை ஊக்க படுத்தும் அளவிற்கு செயல் படவில்லை.......

  • @user-xr1gb7zm6q
    @user-xr1gb7zm6q День назад +18

    இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் எழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்

  • @digitalstudio5614
    @digitalstudio5614 День назад +17

    🙏நன்றி சார் குற்றாலம் பற்றிய உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram День назад +18

    மக்கள் நலன் சார்ந்த முக்கிய பதிவு. தோழரின் துணவுமிக்க பணிக்கு வாழ்த்துக்கள்!.

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 День назад +28

    திமுக ஆட்சியை முடிச்சு கட்டாம விட மாட்டாங்க நம்ம போலிஸ்

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 День назад +16

    இது போன்ற மக்கள் பிரச்சினை களை பேசும் தங்களின் நல்லுள்ளதை வரவேற்கின்றோம் உமா

  • @AllSuxus
    @AllSuxus День назад +21

    திடீர் வெல்லம் ஏற்படும் பட்சத்தில் நீர் வெளியேறும் பகுதிகளில் கனமான நைலான் கயிறுகளினால் பின்னப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஆபத்துகளை தடுக்கலாம்.

  • @rajamohammed781
    @rajamohammed781 День назад +22

    தற்போதைய பிரச்சனை மட்டுமல்லாமல் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணத்தையும் சேர்த்து விளக்கிய உங்கள் சமூக அக்கறை பாராட்டுக்குரியது