குற்றாலம் மொத்தமும் காலி | மக்கள் வாயில் மண்ணை போடும் காவல்துறை| COUTRALAM |

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy #coutralam

Комментарии • 328

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 Месяц назад +42

    அந்தப் பகுதி மக்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட தடையை நீக்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முயற்சி செய்ய வேண்டும்...

    • @eaglevision1785
      @eaglevision1785 Месяц назад +1

      எந்த ஊர்ல இருக்க நீ மனு கொடுத்து சரி பண்ணக்கூடிய நாட்டுல ஏன் நம்பருக்கு மனுநீதி சோழன் ஆட்சி செய்யலையா

  • @sundaram2621
    @sundaram2621 Месяц назад +50

    குற்றாலம் சுற்றுலாத்தலத்தை முடக்க காவல்துறை சதி.மக்கள் பிரதிநிதிகள் விழித்துக்கொள்ள வேண்டும்.பழைய...மெயின்...ஐந்தருவி இவற்றில் குளிப்பவர்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும்.

  • @palaniswamynanjappagounder566
    @palaniswamynanjappagounder566 Месяц назад +16

    இது போன்ற மக்கள் பிரச்சினை களை பேசும் தங்களின் நல்லுள்ளதை வரவேற்கின்றோம் உமா
    உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும் ராஜா

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram Месяц назад +18

    மக்கள் நலன் சார்ந்த முக்கிய பதிவு. தோழரின் துணவுமிக்க பணிக்கு வாழ்த்துக்கள்!.

  • @nsrk1984
    @nsrk1984 Месяц назад +23

    தங்கள் கருத்துக்கள் முற்றிலும் உண்மை....அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் சுற்றுலாவை ஊக்க படுத்தும் அளவிற்கு செயல் படவில்லை.......

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +38

    இதுபோல சுற்றுலா துறையை முடக்கினால் அது ஆட்சிக்குமே கெட்டபெயரைத்தான் உண்டுபண்ணும்

  • @jothisiva2154
    @jothisiva2154 Месяц назад +49

    இதை ஆட்சியில் உள்ளவர்கள் கவனத்தில்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.....

    • @rskd29
      @rskd29 Месяц назад +2

      ஆட்சில இருக்குறவங்க தான் இப்புடி பண்றது

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Месяц назад +1

      இந்த ஆட்சி இருப்பதும் ஒன்று இல்லாததும் ஒன்று.

  • @digitalstudio5614
    @digitalstudio5614 Месяц назад +17

    🙏நன்றி சார் குற்றாலம் பற்றிய உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு

  • @user-xr1gb7zm6q
    @user-xr1gb7zm6q Месяц назад +18

    இதை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் எழை மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 Месяц назад +25

    குளிக்கப்போகும் முன் ஒரு வரிசையை சீர்செய்து அதில் ஒரு டிடெக்டர் ஒன்றை வைத்து சொதனை செயவதை விட்டுவிட்டு ஊரையே அடக்குவது எந்தவிதமான செயல்

  • @user-yg3fx2dw5p
    @user-yg3fx2dw5p Месяц назад +77

    நக்கல் மன்னன் ஐயா உமாபதி அவர்களுக்கு ஒரு நன்றியுடன், ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்பது நிதர்சனமான உண்மை ஆனால் இவர்களுடைய செயல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பது, அந்த ஏழைகளுக்கு இறைவன் அருள் புரிய வேண்டும், நன்றி

    • @shagulhameed9727
      @shagulhameed9727 Месяц назад +2

      சரி உங்கள் பதிவு சூப்பர் ஆனால்அரசு என்னதான் செய்து ஆரம்பகாலத்தில் கட்டபஞ்சாயத்து ஏரியாதாதா இப்படி பிரச்சனைகள் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் இவற்றை முதல்வர் கவனிப்பாரா

    • @user-yg3fx2dw5p
      @user-yg3fx2dw5p Месяц назад +2

      @@shagulhameed9727 நிச்சயமாக முதல்வர் கவனத்திற்கு செல்லும்

    • @arumugamb8072
      @arumugamb8072 Месяц назад +1

      தமிழகத்தை தமிழர்களிடம் கொடுங்கடா...

    • @rajasekarm5965
      @rajasekarm5965 Месяц назад

      👍

  • @AllSuxus
    @AllSuxus Месяц назад +21

    திடீர் வெல்லம் ஏற்படும் பட்சத்தில் நீர் வெளியேறும் பகுதிகளில் கனமான நைலான் கயிறுகளினால் பின்னப்பட்ட வலைகளை பயன்படுத்தி ஆபத்துகளை தடுக்கலாம்.

  • @gmaanbarasan8194
    @gmaanbarasan8194 Месяц назад +30

    திமுக ஆட்சியை முடிச்சு கட்டாம விட மாட்டாங்க நம்ம போலிஸ்

  • @mohamedibrahimsarbudeen2919
    @mohamedibrahimsarbudeen2919 Месяц назад +14

    காவல் துறையா கேவல துறையா இந்த அறிவுஜீவி அதிகாரிகளை சியாச்சின் கிளாசியருக்கு அனுப்பி வையுங்கள்.

  • @btsarmyvlogsjk948
    @btsarmyvlogsjk948 Месяц назад +14

    இரவு நேரங்களில் பழைய குற்றாலத்தில் குளிக்க விடுவதில்லை... இது ஒரு புது ரூல்ஸ்

    • @raghavangopinath2993
      @raghavangopinath2993 Месяц назад +1

      Hi
      Police athigaarigalukku very idathil soap vaanguvathirkku share irukku. Thirudargal.

  • @dayalanm1960
    @dayalanm1960 Месяц назад +11

    நல்ல பதிவு. அரசு இதை தீவிர மாக பரிசீலனை செய்ய வேண்டும். இது சீசன் பொது மக்களின் ஆவல்

  • @RAJKUMAR-jb3mi
    @RAJKUMAR-jb3mi Месяц назад +14

    எல்லாம் கட்ட பஞ்சாயத்து வேலை தான்.😮😮😮😮

  • @MohamedMeerasha1
    @MohamedMeerasha1 Месяц назад +3

    குற்றாலம் எனக்கு மிக மிக பிடிக்கும் 😍 வீடியோ வெளியிட்டதற்கு நன்றி 🤝

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 Месяц назад +3

    நன்றி அண்ணா.பலர் வாழ்வின் சரிவை தடுக்க உங்களது பதிவை அரசு கவணத்தில் கொள்ள வேண்டும்

  • @rajamohammed781
    @rajamohammed781 Месяц назад +22

    தற்போதைய பிரச்சனை மட்டுமல்லாமல் ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டதற்கான காரணத்தையும் சேர்த்து விளக்கிய உங்கள் சமூக அக்கறை பாராட்டுக்குரியது

  • @dhabrealam9829
    @dhabrealam9829 Месяц назад +19

    எனக்கு நீண்டநாள் ஒரு சந்தேகம் இந்த தண்ணீ எங்கே போகிறது என்று விவசாயத்திற்கு போகிறது நன்றி❤❤❤❤

  • @PandianKumar-ee2yz
    @PandianKumar-ee2yz Месяц назад +2

    சிறப்பு இந்த வீடியோ நன்மை கிடைக்கட்டும் குற்றாலம் மக்களுக்கு உதவட்டும்

  • @jasminali6060
    @jasminali6060 Месяц назад +6

    நிறைய லாக்கப் மரணங்களும் தான் நடக்குது அப்படி நடக்கும்போதெல்லாம் கொஞ்ச நாளைக்கு காவல் நிலையங்களை மூடி விடுங்கள்

  • @mohancm4301
    @mohancm4301 Месяц назад +3

    தகவல் தந்ததற்கு நன்றி❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @shafiq1122
    @shafiq1122 Месяц назад +2

    "மாப்பிள்ளை இவர்தான் எங்கேயோ செமையா வாங்கி இருக்காப்ல"

  • @ArunR-nk8iw
    @ArunR-nk8iw 29 дней назад

    நல்ல விசயம் தான் சோப்பு போட கூடாது என்பது தப்பு தான் அவர்கள் கடைகளிள் சோப்புகளை விற்றால் தான் குளிப்பான் என்னுடைய ஆதரவு காவல்துறைக்கு தான்

  • @Jana1987.
    @Jana1987. Месяц назад +13

    காவல் துறை யாரின் கட்டுபாட்டில் உள்ளது .. முதல்வரின் கையில்.. அப்பொழுது இதற்கு யார் பொறுப்பேற்பது

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys Месяц назад

      காவல் துறை பழனிச்சாமி ‌முல்வர் பதவியில் இருந்த பொழுதே ‌இவரது கட்டுப்பாட்டில் இல்லை இப்போதும் இதே நிலைதான்.தமிழ்நாடு அரசின் காவல் துறை , உளவுத்துறை ,ஐஏஎஸ் அதிகாரிகள் கூட்டம் (வடக்கன்) ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது .இதற்கு முக்கிய காரணம் மலை முழுங்கி மகா தேவன்கள் டயர் நக்கி பன்னீர் பயலும் சசிகலா கால் நக்கி பழனிச்சாமி ‌இருவரும் தான்.முழு காரணம் இனி வரும் காலங்களில் தமிழீழ நாடு அதோகதிதான்
      மோடிக்கு ஒரு ஆசை தமிழ் நாட்டை குப்புற கமுத்தி நாசம் வேண்டும் அவ்வளவுதான்.

  • @Sasi-World
    @Sasi-World Месяц назад +8

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிகளுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி இந்த பகுதியை மேம்படுத்தினால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடும்.

    • @RaviRaj-re8wr
      @RaviRaj-re8wr Месяц назад

      They are not doing anything in temples will they do it in kutralam. There is no room to stay no water to drink no proper toilet.

  • @SardiusJesudhasan-ft2sl
    @SardiusJesudhasan-ft2sl Месяц назад +4

    முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Месяц назад +8

    அப்ப தமிழ்நாடு டூரிசம் என்ன பண்ணிட்டு இருக்குது தமிழ்நாடு அரசாங்கம் என்ன பண்ணிட்டு இருக்குது

  • @cbzshafik1312
    @cbzshafik1312 Месяц назад +3

    குற்றாலத்துல இன்னும் பல அரசியல் உண்டு கடை ஏலம் ஓரு சாரார் மட்டுமே எடுக்க முடியும்

  • @erwinprabhu3379
    @erwinprabhu3379 Месяц назад +4

    ❤❤❤, super THOZHAR

  • @Mksmoodi
    @Mksmoodi Месяц назад +7

    மக்கள் வாயில் மண்ணை போடும் டோப்பா தலைவன் என்று எடுத்துக் கொள்ளலாம்

  • @thangap200
    @thangap200 Месяц назад +5

    தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் மக்கள் நலன் கருதி இந்த பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • @shanmugammanickam1611
    @shanmugammanickam1611 Месяц назад +3

    சரியான பதிவு

  • @user-bp4by5wt7g
    @user-bp4by5wt7g Месяц назад +2

    Very good Mr.umapathi sir your points and good interview Mr.umapathi sir 💐🙏

  • @rameshs7791
    @rameshs7791 Месяц назад +4

    Kerala tourism எப்பிடி டெவெலப் பண்ணி வச்சிருக்காங்கனு போய் பாத்திட்டு வாங்க.

  • @daisyrani4615
    @daisyrani4615 Месяц назад +6

    சாராயம் விற்க விடுவார்கள் மற்ற கேடுகெட்ட செயல்களும் கூட செய்ய விடுவார்கள் நல்ல காரியத்தை செய்ய விட மாட்டார்கள்

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 29 дней назад

    சரியான செய்தி சுற்றுலா வருமானத்தை தடுத்து எங்க மாவட்டதை எப்போதுமே பிந்தங்கியே வைக்க வேண்டும் என்ரு ஏதோ சதி செய்கிரது அதிகாகர வர்கம் 😮😮😮

  • @syedsarvarazamali2149
    @syedsarvarazamali2149 Месяц назад

    நல்ல பதிவு! பொதுமக்கள் சார்ந்த! பாதிக்கப்படு விசியம் இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நெறியாளர் உமாபதி அவர்களுக்கு நன்றி!

  • @chellakand7714
    @chellakand7714 Месяц назад +3

    😀 இதையெல்லாம் கேட்டால் செல்லூர் ராஜூவே பரவாயில்லை என்று மக்கள் நினைப்பார்கள். அப்பனும் மகனும் காமெடியன்ஸ் என்று நினைப்பார்கள்.

  • @njeyamoorthi4876
    @njeyamoorthi4876 Месяц назад +4

    ஏரிகளில், ஆற்றல், வாய்க்காலில் கூட மக்கள் சோப்பு மற்றும் எண்ணெய் தேய்த்து குளிக்குறார்களே.. அதிகாரிகளுக்கும் அறிவில்லை.. நீதிபதிகளுக்கும் அறிவில்லை...

  • @rajbas2144
    @rajbas2144 Месяц назад +1

    True! Very much true!
    It is one of the greatest touring spot in the world!!! But looks pathetic and unorganised. Government should make it a clean and tidy place for the tourists to enjoy a pleasant visit!

  • @PK.Manuel
    @PK.Manuel Месяц назад +2

    குற்றாலம் ஹோட்டலில் சாப்பிடும் முன்பு, விலை கேட்டு விட்டு சாப்பிடுங்கள், இல்லை என்றால் உங்கள் நிலை 😢

  • @kalishkalish1230
    @kalishkalish1230 Месяц назад +2

    Mukkiyamana pathivu. nandri

  • @demujinuthayan
    @demujinuthayan Месяц назад +3

    சகோ வணக்கம் நான் தென்காசி எனது கருத்தையும் சற்று கேளுங்கள். இங்கு அதிகம் வியாபாரமோ அல்லது வேறு தொழில்களோ செய்வது தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் அது முக்கியம் அல்ல. குற்றாலம் என்பது பாண்டிய மற்றும் சேர மண்டலத்தின் ஒரு புண்ணிய பூமி. முக்கியமாக தமிழ் பிறந்த இடம். ஆனால் கடந்த 30 ஆண்டுகளாக இங்கு பாலியல் தொழில் தான் கொடிகட்டி பறக்கிறது குற்றால சீசன் வந்து விட்டால் குடும்ப பெண்களை கூட வெளியில் இருந்து வரும் நபர்கள் துண்டில் போடும் இடமாகவும். ஆகிவிட்டது இது பல சட்டத்துக்கு மீறிய செயல்களுக்கு வழி வகுத்து விட்டது. இது நிறுத்த படவேண்டும்.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +1

    Good speech keep it up 👍🏿

  • @arulmozhi2493
    @arulmozhi2493 Месяц назад +2

    ஒழுக்கமில்லாத நம் மக்களுக்கு இந்த மாதிரி அறிவு ஜீவி அதிகாரிகள் இருக்க தான் செய்வார்கள்

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 Месяц назад +2

    குற்றாலம் நம்ம ஊர்❤

  • @havvahumai5651
    @havvahumai5651 Месяц назад +1

    Well said.

  • @manomuthu5217
    @manomuthu5217 Месяц назад +1

    அட குற்றாலம் நம்ம ஊரு செங்கோட்டை, உமாபதி சார் நம்ம ஊருக்கு வந்துருகிருர்கள சொல்வேயில்லை

  • @ravichandran6442
    @ravichandran6442 Месяц назад +1

    நன்றி

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg Месяц назад +1

    சிறப்பான விளக்கம் செயல் பாடுவார்கள் என நம்புகிறேன்.

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Месяц назад +1

    அதிகாரிகள் செய்கிறார்கள் என்றால் ஆட்சியாளர்கள் என்ன புடுங்கி கொண்டு இருக்கிறான் மக்கள் ஆட்சியாளரை தான் தேரந்து எடுத்தோம் இது தான் திராவிட மாடல் ஆட்சி

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Месяц назад +4

    *தோழரே இதை அரசின் கவணத்திற்க்கு எடுத்துச் சல்லுங்கள், அரசு கண்டிப்பாக மாற்று வழி காணுவார்கள்.*

  • @gurusamy1454
    @gurusamy1454 Месяц назад +1

    நல்ல பதிவு இந்தப் பதிவை முதல்வரிடம் கொண்டு போய் சேருங்கள் இந்தப் பதிவை யார் முதல்வரிடம் கொண்டு போய் சேர்ப்பது அந்தத் தொகுதி எம்பிஐ போய் அந்த மக்கள் போய் சந்திக்க சொல்லுங்கள்

  • @screen-age
    @screen-age Месяц назад +5

    கோடி கணக்கில வந்தா குவாரி எப்படி ஆரம்பிப்பது

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d Месяц назад

    Good information ❤may Allah bless you sir ❤

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Месяц назад +3

    மக்கள் புரட்ச்சி வேன்டும்

  • @meenaambal6628
    @meenaambal6628 Месяц назад +1

    On Saturday I was at courtalam as mr ..umapathy say there was only a few people taking bath …

  • @nanthagopalkandasamy6123
    @nanthagopalkandasamy6123 Месяц назад

    Arumaiyana karuthu. Nanri ayya.

  • @saleemhaneef3036
    @saleemhaneef3036 Месяц назад +2

    ஐந்து அருவி அருகில் உள்ள அரசுபழ தோட்டத்தில் குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் நிறுவி பல வருடங்களாக பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது

  • @subramanianarthanari360
    @subramanianarthanari360 Месяц назад +1

    தமிழ்நாட்டில் டூரிஸ்ட் துறை மூன்னேரவில்லை,. நல்ல வருமானம் மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறை. தமிழக அரசு கவனிக்க வேண்டியவை.

  • @harishs5519
    @harishs5519 Месяц назад +2

    Super sir

  • @jamalfaleel8856
    @jamalfaleel8856 Месяц назад

    சிறந்த பதிவு

  • @RASULDEEEN
    @RASULDEEEN Месяц назад

    Arumaiyana padivu ❤

  • @LakshmiNarayanan-dl2of
    @LakshmiNarayanan-dl2of Месяц назад +4

    பொறுப்பான பத்திரிக்கையாளர்,👍

  • @palanikumara5276
    @palanikumara5276 Месяц назад +1

    அருமை

  • @Selva-Selva
    @Selva-Selva Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @Arm.guthooseKuthoose
    @Arm.guthooseKuthoose Месяц назад +1

    Very useful hints,,to convey govt.

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 Месяц назад

    AYA UMA SANKAR AVL very very meaningful spitch Reality Explain Weldon congratulations 🎉🎉

  • @rameshp6674
    @rameshp6674 Месяц назад +2

    விடியல் அரசு சூப்பர்

  • @arivazhagana3931
    @arivazhagana3931 Месяц назад

    சிறப்பு 🎉🎉🎉🎉

  • @abdulchef
    @abdulchef Месяц назад +1

    குற்றாலத்தில் உள்ள பூங்காக்களின் நிலைமை இதை விட மோசமாக உள்ளது. அருவிகளில் நீர் வரத்து இல்லாத போது ஒரு பனியும் மேற்கொள்வது இல்லை ...

  • @arangalnathan7843
    @arangalnathan7843 Месяц назад +2

    தாங்கள் மு . அ. சந்திக்க வேண்டும் அல்லது மா. ஆ தகவல் கூறவேண்டும், நாங்க video பார்க்க முடியும்,. Senior பத்திரிக்கையாளர்

  • @Viji574
    @Viji574 Месяц назад

    ❤suppersirmessagegoodumappathisir

  • @Sasi-World
    @Sasi-World Месяц назад +13

    அருவிக்கு வெளியே தனியாக குளியலறைகள் கட்ட வேண்டும். சோப் போட்டு குளிப்பவர்கள் முதலில் அங்கே குளிக்கலாம். இங்கு உடலை சுத்தம் செய்துவிட்டு அருவிக்கு போய் குளிக்கலாம். அரசு இதுபோல எதாவது சிந்தித்து செய்தால் போதும்.மக்களுக்கு நல்லது

  • @RaviChandran-jt6vs
    @RaviChandran-jt6vs Месяц назад +3

    இனி பல் துலக்குவதற்கும் தடை என எதிர்பார்கலம்

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Месяц назад +3

    ❤🎉 மசாஜ் சென்டர் பல லட்ச ரூபாய் புரள இடத்துல அவன் வச்சு திட்டுற திட்டல பணம் கட்டிட்டு போமா ஏழை பாலை எல்லாம் 100 200-க்கு எண்ணெய் தேச்சு குளிச்சா ஒத்துக்குவாங்க சீவக்காய் கெமிக்கல் இருக்குன்னு சொன்ன புத்திசாலி யாருன்னு தெரியலையே கொரோனா சோப்பு போட்டு கழுவு அப்படின்னு சொன்ன அரசாங்கம் இன்னைக்கு சோப் பயன்படுத்த கூடாதுன்னு சொல்லுது பரவாயில்லை அப்ப ஃபேக்டரியில் இருக்கிற கழிவு எல்லாம் ஆத்துல திறந்து வரானே அவனை என்ன செய்வாங்க எங்கேயோ இடிக்குது எவனும் தவறான அறிவுரையை யாருக்கோ தலைமை பீடத்துக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன் தலைமை ஆண்டவன் தான் காப்பாத்தணும்😢😢😢

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 Месяц назад

      குளிக்கும்போது ஆண்கள் ஜட்டி அணிந்து குளித்து விட்டு ஆணழகன் போட்டிக்கு வந்தமாதிரி நடைபோட்டு வருவார்கள். முதன்முதலில் அதற்குத்தான் தடை போட்டார்கள். (எனது சிறுவயதில் இந்த மாதிரி வயிறு தள்ளிக்கொண்டு இத்துனூண்டு ஜட்டி போட்டுக்கொண்டு திரியும் நபர்களை அந்த பாறையில் குப்புற அவர்கள் வயிறு படும்படி வைத்து சுற்றினால் எப்படி இருக்கும் என்று நினைப்பேன்) சமீபகாலமாக நெகிழி உபயோகிப்பது,சோப்பு போட்டு குளிப்பது, எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளிப்பது சீயக்காய் தேய்த்துக் குளிப்பது என்று அனைத்தையும் தடை செய்து விட்டார்கள். இது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கின் தீர்ப்புப்படி அமலாக்கப் பட்ட நடவடிக்கை. சோப்பும் எண்ணையும் நாம் குளித்துவிட்டு வெளியே வரும்போது நம் மீது மோதி திரும்பவும் குளிக்க உள்ளே போவது மிகவும் எரிச்சலை உண்டாக்கும்.இப்போது அந்த தொல்லை தீர்ந்து விட்டது. மூலிகை எண்ணை விற்பது சோப்பு விற்பது போன்றவற்றை எல்லாம் தடை செய்து உள்ளூரில் வசிக்கும் மக்கள் 5 கி.மீ தூரம் சென்று சோப்பு எண்ணெய் வாங்க விரட்டுவது மிகவும் கண்டிக்கத் தக்கது. அருவியில் குளிக்கும்போது சோப்பு மற்றும் எண்ணெய் உபயோகித்து குளிப்பது உயர்நீதி மன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ளது என்று கடைகளில் ஒரு போர்டு எழுதி தொங்கவிட்டால் போதும். அதை மீறி சோப்பு அல்லது எண்ணெய் உபயோகித்துக் குளிப்பவர்கள் காவல்துறையினரிடம் தண்டம் கட்டி விட்டுப் போகட்டுமே.
      மற்றபடி முன்பெல்லாம் வித விதமான மூலிகை எண்ணெய் தயாரித்து விற்பார்கள்.கலர் கலராக இருக்கும்.அவர்கள் பொழப்பு மண்ணாகிப் போனது. ஆயில் வியாரமே இல்லை பிறகு எப்படி ஆயில் மஸாஜ் நடந்ததாக சில நாட்களுக்கு முன்பு கேரள இளைஞர்களையும் பெண்களையும் போலீசார் கைது செய்ததாக செய்தி வந்தது. எது எப்படியோ குற்றாலம் சீசனை ஒட்டி இந்த மாவட்ட மக்களுக்கு கிடைத்துக்கொண்டிருந்த 4 மாத வருமானம் போயே விட்டது.

  • @valarkavi5708
    @valarkavi5708 Месяц назад

    சிறப்பு

  • @pnc-tt6zz
    @pnc-tt6zz Месяц назад

    அருமையான பதிவு...... சம்பளம் அதிகாரிகளுக்கு மாசமான வந்துவிடுகிறது..... அப்புறம் என்ன

  • @shajahanapms735
    @shajahanapms735 Месяц назад

    Suppar sar

  • @munikali6310
    @munikali6310 Месяц назад

    Super anna

  • @shahulhameed4864
    @shahulhameed4864 Месяц назад

    100/சதவீதம் உண்மை

  • @syaminitharani6635
    @syaminitharani6635 Месяц назад

    Nalla pathivu

  • @giovannajason
    @giovannajason Месяц назад +2

    திராவிட ஆட்சி super,

  • @meenasundar5427
    @meenasundar5427 Месяц назад

    Good.

  • @user-ir7ps3gh9k
    @user-ir7ps3gh9k Месяц назад +4

    உலகத்துல உள்ள அறிவாலிங்க பூரா நம்ம

  • @pandian1
    @pandian1 Месяц назад

    காவல் துறை முதல்வரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது அதனால் முதல்வருக்கு தெரியாமல் காவல் துறையும் அதிகாரிகளும் செயல்படுகிறதா
    இல்லை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றதா

  • @syaminitharani6635
    @syaminitharani6635 Месяц назад

    Nalla pathi
    Best news

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 Месяц назад

    👌

  • @badshanisha1174
    @badshanisha1174 Месяц назад +1

    நீங்க சொல்லிட்டிங்க ஆனால் அரசு... மெத்தனம் காட்டுகிறது.

  • @user-cs3zx8ed1c
    @user-cs3zx8ed1c Месяц назад

    👍👍👍

  • @abdulrahuman4657
    @abdulrahuman4657 Месяц назад +2

    தேனரிவி யில் தானே தடை

  • @raniprem3787
    @raniprem3787 Месяц назад +5

    Who is responsible for the death. Our people misuse all benefits. When people die then govt has to give compensation. If govt gives compensation then you will say who asked you to give money. I have been to many countries. No one will allow you to bath if it is dangerous. Don't tell lies.

  • @sharfudeenfakrudeen3109
    @sharfudeenfakrudeen3109 Месяц назад

    Infra structure development in bathing area in kutralam should be renovated.

  • @user-cw5cz3tr6i
    @user-cw5cz3tr6i Месяц назад

    Vg.உமாபதி.சார்

  • @AyyappanC-n8t
    @AyyappanC-n8t Месяц назад

    Native❤
    Sir solra mare lockdown ku munadilam nalla allow pannanga but ipa konjm water koodunalum 2days allow pannamatranga

  • @Jaimary
    @Jaimary Месяц назад +1

    Sir Your Highness CM please look this issue is growing. .please do the needful..

  • @SubburajrMarimuthu-pw3tj
    @SubburajrMarimuthu-pw3tj Месяц назад +1

    Massage center களுக்கும் கடுமையான கட்டுப்பாடு விதித்துள்ளன்னார் இதனால் சுற்றுலா வெகுவாக பாதிக்கப்படும்