சீமான் அய்யா அவர்கள் சொன்னது சரியான கருத்து நேற்று முன்தினம் நாங்கள் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு நாளை மரியாதை செய்யப் போயிருந்தோம் அப்போது அந்த அய்யாவுடைய சிலைக்கு மேல் கருடன் வட்டமிட்டது இதை சென்னை நந்தனத்தில் நடந்தது இங்கே வந்தவர்கள் மலைகள் நனைந்து கொண்டு அவ்வளவு சந்தோசமாக பால்குடம் முளைப்பாரி மேளதாளத்தோடு மழையில் நனைந்து கொண்டே வந்தார்கள் அதைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்தது எப்படி ஒரு நல்ல மனிதர் வேற அல்லவா பின்பற்ற வேண்டும் ஏழை மக்களுக்கு தன் சொத்துக்களை கொடுத்தவர்கள் அல்லவா இப்படிப்பட்ட நல்லவருக்கு எத்தனை இதயங்கள் இந்த உலகம் இருக்கும் வரை அன்போடு நேசிக்கும் அருமையாக இருந்தது சேனல் கணேசன் மீடியாவில் பதிவு செய்திருக்கிறேன்👌👌👌👌👌👌👌🕉😊❤🙏🏼
பசும்பொன் முத்துராமலிங்க அய்யா அவர்கள் மிகப்பெரிய யோகி வெள்ளைக்காரன் பார்த்து பயப்படும் தென்னாட்டு 🦁 சிறந்த தென்னாட்டு சிங்கம் மிக சிறந்த மணித்தர் what a great man the person born muthuramalinga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு இன்னும் இதுபோல உண்மையான செய்தியை வெளியே கொண்டு வாருங்கள். ஏனெனில் பெரியார் ஒன்னும் பெரிய மனிதர் இல்லை. இதேபோல் கலைஞர் அவரை பற்றியும் சொல்லுங்கள்
தாங்கள் திராவிடத்தின் போராளி என்று நினைத்து தமிழ்நாட்டை பெரிதாக எதோ வடிவமைப்பதாக நினைத்து போராளியாக வாய்ப்பு கிடைக்காமல் கோமாளியாக இருக்கும் திராவிடத்துக்கு தமிழனின் வாழ்த்துக்கள்... நீ சொல்றத பார்த்தா தமிழ்நாட்டுல 84% இருப்பவர்கள் எல்லாரும் சங்கிதானு சொல்லுவ போல...
@@gokulnathaeronautical3342அதாவது தமிழனாக இருந்து கொண்டு பிஜேபி க்கு சொம்பு அடிப்பது தான் தமிழ் தேசியமா??? பிஜேபி மேடையில் என்ன பேசுகிறார்களோ அதையே தமிழ் தேசிய வாதிகளும் பேசுவது தான் சமீப காலமாக நடந்து வருகின்றது... அதேபோல குடி பெருமை வேண்டும் என்று சொல்லி சாதியை வளர்ப்பதும் நீங்கள் தான், உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், யார் உண்மையான தமிழன் கீழ் சாதி காரனா? மேல் சாதி காரணா??? திராவிடம் என்ன செய்தது என்று அடிபட்டு உதைபட்டு, காலம் காலமாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களை கேட்டால் தெரியும்
அண்ணே வணக்கம் நான் முன்னாள் தம்பி அவர் என்ன வயகராக்காகவா கல்யாணம் முடிச்சாரு வயசான பிறகு தானே கல்யாணம் முடிச்சாரு தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தானே நினைத்தார் மத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தானே கல்யாணம் பண்ணி என்னாது என்னமோ மேட்டருக்காக கல்யாணம் பண்ண மாதிரி பேசுறீங்களே உங்களுக்கு ஜாதி ஓட்டு வேணும் ஆனால் பெண்கள், கீழ்த்தட்ட மக்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள்,சுதந்திரம் பெற்று தந்தை பெரியாரின் கல்யாணம் மட்டும் உங்களுக்கு கசக்குதா அட முட்டாள் அண்ணே நீங்க ஒரு காலத்திற்கும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக முடியாது
பெரியாரை வைத்து அரசியல் செய்து விட்டு.... நீங்கள் பெரியாரை இப்போது இழிவாக பேசுகிறீர்கள்.... உங்களின் சுய லாபத்திற்கு இப்படி எல்லாம் பேசுவது.... அதையும் நம்பிக்கொண்டு உங்களின் பின்னால் வரும் தற்குறி தம்பிகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது....😂😂😂
நான் செங்குந்தர் எனக்கு காமராஜர் ஐயா மற்றும் தேவர் ஐயா இருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தேனா என்று தெரியவில்லை இவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தேன்னு நினைக்கையில் பெருமையா உள்ளது
@@vijayan4544 idhukku oru end illayaapa... விஜயலட்சுமி அண்ணி கயல் அண்ணி யாழ்மதி அண்ணி இசைப்பிரியா அண்ணி தேன்மொழி அண்ணி பாண்டிச்சேரி டாக்டர் அண்ணி இதற்கு சீமான் தான் வெட்கப்படனும்...
பசும்பொன் கண்ட தங்கம் பைந்தமிழ் நாட்டின் சிங்கம் பிறப்பும் இறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற உன்னதமான தலைவர் தேவர் ஐயாவின் புகழ் ஓங்குக தேவர் ஐயாவின் பொற்பாதத்தை வணங்குகிறேன்
அரசியல் என்றால் திரு பி ராமமூர்த்தி அவர்கள் போல் ஆளுமையுடன் பேச வேண்டும். அதை விடுத்து இப்படி அநாகரீகமாக பேசக் கூடாது. எதை முன்னிலைப் படுத்த வேண்டும் எனற நாகரீகம் முக்கியம்.
మేము డుమిల్స్ పెరియార్ తెలిగు నాయకర్ మరియు కె.ఎన్.నెహ్రూ, శేఖర్ బాబు, ఎవ వేలు, స్టాలిన్లకు మీరు మాకు కృతజ్ఞతలు చెప్పాలనుకుంటున్నాము, ఈ వ్యక్తులకు మేము ఇస్తున్నాము 🤣🤣😂😂😂 పెరియార్ టెలిగు నాయకర్ జై
ஆமாண்டா அன்னைக்கு இனித்தது இன்னைக்கு கசக்குது காரணம் ஒன்னு தான் தந்தை ராமநாயக்கன் இல்லாத திராவிட இனத்தை தெலுங்கு இனத்தை மறைத்து இங்கு சொருகி விட்டான் லட்சக்கணக்கான என் இன மக்கள் சாகும்போது கருணாநிதிகள் செய்த சதி வேலை புரிந்தது அப்படி என்றால் சதிக்கு விதை போட்ட நாயே ராம நாயகன் என்று அவனே முடிக்க முடிவு செய்தோம் ❤
றமூத்த தலைவர்களின் வாழ்க்கை யை விமர்சனம் செய்து காலத்தை வீணாக்காமல் சீமான் அவர்களே தங்களின் திட்டம் செயல் இவற்றை மக்களிடம் பேசி மக்களின் நல்வாழ்வுக்கும் பொருளாதார சமத்துவத்துக்கும் வழி தெரிந்தால் அவற்றை நோக்கி பயணம் செய்யவும்.
தமிழ்நாட்டுல இருக்குற மக்கள் நாம் நம்ம தமிழ்நாட்டுல தமிழுக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளிவிட்டு இருக்காங்க இந்த திராவிட கட்சிகள் மக்கள் திருந்த வேண்டும் சிந்திக்க வேண்டும்
பசும்பொன் முத்து ராமலிங்கம் பெரியார் 2பெரும் கடவுள் கருத்தில் தான் வேறுபாடு கொண்டவர்கள் இருவருமே சாதி ஒழிய பாடுபட்டவர்கள் என்ற உண்மையயை சொல்ல வில்லை வரலாற்றை ஒழுக்கமா சொல்லுங்கள் தேவருக்கும் தேவேந்திரருக்கும் பயந்து அரசியல் நடத்தும் அண்ணா
பல நாட்களாக எடுத்த படத்தையே மறுபடியும் மீண்டும் மீண்டும் எடுத்து எடுத்து இந்த தமிழ் திரையரங்கம் எங்க நம்மளுக்கு போரடிக்க செய்துவிட்டது. எனவே இவர்தான் அடுத்த நம்மளுக்கு ஒரு பொழுதுபோக்கு இவர் இஷ்டத்துக்கு என்ன வேணா அளந்து விட்டுட்டு இருப்பாரு மக்கள பாத்தா என்ன முட்டாள் மாதிரி தெரியுதா
பசும்பொன் தேவர் ஐயா கிரேட் கடவுள்
😂😂😂😂
❤🎉
@@itsyourtime2786avlo periya comedy illa
சீமான் அய்யா அவர்கள் சொன்னது சரியான கருத்து நேற்று முன்தினம் நாங்கள் முத்துராமலிங்க தேவர் ஐயா அவர்களுக்கு நாளை மரியாதை செய்யப் போயிருந்தோம் அப்போது அந்த அய்யாவுடைய சிலைக்கு மேல் கருடன் வட்டமிட்டது இதை சென்னை நந்தனத்தில் நடந்தது இங்கே வந்தவர்கள் மலைகள் நனைந்து கொண்டு அவ்வளவு சந்தோசமாக பால்குடம் முளைப்பாரி மேளதாளத்தோடு மழையில் நனைந்து கொண்டே வந்தார்கள் அதைப் பார்த்து மனம் மகிழ்ச்சி அடைந்தது எப்படி ஒரு நல்ல மனிதர் வேற அல்லவா பின்பற்ற வேண்டும் ஏழை மக்களுக்கு தன் சொத்துக்களை கொடுத்தவர்கள் அல்லவா இப்படிப்பட்ட நல்லவருக்கு எத்தனை இதயங்கள் இந்த உலகம் இருக்கும் வரை அன்போடு நேசிக்கும் அருமையாக இருந்தது சேனல் கணேசன் மீடியாவில் பதிவு செய்திருக்கிறேன்👌👌👌👌👌👌👌🕉😊❤🙏🏼
Kadavulai dai yenda apdilam soldra avan sollitu poanathu yevanda follow pandringa kadavul soldringa
Pasumpon Ayya!🙏🏻🙏🏻🙏🏻
என்றும் பசும்பொன் தேவர் 🙏♥️
Hi
🎉
பசும்பொன் தேவர் ஐயா 🙏🙏🙏🙏
என்றும் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று சொன்ன ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தான் வரவேண்டும்❤❤❤❤
பசும்பொன் தேவர் அய்யா ஒரு மாபெரும் சகாப்தம். 7 கோடி தமிழக மக்களின் அடையாளம்.. என்றென்றும் அவர் வழியில் தமிழர்கள் நாங்கள்..
❤❤❤❤❤🎉🎉🎉🎉
Naa ille da
நானும் இல்லை @@liviantnoy2808
@@liviantnoy2808 சரி டா நீ பொம்பளை புரோக்கர் சோரியாஸிஸ் சோரியார் 21 பக்கம் வாரிசு தான்
தேசிய தலைவர் 🔥🔥🔥
என்றும் 🙏தேவர் ஐயா வழியில் நா வந்து பறையர் வீடு பையன் எனக்கு ஐயா தேவர் ரொம்ப பிடிக்கும் 🙏
எனக்கும் அம்பேத்கர் ஐ மிகவும் பிடிக்கும்...அவர் ஒரு சட்டம் வளர்த்த செம்மல்...
@@karuppasamy840ipo yaru keta unna yara pidikunu
சகோதர நீங்க பறையர் வீட்டு பையன் இல்ல ஆதி தமிழ் குடியின் பிள்ளை.எங்கள் மரியாதைக்குரிய சகோதரன்
❤👍🙏🙏🙏💐💐💐💐
@krishnasethupat❤👌👌👌🙏💐💐💐hy4496
முத்துராமலிங்கம் தேவர் அய்யா தான் தமிழ் மக்களின் உண்மையான போராளி,,, தெய்வ திருமகன்,,,,🙏
பசும்பொன் முத்துராமலிங்க அய்யா அவர்கள் மிகப்பெரிய யோகி வெள்ளைக்காரன் பார்த்து பயப்படும் தென்னாட்டு 🦁 சிறந்த தென்னாட்டு சிங்கம் மிக சிறந்த மணித்தர் what a great man the person born muthuramalinga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை அருமை 👌👌👌
அருமையான பதிவு இன்னும் இதுபோல உண்மையான செய்தியை வெளியே கொண்டு வாருங்கள். ஏனெனில் பெரியார் ஒன்னும் பெரிய மனிதர் இல்லை. இதேபோல் கலைஞர் அவரை பற்றியும் சொல்லுங்கள்
👑👑தேவரே தெய்வம்...🙏🙏🙏
😂lusu
அருமை அருமை அருமை சகோதரா
🔰🔰🔰
சூப்பர் தலைவா
திருமணம் என்பது அவரவர் தனிப்பட்ட உரிமை அதை வைத்து ஒருவரை குறை கூறுவது தவறு.... இருவரின் நோக்கமும் ஒன்றே...மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதே.....
Ana sothukaga kalyanum panrathu ellam enna asa?? Panam kasu sothu
Athu child abuse bro 😂
அண்ணே உண்மைய சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
சரிதான்🙏🙏🙏
இந்த வாயி தான அன்னைக்கு பெரியார் பத்தி பெருமையா பேசிச்சு.. இன்னைக்கு என்னவாம் பொட்டி வாங்கிட்டியா அது சரி தான் உன் பொழப்ப ஓட்டு 😇😂🤣🤣😂
Correct 💯😁💯🎉!!😅!
சீமான் ஒரு வாய்ச்சாலகன் மட்டுமே 😮😮😢😢😂😂
Ivama aan magan enru ninaithu thottren
அது பேசினது உனக்கு புரிஞ்சுதா
நீ புரிஞ்சுக்காம கமெண்ட் போட்டிருக்கா
அண்ணே நீங்க முழு சங்கியா மாறி பல மாதங்கள் ஆகி விட்டது, உங்களை பின் தொடர்வதை நிருத்தியதற்கு நான் மிகவும் பெருமை படுகிறேன்
Ok, Romba nallathu...simanukku😂
தாங்கள் திராவிடத்தின் போராளி என்று நினைத்து தமிழ்நாட்டை பெரிதாக எதோ வடிவமைப்பதாக நினைத்து போராளியாக வாய்ப்பு கிடைக்காமல் கோமாளியாக இருக்கும் திராவிடத்துக்கு தமிழனின் வாழ்த்துக்கள்... நீ சொல்றத பார்த்தா தமிழ்நாட்டுல 84% இருப்பவர்கள் எல்லாரும் சங்கிதானு சொல்லுவ போல...
@@gokulnathaeronautical3342அதாவது தமிழனாக இருந்து கொண்டு பிஜேபி க்கு சொம்பு அடிப்பது தான் தமிழ் தேசியமா???
பிஜேபி மேடையில் என்ன பேசுகிறார்களோ அதையே தமிழ் தேசிய வாதிகளும் பேசுவது தான் சமீப காலமாக நடந்து வருகின்றது... அதேபோல குடி பெருமை வேண்டும் என்று சொல்லி சாதியை வளர்ப்பதும் நீங்கள் தான், உங்களிடம் ஒன்றே ஒன்று கேட்கிறேன், யார் உண்மையான தமிழன் கீழ் சாதி காரனா? மேல் சாதி காரணா??? திராவிடம் என்ன செய்தது என்று அடிபட்டு உதைபட்டு, காலம் காலமாக சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களை கேட்டால் தெரியும்
உண்மையை சொன்னால் சங்கியா
@@rakeshsbramma3143 unmaya solla sollu
அண்ணே வணக்கம் நான் முன்னாள் தம்பி அவர் என்ன வயகராக்காகவா கல்யாணம் முடிச்சாரு வயசான பிறகு தானே கல்யாணம் முடிச்சாரு தனக்கு ஒரு துணை வேண்டும் என்று தானே நினைத்தார் மத்தவங்கள கஷ்டப்படுத்தக் கூடாது என்பதற்காகத்தானே கல்யாணம் பண்ணி என்னாது என்னமோ மேட்டருக்காக கல்யாணம் பண்ண மாதிரி பேசுறீங்களே உங்களுக்கு ஜாதி ஓட்டு வேணும் ஆனால் பெண்கள், கீழ்த்தட்ட மக்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்கள்,சுதந்திரம் பெற்று தந்தை பெரியாரின் கல்யாணம் மட்டும் உங்களுக்கு கசக்குதா அட முட்டாள் அண்ணே நீங்க ஒரு காலத்திற்கும் தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக முடியாது
தம்பி அவ வாழ்க்கையே ஒரு கொஞ்சம் வயசுல இப்படி இதா இருக்கு அவனுக்கு அவளுக்கு சொத்தை எழுதி 100 கல்யாணம் அவளுக்கு பண்ணி வைக்க வேண்டியது
Semma👌👌👌👌
வணக்கம் சீமான் அண்ணே நீங்க பிறந்ததுக்கு இன்னிக்கி தான் நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க 🙇♂️
கேரளாவுல.பிறந்த.மலையாளி.தாத்தா.யோகோபு.அச்சன்.செபாஸ்டின்.அம்மே.மரியன்.என்கிற.அன்னம்மாள்
Muthuramalingam ayya ❤️❤️
பெரியாரை வைத்து அரசியல் செய்து விட்டு.... நீங்கள் பெரியாரை இப்போது இழிவாக பேசுகிறீர்கள்.... உங்களின் சுய லாபத்திற்கு இப்படி எல்லாம் பேசுவது.... அதையும் நம்பிக்கொண்டு உங்களின் பின்னால் வரும் தற்குறி தம்பிகளை நினைத்தால் தான் பாவமாக இருக்கிறது....😂😂😂
300rs credited
சீமான் சொல்வது நியாயம்
@@muthusp5120Rs 2 credited
😂😂
அவன் ஒரு சந்தர்ப்பவாதி
Super 👌👌👌👌
சூப்பர் 👌
🙏🙏🙏 👍👍👍 சிறப்பு
அண்ணனுக்கு விலாசம் அளித்தது பெரியார் கொள்கைகள், அண்ணனின் பழைய பேச்சுக்களை கேட்டால் தெரியும்
100%
True 💯💥♾️⚡...‼️
அண்ணணின் பேச்சு மன்னிக்கவும் ஸ்பீச் சிரிக்க மட்டுமே நம்ம வடுவேலு காமெடி போல அவர் இல்லாத குறையை பகதூர் சீமான்டி தான் தீர்த்துவைக்கிறார்
Very good❤
நான் செங்குந்தர் எனக்கு காமராஜர் ஐயா மற்றும் தேவர் ஐயா இருவரையும் நான் கடவுளாக பார்க்கிறேன் இவர்கள் வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தேனா என்று தெரியவில்லை இவர்கள் வாழ்ந்த தமிழகத்தில் பிறந்தேன்னு நினைக்கையில் பெருமையா உள்ளது
50 வயது கிழவன் 28 வயது கயல்விழியைத் திருமணம் செய்யலாமா???
சூப்பர் ப்ரோ , விடக்கூடாது இவனை ....
கயல்விழி கிட்ட ஹஸ்பெண்டா work பண்ணிட்டு இருக்கிறான் ....
Athu Antha ponnoda viruppam
@@vijayan4544 அடடே... ஆச்சரியக்குறி...
@@vijayan4544 idhukku oru end illayaapa...
விஜயலட்சுமி அண்ணி
கயல் அண்ணி
யாழ்மதி அண்ணி
இசைப்பிரியா அண்ணி
தேன்மொழி அண்ணி
பாண்டிச்சேரி டாக்டர் அண்ணி
இதற்கு சீமான் தான் வெட்கப்படனும்...
இதை முதன் முதலில் நேரில் பார்த்ததே எங்கள் அண்ணன் செபாஸ்டின் சைமன் தான்
அதாவது 70 லும் எந்திரிக்கும் என்பதை இந்த உலகத்துக்கு உணர்த்திய மாமேதை
அய்யா ஈவெரா!!!
இவரை நாம் போற்றலாமே!!!
Super ❤❤❤❤❤❤
பசும்பொன் கண்ட தங்கம் பைந்தமிழ் நாட்டின் சிங்கம் பிறப்பும் இறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற உன்னதமான தலைவர் தேவர் ஐயாவின் புகழ் ஓங்குக தேவர் ஐயாவின் பொற்பாதத்தை வணங்குகிறேன்
பெயரே பசும்பொன் அப்புறம் என்ன அவர் தான் கிரேட் ❤👍🏻
சூப்பர்
Yanna super
நீ தமிழ் தேசியம் அமைந்த பின்னர் திருமணம் செய்து இருக்கலாமே😂😂😂😂
It's true lyrics 💐👌
Super anna❤
இவனை இன்னுமா நம்புறீங்க மாத்தி மாத்தி பேசுறேன் இவன்
Ada lusu elloraium பேசலாம் கொள்கை unakku தெரியுமா
பெரியாரை பகைத்துக்கொண்டால் காலம் எல்லாம் கத்தி டேதா இருக்கனும்
👌💯🙏
I malaysian tamilan.i support seeman Anne ❤
Super 👍😅😂😅🎉🎉🎉
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா புகழ் வளர்க
The great thevar ayya 🙏
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா கடவுள் 🙏🙏
It's true.like ur speach
அரசியல் என்றால்
திரு பி ராமமூர்த்தி
அவர்கள் போல்
ஆளுமையுடன் பேச
வேண்டும்.
அதை விடுத்து இப்படி
அநாகரீகமாக பேசக்
கூடாது.
எதை முன்னிலைப்
படுத்த வேண்டும்
எனற நாகரீகம் முக்கியம்.
Good speech. Evanukku puriyithu.??
😠😡🤬வரலாறு தெரியலனா பேசாதே வெண்ண தந்தை பெரியார் அவர்களை நேசித்து பார்த்துக்கொள்ள தான் மணியம்மை அவரை திருமணம் செய்து கொண்டார் ❤❤❤😢
எது வளர்ப்பு மகளையா
ENDRUM engal iyaaa❤❤❤❤
Periyar is idealogy sir, atleast he he didn't hide
Bro neenga oru pen kulanthaya valakurenga athu valantha udanaye athaye kalyanam Panni peengala
Periyar ideology : athuvum oru pen thana😅
😂@@ArunKumar-ne6in
CORRECT 💯
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🎉🎉🎉🎉🎉🎉
சீமான் BJP யின் B டீம்
Nenga main ln team😂
U A team
Parava ellai Ramasamy ya pugazhvathai veda melanathu Sangi ya GA erubathu
@@anandprithiviraj9594 ama bro
yes
NTK.❤❤❤SEEMAN ANNAN❤❤ORU KOOTTATHTHIL PESUVATHAI PAARTHTHU EALUTHI PADIKKA MUDIYATHAVAN EALLAM SEEMAN ANNANAI KURAI KOORUKIRAR.
మేము డుమిల్స్ పెరియార్ తెలిగు నాయకర్ మరియు కె.ఎన్.నెహ్రూ, శేఖర్ బాబు, ఎవ వేలు, స్టాలిన్లకు మీరు మాకు కృతజ్ఞతలు చెప్పాలనుకుంటున్నాము, ఈ వ్యక్తులకు మేము ఇస్తున్నాము 🤣🤣😂😂😂 పెరియార్ టెలిగు నాయకర్ జై
தம்பி தப்பா புரின்சிகிட்ட...இன்னும் நீ பெரியாரே படிக்கல 😂
மாஸ்
அடேய் நீ ஆரம்பகாலத்துல பெரியார் பற்றி பேசி தான் வயிறுவளர்த்தாய் அன்னிக்கு இனித்தது இன்றைக்கு கசக்குதா?
Deyh nadikiriyaa?? Kekuren.. Nadikiriyaa.. Periyaar naayai epdi support pandre.. Avan kevalamaane jenmam.. Avan sollumbadi vaalntha epdi irukum nu ippotayyeh Tamil cenema vin kaadhalgal(love) sollum
ஆமாண்டா அன்னைக்கு இனித்தது இன்னைக்கு கசக்குது காரணம் ஒன்னு தான் தந்தை ராமநாயக்கன் இல்லாத திராவிட இனத்தை தெலுங்கு இனத்தை மறைத்து இங்கு சொருகி விட்டான் லட்சக்கணக்கான என் இன மக்கள் சாகும்போது கருணாநிதிகள் செய்த சதி வேலை புரிந்தது அப்படி என்றால் சதிக்கு விதை போட்ட நாயே ராம நாயகன் என்று அவனே முடிக்க முடிவு செய்தோம் ❤
அன்னைக்கு பெரியார் பற்றி தெரிய வில்லை இன்று புரிகிறது...அந்த ஆள பத்தி
Enathan devar vanniyar parayar nu adichikittalum muthuramalingar ah pathi pesuna onnu koodirom❤
In one way or another, both of them worked for the society.
Really mass anna
Great God is Pasumpon Muthuramalingam Thevar Ayya avargal. ❤❤❤❤❤
றமூத்த தலைவர்களின் வாழ்க்கை யை விமர்சனம் செய்து காலத்தை வீணாக்காமல் சீமான் அவர்களே தங்களின் திட்டம் செயல் இவற்றை மக்களிடம் பேசி மக்களின் நல்வாழ்வுக்கும்
பொருளாதார சமத்துவத்துக்கும்
வழி தெரிந்தால் அவற்றை நோக்கி பயணம் செய்யவும்.
நீ பேசுனதுலயே இது உண்மை ❤
தமிழ்நாட்டுல இருக்குற மக்கள் நாம் நம்ம தமிழ்நாட்டுல தமிழுக்காக போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளிவிட்டு இருக்காங்க இந்த திராவிட கட்சிகள் மக்கள் திருந்த வேண்டும் சிந்திக்க வேண்டும்
பசும்பொன் முத்து ராமலிங்கம் பெரியார் 2பெரும் கடவுள் கருத்தில் தான் வேறுபாடு கொண்டவர்கள் இருவருமே சாதி ஒழிய பாடுபட்டவர்கள் என்ற உண்மையயை சொல்ல வில்லை வரலாற்றை ஒழுக்கமா சொல்லுங்கள் தேவருக்கும் தேவேந்திரருக்கும் பயந்து அரசியல் நடத்தும் அண்ணா
தேவர் ஐயா மன்னிக்கவும்
பெரியார் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️❤️❤️❤️❤️🔥 ❤️❤️❤️❤️❤️❤️
முத்துராமலிங்கம் ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
👌🙏🙏👏👏
அப்படியே அண்ணன் சட்டமேதை அம்பேத்கர் விழாவையும் நீங்கள் பேசிய மண்ணில் நடத்தினால் என் ஓட்டு அண்ணனுகே...
இப்படி தவறாக பேசி பேசி நீங்கள் ஒரு போதும் வெற்றி பெற முடியாது
அண்ணன் எங்களுக்கு பெரியார் வரலாறு தெரியாது . அவர் பெருமை மற்றும் அவர் புகழ் சொல்லுங்க அண்ணன்.😮😮😮😮😮
Super
பரிசுத்தவான் பேசுகிறார் கேளுங்கள் 😮😮😢😢😢!!
அருமைஅண்ணா அடித்து தூள்கிழப்புங்கள்இந்த கருத்துக்கு பதில் கூற எந்த நாயிக்கும் அருகதை இல்லை நீங்கள் பேசுங்கண்ணா பாத்திடலாம் ஒரு கை
👏👏👏👏👏👏👏👏👏
👏👏👏
Aiiyaa,mutthuRamalinkam,Grate
🙏muthuramalingadevar than purichiyar thalaivar❤🙏
பெரியாரைச் சொல்லித்தான் இவர் அரசியலுக்கு வந்தார் இன்று இவர் பெரியாரை தரக்குறைவாக பேசுகிறார்
Kamraj is God of Tamilnadu. Greatest leater
வாழ்க தந்தை பெரியார்
ariveenathil pidhatrugirar aiiya seeman
உன் அப்பன் ஈவேரா வா?
9
Thevudiya mavanea
NEE POI SAAVU DA ADIMAI
True ❤
பல நாட்களாக எடுத்த படத்தையே மறுபடியும் மீண்டும் மீண்டும் எடுத்து எடுத்து இந்த தமிழ் திரையரங்கம் எங்க நம்மளுக்கு போரடிக்க செய்துவிட்டது. எனவே இவர்தான் அடுத்த நம்மளுக்கு ஒரு பொழுதுபோக்கு இவர் இஷ்டத்துக்கு என்ன வேணா அளந்து விட்டுட்டு இருப்பாரு மக்கள பாத்தா என்ன முட்டாள் மாதிரி தெரியுதா
சிமான் அண்ணா சூப்பர் 👍👍👍👍👍
👌👍
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
நீ தமிழனே அல்ல நீ பெரியாரை பேச அருகதை இலலை
Periyar panna nallatha mattun sollu
Avar senja kettatha sollu
@@bhoopathiappukutty3647 irukkuratha kuduthuttu saguravan manushan irukkuratha pathukkittu saavuravan manusane illa ithu pothatha ithula Vera kettathu Vera pannarunu vachikko irukkura konja mariyathaum kudukka mattan bro😂😂😂🤝
@@bhoopathiappukutty3647 Periyar viduthalaikkaga poradunara bro entha edathula+yepdi sollu theriyathu therinchikiran
I don't like explain you bro
🎉🎉🎉🎉
Pasumpon ayya 🎉🎉
சாத்தான் வேதம் ஓதுது நீயெல்லாம் அறிவுரை சொல்லி அதை மக்கள் கேட்க வேண்டும் என்பது தமிழகத்தின் தலையெழுத்து
👍