Sir in Brahmin community We did not consider Mandi We did even write Mandi in the horescope sir you check with this Very nice your speeech Thank you sir
ஐயா வணக்கம். நான் கும்ப ராசி சதய நட்சத்திரம். என் கணவர் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். இருவருக்கும் சண்டை அடிக்கடி வரும். அவருக்கு சுயதொழில் என்று எதுவும் கிடையாது ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் கடன் சுமை அதிகமாக உள்ளது இதற்கு என்ன செய்யலாம் பரிகாரம் சொல்லவும்....
ஐயா வணக்கம் உங்களிடம் இருந்து இன்னும் பல ஆயிரம் பேர்
இந்த ஜோதிட கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.உங்கள் திருப்பாதங்களில் என் நமஸ்காரம்.
ஐயாவை வணங்குகிறேன் வாழ்த்த வேண்டுகிறேன் ஜோதிட மாணவன்
❤ Anna super Anna very clear information ❤🎉
👌🏻அய்யாவின் விழிப்புணர்வு வேண்டுகோளுக்கு பாராட்டுக்கள் 🙏🏻
அருமை அருமை அய்யா
Ok
ஆண்கள் வேலை நான் பார்க்கிறேன் என்று சொல்லி குடும்பத்தை பராக்காமல் குடும்ப பிரச்சனை உண்மை
அய்யா, பலன் எப்படி என்று தெரியல ஆனால் காதலுக்கு தாங்கள் சொன்ன கருத்துக்கு நன்றி, நன்றி.
Sir in Brahmin community
We did not consider Mandi
We did even write Mandi in the horescope sir you check with this
Very nice your speeech
Thank you sir
Who said bhramin not consider mandhi.tamil people not mentioned mandhi whereas kerala astrologer s are considered mandhi
ஐயா வணக்கம். நான் கும்ப ராசி சதய நட்சத்திரம். என் கணவர் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம். இருவருக்கும் சண்டை அடிக்கடி வரும். அவருக்கு சுயதொழில் என்று எதுவும் கிடையாது ஊதாரித்தனமாக செலவு செய்கிறார் கடன் சுமை அதிகமாக உள்ளது இதற்கு என்ன செய்யலாம் பரிகாரம் சொல்லவும்....
சில ஜோசியர் நட்சத்திர சாரத்தில் ஒன்றும் ,நட்சத்திரத்தில் ஒன்றும் இல்லை என்று சொல்கிறார்கள்
சனி செவ்வாய் நட்சத்திரம் தவிர வேறு நட்சத்திரத்தில் சூரியன் இருந்தால் என்ன குழந்தை பிறக்கும்
ராகு எப்ப கெடுவார்
பாமர மக்கள் ன்னா யாருடா அப்ப நீ யாரு