”People Like Us Exist”; வண்ணமயமாகும் Chennai - Pride Monthக்காக தயாராகும் LGBTQ சமூகத்தினர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #aboutpridemonth #lgbtqpridemarch #chennaipridemarch #pridemonth2024 #chennaipridemarch2024 #lifeoflgbtq #transgendernegha
    பால்புதுமையினரின் போராட்டங்கள், ஒடுக்குமுறைகள், மனிதநேயம் போன்றவை குறித்த விழிப்புணர்வுக்காகவும் மகிழ்ச்சிக்காகவும் கொண்டாடப்படுவதுதான் இந்த ஜூன் பிரைட் அணிவகுப்பு. இதில் அனைத்து பால்புதுமையினரும் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, உரிமைக்கான ஒன்றிணைந்த குரலை வெளிப்படுத்துவார்கள். அப்படியான கொண்டாட்டங்கள் ஒரு மாதத்தில் இருந்தாலும், அன்றாட வாழ்வில் அவர்கள் சந்திக்கும் பல இன்னல்கள் ஏராளம்.
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

Комментарии • 45

  • @syedbasheerahmed9525
    @syedbasheerahmed9525 2 месяца назад +10

    ஆண் இனம் பெண் இனம் போல திருநங்கை களுக்கும் அனைத்து கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் தனி இட ஒதுக்கீடு மட்டுமே அவர்களுக்கு நல்ல அந்தஸ்து வழங்கும்.

    • @ganeshs4282
      @ganeshs4282 2 месяца назад

      நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை திருநங்கைகளுக்கு தான் இட ஒதுக்கீடு கிடைக்கவேண்டுமே தவிர, மற்ற LGBQ+++ இவர்களுக்கு அல்ல, அவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள். திருநங்கைகள்தான் உண்மையாக உடளவில் பாதிக்கப்பட்டவர்கள். பேட்டி கொடுப்பது, மற்ற முகம் தெரிவது போன்ற எந்த ஒரு விஷயத்திலும் அவர்களை உங்களால் பார்க்க முடியாது. எல்லாவற்றிற்கும் திருநங்கைகளை தான் பயன்படுத்துவார்கள்.

  • @user-yg5vc7ci4r
    @user-yg5vc7ci4r 2 месяца назад +5

    அன்னையர் தினம் ஒரு நாள், தந்தையர் தினம் ஒரு நாள், கோடிக்கணக்கில் உயிரை விட்டு பெற்ற சுதந்திரத்திற்கு ஒரு நாள், தன் உயிரை துச்சமாக எண்ணி காவல் காக்கும் ராணுவ வீரர்களுக்கு ஒரு நாள். ஆனால், இவர்களுக்கு ஒரு மாசமே கம்மியா‌ இருக்கு. நானும் ஏத்துகிறேன், இவர்களையும் சமமான மனிதர்களாக நடத்தனும், மதிக்கனும், தீண்டாமை ஒழிக்கனும். ஆனால், அது என்ன pride, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு.

    • @MrDNSKumar
      @MrDNSKumar 2 месяца назад

      அடக்கமாக தன்னை முன்னிருத்தி திறமையை நம்பி சமுதாயத்தில் தன் அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதே ஆணோ பெண்ணோ டிரான்ஸ் சென்ட்ரோ வாழவேண்டும்
      பாலின கவர்ச்சி மட்டுமே ஆணோ பெண்ணோ டிரான்ஸ் சோ முன்னிறுத்துவது கண்டிப்பாக ஆரோக்கியம் என சொல்வது நல்லது இல்லை

  • @Raja_Raja_Trojan
    @Raja_Raja_Trojan 2 месяца назад +19

    கத்தி சண்டை

  • @smt_2019
    @smt_2019 2 месяца назад +4

    நான்கு கால் கொண்ட மிருகம் செய்யாத ஒன்றை இந்த இரண்டு கால் கொண்ட மிருகம் செய்கிறது

  • @user-pv7ir7tv8c
    @user-pv7ir7tv8c 2 месяца назад +1

    கல்வி என்பது ஏட்டளவில் மட்டும் இருந்து ஒரு பயனும் இல்லை.. அனைத்தையும் பகுத்தறிந்து, உணர்ந்தறிந்து தெரிந்துகொள்ள கல்வி ஒரு கருவியாக மாறவேண்டும்.

  • @arunkumarelangovan7955
    @arunkumarelangovan7955 2 месяца назад +3

    Against nature....

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 месяца назад +2

    t👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உண😊வு

  • @s.m.a6817
    @s.m.a6817 2 месяца назад +6

    9

  • @raghu8059
    @raghu8059 2 месяца назад +5

    கருமம்

  • @lingeshanr
    @lingeshanr 2 месяца назад +3

    All okay, but it's disgusting to do PDA and vulgar body-show! Yuck.🤮👎 Yaaru pannaalum thappu dhaan! Enga straight people naalum sari, neenga naalum sari. Be modest and know your limits, whoever you are! 💯

  • @VibeAlone.
    @VibeAlone. 2 месяца назад +7

    Otha, chinna vayasula pudichathe antha rainbow thaa, athaye asingama paakavechitinga da 🤡😡

  • @vickievilla1487
    @vickievilla1487 2 месяца назад +4

    Evils

  • @motherearth5229
    @motherearth5229 2 месяца назад

    How come thirunangai (transgender)comes under LGBTQ???
    LGBTQ is different and thirunangai is different

  • @kottamani735
    @kottamani735 2 месяца назад +4

    கையடிக்க பாத்ரூம் போயிட்டு கையடிக்காம வீடியோ பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றியடைய வாழ்த்துகள்.

    • @user-yg5vc7ci4r
      @user-yg5vc7ci4r 2 месяца назад +3

      Adangommala, Vera maathiri thala nee😂🤣

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 месяца назад

    உங்களை எதிர்ப்பவர்கள் அனைவரும் உங்களைப்போல் வாழ ஆசைப்படுபவர்கள். மன்னியுங்கள்.
    மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kottamani735
    @kottamani735 2 месяца назад +5

    கத்தி சண்டை செய்யும் ஓரினசேர்க்கையாளர் தனுஷ் ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் !

  • @akutiaakuti3608
    @akutiaakuti3608 2 месяца назад +1

    Koum of Looth!

  • @kottamani735
    @kottamani735 2 месяца назад +6

    Dildo வாங்க வசதி இல்லாமல் தனது பெண்ணுறுப்பில் வீட்டுக்கு சமைப்பதுக்கு வாங்கும் காய் கறி வகைகள் மற்றும் கம்பி, கடப்பாறை கொண்டு சுய இன்பம் செய்யும் கண்ணிகள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx 2 месяца назад

    Support Lgbt people ❤❤❤❤

  • @Krishnakumar-wc1vp
    @Krishnakumar-wc1vp 2 месяца назад

    ரேப் பண்றவங்க என்ன பேர் உங்க குரூப்ல

  • @star_star2
    @star_star2 2 месяца назад +2

    நாடு நாசமா போச்சு... ச்ச்ச்ச்ய்ய்ய்ய்

  • @aiju21
    @aiju21 2 месяца назад

    பெண் என்றால் யார்??

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg 2 месяца назад

    நாங்கள் ❌ பைத்தியகள் ✅

  • @AkashAkash-mm9xg
    @AkashAkash-mm9xg 2 месяца назад

    Jokers 🤡🤮

  • @boytoboylove-zr7lx
    @boytoboylove-zr7lx 2 месяца назад

    Love is love ❤❤❤ support Lgbt people ❤❤❤❤❤❤❤

  • @kingtamil-kd8it
    @kingtamil-kd8it 2 месяца назад +4

    😂😂😂😂😂

  • @southocean-ic3xq
    @southocean-ic3xq 2 месяца назад +2

    திமுக கம்யூனிஸ்ட் விசிக வானவில் 🌈 குரூப் கமெண்டில் கதறல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @tamiltsairam2191
      @tamiltsairam2191 2 месяца назад +2

      பாமக பிஜேபி வானவில் கட்சி 🌈🌈