சபாநாயகர் காங்கிரஸ் வைத்த செக் | parliment

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 июн 2024
  • #firstline #umapathy #journalistumapathy

Комментарии • 200

  • @Ran.1971
    @Ran.1971 17 дней назад +76

    சார் உடம்பை கவனிச்சிக்கொள்ளுங்க. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.

    • @hariharan-hy5iu
      @hariharan-hy5iu 16 дней назад

      😂😂😂😂 avan oru dubakoor.. Ethathu soli nadakutha 😂

  • @panneerselvam1285
    @panneerselvam1285 17 дней назад +53

    உமாபதி அண்ணே உடலை
    பார்த்துக்கொள்ளவும்.
    INDIA கூட்டணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @bala9497
    @bala9497 17 дней назад +54

    சுதந்திர இந்தியாவுல சபாநாயகருக்குதேர்தலைவரவைத்த எளியமக்களின்தலைவர்ராகுல்காந்தி

  • @Ran.1971
    @Ran.1971 17 дней назад +29

    ராமர் கோவில் ஒழுகுதாம் . அதுபற்றி வீடியோ போடுங்க சார்

  • @Eagle.240
    @Eagle.240 17 дней назад +32

    அண்ணா உங்கள் மீது நான் பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளேன் அது ஒரு புறம் இருக்கட்டும் உங்கள் முகத்தில் சோர்வு தெரிகிறது உடல் நலனில் அக்கறை கொள்ளவும் ❤❤

  • @dhabrealam9829
    @dhabrealam9829 17 дней назад +25

    சார் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.❤❤❤

  • @marimuthueswari5953
    @marimuthueswari5953 17 дней назад +17

    ராகுல்காந்திநினைப்பதுதான்நடக்கும்.வாழ்க.இந்தியா.

    • @raguls364
      @raguls364 15 дней назад

      ராகுல்காந்தி நினைப்பதுதான் நடக்கும் வாழ்க இந்தியா.

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 17 дней назад +6

    அண்ணே உங்க முகத்தில் மாற்றம் தெரிகிறது உடல்நிலையை கவனித்து கொள்ளுங்கள் யா அல்லாஹ் இவருக்கு உடல் ஆரோக்கியம் வழங்குவாயாக ஆமீன்

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 17 дней назад +24

    என்
    சார்
    உடல்
    சரியில்லை யா
    ⭐⭐⭐⭐⭐
    👍👍👍👍👍

    • @dasarathan1715
      @dasarathan1715 17 дней назад

      ஏங்க தோழர் please check your health and care, கல்லடி பட்டாலும் கண் அடி படக்கூடாது என்பது தான் நம் தமிழ் நாட்டில் பரவலாக அறியப்படும் Anyhow it may be against the social service, anyhow be follow up with your health.

  • @user-dq3jg1ps6o
    @user-dq3jg1ps6o 17 дней назад +33

    அண்ணன் உமாபதி உடல் நலம் பெற வேண்டும்

  • @farvizn5721
    @farvizn5721 17 дней назад +8

    ஐயா. தங்களின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். தயவு செய்து தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும்.. நன்றி. ❤

  • @sekarkarthikeyan4483
    @sekarkarthikeyan4483 17 дней назад +18

    அண்ணா நீங்கள் எங்கே இருந்து வீடியோ அப்லோடு செய்தாலு நாங்கள் பார்ப்போம்.

  • @athisayamathisayam5637
    @athisayamathisayam5637 17 дней назад +9

    உடல் நிலையை நன்கு கவனிக்கவும் நன்றி வாழ்த்துக்கள் நண்பா

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 17 дней назад +12

    அவசர காணொளி போல தெரிகிறது.

  • @erwinprabhu3379
    @erwinprabhu3379 17 дней назад +7

    Dear THOZHAR, PLEASE TAKE CARE OF YOUR HEALTH, WE NEED A KING LIKE YOU FOR SHARING TRUE INFORMATION TO THE PEOPLE OF INDIA .. GOD BLESS YOU ..❤❤❤

  • @tajudinsayeed429
    @tajudinsayeed429 17 дней назад +8

    Uma sir take care of your health ❤

  • @jothisiva2154
    @jothisiva2154 17 дней назад +4

    உங்கள் சேவை எங்களின் தேவை, உடல் கவனம் முக்கியம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 17 дней назад +7

    Please take care of your health

  • @cyberyt5550
    @cyberyt5550 17 дней назад +1

    உடம்பை பற்றி கவலைப் படாமல் நீங்கள் பேசும் போது ரொம்ப சூப்பரா இருக்கு சார். இருப்பினும் உடல் நலம் ரொம்ப முக்கியம் தயவுசெய்து மீண்டும் மீண்டும் கூறுகின்றேன் தயவுசெய்து உடல் நலம் முக்கியம்

  • @selwyneliazer
    @selwyneliazer 17 дней назад +4

    Take care of your health sir👍

  • @manmeeran9801
    @manmeeran9801 17 дней назад

    அன்பு தம்பி உமாபதி நல்ல. உடல் நலம் பெற வேண்டுகிறேன்

  • @ahamedashraf6805
    @ahamedashraf6805 17 дней назад +8

    இருமல் டானிக் வாங்கி குடிங்க, பொகை போடுங்க சரியாயிடும்

  • @user-lz7up4eo4p
    @user-lz7up4eo4p 17 дней назад +2

    ❤❤

  • @SureshKumar-by2um
    @SureshKumar-by2um 17 дней назад +1

    தோழர் கலக்கல் உமாபதி அவர்களே, உங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தவேண்டும். உங்கள் பதிவுகள் மிக அருமை, வாழ்த்துக்கள் தோழரே.

  • @odishamoses9804
    @odishamoses9804 17 дней назад +2

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @velarasuable
    @velarasuable 16 дней назад

    உடல்நலம் நன்றாய் உயிர்ப்போடு வைத்தேதான்
    ஊர்நலம் பேசிடு வீர்
    ❤❤❤

  • @sayedhaneefamohammed8603
    @sayedhaneefamohammed8603 17 дней назад +2

    உன்மை

  • @user-ir7ps3gh9k
    @user-ir7ps3gh9k 17 дней назад +4

    om birla vai ஒழிப்போம்

  • @TamilSelvan-bn3ik
    @TamilSelvan-bn3ik 17 дней назад +3

    Sir Mr Umapathy 🎉🎉🎉🎉🎉

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 17 дней назад +1

    அண்ணா உங்க மேல் பேரன்பு கொண்ட நிறைய பேர் உள்ளனர் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளவும்❤❤❤

  • @ememexports5336
    @ememexports5336 17 дней назад +2

    எல்லாம் சரி... கடைசியில் புஷ் வானமா போகுது 😂😂😂

  • @a.sahulhameed8823
    @a.sahulhameed8823 17 дней назад

    ரொம்ப நன்றி சார் சார் உடம்பு ஆரோக்கியமா பார்த்து விடுங்க சார்

  • @mohammedthaufik8284
    @mohammedthaufik8284 17 дней назад +1

    ஐயா உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளவும் அன்புடன் ரசிகன்

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 17 дней назад +1

    நண்பர் உமாபதி அவர்களே உங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். அனைத்து உறவுகளுக்கும் இரவு வணக்கம்...

  • @sekartheboss3447
    @sekartheboss3447 17 дней назад +3

    Super sir

  • @ramalingamchinnakannu4236
    @ramalingamchinnakannu4236 17 дней назад +1

    மிகச்சரியாளது👍

  • @cyberyt5550
    @cyberyt5550 17 дней назад

    உமாபதி சார் வணக்கம். நீங்கள் பேசினால் அது தான் உண்மை

  • @Naidu416
    @Naidu416 17 дней назад

    Comrade Umapathy, first and foremost take care of your health. It’s very important.

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 17 дней назад +11

    சபாநாயகர் தேர்ந்தெடுக்க ஆளும் NDA கூட்டணி தலைவர் கேடிஜி எல்லோரிடமும் கெஞ்சும்.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go 17 дней назад +4

    ஐயா உடல் நலத்தில் கவனம் வைக்கவும்

  • @prakashmayandi5477
    @prakashmayandi5477 17 дней назад

    உமாபதி அண்ணன் தயவு செய்து தங்களின் உடல்நலத்தில் அக்கறை செலுத்தவேண்டும். நீங்கள் எங்கள் அனைவருக்கும் முக்கியம்🙏🙏🙏

  • @SirajDeen4663
    @SirajDeen4663 17 дней назад +1

    உமாபதி அவர்களே
    உடல் நிலை சரியில்லையா??
    உடல் ஆரோக்கியம் சீராகும் வரை கொஞ்சம் ஓய்வெடுக்கவும்.
    வாழ்க இந்தியா
    வளர்க இன்டியா.

  • @starstar4376
    @starstar4376 17 дней назад

    Sir take care,Valgha Valamudan, God bless U

  • @miltonsd2786
    @miltonsd2786 17 дней назад +3

    In Maths, there can be only one right answer, but there can be many wrong answers.
    Tomorrow only we will know.

  • @livingwordcatholicfellowsh8471
    @livingwordcatholicfellowsh8471 17 дней назад +1

    தங்கள் உடல் நலம் பெற வேண்டுகிறேன்

  • @thangarasupandian8937
    @thangarasupandian8937 17 дней назад

    We need very active umapathy, we love you very much, take care about health please, please 🙏

  • @user-qs4he1zg2f
    @user-qs4he1zg2f 17 дней назад +15

    சபாநாயகர் தேர்தலில் EVM இயந்திரத்தை வைத்தால் BJP ஜெயிக்க வாய்ப்புண்டு.
    இந்தத் தேர்தல் ஆவது ஒழுங்காக நடக்கட்டும்.
    கண்டிப்பாக கேரளா எம்பி தான் வருவார்.

  • @sundaribalu4469
    @sundaribalu4469 13 дней назад

    Videovukku Nandri🙏 Kavanam eduthukkondaal nalladhu - 🙏

  • @vtgv463
    @vtgv463 17 дней назад +1

    Sir nalakki avanunga jeichiduvanunga. Eni 2029 la edachum nadakkumannu parpom.

  • @mohamedansari7007
    @mohamedansari7007 17 дней назад +1

    போங்க சார்
    பாஜக அவர்கள் நிணைத்தது தான் நடக்கும் போல்

  • @AHMEDAHMED-uz2js
    @AHMEDAHMED-uz2js 17 дней назад

    الله يعطيك صحة والعافيه 🎉

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 17 дней назад

    Dear Shri. UK jii, Thanks for sharing yr updated news to our viewers. Take care jii.

  • @EMohanEMohan-mn7fl
    @EMohanEMohan-mn7fl 17 дней назад +4

    உங்கள் உடல்நிலையை கவனிக்கவும் அவசியம் தோழர்

  • @satzkkl
    @satzkkl 17 дней назад +2

    Pleas take care of your health

  • @user-gh2qz1yx7s
    @user-gh2qz1yx7s 17 дней назад

    வணக்கம் தோழர் 🎉

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 17 дней назад +1

    ❤🎉

  • @hariharan-hy5iu
    @hariharan-hy5iu 16 дней назад

    Hello sottapthy sir ipolam unga video va next day la thaan pakuren orue fun 😂😂😂.. Nadakathu 😂 nu video nadakum nu reality😂

  • @user-yl2wo3yn7d
    @user-yl2wo3yn7d 17 дней назад

    Super 👍

  • @arunbalaji5669
    @arunbalaji5669 17 дней назад +1

    Sir please take care of your health . Pls exercise your service is very important for next 25 years for India especially Tamilnadu

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 17 дней назад

    ❤valgavalamudan ❤

  • @abdulkathar9568
    @abdulkathar9568 17 дней назад

    வாழ்த்துக்கள் சகொ உங்கள் உடல் நலம் கவனம்

  • @prabhus588
    @prabhus588 17 дней назад

    Health care is must 🎉 my friend.

  • @johnsonsamuel8101
    @johnsonsamuel8101 17 дней назад +3

    Sir first you take care your helth

  • @ahamed1618
    @ahamed1618 17 дней назад

    Please take care of health Sir. You are doing great service.

  • @syed7860able
    @syed7860able 17 дней назад

    Take care sir❤

  • @periyaiahts4039
    @periyaiahts4039 17 дней назад +1

    Nitesh is already in BJP pocket. Naidu has got agenda and needs BJPs help. Hence, smooth sailing for BJP.

  • @tsmanian381
    @tsmanian381 17 дней назад

    உடல்நலம் முக்கியமான ஒன்று என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 17 дней назад

    Raghul ji Valga

  • @mohammadhussain3000
    @mohammadhussain3000 17 дней назад +1

    Take care of ur health. Take a complete rest from news , breaking stories etc and free up ur mind..

  • @Doodle1847
    @Doodle1847 16 дней назад

    Umapathy, Make one video on how TN become 2nd richest state in India,, its skill and hard work of the TN people,,

  • @starstar4376
    @starstar4376 17 дней назад

    Please pleassee sir take care We need your Excellent knowledge

  • @malairajanmuthukalisvaran3477
    @malairajanmuthukalisvaran3477 17 дней назад +2

    அண்ணா உடல்நிலையகவனித்து கொள்ளவும்

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 17 дней назад

    👌👌👌👌👌👌👌👌

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 17 дней назад

    திரு ராகுல் அவர்களே தோல் வி என்பதைமுதலில் அனிந்துகொண்டால் அடுத்துஎதையும் தாங்கிக்கொள்ளமுடியும்அரிகுறியாகும்

  • @djpl.45
    @djpl.45 17 дней назад

    plz take care of your good health sir ❤

  • @navasmi6029
    @navasmi6029 17 дней назад

    🎉🎉🎉🎉❤

  • @RestaurantAdhimathuram
    @RestaurantAdhimathuram 17 дней назад

    தோழர் உடல் நலம் முக்கியம். செய்தி பிறகு பதி விடலாம்.

  • @prabhus588
    @prabhus588 17 дней назад

    🎉

  • @sivamuruga4211
    @sivamuruga4211 17 дней назад +1

    தண்ணீர் குடிங்க sir. உடல் நலம் முக்கியம். இதிலாவது காங்கிரஸ் வெற்றி பெறுமா?

  • @giritharm6104
    @giritharm6104 17 дней назад

    Sir உங்கள தகவல்கள் அருமை கொஞ்சம் உடல்நலனில் கவனம் வைங்க sir நன்றி

  • @masiibrahim3079
    @masiibrahim3079 17 дней назад

    Take care your health

  • @baskaranthanikodi8106
    @baskaranthanikodi8106 17 дней назад

    Sir, Take care of your health

  • @kumargopalsamy1720
    @kumargopalsamy1720 17 дней назад +1

    ஸ்விட் பாக்ஸ் வாங்கி வீனா போவாங்க🎉ஞாய தர்மம் எல்லம் நடுத்தர மக்களுக்குதான் .ஓட்டு போட்டவன் பேன்னு பார்த்துட்டு கிட்டே அடுத்த ஓட்டு போட்றது எப்ப வரும்
    காலத்த ஓட்டனும் சில கன்றாவி அரசியல் வாதிய
    மாற்ற முடியாது😅😅😅😅

  • @dasdakeer
    @dasdakeer 17 дней назад

    வாங்க, வாங்க ராசா...❤

  • @noufilnafees7002
    @noufilnafees7002 17 дней назад

    சார் ஆடியோ தெளிவாக
    இல்லை
    உடம்பை கவனிங்க சார்
    ஆண்டவன் இருக்கான்

  • @user-md6tu6yr8q
    @user-md6tu6yr8q 17 дней назад +1

    DMK 🎉 0:17

  • @praveenmuthuraj4412
    @praveenmuthuraj4412 17 дней назад

    Dear Brother, Take care of your health.

  • @samdsouza81
    @samdsouza81 17 дней назад

    Hope atleast in this democratic wins ...

  • @pauljebakumar7282
    @pauljebakumar7282 17 дней назад

    Udampuku problem take rest sir care ful

  • @thangarasupandian8937
    @thangarasupandian8937 17 дней назад

    Sir,Please take care about your health, tamizh makkkal needs your services.

  • @sulthanabdulkadar8161
    @sulthanabdulkadar8161 17 дней назад

    Anna,pls take care your Health.na

  • @ksmagro5066
    @ksmagro5066 17 дней назад

    Please take care

  • @vishnukumarj1187
    @vishnukumarj1187 17 дней назад

    Sir please take care of ur health.

  • @g.s.p2293
    @g.s.p2293 17 дней назад

    Uma sir ! Where are you ?Please take care of your health. We are praying for your health. Take rest.

  • @remingtonmarcis
    @remingtonmarcis 17 дней назад

    Om Birla will win the Speaker's post, MONEY, MONEY, MONEY. INDIA should begin its offensive game, no use of talking democracy, etc.

  • @kuppuswamyk4838
    @kuppuswamyk4838 17 дней назад

    Thangal every off an hour you have take water for your health

  • @janakiraman5021
    @janakiraman5021 17 дней назад

    Sir உடம்பை கவனித்து கொள்ளவும்... ❤❤🎉

  • @sweetdreams9361
    @sweetdreams9361 17 дней назад

    Dear sir take care your health first ❤❤❤❤

  • @BritishMoralHQ
    @BritishMoralHQ 17 дней назад

    hi buddy ..
    pls get some
    wood ear mushrooms
    murnugai elai
    lot of fish ..
    lemo juice
    stay healthy tamil nanba !!!

  • @maheshm4660
    @maheshm4660 17 дней назад

    Request you to take care of your health sir...