வாழைக்காய் வச்சு ஒரு முறை இப்படி செய்து கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க | Vazhakkai Podimas

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #Vazhakkaipodimas #Trationalpodimas #Tamilrecipes #newvazhakkairecipes #newvazhakkaisidedish #Tamilfoodcornervazhakkai
    வணக்கம். இன்று நாம் சுலபமான முறையில் வாழைக்காய் பொடி மாஸ் எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம். வாழைக்காயில் பல மருத்துவ நன்மைகள் உள்ளன. வாழைக்காயில் பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, துத்தநாகம் ஆகியவை உள்ளன. மேலும் இதில் புரதசத்து, நார்சத்து போன்றவையும் உள்ளன. வாழைக்காயை உணவுடன் எடுத்து கொண்டால் நுாறு வயது வரை நோயின்றி வாழலாம். இந்த வாழைக்காய் பொடி மாஸை வீட்டில் முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.பிடித்திருந்தால் மறக்காமல் உங்கள் நணப்ர்களுக்கும் பகிரவும்.
    Today, we are going to see how to make vaazhakkai podimass in tamil. This Plantain has so many medical benefits. The high amount of potassium found in plantains is essential for maintaining the cell and body fluids that control your heart rate. Try this simple sidedish and give your valuable feedback in the comment section.
    Ingredients :
    Raw Banana - 3 Medium size
    Cumin seeds - 1/2 tsp
    Pepper - 1/2 tsp
    Coconut oil - 1.5 tbsp
    Mustard seeds - 1/2 tsp
    Channa dal - 2 tsp
    Urad dal - 2 tsp
    Curry leaves - Few
    Green chilli - 3 Nos
    Onion - 3 tbsp
    Asafoetida - 1/4 tsp
    Salt - As required
    Grated coconut - 3 tbsp
    Lemon juice - 1/2 tsp
    Chopped coriander leaves - few
    SAY HI AND FOLLOW US ON SOCIAL:
    Instagram: / tamilfoodcornerrecipe
    Pinterest: www.pinterest....
    Facebook Page: / tamil-food-corner-2339...
    Kitchen Items used in this channel can be bought from the below link
    Bergner Argent Triply Stainless Steel Kadhai - amzn.to/2AgMCE0
    Vinod Platinum Triply Stainless Steel Saucepan with Lid - amzn.to/2YEoV1C
    Hawkins Futura Hard Anodized Flat Bottom Deep-Fry Pan - amzn.to/2YFZ09R
    Prestige Omega Deluxe Granite 3 Pcs - amzn.to/38bJllC
    Prestige Deluxe Alpha Stainless Steel Pressure Pan 4 Litre - amzn.to/2ZdjKVw
    ULTRAZON®6 Pcs/Set Nylon Heat-Resistant Nonstick Sp - amzn.to/3idN2fh
    Wonderchef Nutri-Blend 400 Watts Juicer Mixer Grinder - amzn.to/2ZkAQAH
    Preethi Blue Leaf Diamond Mixer Grinder - amzn.to/2ZwsLt9
    Elgi Ultra Dura+ Wet Grinder, 1.25L - amzn.to/3g4Tofe
    Dynore Set of 4 Measuring Cup with Wire Handle - amzn.to/2YDWota
    Camera and Gadgets used in this channel can be bought from the below link
    Canon IXUS 285 HS Digital Camera - amzn.to/386jBY6 & amzn.to/2YGRQST
    Amazon Basics 50-Inch Lightweight Tripod with Bag - amzn.to/2ZffiWs
    ★☆★ OUR OTHER CHANNELS: ★☆★
    Rainbow Rangoli ► / @rainbowrangoli
    Shanu Samayal ► / @shanusamayal
    If you found this video valuable, let us know by giving a like.
    If you know someone who needs to see it, please do share it.
    Leave your thoughts and suggestions in the comment section.
    Last but not the least, you can add it to a playlist if you want to watch it later.

Комментарии • 14

  • @arunadevi1609
    @arunadevi1609 Год назад +5

    வாழைக்காய் புட்டு.... தென்தமிழகத்தில் இது பாரம்பரிய உணவு

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 2 месяца назад +1

    சூப்பர் நாவில் நீர் ஊறுகிறது நன்றி

  • @Shankari_ganyajakshan
    @Shankari_ganyajakshan Год назад +1

    வாழைக்காய் வைத்து இப்படி செய்வது இப்போ தான் கேள்விப்படுறேன் அம்மா
    மிகவும் தெளிவாக கூறினீர்கள் மிக்க நன்றி அம்மா அடுத்த வாரம் செய்கிறேன் 😋😋😋👏👏👏👏♥️♥️♥️♥️

  • @sureshd1532
    @sureshd1532 Год назад +2

    Pakkave super ah irukke ,sapta epdi irukkum.thank u so much mam

  • @parameswari6324
    @parameswari6324 Год назад +1

    Thank you useful tips

  • @shriraamparthasarathy4383
    @shriraamparthasarathy4383 10 месяцев назад +1

    Superb

  • @randyr2431
    @randyr2431 7 месяцев назад

    Tried many times…tastes very gud…nice recipe…Thanx

  • @akilasundaresan9656
    @akilasundaresan9656 Год назад +2

    😍😋😋

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 Год назад

    Super. I will try.

  • @SanjayR-mc1jc
    @SanjayR-mc1jc 6 месяцев назад

    Thakkali podakkudatha