அந்த சம்பவத்துக்கு அப்பறம் தான் பழைய தீனாவா திரும்ப என்கிட்ட வந்தாரு - Chef Deena & Julie Emotional

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • அந்த சம்பவத்துக்கு அப்பறம் தான் பழைய தீனாவா திரும்ப என்கிட்ட வந்தாரு - Chef Deena & Julie Emotional
    #chefdeena #julie #emotional #ssmusic
    Subscribe To Our Channel - bit.ly/Subscri...
    Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
    SS Music Channel ..it's Simply Superb!
    SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
    Business Associate: Legendary Network Pvt Ltd
    𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
    𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
    You Can Also Follow Us @
    Facebook: / ssmusic
    Twitter: / ssmusictweet
    Instagram: / ssmusicofficial

Комментарии • 194

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 Год назад +44

    காதலுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று தங்கை கூறியது நூறு வீதம் உண்மை --------தேவன் ஸ்ரீலங்கா

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 Год назад +91

    ரொம்பவும் அழகாக சொன்னமா காதலில் மரியாதை முக்கியம்❤🎉🎉🎉🎉

    • @ruby75789
      @ruby75789 Год назад +1

      💯💯💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍

  • @jayageethajayageetha4520
    @jayageethajayageetha4520 Год назад +120

    அழகான மனைவி அன்பான கணவர் வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉

  • @BSK_vlogs_
    @BSK_vlogs_ Год назад +81

    கண்ணு பட போகும்போது சுத்தி போடுங்கள் தீனா சார் 😊

  • @sarojat6539
    @sarojat6539 Год назад +19

    வணக்கம் ஷெப் தீனா தம்பியை மிக்கவும் பிடிக்கும் எப்பவும் சிரித்த முகத்துடன் என்றும் இதேபோல் இருக்க என் ஆசீர்வாதம் வாழ்க வளர்க வளமுடன் நன்றி

  • @anbanaamma9465
    @anbanaamma9465 Год назад +44

    அழகு அமைதி அன்பு அறிவு அருமையான மனைவி தீனாவும் அதற்கு குறைந்தவர் இல்லை நல்ல தம்பி தீனா திருஷ்டி சுத்தி போடும் மா👀 கண்ணுபட்டிட போகுது. வாழ்க வளமுடன்💐

  • @kumariganesan3197
    @kumariganesan3197 Год назад +19

    அழகான கும்பம் நீங்களும் உங்கள் குடும்பமும் ரொம்ப நல்லா இருக்கனும்
    இந்த பிரபஜ்ஜத்தின் ஆசிர்வாதம் உங்கலுக்கு எப்பவும் கிடைக்கட்டும்
    வாழ்துக்கள் தீனா

  • @user-io3yc8di1e
    @user-io3yc8di1e Год назад +7

    தீனா உன்னை ரொம்ப பிடிக்கும் உங்கள் தாய் வயதில் நான் நிறைய வாழ்த்துகிறேன் உன்னை வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் குடும்பமும்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +33

    சந்தோஷமான நினைவுகளை மட்டும் பகிராமல் சாரி சொல்லக்கூடிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது சூப்பர்

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 11 месяцев назад +6

    நீங்களும் உஙகள் குடு
    ம்பமும் 100 ஆண்டுகள் நலமோடும் வளமோடும் வாழ வேண்டும்🎉🎉🎉❤❤❤

  • @suganyamuthusamy3227
    @suganyamuthusamy3227 Год назад +11

    தினா யூ ஆர் வெரி லக்கி இந்த மாதிரி மனைவி கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் ஜூலி உன்னுடைய சிரிப்பு ஒரு அழகு சிரிப்பு பார்த்தா எல்லா கவலை மறந்து விடும் என் தங்கை போல

    • @motivatemysoul1928
      @motivatemysoul1928 10 месяцев назад

      Men becomes lucky to have such wife cause the men is very unconditional lovable with his wife. That’s y wife can Give and take ,Understand , and always support in every situation.lovable husband only get good wife.actually this is the key that men to be lucky

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Год назад +8

    👌தினா and juliema கோபம் வராதவர்கள் மனிதன் இல்லை.
    பரவாயில்லை வாழ்க்கை
    எதார்த்தத்தை இருவரும்
    புரிந்து கொண்டீர்கள்.
    கோபமிருக்கும் இடத்தில் தான்
    குணம் இருக்கும்.
    நீங்கள் இருவரும் பெற்றோர்களுக்கும் உங்கள்
    குழந்தைகளுக்கும் உண்மை யாய் இருங்கள். வாழ்வில் மகிழ்ச்சி தான் கிட்டும். 👍👍🌹🌹

  • @SarasusSamayal
    @SarasusSamayal Год назад +33

    தீனா ஜூலி தம்பதியர் இன்று போல் என்றும் வாழ்க... அம்மாவின் ஆசிகளும் வாழ்த்துக்களும்... வாழ்க வளமுடன் 💐😍

  • @GAVENKATESHAN
    @GAVENKATESHAN 11 месяцев назад +4

    மிக நன்றி.நல்லவர்களாக தொடர்ந்து வாழ வாழுங்கோ.நலமூடன் வளமூடன் வாழுங்கோ.

  • @vahinichandramohan4011
    @vahinichandramohan4011 Год назад +36

    Every Men should learn From Dheena sir... Day by day u r inspiring Us

  • @jessierani4082
    @jessierani4082 Год назад +10

    எப்போதுமே சந்தோஷமாவே இருங்க

  • @SELVAKUMAR-sd8cq
    @SELVAKUMAR-sd8cq Год назад +12

    She is so simple ,humble.. her expressions are so good.,,,,romba etharthama irukanga..

  • @spidermanrockers9605
    @spidermanrockers9605 Год назад +5

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @rajarajeshwari7797
    @rajarajeshwari7797 Год назад +6

    சகோதரரே நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @getsytrading3311
    @getsytrading3311 Год назад +10

    My life also love marriage and faced exactly lot of ups and down . Extreme level on both ends we had faced . We too have 2 kids boy and girl .. same spirit and confidence my husband gives me courage and now leading a good happy life with gods grace in Nigeria.
    I see lot if videos of Deena brother.. god bless them

  • @sweetymuthu6053
    @sweetymuthu6053 Год назад +24

    Hats off to both of you. Pls be the same until your life ends. In our culture mostly we see men's dominance only. They don't give respect to women's feelings. God bless you couples. Have a wonderful year's ahead.

  • @rajammalr2084
    @rajammalr2084 Год назад +9

    அழகான தம்பதிகள் வாழ்த்துக்கள்

  • @niroshinikirushanth9514
    @niroshinikirushanth9514 Год назад +8

    She is beautiful

  • @irfanriyaazriswan9459
    @irfanriyaazriswan9459 Год назад +4

    Purithaloda oru kadhal kadhaloda pidichavanga kooda oru life rembha azhaga iruku

  • @umaselvam7864
    @umaselvam7864 Год назад +11

    Dheena bro and sister sweet and cute couple.well said sister everyone should give respect to wife.Both r talking from the heart.

  • @motivatemysoul1928
    @motivatemysoul1928 10 месяцев назад +3

    Very emotional and experienced talk. Very loving couple. Very humble and genuine women. Hats off Akka and Anne

  • @manjuprakash9115
    @manjuprakash9115 Год назад +13

    What a Mast Jodi 👏👏👏👌👌👌🥳Julie and Deena 🙏🙏🎉🎊.
    Very pretty and graceful she is.
    God bless you both for the very best of togetherness, peace and joy 💐💐.
    And the lovely kids too 😍.

  • @cetamolfun857
    @cetamolfun857 11 месяцев назад +2

    ❤❤❤chef deena evolo emotional and sentiments a, love panhi happy mariage panikidhu valdrethu ku iravanku nandri solanum, rendu perumey romba lucky person, Atuvu.ey unghe kids romba lucky epadi oru parents kideikherethuku.God bless your happy family lifetime forever ❤❤❤❤❤

  • @aanmeegathagaval
    @aanmeegathagaval Год назад +8

    திருச்சி பெண்ணு குழந்தை மாதிரி கவனமாக பார்த்துக்கொள்ளவும்.

  • @INS11
    @INS11 Год назад +11

    Very simple and very frank exchange of thoughts. Blessings for Chef Deena and his wife to stay happy always.

  • @nalinisekarand2643
    @nalinisekarand2643 8 месяцев назад

    ரொம்ப அனுசரனையான நல்ல மனைவி. தீனாவுக்கு
    கிடைத்த பொக்கிஷம்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +8

    அழகு ஜீ லி ❤தீனா பிரதர் god bless cute couple ❤❤❤❤❤❤

  • @shajithanawaz766
    @shajithanawaz766 11 месяцев назад +5

    What a beautiful and affectionate couple! You both are blessed to have each other! Enjoy life with gratitude and many blessings!

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 Год назад +3

    She is very very very very matured humble nice lady

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Год назад +4

    Last la Julie parents Patti pesinadu sopper keep it up maasa good

  • @kaalbairav8944
    @kaalbairav8944 Год назад +6

    சிவபெருமான் உங்களுக்கு இன்னும் அருளுவார் வாழ்த்துகள்

  • @NimmiMnimmi
    @NimmiMnimmi Год назад +1

    Deena thambi ungal manaivi romba azhaga iruganga renduperum santhosama otrumaiya irukkanum vazhthukkal vazhgavalamudan.

  • @geethar975
    @geethar975 Год назад +6

    Unmaiya solren. So far , oru chef -ah mattume partha enakku oru nalla manidharaga parkiren. You both make a good couple.

  • @indhuprabakar7534
    @indhuprabakar7534 Год назад +5

    16.09 ku that Kutty saying hello from the door behind ! Too cute ❤

  • @lakshmidevi169
    @lakshmidevi169 9 месяцев назад

    தம்பி தங்கையே குழம்பிடாதீங்க இப்படி ஒரு பிள்ளைகள் எனக்கு இல்லையே God bless you 🙏🙏🙏❤️♥️♥️

  • @prakashraj2656
    @prakashraj2656 Год назад +6

    Very nice moment and happy couple 🙏 VAALGA VALAMUDAN 🙏❤️

  • @ranijacob6642
    @ranijacob6642 Год назад +11

    Very understanding, lovely, respectful, humble couple. Best exemplary couples for others to learn and lead a healthy relationship for today couples

  • @sinduu7963
    @sinduu7963 10 месяцев назад +2

    Sir you are a genuine human being ❤

  • @ddentertains1103
    @ddentertains1103 9 месяцев назад +2

    Beautiful understanding between the couples..and obviously married couples should see this interview and take few valuable things from this interview.. God bless the family and stay lke this forever. ❤❤🎉🎉🎉

  • @kavithajohnson1082
    @kavithajohnson1082 11 месяцев назад +10

    A sincere and candid interview without anything fake….Young couples would have taken some valuable lessons from this interview…..Stay blessed Chef and Julie❤

  • @vasup6259
    @vasup6259 Год назад +6

    Hi Dear Dheena, beautiful interview. I have seen only your cooking but you seem to be a wonderful person and have a good wife. Wish you and your family a happy life. Stay blessed.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Год назад +1

    Vanakkam Deena,Juli ! Vaalththukiren ... inpam,thunpam nirainthathuthan valkkai. nanry.Jeyanthy,Germany.

  • @vijidoss5319
    @vijidoss5319 Год назад +7

    Vazhthukkal Dheena & Julee ❤

  • @vijiyakumaripathmanathan1092
    @vijiyakumaripathmanathan1092 Год назад +13

    Chef your better half is so pretty inside out 💖🌹. May you both be always blessed with lots of happiness

  • @lokeshselvarajan7748
    @lokeshselvarajan7748 Год назад +4

    Azhagana anbana manaivi, so lucky man😮

  • @RajiTrajivlogs-1990
    @RajiTrajivlogs-1990 Год назад +1

    Unga 2peraium parka poramaiya iruku brother and sister. Eppum innum lovable irukanum. Vaalthugal👌👌 👍👍

  • @user-dz8oj1zj3m
    @user-dz8oj1zj3m Год назад +4

    Dheena sir ur wife is sooooo beautifulllll

  • @vasanthipillai13
    @vasanthipillai13 Год назад +5

    Very supportive couple to each other. Stay blessed always to live happily with your lovely friends and family members.

  • @senthamaraishanmugam5771
    @senthamaraishanmugam5771 11 месяцев назад +1

    Enna matured wife ma.nee.Godbless ma

  • @Jack-cv1io
    @Jack-cv1io Год назад +1

    Chef Deena ,wife ரெண்டு பேரும் சூப்பர். எல்லாரும் மனிதர்கள் யாரும் யாரையும் எதற்காகவும் கட்டாய படுத்தாமல் வாழ வேண்டும். அதிலும் லவ் marriage கண்டிப்பாக இருவரும் விட்டு கொடுத்து தான் இருக்க வேண்டும்.

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Год назад +2

    பிரதர் சோ சோ க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் 😍😍🤗❤️💯✨♥️🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 11 месяцев назад +1

    You are such a sweet girl

  • @silver_prince
    @silver_prince Год назад +3

    8:19 Cute 😍

  • @mohanaelango5157
    @mohanaelango5157 Год назад +5

    I really admire you dheena bro 👌

  • @jovithamartin185
    @jovithamartin185 Год назад +1

    Very b😂😂eutiful couples and very undetstanding each other may god bless you

  • @helenjames6016
    @helenjames6016 Год назад +8

    Amazing couple
    GOD Bless this couple in Jesus name ❤❤

  • @varalakshmi5681
    @varalakshmi5681 Год назад +11

    Made for each other 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @lakshmipandian7471
    @lakshmipandian7471 Год назад +1

    Deena sir and your wife is so cute nengha pesuradha parthal azhagha erukku super

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 Год назад +2

    Really you are lucky dheena

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +3

    Lovely couple deena bro julie my fever chief god bless you bro❤❤❤❤❤❤👌👌🌹💐🌹💐

  • @rosemaggi4246
    @rosemaggi4246 7 месяцев назад

    REAL GENTLEMAN DHEENA SIR ❤🎉
    BLESSED FAMILY ❤

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 Год назад +5

    எப்பொழுதும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் 🎉

  • @motivatemysoul1928
    @motivatemysoul1928 10 месяцев назад +1

    I can relate chef Deena Anna with my husband .I always want to do one fulfiness for my single mom and my husband also told as Deena Anna. And we r in that process too . Feel very happy .every husband and wife have to care about couples emotional feeling related to their parents.

  • @kannanramanugemiyengar4671
    @kannanramanugemiyengar4671 11 месяцев назад +1

    Thambikku yetra wife sooper couple

  • @jeyaranigunaseelan8876
    @jeyaranigunaseelan8876 Год назад +12

    Made for each other🎉God bless you both

  • @we2mpvv
    @we2mpvv Год назад +2

    Zee tamil channel samaiyalil neengal samaikkum podhey ungalai pidikkum

  • @devishankerg3916
    @devishankerg3916 Год назад +2

    Beautiful couple,Dheena chef Saab is one of my gurus in cooking.

  • @rubyjaculined7504
    @rubyjaculined7504 Год назад +15

    My lovely couple ❤be smiling always. God bless you both from Trichy 💕💕💕💕

  • @anishkdy1
    @anishkdy1 Год назад +9

    All the best both of you. May god bless to fulfill all your dreams and success be there in every moment

  • @dr.a.arivumozhi6824
    @dr.a.arivumozhi6824 Год назад +3

    Love u juli . Valthukkal thambi

  • @vinitagracelin9598
    @vinitagracelin9598 Год назад +4

    Very nice couple. God bless both of them 🙏👍🏻

  • @giri8357
    @giri8357 Год назад +2

    Nidhanamana pechu.. nirayana anbu.. ❤❤❤

  • @murugananthamramaiya1619
    @murugananthamramaiya1619 Год назад +4

    Super Deena sir
    Valzga valamudan🙏

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +11

    அய்யோ தீனா நீங்களும் ❓ ஜுலி கவலப்படாதீங்க நானும் இந்த ரகம்தான்

  • @geethar975
    @geethar975 Год назад +2

    Deena sir, Tamil puthandu April 14, gnabagam vaichukka easy-ya irukkum

  • @mathicountline1280
    @mathicountline1280 Год назад +2

    Thank you bro and sister

  • @RameshRamesh-rq9ib
    @RameshRamesh-rq9ib 10 месяцев назад

    வணக்கம் எஸ் எஸ் மியூசிக் காதல் புரிதல் விட்டுக்கொடுத்தல் இருவரும் எடுக்கும் முயற்சி கௌரவம் சுயகௌரவம் கணவனை மனைவியும் மனைவியை கணவனும் விட்டுக் கொடுக்காமல் இருப்பது இவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட பல விஷயங்கள் காதலிக்கும் காதலர்களுக்கு மிக அவசியம் நன்றி எஸ் எஸ் மியூசிக்

  • @lakshmiv5982
    @lakshmiv5982 11 месяцев назад

    அன்பான. குடும்பம் வாழ்க வளமுடன்

  • @mkarthikeyan9638
    @mkarthikeyan9638 10 месяцев назад

    Nice interview..Chef Dheena and your Wife spoke in a very honest way accepting each other , the good one and the bad one..I am not saying the bad one , may be to correct themselves where ever both of you lack..and accepted it very honestly....but you never showed your Children's, in your next interview please show your Children's also...Congrats both of you and be always like this..and Stay blessed..God is great...

  • @meenakshiramesh9540
    @meenakshiramesh9540 Год назад +2

    Very natural

  • @G.Sharmila-on1ij
    @G.Sharmila-on1ij Год назад +2

    Lovely couple God bless

  • @nachamaynachamay5630
    @nachamaynachamay5630 Год назад +6

    May God bless both with good health happiness and success in life with family 💕🥰 Singapore 🥰🙏

  • @vijayalakshmi3874
    @vijayalakshmi3874 11 месяцев назад +1

    Cute Couple God bless you & your family🙏❤

  • @rosyprabha2933
    @rosyprabha2933 Год назад +9

    Deena wife நல்ல பெண்

  • @murugasasikumar5163
    @murugasasikumar5163 11 месяцев назад +1

    Good couple very good wife

  • @hepcibametilda9672
    @hepcibametilda9672 Год назад

    Nenga rendu perum epothum santhosh irunga.happy marid life bro and sis.💐💐💐💐💐

  • @jesusjesus2597
    @jesusjesus2597 Год назад +4

    So cute 🥰❤

  • @hshshshsndn7029
    @hshshshsndn7029 Год назад +1

    God,bles,your,fmly🙏

  • @kuttyabi31
    @kuttyabi31 10 месяцев назад

    Neengha yeppavummey maarraamma ippadiyye irungha sister happy yaahvvey..

  • @usharanijs
    @usharanijs Год назад +3

    Deena good... Julie super good...

  • @ramalakshmi3177
    @ramalakshmi3177 Год назад +14

    ❤ superb honest couple interview lovely

  • @subashini1041
    @subashini1041 Год назад +3

    Vazhga valamudan both of you

  • @sirajS
    @sirajS Год назад +2

    Beautiful 🎉... romba azhaga solreenga sister...sandhosama irunga ❤... neenga anchoring panlam sister... romba porumaya nalla pesureenga 🎉

  • @user-gy9fp3xy4d
    @user-gy9fp3xy4d 8 месяцев назад

    ❤sir, valga valamudan

  • @arulraj4077
    @arulraj4077 10 месяцев назад

    வாழ்க தீனா குடுப்பம் 🎉🎉🎉🌹🌹🌹🙏🏻👏