உன் நியாபகமா இந்த வெள்ள முடி என்கிட்டயே இருக்கட்டும் | Muthal Mariyathai Movie | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Muthal Mariyathai is a 1985 Indian Tamil-language romantic drama film produced, directed, and co-written by Bharathiraja. The film stars Sivaji Ganesan and Radha, with Vadivukkarasi, newcomers Deepan and Ranjini, Janagaraj, Sathyaraj, Aruna, Veerasami, and Ramanathan in supporting roles.
    Subscribe now for more updates: bit.ly/Subscrib...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil

Комментарии • 218

  • @ParamasivanNellaiappan-td8un
    @ParamasivanNellaiappan-td8un 7 месяцев назад +61

    காட்சி படுத்துதலும் இசையும் ஒன்றுக்கு ஒன்று சலைத்தது அல்ல. 👍 மனதில் நின்ற நிஜ காவியம் ❤

  • @ilangovanrangasamy5635
    @ilangovanrangasamy5635 7 месяцев назад +67

    பாரதிராஜா என்ற மாபெரும் இயக்குனரின் எண்ணம் முழுமையாக உள்வாங்கி சிவாஜி, வடிவுக்கரசி மற்றும் ராதா வாழ்ந்து காட்டிய நவீன காவியம் இந்த படம் 💐💐💐⚘

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 7 месяцев назад +88

    எத்தனை முறை பார்த்தாலும் புதிதுபோலத் தோன்றும் காட்சிகள்! காரணம் நடிப்பா? கதையா!?

    • @singapooraan1153
      @singapooraan1153 5 месяцев назад +6

      நடிப்பு ❤

    • @lakshmanaperumal9214
      @lakshmanaperumal9214 5 месяцев назад +3

      அருமையான திரைக்கதை,
      கலைகடவுளின் அருமையான நடிப்பு.

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 3 месяца назад +3

      காட்சிக்கு உயிரூட்டிய பின்னணி இசைதான் முதல் காரணம்.

    • @murugesan1696
      @murugesan1696 2 месяца назад

      ​@@josephmariyaraj8931Antha llaiyaraja esai amaiththa 1000 mavathu padaththil yeththanai padalkazh hit aakiyathu, antha padam yeththanai Naazhkazh oodiyathu, commenttil poduley Pannada paradesi payaley.

    • @wildearth281
      @wildearth281 Месяц назад

      BGM n songs

  • @jeevasmusic21
    @jeevasmusic21 6 месяцев назад +59

    இது வெறும் படமில்லை....காலத்தால் அழியாத....காவியம்....

  • @subramaniamk2912
    @subramaniamk2912 7 месяцев назад +43

    ஆயிரம் முறை பார்த்தாலும். சலிக்காத படம் அனைவரின் நடிப்பும் அறி புதம்.

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 6 месяцев назад +69

    சரித்திரத்தில் என்றும் முதல் மரியாதை. இமயம் நடிகர் திலகத்துடன் போட்டி போடும் ராதா. இது போன்ற படம் இன்று வரை வரவில்லை

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 7 месяцев назад +34

    இதுதான்இனம்புரியாத.
    காதல். அன்பு. பாசம்.

    • @SelvamSelvam-ub5qq
      @SelvamSelvam-ub5qq 7 месяцев назад

      V.k. s. L..m..Amn..o3o. Pa. Keetr..Amn. sLs. Rnm. Iso. ARsl m. T. V. K. R n. O3o. K.paLan. sLs. A.R.S.n. A .B .v.n.R.n O3o. I Love

  • @karanraja4745
    @karanraja4745 3 месяца назад +42

    2024 la um இந்த படம் பாக்கனும் போலதா இருக்கு
    Re entry vantha nalla irukum

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 6 месяцев назад +115

    இந்த படத்துல அந்த மீன் சாப்பிடும் காட்சியில் மனுஷன் ஒரு நடிப்பு நடித்து இருப்பார். நம்ம கண்கள் குளம் ஆகி விடும் 😭😭😭😭😭. அகில இந்திய சினிமாவில் அந்த நடிப்ப யாரும் நெருங்க முடியாது

    • @l.vigneshwaran3889
      @l.vigneshwaran3889 4 месяца назад +6

      😊😊

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz Месяц назад +1

    • @SwathiS-pj8nz
      @SwathiS-pj8nz Месяц назад

      ​@@l.vigneshwaran3889நல்ல அழுகுற நல்லவேசம்தான் வெழுத்து வாங்குற இதுயாறுக்கும் தெரியள 😂😢😮👌

    • @MarnaduR-zq2pn
      @MarnaduR-zq2pn 11 дней назад

      ர😅😅ண

    • @pachyammal-c5w
      @pachyammal-c5w 8 дней назад

      😅😅

  • @gunasekaran8656
    @gunasekaran8656 6 месяцев назад +21

    சாகா வரம் பெற்ற காதலின்
    மகத்துவத்தை
    பாரதிராஐா நடிகர்திலகம் மூலம்... இளையராஐாவின்
    வரலாற்று புதினம்

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 6 месяцев назад +64

    எத்தனை முறை பார்த்தேன் என்ற கணக்கு இல்லை.
    இன்றும் புதிதாக பார்ப்பதுதான்
    உணர்கிறேன்.
    நெஞ்சில் ஈரமுள்ளவர்களுக்கு சமர்ப்பணம்❤

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 5 месяцев назад +20

    உண்மையிலே படம் மிக அருமையாக உள்ள படம் பாரதிராஜாவின் ஒரு மனிதன் நேர்மையாக இருந்தால் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டும் என்று இந்த படத்தை தெரியும் ஆனால் எனக்கு மிகப் பிடித்த படம் படத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடலும் நில அனுபவிச்சு எடுத்து இருக்காங்க

  • @vijaymagesh6903
    @vijaymagesh6903 4 месяца назад +34

    இன்னைக்கு பார்த்தாலும் அழுகை வரும்😢

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 7 месяцев назад +30

    என்றும் முதல்மரியாதை.

  • @vijayaranis3217
    @vijayaranis3217 7 месяцев назад +56

    எனக்கு பிடித்த படம் 😢

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 8 месяцев назад +31

    மெய் மறந்து அழுதுட்டேன் சில நேரங்களில் சில மனிதர்கள் காண்கிறோம் 😢😢

  • @dharamramdass3665
    @dharamramdass3665 7 месяцев назад +9

    I can watch this movie a million times. All time classic. Still get goosebumps watching this. Once in a lifetime and evergreen movie. ❤

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Месяц назад +2

    அற்புதமான படம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. நடிப்பின் இமயம் சிவாஜி கணேசனும் போட்டியிடும் ராதாவும் அற்புதமான நடிப்பு. இசை அருமை

  • @mbthawfeeq458
    @mbthawfeeq458 8 месяцев назад +65

    முதல் மரியாதை வந்த அதே நேரத்தில்
    சிந்துபைரவி படமும் வெளிவந்தது...
    ஆனால் ....
    தேசிய விருது என வரும் போது அதை சிந்து பைரவியில் நடித்த சுகாசினிக்கு கொடுத்தார்கள்...
    உண்மையான தேசிய விருதை பெற்றிருக்க வேண்டிய சிறந்த நடிகைகளில் ராதாவே சிறந்தவர் ....
    ஆனால் சுகாசினிக்கு அந்த தேசிய விருது கிடைத்தது அந்த வகையில் எனக்கு வெறுப்புதான்

    • @kuppusamykuppusamy3274
      @kuppusamykuppusamy3274 8 месяцев назад +9

      ஒரு முறையா இரு முறையா..எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்..கண்ணீர் கசியும்..நெஞ்சம் கனக்கும்.. அனைவரும் மரியாதைக்குரியவர்களே..

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 8 месяцев назад +6

      Correct thaan! Radha deserved that Award

    • @sundararajvelusamy9680
      @sundararajvelusamy9680 7 месяцев назад +7

      ராதாவுக்கு குரல் கொடுத்தது ராதிகா அதனால் கிடைக்கவில்லை through she desrved fully for the award

    • @vijamesy
      @vijamesy 7 месяцев назад +5

      She deserves the award but dubbing is given for Radha is Radikaa .. for national award they should dub by own anyway Radha lived this role ❤

    • @manim5938
      @manim5938 7 месяцев назад +1

      ❤😂😢😮😊 6:13 😅

  • @nagarajanav5657
    @nagarajanav5657 5 месяцев назад +14

    பின்னணி இசை, அய்யோ, அப்பப்பா, எப்படி சொல்லுவது, பாட்டு.. காத்து இருக்கும் வரை ராஜாவின் ராகம் காற்றோடு கலந்து இருக்கும். ரெண்டு ராஜாக்கள். பாரதி, illayaraaja

    • @arulkumar7538
      @arulkumar7538 Месяц назад

      ❤❤❤❤❤❤உண்மை சகோ

  • @anthonyselvikumar1389
    @anthonyselvikumar1389 6 месяцев назад +9

    இந்த படம் எனக்கு நடந்த மாதிரி இருக்கு

  • @jimmatrix7244
    @jimmatrix7244 7 месяцев назад +9

    "Ravukkai illathe lambaadi" Nice!

  • @SURIYAD-x5o
    @SURIYAD-x5o 5 месяцев назад +6

    கண் கலங்கிய பதிவு. 💕💕💕💐💐💐💐

  • @JayaVaradharaj
    @JayaVaradharaj 6 месяцев назад +21

    அந்த வேட்டிய பிடிச்சுக்கிட்டு நடக்கும் நடிப்பே தனி🎉

  • @timepass2721
    @timepass2721 2 месяца назад +4

    பாரதிராஜாவின் திரைக்காவியம்+இளையராஜாவின் இசை காவியம்=முதல் மரியாதை
    எனக்கு மிகவும் பிடித்த படம்....

  • @SivasankariM-t2q
    @SivasankariM-t2q 5 месяцев назад +12

    ❤❤❤என்னடா.மர்லின்பிரான்டோ...எங்க.சிவாஜி.மாரி.வருமா.❤❤❤❤❤❤❤❤

  • @SakthivelVaiyapuri-nx7jm
    @SakthivelVaiyapuri-nx7jm 5 месяцев назад +10

    காலத்தால் அழியாத காவியம் முதல் மரியாதை படம்

  • @kumaravel2312
    @kumaravel2312 3 месяца назад +21

    2024 இல்ல 2100 லயும் என் ஃபேவரைட் படம் பின்னணி இசைக்காக பாத்துட்டே இருப்பேன்

    • @murugesanp4094
      @murugesanp4094 2 месяца назад +1

      இருவருக்கும் ஒரே எண்ணம் 👌🤗😍

    • @tsuthakar8219
      @tsuthakar8219 2 месяца назад +1

      Superbro

    • @ajaysanthosh4978
      @ajaysanthosh4978 Месяц назад

      நானும்தன்❤❤❤❤

    • @arulkumar7538
      @arulkumar7538 Месяц назад

      ஆமா bro❤❤❤❤❤❤❤

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 5 месяцев назад +20

    ஜயா சிவாஜி நடிப்பு இது வரை யாரும் பிறக்க வில்லை

  • @SivasankariM-t2q
    @SivasankariM-t2q 5 месяцев назад +9

    100.தடவ.இந்த.படத்த.பார்த்திருப்பேன்..101.வாட்டி.புதுசா.பாகுரமாரி.இருக்கு...

  • @thilagavathithilagavathi6869
    @thilagavathithilagavathi6869 4 месяца назад +6

    இதைப்போல
    காதல்
    மிக‌அருமை❤

  • @raghuraman7362
    @raghuraman7362 8 месяцев назад +48

    சகோதரி ராதா இமயத்தோடு இந்த மாதிரி பாத்திரத்தில் நடிப்பதற்கு என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும்

  • @MahaLakshmi-st3nr
    @MahaLakshmi-st3nr 7 месяцев назад +135

    நிஜ வாழ்க்கையிலும் இப்படித் தான் தவரே செய்யாமல் பழியை சுமக்கிற பெண்களில் நானும் ஒருத்தி

    • @chinnaduraikaruappsamy3624
      @chinnaduraikaruappsamy3624 7 месяцев назад +11

      ஏன் நீங்க

    • @raghuramjs3391
      @raghuramjs3391 7 месяцев назад +6

      ಯಾಕೆ ಮೇಡಂ.

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад +4

      அழகான கருத்து உள்ள. படம். அம்மா🙏👩

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад +3

      சூப்பர்🌹🙏🙋 படம் அம்மா🙏👩

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад +4

      சூப்பர்🙏🙋🌹

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 3 месяца назад +4

    இந்த காதல் படம் மிக அரும்மை இந்த கதை இந்த படம் எல்லாம் கேட்டா அப்படி ஒரு உணர்வு❤❤❤❤❤❤❤தப்பே செய்யாமல் எல்லோ ஒரு மன வர்த்தம்.....❤❤❤❤❤

  • @KanthasamySuthahan
    @KanthasamySuthahan 6 месяцев назад +22

    | நடிகர் திலகம் உயிருடன் இருந்து இருந்தால் இன்னும் எந்தனை முதல்மரியாதையினை பார்த்து இருக்கலம்.

  • @kandaswamyshanmugham9767
    @kandaswamyshanmugham9767 24 дня назад +1

    உலகம்.உள்ளவரை முதல்மரியாதை என்ற காவியத்திற்கு முடிவில்லை

  • @ilangovank130
    @ilangovank130 5 месяцев назад +2

    Super hit film.Enga Oro Bharathi Raja.Theni.❤❤❤❤❤

  • @shanmugama787
    @shanmugama787 6 месяцев назад +4

    Super duper hit film

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад +11

    ஒரு பெண்ணிற்காக தன்னுடைய கவுரவம் அந்தஸ்து மரியாதை எல்லாத்தையும் விட்டுக் கொடுத்து ஊர் சபையில் என்று சொல்லி வருகிறார் என்றால் எவ்வளவு உண்மையான அன்பு இருக்கும்

  • @devadevendhiran192
    @devadevendhiran192 8 месяцев назад +11

    Me for me this movet 150 தடவா pakkuran ennku eppapa lam kasdama எருக்கோ appalam pakkuvan me fave move❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz 7 месяцев назад +6

    டுணன் டன் டுணன் டன்.... டுணன் டன் டுணன் டன்....டுணன்டன் டண டண டன் டன்... "புல்வெளியை தாலாட்டும் நீரோடை சப்தம்". க்கூ க்கூ ஹு குஹு குஹு ...க்கூ க்கூ ஹு குஹு குஹு.... க்..கூ....ஹு.......,"நீரைப் பருகி புல்வெளியோடு உறவாடும் குதூகல குயிலின் குசியான கீதம்".

  • @sekarmuthaiyan7556
    @sekarmuthaiyan7556 2 месяца назад +4

    நடிகர் திலகத்திற்கு பாரதிராஜாவின் முதல் மரியாதை.

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 3 месяца назад +1

    இந்த கதைய கேட்டடா ஏகதை போலவே இருக்கு

  • @jayankondank
    @jayankondank 8 месяцев назад +13

    நடிகர்திலத்தைஇந்தவயசுலயும்ராதாவுக்கும்பாரதிராஜாஅவங்க ஊரில்படமாக்கிமக்கள்மணதிபதிவைத்தமரியதைமறக்கமுடியாஎல்லாகாதபத்திரம்

  • @BalaMurugan-me4cx
    @BalaMurugan-me4cx 2 месяца назад +3

    எனது தாயுடன் தஞ்சை சாந்தி யில் பார்த்த படம்

  • @naidurajendra146
    @naidurajendra146 8 часов назад

    I am Telugu but I like tamil movies

  • @kalarani2097
    @kalarani2097 6 месяцев назад +2

    Nice movie like so much ❤

  • @RaviRavi-wd6rd
    @RaviRavi-wd6rd 7 месяцев назад +10

    ஊர்நினைச்ச மாதிரியே நீயும் நினைச்சிட்டியே !! வசந்த மாளிகையில் ஏ இப்படி செஞ்சேன்னு? ..கேட்ட மாதிரியே இருக்கையா !!

  • @VijayKumar-g9q8h
    @VijayKumar-g9q8h Месяц назад +1

    Very Very Exlante Story 👍💕

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад +1

    ஒரு பெண்ணைக்காரன் ஒரு ஏழை பெண்ணிடம் வந்து நீதி தண்ணி கேட்கும் அளவுக்கு பாசம் வளர்த்துள்ளது அருமையான படம் காலத்தால் அழியா அழியாத படம் நினைத்து நினைத்து நினைத்து நினைத்து அழ வேண்டும்

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад +1

    பாரதிராஜா ஒரு சிகரம்

  • @loganathans9622
    @loganathans9622 6 месяцев назад +4

    Mudal mariyathai

  • @sakthivelnatarajan7202
    @sakthivelnatarajan7202 2 месяца назад

    Great Actor shivaji & super actor Radha...Arumayana film.. Melody love 💕

  • @skrishnaonly4u
    @skrishnaonly4u 3 месяца назад +1

    Screen play best barathiraja great kuruvi kudu and mann panai super

  • @thamarair9706
    @thamarair9706 8 месяцев назад +13

    முதல் மரியாதை

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 8 месяцев назад +3

    Kayiru thirikkindravan careater super...rathavum eedukoduthu nadiththiruppar....😊😊😊

  • @sivagamisivagami660
    @sivagamisivagami660 8 месяцев назад +160

    தவறே செய்யாமல் வாழ்க்கை முழுதும் கஷ்டத்தை அனுபவிக்கும் கதை 😭😭😭😭😭மிகவும் கொடுமையான வாழ்க்கை 💔💔💔💔💔💔💔💔

  • @dhanabalarumugam2600
    @dhanabalarumugam2600 7 месяцев назад +5

    Excellent movie

  • @SureshKumar-x4p3t
    @SureshKumar-x4p3t 8 месяцев назад +4

    40kkum 20kkum uolla kathalai vaithu sivajikku ieppadiyum ouru pathiram ierukkindrathu endru nirupiththullar Director....vow...exalent...😊😊😊

  • @blablablaclaclacla9895
    @blablablaclaclacla9895 7 месяцев назад +5

    I'M WATCHING THIS AFTER 20 YEARS. DAMN.. NOSTALGIC.
    I'M A MALAYALEE ❤❤❤❤❤

  • @NavaManiS-cx1nh
    @NavaManiS-cx1nh 5 месяцев назад +2

    Shivaji sir enoda appa unga mathiriya eruparu but I miss you appa

  • @alaskapalani8161
    @alaskapalani8161 8 месяцев назад +6

    Evergreen bgm 💕💕💕💕💕

  • @anandhikumar354
    @anandhikumar354 6 месяцев назад +2

    Super

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад +1

    தன்னை நினைப்பதற்காக நடத்த தலை முடியை பிடுங்கி வைக்கும் பெண் எவ்வளவு பாசம் இருக்கும் பாரு சத்திய மனைவி பாடும் பாட்டு பார் என்னென்ன பொருள் என்னென்ன கொடுமை ஒரு பண்ணைய காரணிக்கு இந்த கொடுமை ஏழை பெண் என்ன செய்வார் அவர் அழிவதற்காகத் தான் இப்படி படம் நடித்திருப்பார் கடைசி காலத்தில் உன் வயசுக்கு தகுந்த மாதிரி நல்ல நல்ல வேடத்தில் நடித்துள்ளார்

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 7 месяцев назад +7

    NALLA KAVIYAM MARAKA MUDIYALA NALLA SONG

  • @krishnanmkalyanakrishnan6232
    @krishnanmkalyanakrishnan6232 8 месяцев назад +4

    Evergreen movie supescingsiva.iiva😊diukaraairatha janagaraiandothers

  • @muruganmurugan2513
    @muruganmurugan2513 7 месяцев назад +14

    2024 ல மை போவரிட் படம்

  • @KannanKannan-s7c
    @KannanKannan-s7c 6 дней назад

    ennoda kathai ❤❤❤

  • @rajeshp5200
    @rajeshp5200 5 месяцев назад

    What an actor.....maganadikan....🎉

  • @Chanmos
    @Chanmos 5 месяцев назад +1

    I love this movie

  • @jayakumardl8159
    @jayakumardl8159 Месяц назад

    Film of 80's .Hit film.

  • @sumathip3600
    @sumathip3600 День назад

    Excellent action

  • @jimkrim1056
    @jimkrim1056 3 месяца назад +1

    It's my favorite movies😂

  • @krshnamoorthi4544
    @krshnamoorthi4544 8 месяцев назад +35

    போங்கடா போக்கத்த பயலுகலா இனிமேல் இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா 😂😂😂

  • @TerminalXception
    @TerminalXception 2 месяца назад +4

    பாரதிராஜா இயக்கமா இளையராஜா பின்னனிய நடிகர் திலகம் நடிப்பா வைரமுத்து வரிகளா மலேசியா வாசுதேவன் குரலா ராதா நடிப்பா தேனினும் இனிய என் தாய் தமிழா எத தான் பாராட்டுவது காலத்தால் அழியாது தமிழ் திரைபட காவியம்

  • @mayakannan8629
    @mayakannan8629 Месяц назад

    My favourite movie is❤❤❤

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Месяц назад +1

    Supervannkam

  • @muneessankar8985
    @muneessankar8985 6 месяцев назад +2

    Ethana thadava pathalum salikkatha padam

  • @ramrajbenny6730
    @ramrajbenny6730 5 месяцев назад +2

    Beautiful beautiful movie 🌺🌺🌺🌺🌺🌺🌺🌹🌹🌹❤️❤️🌸🌸🌸❤️🕉🐚🐛🇹🇹

  • @srinivasan2835
    @srinivasan2835 7 месяцев назад +4

    Super o super

  • @k.kalimuthank.kalimuthan2701
    @k.kalimuthank.kalimuthan2701 3 месяца назад

    Love Is Great ❤❤❤❤❤

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад

    நிஜ வாழ்க்கையில் உண்டு

  • @AbiShek-py6mg
    @AbiShek-py6mg 3 месяца назад

    ராதாவும் சிவாஜியும் படத்துல இந்த காச்சி நாங்க நிஜத்துள்ளஉள்ளத்து குள்ள எங்க இருவருக்கு மட்டும் தெரிந்த ஒரு காட்சி நடிக்கின்

  • @DhivyaPraba1999
    @DhivyaPraba1999 Месяц назад

    Janaki voice ❤

  • @vasudevan9237
    @vasudevan9237 Месяц назад +1

    Music ka
    Nadippa
    Direction na
    Which is best, unable to explain 🎉🎉🎉🎉

  • @rajasekaran4180
    @rajasekaran4180 Месяц назад +1

    அழியாத காவியம்...

  • @periyangalmoosa8616
    @periyangalmoosa8616 21 день назад

    Romba nallapadam athanathedava parthad

  • @gorillagiri7327
    @gorillagiri7327 8 месяцев назад +14

    Ilayaraja music only 👍also BharathiRaja

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 8 месяцев назад +2

      With Chevalier Sivajiganesan acting to good.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 8 месяцев назад +2

      @@RkRk-wt5no sorry,.Sivaji acting outstanding 👍

    • @RkRk-wt5no
      @RkRk-wt5no 8 месяцев назад +2

      @@gorillagiri7327 yes I agree with you thanks.....sir.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 8 месяцев назад +1

      @@RkRk-wt5no 👍

  • @arumugam8109
    @arumugam8109 8 месяцев назад +9

    சூப்பர்🌹🙋🙏

  • @Varshan_varsha
    @Varshan_varsha 5 месяцев назад

    Nice film

  • @TerminalXception
    @TerminalXception 2 месяца назад +1

    மனுசன் என்னமா நடிக்கரான் உன் படம் வரும் காலத்தில் நான் இருந்து பாத்ததே பெரும் அதிர்ஷ்டம்

  • @devadevendhiran192
    @devadevendhiran192 8 месяцев назад +4

    Ratha Medan sema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamaKrishnan-jf8yt
    @RamaKrishnan-jf8yt 2 месяца назад

    இருந்தால் என்ன தொடுப்பு இருந்தால் என்ன வாழ்க்கையே அனுபவிக்காதவன் தொடுப்பு வைத்திருந்தால் என்ன உயிருக்கு மேலாக நினைக்கிறார்கள் என்ன தவறு

  • @SreenivasanA-l5g
    @SreenivasanA-l5g 6 месяцев назад

    Very successful film

  • @devipinkyd8171
    @devipinkyd8171 5 месяцев назад +1

    Thukkam thondaya adaikudhe yen....... Ninaivugal.....

  • @SahithAshifa-sc1qm
    @SahithAshifa-sc1qm 5 месяцев назад

    I love movie and song

  • @SpsureshSuresh-vv6kx
    @SpsureshSuresh-vv6kx 2 месяца назад

    I love you ❤

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Месяц назад

    Superactingjanakajveryimportant tochangelifeofvadiukaraaok

  • @YogeswariYoga-qd4ky
    @YogeswariYoga-qd4ky 27 дней назад

    Yarumelayum adhikam padam vaikkathinka

  • @vellucandy7292
    @vellucandy7292 2 месяца назад

    This real my life