இந்த மனுஷனை கட்டிக்கிட்டு நான் என்னத்தை அனுபவிச்சேன் | Muthal Mariyathai Movie | Sivaji Ganesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 60

  • @Jaiii192
    @Jaiii192 8 месяцев назад +40

    எத்தனை முறை வேண்டுமானாலும் பார்வையிடலாம்

  • @albertraj4821
    @albertraj4821 8 месяцев назад +57

    காலத்தை வென்ற படம் நினைவு படுத்தியமைக்கு நன்றி 👏👏👏👏👏👏

  • @sskjudo
    @sskjudo 6 месяцев назад +15

    88. இல் பிறந்த எனக்கு இன்றும் இந்த திரைப்படத்தை காணும்போது
    கண்ணில் கண்ணீர் சுரக்கும்

    • @lcw9127
      @lcw9127 3 месяца назад

      83 பிறந்த எனக்கு அப்படித்தான். இந்த படத்தை பார்கும் போதும் பாடல்களை கெட்கும் பொதும் தாய் மடியில் உறகுவது போல இருக்கும் .

  • @mayamayan2023
    @mayamayan2023 8 месяцев назад +46

    இந்த படமும் என் கதையும் ஒன்று

    • @gorillagiri7327
      @gorillagiri7327 3 месяца назад

      Vazhga

    • @babarsyed4574
      @babarsyed4574 Месяц назад +1

      Appo and vadivukarasi yoda nilamai

    • @gorillagiri7327
      @gorillagiri7327 Месяц назад

      @@babarsyed4574 bro ,don't worry,Sathyaraj may there..... just for fun... hope everyone be happy and stay calm..

    • @kumaresankrishnan6094
      @kumaresankrishnan6094 25 дней назад +1

      Enna soliringa un nermaiku. Intha ulagam thalaivanangum

  • @Selvem-dn5nz
    @Selvem-dn5nz 8 месяцев назад +140

    படம் ரிலீஸ் ஆகும் போது எனக்கு சின்ன வயசு அதுனால அப்ப எனக்கு படம் புரியலை இப்ப சினிமாவே புடிக்காத எனக்கு ஒவ்வொரு சீனா பார்க்கும் போது பிரமிப்பா இருக்கு

  • @malathimalathi4097
    @malathimalathi4097 8 месяцев назад +32

    காலத்தால் அழியாத காவியம். பாடல்&நடிகர் நடிகைகள்மற்றும்பாரதிராஜா&வைரமுத்து இளைய ராஜா ❤❤❤❤❤

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 5 месяцев назад +19

    முதல் மரியாதை போல யாரும் படம் எடுக்க முடியாது. ❤😢😅நன்றி.

  • @vramkani6777
    @vramkani6777 2 месяца назад +4

    பார்ப்பதற்கு தோய்வறியாத ஒரு காவியம் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு வார்த்தைகளும் சளி பூட்டாமல் திரும்பவும் கேட்டாலும் புதுமையாகவே தோன்றக்கூடிய அருமையான உளி எனும் வாக்கியங்களைக் கொண்டு செதுக்கப்பட்டது இந்த மகா காவியம் பாரதிராஜாவால் ❤❤❤❤❤❤❤❤

  • @m.subramaniam6044
    @m.subramaniam6044 7 месяцев назад +5

    Muthal mariyathai.Great flim Nadippin immayam Shivaji

  • @Mohan-c7r
    @Mohan-c7r 10 дней назад

    ஒரு ஒரு தலைமுறையும் பார்க்கக்கூடிய ஒரு படம் முதல் மரியாதை மனதை உருக்கும் மரியாதை காதல் காவியம் காலத்தால் அழியாத காவியம் இது பாரதிராஜாவுக்கு நன்றி 👍👍👍👍👍👌👌👌

  • @chandrusekar1080
    @chandrusekar1080 8 месяцев назад +21

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ❤❤❤ நடிகை திலகம் வடிவுக்கரசி

  • @SHANMUGAVELSHANMUGAVEL-l2n
    @SHANMUGAVELSHANMUGAVEL-l2n 7 месяцев назад +6

    மறக்க முடியாத காவிய ம் எங்கள் திருமணத்திற்கு பிறகு பார்த்த முதல் காவியம் ந திலகத்தின் நடிப்பு வடிவுக்கரசி நடிப்பு மிக சிறந்த படம் ❤🙏🦚ச ரத்னா சண்முகவேல் திருப்பூர்

  • @jacquelineveronica2835
    @jacquelineveronica2835 16 дней назад

    No one can ever replace this super actor shivajiganashe he was a darling ❤❤❤

  • @SyedaSyeda-lw7hn
    @SyedaSyeda-lw7hn 4 месяца назад +8

    இந்த படம் வந்தபோது நான் கும்பகோணம் சாக்கோட்டையில் பட்டு இங்கிஷ் கான்வென்ட்ல ukg படித்துகொன்டிருந்தேன்.

  • @prabhusingam1
    @prabhusingam1 8 месяцев назад +9

    எங்க அத்தை - வடிவுக்கராசி

  • @NarayananRaja-fu4ln
    @NarayananRaja-fu4ln 2 месяца назад +2

    முதல் மரியாதை படத்திற்கு பிறகு நல்ல தரமான படங்கள் வரவில்லை. 😂😊

  • @udhayusk1334
    @udhayusk1334 7 месяцев назад +5

    இப்பதான் இந்த படத்த பார்த்தேன் படத்துல முடிவு இருக்கு என் கதைல இன்னும் வரல

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 23 дня назад

    உண்மை யான அன்பை உலகத்தில்எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது என்பதற்கு உதாரணம் இது

  • @ChandrasekaranV-n8l
    @ChandrasekaranV-n8l 8 месяцев назад +10

    மறக்க முடியாத அனுபவம்.கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை சித்திரகூடத்தில அமைந்த லதாங்கி திரையரங்கில் படத்தை பார்த்தது இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை.

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 4 месяца назад +2

    இந்த படத்தை விருத்தாசலம் சந்தோஷ் குமார் தேய்ட்டரில் பார்த்தேன் 1988ல்

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 5 месяцев назад +1

    Exactly super film by barathy Raja the legend of Tamil film

  • @jeniuma1410
    @jeniuma1410 7 месяцев назад +4

    Ada sami mudila da....aluthiten 😢😢😢..

  • @vae2168
    @vae2168 6 дней назад

    ஸ்வரம் பிரிக்கப்பட்ட சோக ராகம்...பாரதிராஜாவின் ஊர்ப்புறக்காவியம்...இயக்குனர் இமயமலைச் சிகரத்தையே எட்டி விட்டார்....அய்யா...😢😮

  • @vijayvenugopal7657
    @vijayvenugopal7657 11 дней назад

    Evergreen movie ❤

  • @jamessebastin9134
    @jamessebastin9134 2 месяца назад +1

    இது படமல்ல
    பாரதிராஜாவின்-காவியம்

  • @chirstinaj34
    @chirstinaj34 8 месяцев назад +6

    I liked this

  • @manakaravi9912
    @manakaravi9912 8 месяцев назад +3

    Super

  • @rajendranappannan180
    @rajendranappannan180 3 месяца назад

    Now village life of our society gets so many DEVALAFMENTS. In my junior age I was living to the life of like this story. At that time i never know about the feelings .Now I feel kamal in skreen

  • @KrishananKalyanakrishan
    @KrishananKalyanakrishan Месяц назад

    Super action sivajianbradhs andothersneverfoogerevergreenmoviee

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 месяца назад +1

    சவாலே சமாளியில் காந்திமதி அம்மா, இதில் பொஞ்சாதி

  • @ArunachalamA-o1q
    @ArunachalamA-o1q 7 месяцев назад +2

    Mudhalil padam parkkum podhu,intervellil veliye vandhu vitten! Pin padathai 10 murai parthu rasithen!

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz Месяц назад

    14 vayasu enakku.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.Raja sir mass

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 2 месяца назад

    கிளைமாக்ஸ் சவாலே சவாரி படத்தை எதிரொலி

  • @geethalakshmi2891
    @geethalakshmi2891 7 месяцев назад +3

    Manathil nindra padam

  • @s.b.r2615
    @s.b.r2615 7 месяцев назад +1

    Pondatati katina piragu aambala thalai guninthuthan nadakkanum

  • @syedali6828
    @syedali6828 8 месяцев назад +5

    Super🎉🎉🎉

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 8 месяцев назад +2

    ❤supar,sar

  • @kalimuthum5408
    @kalimuthum5408 8 месяцев назад +3

    Ennatha vaalkkai

    • @komalaa5530
      @komalaa5530 8 месяцев назад

      Malai continue panunnga bro tqu।Nalai

  • @chandrusekar1080
    @chandrusekar1080 8 месяцев назад +18

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ❤❤❤ நடிகை திலகம் வடிவுக்கரசி

  • @PalaniyammalviraPalaniyammalvi
    @PalaniyammalviraPalaniyammalvi 2 месяца назад

    Super

  • @AmmanGarments-tg6lp
    @AmmanGarments-tg6lp 8 месяцев назад +2

    Super