ஓட்டுக்கு குறைந்தது ரூபாய் 5000 ஆவது கொடுக்க வேண்டிய நிலைமைக்கு அண்ணாமலை பலகலைக்கழக சம்பவம் முதல்வருக்கு ஏற்படுத்தியுள்ளது. அவர் வென்று விடுவார். அடுத்த ஓராண்டுக்குள் தேவயான பணத்தை திரட்டி விடுவார். 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி தான்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂 intha time appdi nadakathuu , yean na naangha kasu vangittu , voteeu vera katchikku voteeu poduvoom 😂😂😂 pona time madiri intha time yemaraa mataanghaa makkal
இதெல்லாம் ஒரு பதிலா. உங்கள் ஆட்சியில் நடந்ததை கேட்டால் அதிமுக ஆட்சி பத்தி பேசுகிறீர்கள். நீங்கள் அவர்களை பற்றி பேசுவதும் அவர்கள் உங்களை பற்றி சொல்வதும் இப்படி மாறி மாறி பேசி நடுவில் சிக்கி தவிப்பது மக்களே 😮
இரண்டு பேரையும் தூக்கி எறியுங்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று தலைவர் காமராஜ் அன்றே சொன்னார். இதில் கொடுமை என்னவென்றால், மக்களையும், இவர்களைமாதிரியே சிந்திக்க தயார் பண்ணிவிட்டார்கள்.
உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சூடு , சுரணை இல்லையா ...அந்த ஆட்சி சரியில்லைன்னு சொன்ன உங்களை நம்பி ஒட்டு போட்டா. மறுபடியும் அவனை பொய் ஏன் இழுகிற ....உன் லட்சணத்தை மட்டும் சொல்லு ....
அக்கா கனிமொழி அவர்களே நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் நீங்கள் வேறுநபரை குறைகூறுகிறீர்கள் இது தான் உங்கள் ஆட்சியா இதை பேச. உங்களுக்கு வாய்கூசவில்லையா
அதானே, இவங்க பேசுறதையெல்லாம் கேட்டா நமக்கு பைத்தியம் பிடிச்சிடும், மதுக்கடைகளை மூடச்சொன்னாலே திமுக காணாமல் போய்விடும், அடுத்தமுறையும் இதே வாக்குறுதியோடு வருவாங்க மக்கள்தான் திருந்தணும்
நீங்கள் ஓட்டுக்காக மணிப்பூர் சென்று ஒரு பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தீர். ஆனால் தற்போது உங்கள் தெருவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்ததை பார்க்க யாரும் செல்லவில்லை. இதிலிருந்தும் தமிழக மக்கள் எப்போது திருந்தி சாட்டையடி கொடுக்க போகிறார்கள்
கல்யாணமாகி வூட்டுகாரர் இல்லைனா தான் விதவை இவர்கள் ஆட்சியில் படிக்கும் போது கெடுத்து கட்சிகாரர்கள் கற்பழித்தால் கல்யாணமே இல்ல எப்படி விதவையாவார்கள் திமுக ஆட்சியில் விதவைகளே இல்லை.
திமுகவின் கற்பழிப்பு பிரிவு தலைவன் தானே இந்த ஞானசேகரன். இந்த 3 வருடமாக இவன் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திமுகவின் காமபிரிவு தலைவன் என்பதினால் தானா? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற
அதாவது இத்தனை நாட்கள் , சுயநினைவு இல்லாமல், இருந்தார்கள் , இப்பொழுது தான் நினைவு வந்தவுடனே கொடுக்கும் பேட்டி , அதாவது இச்செய்தியை பற்றிய உத்தரவு அண்ணணிடமிருந்து இப்பொழுது தான் கிடைத்தது,
First stop shaking your head frequently and try to speak the truth. Speak to the point and don't beat the bush. Please note that widows are increasing in TN.
கனிமொழி அவர்களே அதிமுக ஆட்சியில் அவர் குற்றவாளியாக இருந்தார் என்கிறீர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியிலும் அவர் குற்றவாளி தானே ஏன் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த குற்றவாளியை
யார் ஆட்சியில் இருந்தாலும் நடப்பில் உள்ள குற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முன்னாள் ஆட்சியாளர்களை குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள்! நீங்கள் எடுக்கும் நடவடிக்கையை கூறுங்கள்!
Madam media says the criminal belongs to DMK party, and exposed his pic standing with DMK leaders . What you like to say about it.. Yes criminals are in all parties, party leaders...
இதில் கட்சி எங்கே வந்தது??$$#@ முதல்வர்.. என்ன செய்கிறார்?$$#@அப்படியிருக்கை யில்.. இது போன்ற ஒரு சம்பவம்..நடைபெறாமல்.. இருக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்??$ அண்ணன்.. தூங்கீட்டாரோ??$#@@
சாராயம் விற்பனை செய்து கொண்டே போதைக்கு அடிமை ஆகாதே என்று நம்ம முதல்வர் டிவி யில் சொல்றாரே இது ஞாயமா???? என்று மதுரை உயர் நீதி மன்றம் கேட்க்குது மேடம்
சாராயம் குடிப்பது அரசாங்கத்திற்கு ஆதாயம் போதைக்கு அடிமையானால் குடும்பத்துக்கு அவமானம் இத புரிந்து முதல்வர் சொன்னார்
Ival Thanjavur thalai atti Bommai.😊😊😊
🩵❤️❤️💛💚💙💜💜
Innum 3 jenmam DMk Achidan. Pavam 200.₹ Rupees uPs
Neengal than unmaiyana dravid. Vazhga valaraga. Pavam TN people
காசு குடுத்தா ஓட்டுப்போடும் மக்கள் இருக்கும் வரை உங்களை எதுவும் செய்ய முடியாது குற்றம் தொடரும் வாழ்த்துக்கள்
கரெகட
நீங்கள் சொல்வது மிகவும் சரி
ஓட்டுக்கு குறைந்தது ரூபாய் 5000 ஆவது கொடுக்க வேண்டிய நிலைமைக்கு அண்ணாமலை பலகலைக்கழக சம்பவம் முதல்வருக்கு ஏற்படுத்தியுள்ளது. அவர் வென்று விடுவார். அடுத்த ஓராண்டுக்குள் தேவயான பணத்தை திரட்டி விடுவார். 200 அல்ல 234 தொகுதிகளிலும் வெற்றிக்கொடி தான்.🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂 intha time appdi nadakathuu , yean na naangha kasu vangittu , voteeu vera katchikku voteeu poduvoom 😂😂😂 pona time madiri intha time yemaraa mataanghaa makkal
Anna 💯 fact
இதெல்லாம் ஒரு பதிலா. உங்கள் ஆட்சியில் நடந்ததை கேட்டால் அதிமுக ஆட்சி பத்தி பேசுகிறீர்கள். நீங்கள் அவர்களை பற்றி பேசுவதும் அவர்கள் உங்களை பற்றி சொல்வதும் இப்படி மாறி மாறி பேசி நடுவில் சிக்கி தவிப்பது மக்களே 😮
நாங்கள் அப்படித்தான் அடுத்தவர்களை குற்றம் சொல்வோம் என்கிறார்
ore kuttaiyil oorina mattaihal.😊😊😊
@@thavamani424எல்லோருக்கும் தெரியுது ஆனால் வாக்கு போடும் போது மறந்துடுறாங்களா
You are right
இரண்டு பேரையும் தூக்கி எறியுங்கள். இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று தலைவர் காமராஜ் அன்றே சொன்னார். இதில் கொடுமை என்னவென்றால், மக்களையும், இவர்களைமாதிரியே சிந்திக்க தயார் பண்ணிவிட்டார்கள்.
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எதையோ
2:09
உளறிக்கொட்டிக்கொண்டால்
பத்திரிக்கையாளருக்கு
கேட்ட கேள்வி
மறந்துவிடும் இது தான்
மடை மாற்றும் முயற்சி
@@Chokkalingam-o9r 😂😂
Unmao dhan
இப்பமட்டும் ஒன்னும் தெரியாத பாப்பா மாதிரி பேசவேண்டியது. இதேது ADMK, BJP ஆட்சில நடந்தா எம்மா இதோட அட்டூழியம் தாங்கமுடியாது.....😢😢😢😢
இதெல்லாம் ஒரு சென்மமே அல்ல
உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட சூடு , சுரணை இல்லையா ...அந்த ஆட்சி சரியில்லைன்னு சொன்ன உங்களை நம்பி ஒட்டு போட்டா. மறுபடியும் அவனை பொய் ஏன் இழுகிற ....உன் லட்சணத்தை மட்டும் சொல்லு ....
உன் லட்சணம்தான் ஊரே அறிஞ்சதாச்சே ! சிரிப்பாய்ச் சிரிக்குதே !!
நீங்க காரி துப்பினா எண்களுக்கு கவலை இல்லை வழிச்சி விட்டுட்டு போய்ருவோம் 🤪
அக்கா உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா
மனசாட்சி என்றால் என்ன அப்படி என்று அக்கா கேட்பார்கள்
கருணாநிதி குடும்பத்திற்கே மனசாட்சி னா என்னனு தெரியாது.
மனசாட்சி இருக்கானு திமுக ஆட்ச்சிய கேக்குற
இதெல்லாம் ஒரு பதிலா தலை ஆட்டி ஆட்டி பேசினது தான் மிச்சம் கேவலமான பதில் கனிமொழி
தலை தான் ஆடுது அது என்ன பேசுது புரியல
நாலு வருஷமாக கனிமொழி கோமாவிலிருந்து இப்பதான் கண் விழித்துக்கொண்டே உள்ளார் இப்பதான் நானும் உதவியும் உள்ளதா
தமிழ்நாட்டில் இளம் விதவைகள் குறைந்து விட்டார்களா???
அக்கா கனிமொழி அவர்களே நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டால் நீங்கள் வேறுநபரை குறைகூறுகிறீர்கள் இது தான் உங்கள் ஆட்சியா இதை பேச. உங்களுக்கு வாய்கூசவில்லையா
Evala mare oru theruto thayvad ulahathulaye erukamata
ஆக அனைவரையும் பிரியாணி மயக்கவிட்டது என்பது தான் கொடுமை
அக்கா எப்ப மொழுகுவர்த்தி போராட்டம் பண்ணுவீர்கள்.
கடைசியாக என்னதான் சொல்ல வரே
கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவர் என்பதை நிருபித்து விட்டார்...!!!
சுரைக்காய்க்கு உப்பில்லை ன்னு சொல்ல வர்றா !
😇😇😇😇😇😇😇😇
Annan oru dupakuru
இந்த அம்மா பேசுவதில் ஒரு ஆவேசமோ ஆத்திரமோ இல்லை உணர்வுபூர்வமாக தெரியவில்லை
தப்பு மறைக்கறவங்க வேர் எப்படி பேசுவாங்க
அதிமுக ஆட்சியில் விதவைகள் அதிகம் என்று சொன்ன நீங்கள் உங்க ஆட்சி திமுக ஆட்சி என்ன என்ன நடக்குது தெரியுமா உனக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு
🎉😢 தலையை மெதுவாக ஆட்டு 🎉😢 கழுத்து சுளிக்கிக் கொள்ள போகிறது 🎉😢 இத்தனை நாளும் தூங்கிக் கொண்டிருந்த அவர்கள் இன்று தான் விழித்து கொண்டு இருக்கிறார் 🎉😢
😂😂😂😂😂
😂😂😂😂😂😂😂😂😂semma!!
இதெல்லாம் தெரிந்து தான் கட்சியில் சேர்த்தீர்களா
அதானே, இவங்க பேசுறதையெல்லாம் கேட்டா நமக்கு பைத்தியம் பிடிச்சிடும், மதுக்கடைகளை மூடச்சொன்னாலே திமுக காணாமல் போய்விடும், அடுத்தமுறையும் இதே வாக்குறுதியோடு வருவாங்க மக்கள்தான் திருந்தணும்
அந்த சார் இவங்களுக்கு தெரிந்த சாரா கூட இருக்கலாம் 😂.
தமிழ்நாட்டில் விதவைகள் அதிகம் மது விற்பனையும் அதிகம்
உங்க கட்சியில சேரும்போது அவரைப் பற்றி உங்களுக்கு தெரியலையா மேடம்😂😂😂😂😂😂😂 சார் வெளிய வரலையே மேடம் சார் மறைக்கப்பட்டு விட்டார்
இவசொல்றது திமுக ஆச்சியில் இன்னும் தொடரும் என்று சொல்லாம சொல்லுறா
பொயிலே பிறந்து பொயிலே வளர்ந்து,,,,,
நீங்க எல்லாம் வேற லெவல்.......... வாழ்த்துக்கள் வளர்க சாராய வேபாரம்....
என்னை சரக்கு அடிச்சுட்டு பேசுற மாதிரி பேசுற ஒரு எழவும் புரியல
அப்படிப்பட்ட குற்றவாளி என்று தெரிந்ததால்தான் அவனுக்கு உங்கள் கட்சியில் ராஜ மரியாதை. நல்லா இருக்கம்மா உங்கள் கூத்து.
Senthil balaji For example
அப்போ இர்பானை மட்டும் ஏன் பாதுகாப்பு கொடுத்தீங்க அக்கா
மேடம் மாறி மாறி குற்றம் சொல்லாமல் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது அந்த குற்றவாளிக்கு சரியான தண்டனை தர வேண்டும்
தலையாட்டிப்பொம்மை சாராயத்தை ஒழச்சியா
Makku kanimozhi, it's happens in world famous Anna university, your Anna Stalin government only responsible for the incident. Ask him to resign
அண்ணாமலை வரவேண்டும் மாற்றம் கிடைக்கும்
இதே கதைதான் 75 வருடமாக ஓடுகிறது. யார் அந்த SIR????? விளக்கவும்
ஏன் கன்மொழி அவர்களின் குரல் இவ்வளவு இறங்கி போச்சு!
Kutram ulla manasu illaya Than kuralla evlo thoyvvu
நீங்கள் ஓட்டுக்காக மணிப்பூர் சென்று ஒரு பெண்ணுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தீர். ஆனால் தற்போது உங்கள் தெருவில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்ததை பார்க்க யாரும் செல்லவில்லை. இதிலிருந்தும் தமிழக மக்கள் எப்போது திருந்தி சாட்டையடி கொடுக்க போகிறார்கள்
கல்யாணமாகி வூட்டுகாரர் இல்லைனா தான் விதவை
இவர்கள் ஆட்சியில் படிக்கும் போது கெடுத்து கட்சிகாரர்கள் கற்பழித்தால் கல்யாணமே இல்ல எப்படி விதவையாவார்கள்
திமுக ஆட்சியில் விதவைகளே இல்லை.
பாத்திமா வைத்து விரட்டியது உங்கள் அண்ணன் என்பது உங்களுக்கு தெரியுமா
😂😂😂😂
😂😂😂😂😂
அக்கா மணிப்பூர் மட்டும்தான் பேசுவார், எதிர்கட்சி அவியலா செய்யும்
மேடம் Admkஆட்சி பற்றி சொல்லாதீர்கள். நன்றி.
எப்புடி.அப்போது ஊழல் அமைச்சர் இப்போது நல்ல.அமைசர்.
அதுமாதிரியா?
Very shameful reply, not giving supportive talk on this case, trying to save DMK..very shame...
Absolutely true
அக்கா அந்த சாறு யாருன்னு சொல்லாம போய்ட்டீங்களா அக்கா
திமுகவின் கற்பழிப்பு பிரிவு
தலைவன் தானே இந்த ஞானசேகரன்.
இந்த 3 வருடமாக இவன் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? திமுகவின்
காமபிரிவு தலைவன் என்பதினால் தானா?
கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் வேற
அதாவது இத்தனை நாட்கள் , சுயநினைவு இல்லாமல், இருந்தார்கள் , இப்பொழுது தான் நினைவு வந்தவுடனே கொடுக்கும் பேட்டி , அதாவது இச்செய்தியை பற்றிய உத்தரவு அண்ணணிடமிருந்து இப்பொழுது தான் கிடைத்தது,
அதிமுவும், திமுகவும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு.
அதிமுக கொஞ்சம் better ன்னு தோணுது
கட்சியில் ஏன் சேர்த்தீர்கள் 😂😂😂😂
First stop shaking your head frequently and try to speak the truth.
Speak to the point and don't beat the bush. Please note that widows are increasing in TN.
ஏம்மா கனி உங்க மந்திரிகள் அத்தனை பேர் கூட அவன் போட்டோ இருக்கே. FIR ஏன் லீக் ஆச்சு.
எலக்சன் வந்துருச்சு ஏதாவது ஒரு பொய் சொல்லிட்டோம்
தங்களை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றிகள்.அடுத்த தேர்தலில் பிச்சை வாங்கி கொண்டு மீண்டும் தேர்ந்தெடுக்க வாழ்த்துகள்.
நீங்கள் எல்லாம் ஆட்சியில் உட்கார விட்டா நாடு சுடுகாடு ஆனது தான் மிச்சம்
அக்கா இன்னும் போதை பொருட்களை நிறைய கொண்டுவாங்க இந்தமாதிரி குற்றங்கள் நடக்காது பிராந்திகடைல கஞ்சாவையும் விற்பனை பன்ன அனுமதீங்க
கனிமொழி அம்மா எப்படி எல்லாம் பேசுறாங்க பாரு
தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு இப்பொழுது சாராயக்கடை நடத்தும் கனிமொழியே
Kani ,Raja . Tasmac, corrupt Tamilnadu waste.
அந்த கட்சி தரலை நீங்க கொடுங்க சரியான தண்டணை
தூக்கம் கலக்கமா
போதைப்பொருள் புழக்கமா
கனி மெழி
என்ன பதில் சொன்னார் என்று எனக்கு 😢 யாராவது சொல்லுங்கள்
Pl.answer for present problem
Kambi katra kadhai
கேள்விக்கு உள்ள சரியான பதிலாகத் தெரியவில்லையே
Poodi
உங்களுக்கெல்லாம் ஓட்டு போடுறாங்களே அவங்களை சொல்லணும்
எதை வேண்டுமானாலும் பேசலாம். காசு கொடுத்து ஓட்டு வாங்கி மறுபடியும் ஜெயிச்சிடுவோம்.
உங்க அண்ணன் ஸ்டாலின் சொல்லி தூக்கு போடா சொல்ல வேண்டி தானே
நீங்க ஒரு தனியா கட்சி ஆரம்பிச்சீங்க நான் நல்ல ஒரு ஆதரவு கிடைக்கும் மக்களுக்காக சேவை செய்யுங்க 🙏
ஓட்டு பொட்ட தமிழக மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
DMK Moothevi vanthu vittathu
இப்போ இப்போ இப்போ இப்போ என்ன ஆச்சு
மணிப்பூர்சம்பவத்திற்குஎன்னகுதிகுதித்தீர்கள்சசோதரிஇப்பநீங்கள். வழ. வழ. கொள. கொள்ள. பிதற்றுவதுசரியா. கனிமொழிமேடம்
2 ஜீ ஊழல் செய்தவர்கள் எல்லாம் ஒரு தலைவர்.
அருமையான பதில் அனைத்து தமிழர்களும் கேட்டு சந்தோசப்படவேண்டும்
கனிமொழி அவர்களே அதிமுக ஆட்சியில் அவர் குற்றவாளியாக இருந்தார் என்கிறீர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக ஆட்சியிலும் அவர் குற்றவாளி தானே ஏன் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அந்த குற்றவாளியை
நீங்க அவங்கள சொல்றத்தும் அவங்க உங்கள் சொல்றத்தும் இந்த வேலைதா நடக்குது இதுலா ஒரு பொழுப்பு
இரண்டு மூன்று முறை திருமணம் செய்ததால் கற்பழிப்பு என்பது MP கனிமொழி அவர்கள் அறிவது கடினம்.
Only Kani madam shaking head and no fruitful reply.
ஒன்னும் தெரியாத பாப்பா
Ithu oru Manitha mirugam
இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
தூர்தர்சன் செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு பாதிக்கும் போதே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைமை இன்று வராது
Loose mathiri pesuthu. Ithey bjp or alliance state la nadantha pongi irupang. Ipa partha pavama pesarangs enna oru drama
வாழ்த்து பெற்றுக் கொள்ளுங்கள் பாதிக்கப்பட்ட மதிப்புமிக்க வீரமங்கையிடம் இருந்து.
எங்களுக்கு வாழ்த்து தேவையில்லை.
Thalayaati bommaii
Totally waste 😢
யார் ஆட்சியில் இருந்தாலும் நடப்பில் உள்ள குற்றங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் முன்னாள் ஆட்சியாளர்களை குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள்! நீங்கள் எடுக்கும் நடவடிக்கையை கூறுங்கள்!
யார் அந்த சார்?????
சரி அதிமுக விட்டாங்க... உங்க அமைச்சர் போய் இப்ப சாப்பிட்டார் இல்ல பிரியாணி.. அதுக்கு பதில்
Madam media says the criminal belongs to DMK party, and exposed his pic standing with DMK leaders . What you like to say about it..
Yes criminals are in all parties, party leaders...
மேடம் இப்ப எண்ணதண்டனை கொடுக்க போறீங்க
இளம் விதவைகள் சங்க தலைவியா
அதை நீ சொல்ல வேண்டியது இல்லடி
இப்போது மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்த போகிறீர்கள் கனிமொழி
😂😂😂 கேட்ட கேள்வி பத்திரிகையாளர் ஒன்னு கேட்டேன் இவர்கள் வேறு மாதிரி பதில் சொல்கிறார்கள் என்ன கொடுமை
Cat out
ஆஹா என்ன ஒரு புத்திசாலி தனமான பதில்? திமுகவை அடிசிக்க ஆளே இல்லை
Angggggg
அப்பம் இருக்கடும் இப்பம் நீ என்ன நீங்க என்ன பண்ணறா
சம்பந்தமே இல்லாத மாதிரியும்
ஒன்னுமே தெரியாத மாதிரியும் நடிக்கிறதுல கெட்டிகாரி... blood அந்தமாதிரி 😂😂😂
அதற்கு தான் இரண்டு பேர் ஆட்சியும் வேண்டாம்
அது சரி.., அப்ப பொள்ளாச்சி சம்பவம் அதிமுக அட்சியில் நடந்ததை ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை?.
Standby Cabinet Minister silently watching
இதில் கட்சி எங்கே வந்தது??$$#@
முதல்வர்.. என்ன செய்கிறார்?$$#@அப்படியிருக்கை
யில்.. இது போன்ற ஒரு சம்பவம்..நடைபெறாமல்.. இருக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்??$ அண்ணன்.. தூங்கீட்டாரோ??$#@@