சர்வ வசிய தன ஆகர்ஷன சங்கல்பம் || 108 times Listen and attract anything

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • இதை வெள்ளிக்கிழமை ஒன்பது முறையோ /பதினெட்டு முறையோ அல்லது வசதிக்கேற்ப 108 முறை வரை சொல்லலாம்.
    நிறைவாக பால் பாயசம் சாப்பிடுவது தொண்டைக்கும், உடலுக்கும் நலம் தரும்..
    குருவே சரணம் சரணம்,,,
    சர்வவஸ்ய தனாகர்ஷண
    சங்கற்பம்,,,
    ஹரி ஓம் ஸ்ரீம் ஐயும் கிலியும் சவ்வும் சந்திர லக்ஷ்மியே நமஹ
    க்ரம் கிரீம் ஸ்வர்ண லஷ்மியே நமஹ
    வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹ
    ஓம் ஹம் சர்வபாக்கிய லக்ஷ்மியே நமஹ
    நவ்வும் மவ்வும் நடு எழுத்தாகிய
    சூரிய லக்ஷ்மியே நமஹ
    தெய்வ வஸ்ய
    பூத வஸ்ய
    லோக வஸ்ய
    ராஜ வஸ்ய
    ஜன வஸ்ய
    புருஷ வஸ்ய
    ஸ்திரி வஸ்ய
    புத்ர சம்பத் வஸ்ய
    நாக லோகத்தில் உண்டாகின்ற சர்வஜீவப் பிராணிகளும் உன் வசமானாற் போல் என் வசம் ஆக வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா,,,
    இந்த சங்கற்பத்தால் தாங்களும் தங்கள் குடும்பமும் எல்லா வளங்களும் பெற மனதார பிரார்த்திக்கிறேன்.
    ~~~~~~~~~~🤝🤝 Welcome to my Channel🤝 🤝 ~~~~~~~~~~
    Welcome to My Channel
    I'm Kiruthika Prabakaran
    This Video is about சர்வவஸ்ய
    தனாகர்ஷண
    சங்கற்பம்.
    அருட்தந்தை.
    🙏Watch playlist for More Videos🙏
    ⭕Universe Secrets
    • Universe Secret
    ⭕Relationship Manifestation
    • Relationship Manifesta...
    ⭕Money Manifestation
    • Money Manifestation
    ⭕LOA Methods & Techniques
    • Law of attraction Meth...
    ⭕Affirmations
    • Affirmations
    ⭕Success Story
    • Success Stories
    ⭕Law Of Attraction Tamil
    • Law of Attraction in t...
    Contact me for Counselling
    Law Of Attraction 7 Days Workshop
    #LifeCoaching
    #kiruthikaprabakaran.loa@gmail.com
    Thanks For Watching 🤝
    #Kiruthikaprabhakaran

Комментарии • 497