Vethathiri Maharishi வாழ்க்கையை 48 நாட்களில் புரட்டி போட்ட மந்திரம் ! | Selvam Tharum Manthiram
HTML-код
- Опубликовано: 4 фев 2025
- #vethathirimaharishi #ibcbakthi #vethathiri #vethathiriyam #vethathirimaharishispeech #vethathiriyam #selvam #cash #wealth #money #devotional #devotionalvideos #devotionaltalk #tamildevotional #tamildevotionalvideos #tamildevotion
Vethathiri Maharishi வாழ்க்கையை 48 நாட்களில் புரட்டி போட்ட மந்திரம் ! | Selvam Tharum Manthiram
மந்திரம் - யந்திரம் - தந்திரம்
=====================
சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதாத்திரி மகரிஷி
துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம். பொருளாதாரம் நல்ல முறையில் அமையும்.
உகந்த நாட்கள்: வெள்ளிகிழமை/பௌர்ணமி தினங்கள்.
தேவையான பொருட்கள்: பசு நெய்[அல்லது] விளக்கெண்ணை தீபம். வெள்ளை மலர்கள்[மல்லிகை], பச்சரிசி with மஞ்சள் போடி, 108 நாணயங்கள், பால் பாயசம்.
சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்ப சுலோகம்
=================================
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மிய
ே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல் ------------------(இந்த இடத்தில் உங்கள் பெயர் தொழில் ஸ்தாபனம் மற்றவை சேர்த்து)
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
வாழ்கவளமுடன்
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTam...
Live TV IOS : swiy.co/IBCTamil
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
மந்திரம் - யந்திரம் - தந்திரம்
=====================
சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்பம் பற்றி வேதாத்திரி மகரிஷி
துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம். பொருளாதாரம் நல்ல முறையில் அமையும்.
உகந்த நாட்கள்: வெள்ளிகிழமை/பௌர்ணமி தினங்கள்.
தேவையான பொருட்கள்: பசு நெய்[அல்லது] விளக்கெண்ணை தீபம். வெள்ளை மலர்கள்[மல்லிகை], பச்சரிசி with மஞ்சள் போடி, 108 நாணயங்கள், பால் பாயசம்.
சர்வவஷ்ய தன ஆகர்ஷன சங்கல்ப சுலோகம்
=================================
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிலியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மிய
ே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல் ------------------(இந்த இடத்தில் உங்கள் பெயர் தொழில் ஸ்தாபனம் மற்றவை சேர்த்து)
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
வாழ்கவளமுடன்
😊 மந்திரத்தை. பிரமமுகூர்தத்தில். சொல்லிபார்போம்
I'm doing this...... Feeling good vazha valamudan
Qqqq se😊
A
L
தன ஆகர்ஷன சங்கல்பம் நான் ஒன்பது முறை செய்து எங்களது மகன் net exam clear செய்துவிட்டான். வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை. 🙏
அன்பர்களே சர்வ வசிய தன ஆகர்ஷண மந்திரம் பற்றி அருட்தந்தை அவர்களே மிக சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளார்கள் அன்பர்கள் பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ruclips.net/video/kEe1HiHyjsg/видео.html
எல்லோரும் நல்லா இருக்கனும் என்று நினைத்த மகரிஷி சுவாமிக்கும் உங்களுக்கும் Ibc பக்தி க்கும் நன்றி நன்றி நன்றி 🙏
Shear
ஹரி ஓம் ஸ்ரீயும்
ஐயும் கிலியும் சவ்வும் சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
🙏
வாழ்க வளமுடன் சுவாமி யின் பெருமையை உணர்ந்து உலகிற்கு சொன்ன உங்களுக்கு நன்றி
வாழ்க வேதாத்ரியம் வளர்க சுவாமியின் புகழ் வாழ்க வளமுடன்
உண்மை ஐயா வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க வேத்ரியம்🙏🙏🙏🙏🙏🙏🙏
வேதாத்திரி மாக ரிஷி ஐயா.. அவர்கள். ஞானி...! தெய்வத்தின் பிறப்பு. ஆண்டவன்.. ஆளுமை.. வேதா ஐயா..!!!
ஆஹா.. வேதாத்ரி மஹரிஷி சுவாமி யின் கருணையுள்ளம்.. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
இந்த சங்கள்ப பூஜை பாவுர்ணமி யில் நானும் செய்தேன்... 1 to 11/2yrs.... இறைவனின் அருளால் சுபிக்ஷம் பெற..
Bt i can't continue for 48days....bcz of working woman.... Deepavali andrum seiven..... Yen kanavarin varumanam nilaiyaga kidaithale podhum..... வாழ்க வளமுடன்...🙏
அருட்காப்பு மந்திரத்திலேயே இவை அனைத்தும் வந்து விடுவதால் தனியாக இந்த மந்திரம் எல்லாம் தற்போது தேவைப்படாது ..
தன்னம்பிக்கையான வார்த்தை அருமையான பதிவு மிகவும் நன்றி
ஒன்றை தெள்ளத் தெளிவாக விளங்கி கொண்டு மற்றொருக்கு
சொல்ல வேண்டுகிறோம்.
தன ஆகர்ஷண மந்திரம்::
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் க்லியும் சவ்வும்
சந்திர லட்சுமியை நமஹ
ஹ்ரம் ஹ்ரீம் சொர்ண லக்ஷ்மியே நமஹ
வங் சங் டங் ரிங் வீர லட்சுமியே நமஹ
ஓம் ஹம் சர்வ பாக்கிய லட்சுமியை நமஹ
நவ்வும் மவ்வும் நடுவேழத்தாகிய
சூரிய லட்சுமியே நமஹ
தெய்வ வஸ்ய, பூத வஸ்ய, லோக வஸ்ய, ராஜ வஸ்ய, ஜன வஸ்ய, புருஷ வஸ்ய, ஸ்திரீ வஸ்ய, புத்ர சம்பத் வஸ்ய, நாக லோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜீவ பிராணிகளும் உன் வசமானார் போல் என் வசமாக வஸ்ய வஸ்ய ஓம் ஸ்வாஹா.
நன்றி
@@alliswell5873 🙏🙏❤❤
😅
@Vallalar Vethathiri Nammalvar 🙏🙏🙏
Vazhga valamudan vazhga viagam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அரிசியில் தண்ணீர் தெளித்து செய்வதை விட ஒரு சொட்டு நெய் விட்டு அட்சதை தயார் செய்யுங்கள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
அனைவரும் வாழ்க வளமுடன் 🙏
Aaliyar.... கோவை மாவட்டம்....aruputham.... வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
Valzhga valamudan🙏🙏🙏🙏🙏
Vazgha Valamudan,Guruve thunei🙏💐
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
மிக்கநன்றியுடன்
அன்பான
வணக்கங்கள்
அற்புதம் அற்புதம்..
Thank you so much Anna 🤗🤗🤗🤗🌹💐🌹💐🌹💐☺️🤝🔥 Mass 🙇💜
இறைவா அருள்வாயாக
Wonderful sir guruve saranam🙏🙏
Vazhga valamudan
🤷♂️ Athikaalai 4.30 to 6 il 👉 3:50
👉🙋♂️ 🌺 🪔 🌺 📜✨ 4:57 ✨🙏
thanks a lot sir....
Vazhga vaiyagam❤ vazhga valamudan❤🙏🙏🙏
Om Saravana bhava vande guru paramparaam
Valka valamudan
❤ நன்றி...
வாழிய !வாழியவே!
தாங்கள் நடிகர் ராஜேஷ் அவர்களுடன் பல
வாழ்க வளமுடன் ஐயா
Vazha Valamudan
Thank you ayya
வாழக வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன்
உண்மை உண்மை
நானும் செய்து உள்ளேன்
நிச்சியம்..
.நல்ல முன்னேற்றம் உண்டு
thanks sir wonderful heart u have sir.....
Mikka Nandri Ayya
❌. Do it at Guru orai.
I am M. Sc., yoga at vedhathriyam.
Hi all refer vethathrium thanaharshana sangalpam at his voice
நன்றி ஜயா
Nandri 🌹🌹🌹🙏🙏
Vaalga valamudan
MIKKA NANDRI SIR VAAZHGA VALAMUDAN
Vazhga vazhamudan
Vaazhga Valamudan🙏
Vethathri maharishi thiruvadi saranam
Thank you sir
அவரவர் கர்மா ஏற்ற நன்மை தரும்
ஐயா வணக்கம், இந்த பூஜையை 5.30-7.30மாலை நேரத்தில் செய்தால் தினமும் அதே நேரத்தில் தான் செய்ய வேண்டுமா அல்லது நேரம் காலை மாலை என்று நேரம்கிடைக்கும்போதும் பூஜையை செய்யலாமா, பெண்களும் இந்த பூஜையை செய்யலாமா, மாதவிடாய் நாட்களை கழித்து மீத நாட்களை சேர்த்து கொள்ளலாமா என்ற சந்தேகத்திற்கு பதில் குடுத்தால் மிக உதவியாக இருக்கும் ஐயா, நன்றி
அவனுக்கே தெரியாது
குருஹோரை சுக்கிரஹோரை காலண்டரின்பின்பக்கம் இருக்கும். இந்தஹோரை நேரத்தில் செய்யவேண்டும்🙏
ஏதாவது ஒருஹோரையில் செய்யலாம்🙏
அருகில் இருக்கும் மனவள கலை மன்றங்களில் போய் செய்யுங்கள். எல்லா மன்றங்களிலும் பவுர்ணமியில் இதை செய்வார்கள்.
Sir please give me in English words....
Please 🙏🙏
வாழ்க வளமுடன்
எளிமையா சொல்லுங்கய்யா
Ipdi speed ah sonna engaluku epdi solla mudiyum
Iya valga valamudan nka manthiram ealuthuvadivel iruthal purim cela varthi puriyali pl
Manickam sir discrition la parunga irukku paditthu parungal
@Vallalar Vethathiri Nammalvar Thank you sir🙏🙏
Thank you
Nanri ayya...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya intha poojai seyumpothu non veg sapidalAma kudutha ....thayavu kurthu sollungal
I’m in Malaysia,,,,pure gheekku enga porathu
நீங்கள் உங்கள் மனதில் தோன்றிய தையும் சேர்த்து சொல்கிறீர்கள். தவறு.
இந்த பூசனை செய்ய தீபம், அட்சதை, வெள்ளை உதிரிப் பூக்கள் ( மல்லிகை) , 108 நாணயங்கள் போதுமானது. மனம் தீபச்சுடரை மட்டுமே இறையுறுவாக நினைந்து பூசனை செய்ய வேண்டும்.
மிக்க நன்றி ஐயா🙏
Thank u appa
எழுத்துவடிவம்தாருங்கள்
Ladies periods timela enna pandradhu reply me please
அருகில் உள்ள வேதாத்திரி மஹரிஷி மணவழகளை மன்றம் சென்று ஆசிரியரை அணுகுங்கள்
No you should not do this pooja during periods.
அந்த நாட்களை கடந்த பின் செய்யலாம்
Can we skip pooja for 5 days and do it again ?
@@saranyabaskaran7625 S
மனம் செம்மையானால் மந்திரங்கள் தேவையில்லை
Nanringa sir 💐🙏🙏💐
Link in description
Vaalga Valamudan nandriiii
Full video ruclips.net/video/VDniSMnow9c/видео.html
🙏🙏🙏
❤❤❤
Ayya, 108 coins reuse pannalama for 48 days?
Yes, it's just to help you in counting 108 timew
S
💮🌈
Discription box Il மந்திரம் போடமுடியுமா ஐயா?
ஹரி ஓம் ஸ்ரீயும்
ஐயும் கிலியும் சவ்வும் சந்த்ரலட்சுமியே நமஹா!
க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
🙏
Non veg sapta kudatha 48 days ku veetla um seiya kudatha ayya
உங்கள் அறிவு எதைச் சொல்கிறதோ அதைச் செய்யலாம். அசைவ உணவு தவிர்ப்பது நல்லது. விரைவில் பலன் கிடைக்கும்.
no nonveg please try to avoid when you are doing dhanarkshana sangalpam
நற்பவி
Manam adhu semai aanal manthiragal thevai illai
சித்தர் வந்து சீட்டு போடுவதெல்லாம் extra fittings....
Sugame soolga
Buruda vitra intha naai uruttu da uruttu
Ungalukku nambikkai illai endral amaithi kakkavum😂😂😂
Poda full
Vazhga valamudan
Vazha Valamudan
வாழ்க வளமுடன்
Thank you
Thank u sir
🙏🙏🙏
வாழ்க வளமுடன்
Thank you
🙏🙏🙏
Thank you
🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏