Dhana Agarshana Mandra Notes - தன ஆகர்ஷண சங்கல்பம் - விளக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • #VethathiriyaChannel #VethathiriMaharishi
    சர்வவஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம் - விளக்கவுரை தருகிறார், அருட்தந்தை வேதாத்திரி மகரிசி அவர்கள்.
    Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
    Facebook: / vethathiriyachannel
    Facebook Page: / vethathiriyachanneltv
    சர்வவஷ்ய தன ஆகர்ஷண சங்கல்பம்:
    துரிய நிலையில் தவம் இயற்றி, பின் தன ஆகர்ஷன சங்கல்பத்தை அதிகாலையில் 9 அல்லது 108 முறை செய்யலாம்.
    உகந்த நாட்கள்:
    வெள்ளிகிழமை / பௌர்ணமி தினங்கள்.
    தேவையான பொருட்கள்:
    பசு நெய் (அல்லது) விளக்கெண்ணை தீபம். மல்லிகை (அல்லது) வெள்ளை மலர்கள், மஞ்சள் கலந்த பச்சரிசி, 108 நாணயங்கள், பால் பாயசம். (எல்லோருக்கும் பகிர்ந்து தரலாம்)
    சங்கல்பம்:
    ஹரி ஓம் ஸ்ரீயும்
    ஐயும் கிலியும் சவ்வும் சந்த்ரலட்சுமியே நமஹா!
    க்ரம் க்ரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
    வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
    ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே நமஹா!
    நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!
    தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
    ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய புத்திர சம்பத் வஷ்ய
    நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
    உன் வசமானால் போல்
    என்^
    வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!
    ^: உங்கள் தேவையின்படி, அறக்கட்டளையாகவோ, அறிவுத்திருக்கோவிலாகவோ, நபராகவோ, நிறுவனமாகவோ, இடமாகவோ, வீடாகவோ சொல்லிக்கொள்ளலாம்.
    Published by Vethathiriya Channel
    வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Комментарии • 42

  • @Wonder-rx9us
    @Wonder-rx9us 4 месяца назад +2

    04.06.2024 - 1 Mandalam completed (48 days - 108 times daily)

  • @meerabai6372
    @meerabai6372 21 день назад

    Thank you sir

  • @jeevithasekar5860
    @jeevithasekar5860 2 года назад +3

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад +1

      வாழ்க வளமுடன்

  • @devisuppiah374
    @devisuppiah374 5 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @ranjanesenthilkumar944
    @ranjanesenthilkumar944 6 месяцев назад

    Vazhga valamudan 😊

    • @Vethathiriya
      @Vethathiriya  5 месяцев назад

      நன்றி, வாழ்க வளமுடன்

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 5 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம்

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 года назад +5

    நன்றி அய்யா. பஞ்ச முக விளக்கு தான் ஏற்ற வேண்டுமா ஒரு முகம் வீட்டில் எப்போதும் ஏற்றுவது போல் ஏற்றி இதுபோல் பூஜை செய்யலாமா? இன்றிலிருந்து நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். வாழ்க வளமுடன் வாழ்க வையகம். சிவ.இராஜ்குமார்

    • @Vethathiriya
      @Vethathiriya  3 года назад +5

      பஞ்சமுகம் தீபம் என்பது வழிபாடுகளுக்கு சிறப்பானது. எனினும் ஒரு முக தீபம் செய்வதில் தவறில்லை. தொடங்கலாம். சங்கபம் சிறக்க வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    • @Jeyasekar171
      @Jeyasekar171 2 года назад

      Intha pooja panniyathu ippo epdirukinga

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад +1

    Vazhga valamudan.🙏🙏

    • @Vethathiriya
      @Vethathiriya  3 года назад

      வாழ்க வளமுடன்

  • @ashokkural7788
    @ashokkural7788 5 лет назад +3

    வாழ்க வளமுடன். ஐயா இந்த சங்கல்பம் செய்ய உபயோகிக்கும் பொருட்களை எங்கனம் பயன்படுத்துவது என்று விளக்கமாக கூறுங்கள். நன்றி.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад +1

      தொடராக இந்த பதிவில் தெரிந்து கொள்க
      ruclips.net/video/kEe1HiHyjsg/видео.html

  • @pooojaaa1234
    @pooojaaa1234 2 года назад +1

    Nandri ayya

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад

      வாழ்க வளமுடன்.

  • @deepikad6064
    @deepikad6064 Год назад +1

    do we have to keep the coins of same amount ah sir.. like only 108 2rs coins or only 5rs coins or can we have mixed coins sir.. am a Christian.. am not sure about how to do the pooja..

  • @rajkumarsr4267
    @rajkumarsr4267 3 года назад +2

    Great sir. What do with flower, deepam, turmeric rice, coins ? Etc. Should we do samarpanam of coin and flower 108 times by chating this mantra each time?

    • @Vethathiriya
      @Vethathiriya  3 года назад

      Yes and you can reuse turmeric rice and coins only (or you can gift it your loved ones)

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Год назад +2

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓👨‍👩‍👦🤳🤳🤳

  • @pachuplavin
    @pachuplavin 3 года назад +1

    🙏🙏🙏

  • @nmtpappa4373
    @nmtpappa4373 5 лет назад +2

    Daily 9 mDurai mandram mattum sollalama allathu pooja payasam daily vaikkanuma

  • @govindsamygovindsamy4540
    @govindsamygovindsamy4540 Год назад +1

    Monthly once pournami mattum ,, mathram sollaaama? 108 times...valgha valamudan

    • @Vethathiriya
      @Vethathiriya  Год назад

      தாராளமாக செய்யலாம், வாழ்க வளமுடன்

  • @jeminmangukiya8655
    @jeminmangukiya8655 2 года назад +1

    Can you please guide me through this as I don’t speak or read Tamil

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад +2

      Note:
      This, sharva vasiya dhana agarshana is mantra or sangalph for getting wealth and health from the Divine sakthi. This is based on Mantra, Entra and Tantra. Guru shri, Vethathiri maharishi, got this mantra form a elder (village man) unnamed and used on his earlier sangam activities. And he share this mantra to friends and followers, who need a wealth, health and good happens.
      Anyone can make this sangalpa with light (5 faces is best), yellow coated rice, flowers and 108 coins by voiced sangalpa 108 times. Early morning 4.30 to 6.00 is best. Do this on Tuesday, Wednesday, Thursday and Friday. You can follow Sukra or Guru Hora too.
      method: Keep light on the one brass plate. Just sit near by yoga matt or any. Do sangalpa one, put slow through some rice, flower and coin to under of the light. Contine this by 108 times. After completed this sangalpa share the rice, flower and coin to your friends or relatives, who join with you on this sangalpa.
      You can reuse coin and rice for next sangalpa. Be blessed.
      Published by Vethathiriya Channel
      வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

  • @boopathymurugan9392
    @boopathymurugan9392 2 года назад +1

    Ayya...108 days enga veetla morning 4.30 am kku kulichutu indha poojaiyai seiyalam endru irukiroem...Non veg saapdalama saapda koodatha...itha mattum sollunga ayya...
    Vaazhga Valamudan...

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад

      Non Veg தவிர்ப்பது பொதுவாகவே மனதிற்கும் உடலுக்கும் நல்லதுதான். யாராவது ஒருவர் இதை 108 நாளும் ஏற்றுக்கொண்டால் போதும். வாழ்க வளமுடன்

    • @shibukumard3687
      @shibukumard3687 2 года назад +1

      Poojaiyin palan kidaitha udan pagirungal brother

    • @boopathymurugan9392
      @boopathymurugan9392 2 года назад

      @@shibukumard3687 okay bro

  • @vethathiri7261
    @vethathiri7261 2 года назад +1

    வாழ்க வளமுடன். தினமும் 9 முறை மந்திரத்தை உச்சரிக்கும் போதும் விளக்கு ஏற்றி, நைவேத்தியம் வைக்கணுமா? இல்லை சாதரணமாக சொல்லலாமா?

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад +1

      தினமும் 9 முறை மந்திரத்தை உச்சரிக்கும் போதும் விளக்கு ஏற்றி, நைவேத்தியம் செய்வதே நல்லது. வாழ்க வளமுடன்.

    • @vethathiri7261
      @vethathiri7261 2 года назад +1

      @@Vethathiriya வாழ்க வளமுடன். நன்றி. அப்படியென்றால் தினமும் 9 முறையும் பூ, அட்சதை, coins சேர்த்து போட வேண்டுமா? Because I'm from Malaysia, இங்க தினமு‌ம் பூ கிடைப்பது கஷ்டம். வாழ்க வளமுடன்.

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад +1

      உங்கள் வீட்டு தோட்டத்தில் மலரும் பூக்களே போதுமானது. முழுமையாக செய்தால்தான் அதன் பலனும் முழுமையாக கிடைக்கும். வாழ்க வளமுடன்.

    • @vethathiri7261
      @vethathiri7261 2 года назад +1

      @@Vethathiriya நன்றி.. நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @saravananc4499
    @saravananc4499 3 года назад +3

    வாழ்க வளமுடன்

    • @Vethathiriya
      @Vethathiriya  3 года назад

      வாழ்க வளமுடன்

  • @algirisamykrishnasamy4193
    @algirisamykrishnasamy4193 2 года назад +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🌺

    • @Vethathiriya
      @Vethathiriya  2 года назад

      வாழ்க வளமுடன்