சுவாமிமலை சுவாமி நாத சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி விழா மங்கள வாத்தியத்துடன் துவங்கியது

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 223

  • @indianever4698
    @indianever4698 Год назад +30

    நம் கலாச்சாரம் தழைக்கும் என்ற நம்பிக்கையூட்டும் காட்சி இது. உங்கள் குழுவினர் அணைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும்..🙏.😏 🇮🇳

  • @usharagavachari7153
    @usharagavachari7153 Год назад +50

    மங்களவாத்தியம்என்ற பெயருக்கு ஏற்ற தெய்வீகமான இனிமையான இசை. மனதிற்கு ஆனந்தமாக இருக்கு .🙏🙏🙏🙏

    • @sivasothysivagnanam236
      @sivasothysivagnanam236 Год назад +2

      வணக்கம் நல்ல வர்ணனை. சிறு திருத்தம். "மங்கள" வாத்தியம் அல்ல "மங்கல" வாத்தியம். மங்கள என்றால் முடிவு. மங்கல, அமங்கல என்று எழுதும் போது " ள" வராது
      சி.சிவசோதி Canada 🇨🇦

    • @rdinesh7735
      @rdinesh7735 Год назад

      @@sivasothysivagnanam236 super sir

    • @prabakaranjayaram2973
      @prabakaranjayaram2973 Год назад

      @@sivasothysivagnanam236 aaaaaaaaaaaaaaaaaaaaaa

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 Год назад

      Yes ! Unique !!

    • @user-up2vw5fi9s
      @user-up2vw5fi9s  Год назад

      நன்றி அம்மா

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 Год назад +2

    எனக்கு இசை பற்றிய அறிவு
    அதிகம் இல்லையென்றாலும்
    நாதஸ்வர இசை மிகவும் பிடிக்கும். குழுவின் அர்ப்பணிப்பு பிரமாதம். சிறுவனின் மிடுக்கு
    வலயபட்டி ஐயா அவர்களை
    போல் உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @k.k.s.jananiarts5733
    @k.k.s.jananiarts5733 Год назад +36

    அனைத்து இசைக் கலைஞர்களையும் மனமார பாராட்டுகிறேன் 🙏🏻🙏🏻👍

  • @nachiappanm8325
    @nachiappanm8325 Год назад +8

    இசைக்கலைஞர்கள் ‌அனைவருக்கும் எம்பெருமான் முருகன் அருள் முழுமையாக கிடைக்க‌ பிரார்த்திக்கிறேன்.

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 Год назад +5

    நாதஸ்வர வித்வான், இளம் தவில் கலைஞர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கேட்பதற்க்கு எவ்வளவு இனிமையாக இருக்கிறது ஏதோ சென்டி மேளம் என்ற ஒன்றை அடித்து நம்மை ஓட ஓட விரட்டுகிறார்கள்.

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Год назад +13

    அந்த சிறுவனின் தவில் வாசிப்பு மிகவும் அருமை பாராட்டுக்கள்.

  • @pkanniyappan
    @pkanniyappan Год назад +13

    பிசிரில்லாத அப்பழுக்கற்ற வாசிப்பு! இந்த தெய்வீகக் கலைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்! பிரமாதம், வாழ்த்துக்கள்!!

  • @gopalvenkat7683
    @gopalvenkat7683 Год назад +4

    ரொம்ப பிரமாதம் கச்சேரி சிறப்பாக இருந்தது மகிழ்ச்சி அருமையான வாசிப்பு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு ‌🙏🙏🙏👏👏👏👏💐💐💐💐💐

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Год назад +6

    அருமை அருமை மிகவும் நன்றாக இருந்தது இச்சிறுவன் வருங்காலத்தில் பெரியவித்வானாக வருவார் வாழ்க வளமுடன் ,மேலும் நம்பாரம்பரிய இசையை வளர்க்கின்ற உங்களைப்போன்ற நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி

  • @dhamudhamu7413
    @dhamudhamu7413 Год назад +2

    அருமை அருமை அருமையான கச்சேரி நாதஸ்வரம் தவில் அருமை

  • @veeramanie8347
    @veeramanie8347 Год назад +3

    மிகவும் அருமை முருகன் அருளால் நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும் ஓம் முருகா ஓம்

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Год назад +3

    குழந்தைகள் இந்த தொழிலை
    மறவாமல் கற்றுக்கொண்டு வாசிப்பது மனதுக்கு ரொம்ப
    சந்தோஷமாக இருக்கிறது.நம்ப
    பாரபரியவாந்தியங்களைபுரகணிக்காமல் கற்றுக்கொண்டு
    வாசிக்கவேண்டும் குழந்தைகளுக்கு ஆசீர்வாதங்கள்.

  • @perianayagamperi8675
    @perianayagamperi8675 Год назад +25

    ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு அருமையான இசையை வழங்கிய அனைவரையும் மனமார பாராட்டுகிறேன்.

  • @sakumthalathangavel2495
    @sakumthalathangavel2495 Год назад +5

    Praying lord Murugan to give all success to you madam & also to your group.

  • @vedamuthu4852
    @vedamuthu4852 Год назад +7

    கோவில் மண்டபத்தில் வாசித்தாலே அதற்கு தனி தெய்வீக ஒலி வந்து விடுகிறது. மிகவும் அருமையாக அனைவரும் வாசிக்கிறார்கள். குட்டி பையனின் உற்சாகம் போற்றத்தக்கது! ஓம் சரவண பவ!

  • @shankarsway
    @shankarsway Год назад +21

    ஆஹா..அருமையான மங்கல வாத்திய இசை.‌ கலைவாணியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கும் இளங்கலைஞர்கள். மேலும் வளர எம்பெருமான் முருகன் அருள்வாராக

  • @jayaramangovindasam2614
    @jayaramangovindasam2614 Год назад +6

    நாம் கடந்த காலங்களில் இருந்து பார்த்தால் பரதமா அல்லது நாதஸ்வரமா என்றால் எல்லாரும் நாதஸ்வரம் தான் என்று சொல்வார்கள்.அது உண்மை நாதஸ்வரம் போன்ற இசைதான் உலகின் முதல் சிறந்த இசை.அதனால் தான் பெரும்பாலும் கோவில்களில் இந்த நாதஸ்வரம் விழாக்காலங்களில் இசைக்கப்படுகிறது. இசைக்கப்படுகிறது.

  • @rathinavelus8825
    @rathinavelus8825 Год назад +4

    அம்மா தாயே வணக்கம்.நீங்கள் வாசிக்க வாசிக்க எங்கும் மங்களம் பொங்கும்.தாங்களின் இசையில் சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் பக்தர்களுக்கு மனமகிழ்ந்து அருளை வாரி வாரி வழங்குகிறார்.தாங்கள் நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று நாதஸ்வர இசையின் சாதனைகளை அடைய எல்லாம் வல்ல ஸ்ரீ சுவாமிநாத சுவாமியை உளமார பிரார்த்திக்கிறேன்.நன்றி.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Год назад +15

    வாசித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.குழந்தைக்கு ஆசிகள்

  • @umamaheswari8021
    @umamaheswari8021 Год назад +4

    அற்புதமான நாதசுவர இசை மழையில் நனைந்தேன். வாழ்த்துக்கள் விஜி. சுவாமிமலை முருகன் அருளால் வாழ்க வளமுடன்

  • @ramkumarg1252
    @ramkumarg1252 Год назад +18

    இளம் வயதில் இருந்தே இறைபணியில் ஈடுபட அனுமதித்த அனைவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்🙏🏾

  • @somub2402
    @somub2402 Год назад +4

    சிறுவர்கள் சிறந்த தவில் வித்வான்களாக ஆக வாழ்த்துக்கள்

  • @sidd1072
    @sidd1072 Год назад +10

    இது போன்ற நாதஸ்வர நிகழ்வுகளை வெளியிடும் போது என்ன பாடல் மற்றும் ராகம் போன்ற தகவல்களோடு இருந்தால் புதியவர்களுக்கு இசைப்பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும். சிறந்த இசை வாசிப்பு. மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.

  • @selvarajarumugam8636
    @selvarajarumugam8636 Год назад +7

    மிக அருமை மனதிற்கு இதமாக இருந்தது அனைத்து கலைஞர்களும் வாழ்த்துக்கள்...

  • @komalseetharaman2488
    @komalseetharaman2488 Год назад +2

    நாத இசை மழையில் நனைந்தேன்‌ ஆகா அருமை அருமை

  • @vsrinivasan725
    @vsrinivasan725 Год назад +1

    அருமையான இசை நிகழ்ச்சியை கண்டேன்.

  • @vallichettiar2955
    @vallichettiar2955 Год назад +4

    கலை வளரவும் கலைஞர்கள் வாழ்வு செழிக்கவும் சத் குருவின் பாதம் பணிகின்றேன்

  • @rameshramaswamy3375
    @rameshramaswamy3375 Год назад +38

    எம்பெருமான் முருகனே வாசிப்பது போல் நினைத்தேன். இந்த சிறுவன் இன்னும் பெரிய இடத்திற்கு நிச்சயம் வருவான். ஆசிகள்.

    • @ASHOKKumar-sz8kf
      @ASHOKKumar-sz8kf Год назад +1

      Neenkal mmmuruka...paktar...thana.....avar.... periya...nadihar......makan.... Deva senapati.....🙏🙏🙏

    • @vickyvasu3095
      @vickyvasu3095 Год назад

      @@ASHOKKumar-sz8kf ஹஜ்
      ஹஜ் ‌ஃ

    • @ASHOKKumar-sz8kf
      @ASHOKKumar-sz8kf Год назад

      @@vickyvasu3095 adi dhool👏🏻👍🏻

    • @kavishkavish1559
      @kavishkavish1559 Год назад +1

      Llll

    • @ASHOKKumar-sz8kf
      @ASHOKKumar-sz8kf Год назад

      @@kavishkavish1559 oru kayyappa bhakthar... from tamilnadu... said history of manikantaaaaa yesterday.. Sunday...@ Sannidaanam.....ooru per....Kumpahohonam.......appa...per....Namassivaayam.......a blessed day...🙏🙏🙏

  • @theniselvam8183
    @theniselvam8183 Год назад +7

    Super super 👌👌👌👍👍👍

  • @rajannair5132
    @rajannair5132 Год назад +1

    I like very much this dravidian art Nadaswaram which is very enciant & traditional

  • @balaragavan4778
    @balaragavan4778 Год назад +1

    ஆண்களுக்கு மட்டுமே உரித்தான சொந்தமான இசைக்கருவிகள் என்று கூறப்பட்ட நிலையில் இவை அனைவருக்கும் ஒன்றானது எல்லோரும் இதை இசைக்கலாம் என்று நிரூபித்த இந்த குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @panneerpanneer7471
    @panneerpanneer7471 Год назад +3

    கலை சுவாசமாக இவர்களிடத்தில் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @suganthir1735
    @suganthir1735 Год назад +2

    செவிக்கு இனிய விருந்து. மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @Relax81
    @Relax81 Год назад +1

    தெய்வீக கலை திறன் கண்டு பாக்கியஸ்தன் ஆனேன் நன்றி

  • @namachisathya1047
    @namachisathya1047 Год назад +1

    Superb

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Год назад +4

    The program receives beyond appreciation !
    The team should long live with prosperous and healthy and happy with their kith and kin !!

  • @kittu43
    @kittu43 Год назад +3

    All artistes are blessed by Almighty. The child thavil player is super.

    • @sugumarveeraiyan1113
      @sugumarveeraiyan1113 Год назад

      அற்புதமான நாதஸ்வர தவில் கலைஞர்கள். குமரன் அருள் என்றும் நிறைந்து வாழ்க நலமுடன் வளமுடன்.

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 Год назад +2

    ஆஹா அருமை அருமை. முருகா சரணம்!!

  • @ragudoss4173
    @ragudoss4173 Год назад +3

    அருமை மிக அருமை

  • @sundaresang6257
    @sundaresang6257 Год назад +9

    ஆனந்தம் ஆனந்தம் பேரானந்தம் 🙏🏻

  • @antonysantiago2151
    @antonysantiago2151 Год назад +1

    தந்தைக்கு உபதேசம் செய்த இடம் இது சிறுவன் செயல் பாராட்டுக்குரியது மேலும் மிகச்சிறந்த ஒருகச்சேரியை க்கேட்டமனநிறைவு கூடவே ஒலிப்பதிவை செய்தவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள் ‌!!!

  • @ramachandrangovindrajapill396
    @ramachandrangovindrajapill396 Год назад

    மிக அருமை அனைவரும் நன்றாக வாசித்தார் கள்.இந்த சிரியவயதில் மிகவும் அருமையாக இருந்தது.நன்றி வாழ்த்துக்கள்

  • @ganesan3611
    @ganesan3611 Год назад +5

    Excellent 👌👍

  • @sidd1072
    @sidd1072 Год назад +2

    சிறப்பு.வாழ்த்துக்கள்

  • @balagurubalu7132
    @balagurubalu7132 Год назад

    கோடிகள் கொட்டி குடுத்தாளும் கான கிடைக்காத இசை விருந்து மனதை மகிழ்விக்கும் மா மருந்து காணொளி பதிவிட்ட சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாலகுரு கோயமுத்தூர்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Год назад

    அருமையிலும், அருமையான வாசிப்பு.

  • @kcraja1313
    @kcraja1313 Год назад +1

    பிரமாதம் 🙏🌹🙏

  • @sekarg8968
    @sekarg8968 Год назад +4

    super da kannu varum kalathil pereya vith vanai vvaru vai

  • @sivamayamtv
    @sivamayamtv Год назад +2

    தெய்வீகமான இனிமையான இசை

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 Год назад +2

    அருமை 👍 வாழ்த்துகள் 🎉

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Год назад +5

    அப்பழுக்கற்ற வாசிப்பு எல்லோரும் முழுமனதோடு சமர்பித்ததற்க்கு நன்றி.

  • @sundarrajankrishnamurthy3195
    @sundarrajankrishnamurthy3195 Год назад +7

    superb

  • @sbalakumarsubramanian1027
    @sbalakumarsubramanian1027 Год назад +2

    Super iugalku Sai Baba arul nicheam kedaikum om sai ram

  • @Muthukrishnan-wt7my
    @Muthukrishnan-wt7my Год назад

    அனைத்து கலைஞ்சர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @mahaasakthi7095
    @mahaasakthi7095 Год назад +4

    Atana ragam arumai..... 😍
    ❤️

  • @verynice2see
    @verynice2see Год назад +4

    Bahagavane Eshwara
    Karnamrutham 💐💐🙏🙏🙏🙏

  • @piranavasothysabaretnam2309
    @piranavasothysabaretnam2309 Год назад +2

    Excellent performance. God bless them.

  • @paranjothim4485
    @paranjothim4485 Год назад

    சிறுவனின் தவில் வாசிப்பு அருமை.வாழ்த்துகள்

  • @venkatraj48
    @venkatraj48 Год назад +2

    ஆளும் தோரணையும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramalingamshanmugam8749
    @ramalingamshanmugam8749 Год назад +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @boopathishanmugasundaram5160
    @boopathishanmugasundaram5160 Год назад +1

    அருமை.....☺️😋

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Год назад +2

    deiveega kuzhandaigalin deiveega isai virundhu. congratulations.

  • @veeramanie8347
    @veeramanie8347 Год назад +1

    மிகவும் அருமை

  • @balajirangaswamy5617
    @balajirangaswamy5617 Год назад +3

    Super 👏👏👏👍👌

  • @fm8096
    @fm8096 Год назад +1

    GREAT.GOD BLESS ALL. MIGA IDHAMAAGA IRUNTHATHU.

  • @gopalakrishnansundramoorth1965
    @gopalakrishnansundramoorth1965 Год назад +11

    No other musical instrument can be compared with nadhaswaram.

  • @annaduraiannadurai9055
    @annaduraiannadurai9055 Год назад +2

    💯💯 supper

  • @mohana3620
    @mohana3620 Год назад

    Supper.wish.you.all.the.best.mohan.bangaluru.

  • @satyavatirao7387
    @satyavatirao7387 Год назад +3

    Excellent rendition .god bless .

  • @chokkalingams5800
    @chokkalingams5800 Год назад

    Super.Murugan Blessed the troupe to become best in all.

  • @ravichandrandevarajtopranker-s
    @ravichandrandevarajtopranker-s Год назад +1

    Excellent Nadaswara katchery

  • @subanithythillainathan4465
    @subanithythillainathan4465 Год назад +2

    ❤❤❤வாழ்த்துக்கள்

  • @spdevarajan2665
    @spdevarajan2665 Год назад +2

    ஸ்ருதி சுத்தமான அடாணா.. வாத்திய கலைஞருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 Год назад +2

    Mesmerizing, really great .

  • @BalaramanKuppusamy841
    @BalaramanKuppusamy841 Год назад

    அருமையான கீர்த்தனை பெரிய பிரபலங்கள் வாசிக்க கூடிய ஸ்வரம்.எழில் புகழ் ஏது

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 Год назад +1

    Super good Jai Hind

  • @thangaval.athangaval.a4213
    @thangaval.athangaval.a4213 Год назад

    பல்லுயிற்ரெல்பயின்றனவாகி.இறைவனையும்.தலையசைக்கவைக்கும்.அற்புதமான. இசை.

  • @k.k.s.jananiarts5733
    @k.k.s.jananiarts5733 Год назад +2

    வாழ்க வளமுடன் 🙏🏻

  • @sanalkumarsanalkumar4585
    @sanalkumarsanalkumar4585 Год назад +1

    Super, 🙏

  • @varungoswami1648
    @varungoswami1648 Год назад

    இறைவன் பாலாஜி இந்த சிறுவனை ஆசிர்வதிக்கட்டும்

  • @satyammaroju7225
    @satyammaroju7225 Год назад +1

    Super 👌

  • @suryasriramuluviparthy3418
    @suryasriramuluviparthy3418 11 месяцев назад

    Heart touching performance.Tq.U.

  • @satyavatirao7387
    @satyavatirao7387 Год назад +2

    Beautiful.👍🙏🏻

  • @somanma4713
    @somanma4713 Год назад +2

    വളരെ വളരെ നന്നായി 🙏🙏🙏🙏🙏

  • @sreenivasasharma5125
    @sreenivasasharma5125 Год назад +4

    super

  • @Sathesh06
    @Sathesh06 Год назад +5

    Nice

  • @ganapathiprasad6814
    @ganapathiprasad6814 Год назад

    My family deity is Swamimalai. My best wishes to all the young artists.

  • @prsraja210
    @prsraja210 Год назад +2

    Ultimate 🙏🙏🙏

  • @nagarajang3544
    @nagarajang3544 Год назад +4

    Very nice

    • @user-up2vw5fi9s
      @user-up2vw5fi9s  Год назад

      வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @vijaykumarn3829
    @vijaykumarn3829 Год назад +3

    Nice 👍

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 Год назад +5

    வாளர்க வாழ்த்துக்கள்

    • @sugumarveeraiyan1113
      @sugumarveeraiyan1113 Год назад +1

      மட்டற்ற மகிழ்ச்சி கலைஞர்கள் குமரன் அருள் நிறைந்து வாழ்க வளமுடன்.

  • @jothidarsellvaraj39
    @jothidarsellvaraj39 Год назад

    அருமையான நிகழ்சி

  • @ramasamyt9147
    @ramasamyt9147 Год назад +1

    இந்த நாதஸ்வரம், தவில், குரூப் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
    வாழ்க வளமுடன் என்று வாழ்த்தி மகிழ்கிறேன் ❤❤❤

  • @natarajan-fd8co
    @natarajan-fd8co Год назад

    அருமையான இசைவாழ்த்துக்கள்

  • @subramanyganapathy2238
    @subramanyganapathy2238 Год назад +6

    Really super rendition without any flaws on a higher pitch Extremely melodious Be blessed 🙏🙏🙏

  • @ramasamyjambunathan2197
    @ramasamyjambunathan2197 Год назад

    Difently this place son teaches father very nice best wishes Jambunathan bangalore

  • @kanesanparamanathan7904
    @kanesanparamanathan7904 Год назад +2

    ஓம் முருகா

  • @rajeshwarikrishnan2262
    @rajeshwarikrishnan2262 Год назад

    VERY DIVINE MA🙏🌹VAAZHTHUKKAL MA🙏🌹

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Год назад

    வாசிப்பு அருமை கன்னியாகுமரியில் இருந்து கே பன்னீர்செல்வம்