மனதின் தத்துவம் - தியானத்தின் அடிபடைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 12

  • @rajadeva7
    @rajadeva7 Год назад

    அருமையான பதிவு நன்றி 🙏 ஶ்ரீ குருவே நம 🙏 (தெய்வம் நமக்குள்ளே இருக்கிறது தெய்வத்தின் பாராட்டை பெற்ற போதும் என்று கருத்து மனநிறைவை தந்தது , இந்த காணொளி மீண்டும் மீண்டும் கேட்கும் பொழுது மன தெளிவு கிடைக்கிறது.

  • @kamalnathan6966
    @kamalnathan6966 Год назад +1

    மனதின் தத்துவம் என்கின்ற இந்த பதிவில் மூளையின் ஒட்டு மொத்த இயக்கம் பற்றிய விளக்கம் அருமை.விஞ்ஞானத்தின்‌ கருத்துக்களை மெய்ஞ்ஞானம் எவ்வளவு விரிவாக ஆய்வு செய்திருக்கின்றன என்று எடுத்து சொல்லுகின்ற விதம் அற்புதம்.ஆங்காங்கே மெய்ஞானிகள் திருமூலர் பட்டினத்தார் பத்ரகிரியார் தடாகை பிராட்டியார் பாடல்களோடு திருக்குறளின் கருத்துக்களையும் ஒப்பு நோக்கி கூறுவது தனி அழகு தான்.மனதை‌ ஒரு நிலை படுத்த எடுத்த எடுப்பிலேயே தியானம் பழகும் முறை எவ்வளவு பெரிய ஆபத்தில் முடியும் என்பதை அனைவருக்கும் புரிகின்ற வகையில் எடுத்துரைத்திருப்பது மிகவும் அருமை.ஆக‌ ஸ்ரீ குரு ஞானதீபம் சேனலில் தாங்கள் இது வரை பதிவு செய்து இருக்கின்ற ஆன்மீகம் மற்றும் யோக தகவல்களில் மனதின் தத்துவம் என்கின்ற இந்த பதிவு ‌மேலும்‌ ஒரு மைல் கல் என்று நான் கருதுகிறேன்.குருதேவரின் அருளாசியுடன்‌ இப்பணி மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.

  • @manikandantharani3532
    @manikandantharani3532 Год назад

    🌺🌺🌺ஐயா..வணக்கம்.. மூளையின் செயல்பாடுகள் மற்றும் பிரிவுகள் பற்றியும் அதனோடு தொடர்புடைய குணங்கள் பற்றியும் அருமையான விளக்கம்.. நன்றி.. ஸ்ரீ குருவே நம😊😊🌺🌺

    • @srigurugnanadeepam-rajayogam
      @srigurugnanadeepam-rajayogam  Год назад

      ஶ்ரீ குருவே நம 🙏
      மகிழ்ச்சி 😊 வாழ்த்துக்கள் 💐

  • @drrajarajeswari5922
    @drrajarajeswari5922 Год назад

    What a clarity!!! Thank you so much for this masterpiece class.

  • @thirusselva5934
    @thirusselva5934 Год назад

    இடுபு வலிக்கு 1ஆசனம் பயிற்சி plese

    • @srigurugnanadeepam-rajayogam
      @srigurugnanadeepam-rajayogam  Год назад

      ஶ்ரீ குருவே நம: யோகப் பயிற்சிகளும் மூச்சுப் பயிற்சிகளும் நேர்முகமாக கற்க வேண்டியவை.
      யோக பயிற்சி கற்றுக் கொள்ள இந்த email ID: srisampangirajesh@gmail.com தொடர்பு கொள்ளவும்

  • @heineumakanthan7817
    @heineumakanthan7817 Год назад

    நன்றி🙏🙏🙏🙏
    உடம்பிற்கான பயிற்சிமுறையும் ,
    மூச்சுப்பயிற்சிமுறையையும் போடமுடியுமா🙏🙏🙏

    • @srigurugnanadeepam-rajayogam
      @srigurugnanadeepam-rajayogam  Год назад

      ஶ்ரீ குருவே நம : யோகப் பயிற்சிகளும் மூச்சுப் பயிற்சிகளும் நேர்முகமாக கற்க வேண்டியவை.
      யோக பயிற்சி கற்றுக் கொள்ள
      email ID: srisampangirajesh@gmail.com தொடர்பு கொள்ளவும்.