Netrikann | "சீமானின் தலைவர் இருந்தப்போ, சீமான் இப்படி பேசலையே.. இப்ப மட்டும் ஏன்?" தியாகு கேள்வி

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025

Комментарии • 404

  • @sellakannup1460
    @sellakannup1460 14 дней назад +21

    தோழர் தியாகு விளக்கம் அருமை

  • @padaikathant3437
    @padaikathant3437 15 дней назад +63

    பெரியார் அவர்கள் தானே சொன்னாலும் உனது அறிவுக்கு சரி என்று பட்டதை மட்டுமே ஏற்று கொள்ளுங்கள்
    தவறு என்றால் விட்டு விடுங்கள் என்று சொன்ன மேதை

    • @njagadeesh1
      @njagadeesh1 13 дней назад +3

      இதை யாரும் நினைவு கொள்வதேயில்லை..

    • @imranmohamed8164
      @imranmohamed8164 12 дней назад

      ஆனால் பெரியாரிய வாதிகளிடம் அந்த எண்ணம் இல்லையே.பெரியார் சொன்னதுதான் வேதவாக்கு என்று அவர்கள் நினைத்து செயல்படுகிறார்களே.பெரியாரை ஒரு தீர்க்கதரிசியாக அல்லது ஒரு கடவுளாகவோ அடையாளப்படுத்தும் நோக்கில் தானே அவர்களின் வெளிப்படை செயல் உள்ளது.

    • @arivazhagann913
      @arivazhagann913 12 дней назад +2

      தவறு என்பதால் அவரை மறுக்கிறோம்

    • @VV-yh4uh
      @VV-yh4uh 8 дней назад

      ​@@arivazhagann913எது தவறு?

  • @kattayanfaisaltntj5773
    @kattayanfaisaltntj5773 8 дней назад +2

    ஐயா தியாகு அவர்கள் கூறுவது 100 சதவீதம் உண்மை நான் அதில் உடன்படுகிறேன்.🎉❤

  • @m.jayakumar9872
    @m.jayakumar9872 16 дней назад +45

    மிக ஆழமான கருத்து ❤❤❤❤

  • @muganeshamoorthy8604
    @muganeshamoorthy8604 16 дней назад +53

    Thayagu sir is correct 👌. Seeman's meeting with rajani should also been taken into account.

    • @midhunvijay4488
      @midhunvijay4488 16 дней назад +3

      what a view what about periyars quote about tamil language

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 дней назад

      பெரியார் அந்த நேரத்திற்கு ஏற்ப சொன்ன கருத்து அது.. கடவுளை வணங்குபவன் முட்டாள் என்று கூட பெரியார் சொல்லி இருக்கிறார்.அதற்க்காக கடவுளை கும்பிடு பவர்கள் எல்லாம் அவரை எதிர்க்க வில்லை. அவர் ஏன் சொன்னார் என்று அப்ப மக்கள் தெளிவா இருந்தாங்க

  • @ImmaNuel-h7k
    @ImmaNuel-h7k 16 дней назад +18

    SEEMAAN VAAI..VIBACCHAARE VAAI..

    • @sendhuraasendhuraa5747
      @sendhuraasendhuraa5747 13 дней назад

      👌👌👌

    • @satsan4580
      @satsan4580 10 дней назад

      தியாகு ஒரு பெண்ணை கெடுத்தவன் EVR போல. தியாகு தெரியாமல் எத்தனை பெண்களை கெடுத்தானோ தெரியவில்லை. இவனியெல்லாம் என் கூப்பிடுகிறீர்கள்?

  • @kasiramars7023
    @kasiramars7023 15 дней назад +13

    தமிழ்தேசிய தலைவர் பொன்பரப்பி தமிழரசன், ஐயா தியாகு போன்றவர்கள் போராட்ட களங்களில் ஒன்றாக பணியாற்றியவர்கள் ஆழமாகவும் அறிவுபூர்வமாகவும் கருத்துக்களை கூறுபவர் தமிழீழ போராட்டத்திற்கு திராவிடம் உதவி செய்துள்ளது கடைசியில் பார்ப்பணியத்தை வளர்த்து விடுவார்கள்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 6 дней назад

      இறுதியில், "கம்யூனிசத்தை, காலி செய்து விடுவார்கள்...!!

  • @hariprasadh4736
    @hariprasadh4736 15 дней назад +3

    உண்மை அய்யா...

  • @arunprasad6831
    @arunprasad6831 10 дней назад +2

    WE SUPPORT SEEMAN 💪💪💪

  • @dhamodharanveerasamy19
    @dhamodharanveerasamy19 3 дня назад

    தியாகு சார்... அருமை அருமை விளக்கம் அருமை

  • @balamuruganr5243
    @balamuruganr5243 15 дней назад +17

    தியாகு பணத்திற்காக தமிழ் தேசிய கருத்துகளை தியாகம் செய்தவர்

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 13 дней назад

      @@balamuruganr5243 எவ்வளவு பணம் வாங்கினாங்க யாரிடம் எப்போது ஆதாரங்கள் கொண்டு வாங்க நேர்ல கேஸ் போட்டு விடுவோம்

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 13 дней назад

      @@balamuruganr5243 எவ்வளவு பணம் வாங்கினாங்க யாரிடம் எப்போது ஆதாரங்கள் கொண்டு வாங்க நேர்ல கேஸ் போட்டு விடுவோம்

    • @arivazhagann913
      @arivazhagann913 12 дней назад

      உண்மை

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 12 дней назад +4

      @@balamuruganr5243 அவர் யார்கிட்ட எப்போ எவ்வளவு பணம் வாங்கினார் என்று சொல்லுங்க கேஸ் போட்டுருவோம் சொல்லுங்க

    • @sagabharathi2218
      @sagabharathi2218 11 дней назад

      ​@@arivazhagann913 enna da unmai? 😂 ivara ithuku munna pathu irukaya mada payale.. 😊

  • @AlexsandarAlexsandar-t5w
    @AlexsandarAlexsandar-t5w 15 дней назад +9

    இது தமிழர்களின் நிலத்தின் அரசியலில் உரிமை குரல்

  • @premyuvan5041
    @premyuvan5041 15 дней назад +1

    ஆழமான கருத்து❤

  • @ayyadurai2477
    @ayyadurai2477 16 дней назад +5

    Ntk

  • @sabrishsab-d8w
    @sabrishsab-d8w 10 дней назад +1

    தோழர் தியாகு அருமை

  • @sathishkumar6043
    @sathishkumar6043 День назад

    தோழர் தியாகு உண்மை உரை

  • @Loganathan-v9b
    @Loganathan-v9b 11 дней назад +1

    கார்த்தி கூமுட்டைக்குப் பொறுமை இல்லை பதில் தெரியாத கோமாளி தரவு இல்லாமல் சங்கியைப்போலவே பேசுகிறான்😂😂😂😂😂

  • @HaiHai-cf3fe
    @HaiHai-cf3fe 16 дней назад +7

    ராவணன் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.... 1950-1970 பெரியார்-காமராஜர்
    2014-2100 சீமான்

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 16 дней назад +2

      Edu serupa

    • @suppiahbeerangan9550
      @suppiahbeerangan9550 16 дней назад

      சீமான் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு விலை போய்விட்டார். அவர் சிந்தாந்தம் தமிழ்நாட்டில் எடுபடாது.

    • @Sankarkarigai27
      @Sankarkarigai27 15 дней назад

      😅😅😅😅

  • @RandSC
    @RandSC 16 дней назад +8

    பெரியார் பற்றிய சீமானின் latest update.. அவ்வளவுதானே… இதைப்போய் பெரிதாக்கிக்கொண்டு…!!!

  • @sureshdsureshd9317
    @sureshdsureshd9317 8 дней назад +1

    அறைவேகாடு சீமான்...

  • @rampalanisamy8091
    @rampalanisamy8091 16 дней назад +33

    அய்யா தியாகு அவர்களுக்கு இணையாக விவாதத்தில் இந்த தற்குறி கறிகஞ்சியை அழைத்தது தவறு.

    • @prithivirajanv4016
      @prithivirajanv4016 15 дней назад +3

      😂

    • @jothibasunagarajan4201
      @jothibasunagarajan4201 12 дней назад

      இதைதான் நானும் நினைத்தேன்.

    • @satsan4580
      @satsan4580 10 дней назад

      தியாகு ஒரு பெண்ணை கெடுத்தவன் EVR போல. தியாகு தெரியாமல் எத்தனை பெண்களை கெடுத்தானோ தெரியவில்லை. இவனியெல்லாம் என் கூப்பிடுகிறீர்கள்?

  • @Vijaykutty-f8d
    @Vijaykutty-f8d 16 дней назад +29

    சீமான் வாழ்க ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

    • @balakumar-we3lv
      @balakumar-we3lv 15 дней назад +4

      அக்கா.அம்மாளோட.படுக்கலாமா.ஆதாரம்.இல்லை.ஆதாரம்.உங்ககிட்ட.இருக்குதா.அப்போ.சைமன்.அம்மாவோடும்.தங்கச்சியோடும்.இச்சையை.பகிர்ந்தானா.கேள்வி.பதில்‌சொல்லு

  • @Indian-xs9rj
    @Indian-xs9rj 12 дней назад +5

    ஒரு அப்பனுக்கு பிறந்தவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வான் சொல்லி முடித்த பின் கேள்வி கேட்பான் ஆனால் பலபேருக்கு பிறந்தவன் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லாமல் எதிர் கேள்வி மட்டுமே கேட்டுக் கொண்டிருப்பான் தற்குறித்தனமாக

  • @JothiJothi-k2x8u
    @JothiJothi-k2x8u 13 дней назад +1

    அவனை குறுக்க பேசவேண்டாமுன்னு சொல்லுங்க மரியாதை தெரியாத ஆளு இடும்பாவனம் கார்த்தி

  • @muthuramalingam1032
    @muthuramalingam1032 4 дня назад

    தமிழ் நாட்டை தமிழர் ஆட்சி செய்யவேண்டும் என்பது, பாஜாகவுக்கு எப்படி உதவும்.
    முரண்பாடாக உள்ளது

  • @Kali-co2xt
    @Kali-co2xt День назад

    நாடார் எல்லாம் சேர்ந்து ஒரு கட்சி அமைச்சு இருக்கான் நாம் தமிழர்

  • @Bewithme20
    @Bewithme20 12 дней назад

    Yes true. Today's speech over one incident will not be responsible for future content.

  • @kethessivam8035
    @kethessivam8035 15 дней назад +2

    சந்தித்து பேசியது பெரியார் ஆனால் அவர் என்ன சொல்லி அனுப்பினார் தியாகு குழப்பத்தின் மொத்த உருவம்

  • @kabilanmahi2380
    @kabilanmahi2380 15 дней назад +7

    Seeman ❤

  • @kuralarasandakshinamurthy8665
    @kuralarasandakshinamurthy8665 8 дней назад

    அநேகமாக தியாகுவின் தாய்மொழி தமிழாக இருக்காது என்று தோன்றுகிறது.

  • @S.Magendiran
    @S.Magendiran 16 дней назад +4

    கம்யூனிஸ்ட் கட்சி ஏன் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கொள்கை இருந்தும் சமரசம் செய்து கொள்கின்றது அதனால் அதனுடைய கருத்து பெரிசாக எடுபடுவதில்லை. வெறும் வாக்குறுதி அதே போல தான் தியாகு அவர்களும்.

    • @nagarajanv5955
      @nagarajanv5955 16 дней назад

      தமிழ் நாட்டில்
      அழிக்கப்பட்டிருக்கிறது என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.

  • @RangaKumarnck
    @RangaKumarnck 15 дней назад +3

    ஐயா தியாகு அவர்கள் கருத்து தான் உண்மையானது ❤❤❤

  • @thiruguru9387
    @thiruguru9387 12 дней назад +3

    ஐயா தியாகு அவர்களே பிரபாகரன் இருக்கும்போது நீங்க பேசினது திராவிட எதிர்ப்புதான் பெரியார் எதிர்ப்புதான் இப்போ சீமான் பேசுகிறார் என்றால் இனி தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தது எங்கள் அண்ணன் சீமான் தான் எங்களுக்கான தலைவர்

    • @RTKannan
      @RTKannan 10 дней назад

      😂😂😂

  • @deepakrajgopal5178
    @deepakrajgopal5178 16 дней назад +25

    NTK win soon ❤❤

    • @VelKI557
      @VelKI557 16 дней назад +1

      By 2066?

    • @jega5695
      @jega5695 16 дней назад

      பிரபாகரன் உயிரோடு வந்து பெரியாரும்,திகவும் தான் எதிரி என்று சொன்னால் செபாஸ்டியன் சைமன் அவருடைய வார்டில் கவுன்சிலர் ஆக வாய்ப்பு அதிகம் NTK WIN

    • @tamilupdate8162
      @tamilupdate8162 16 дней назад +3

      சீமான் ஒரு அரசியல் அனாதை

    • @VelKI557
      @VelKI557 16 дней назад

      @ அவன் சங்கிப்பய.

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 16 дней назад +3

      😃 தம்பி எந்திரிப்பா விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு 😂

  • @thamizh-national-leader
    @thamizh-national-leader 16 дней назад +11

    சீமான் ❤

  • @jeevanmini8941
    @jeevanmini8941 16 дней назад +3

    அண்ணான் சீமான் உண்மையை பேசினால் உங்களுக்கு எரியுது

  • @Praba-e2r
    @Praba-e2r 16 дней назад +12

    Comrade Thiagu's explanation is super👏👏👏👏👏 Seeman's intention is very bad for Tamil also common people . Seeman indirectly support bjp

  • @سامي-ظ9ظ
    @سامي-ظ9ظ 16 дней назад +7

    ❤❤❤ntk

  • @adavadi6934
    @adavadi6934 16 дней назад +44

    திராவிடம்தான் ஆரியத்தை எதிர்க்கிறது என்பது ஐயா சொல்வது வேடிக்கையாக இருக்கிறது..😊

    • @Methaviya
      @Methaviya 16 дней назад +22

      வேடிக்கை அல்ல. அதுதான் உண்மை.

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 16 дней назад +4

      Ata pythiyam

    • @saamuraiblood6088
      @saamuraiblood6088 16 дней назад

      ஆரியத்தை முழுமையாய் எதிர்த்து பார் நீயும் உன்னை திராவிடனாய் உணர்வாய்.

    • @ShanmuganathanS-d3l
      @ShanmuganathanS-d3l 16 дней назад

      திராவிடம் ஆரியத்தை எதிர்ப்பது என்பது..ஆரியத்தின் நச்சு வெளிப்பட ஆரம்பித்த காலத்திலிருந்து ... போர் என்று வந்தால்..ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனாக இருந்தது பண்டைய தமிழர் வீரம்...அதே ஆரியத்தை ஆதரித்து கோவில்களில் பதவி கொடுத்ததும் திராவிடம் தான் அப்படி கொடுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து வர்ணாசிரமத்தை சொல்லி..புராண புரட்டுகளை சொல்லி தமிழர்களை மட்டுப்படுத்தி..குனிய வைத்து தன் இனத்தை அதிலேறி சவாரி செய்ததை தட்டிக்கேட்க திராவிடத்தை சொல்லி அங்கிருந்து புறப்பட்டதுதான் பெரியாரிசம்...இது சித்தாந்த போர்...அதற்கு எதிர் ஆர்.எஸ்.எஸ் என்ற ஆரியம்தான்...அது இன்று அதிகாரத்தில் அமர்ந்து ஆக்டோபஸாக தன் கால்களை பரப்பி வருகிறது...

    • @musingbanker9288
      @musingbanker9288 16 дней назад +5

      ஆமா அவரை விட நீ ரொம்ப அறிவாளி

  • @Vijaykutty-f8d
    @Vijaykutty-f8d 16 дней назад +28

    சீமான் சொல்லுவது தான் சரி ❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥❤‍🔥

    • @UlikeSU
      @UlikeSU 15 дней назад +6

      பார்ப்பான பத்தியும் பேசிருக்கான் அதுவும் சரி தானே அப்போ 😅

    • @meenakshinathan9699
      @meenakshinathan9699 15 дней назад +5

      Ethu amaikari story yaa 😂😂

    • @rrs_979
      @rrs_979 15 дней назад +2

      படிச்சா தான் புரியும் 😅
      வாட் சப்பை நம்பினால் இது தான் கதி.

    • @AhaOhoSamaiyal
      @AhaOhoSamaiyal 15 дней назад +1

      அப்போ ஆதாரம் காட்டு

    • @Vijaykutty-f8d
      @Vijaykutty-f8d 15 дней назад

      @rrs_979 உன்ன மாதிரி படிக்காத தற்குறி தாண்டா.. திமுக அதிமுக கொத்தடிமையாக இருப்பான் 😄😄😄

  • @Tenthfail
    @Tenthfail 15 дней назад +18

    நாம் தமிழர் 🔥🔥🐅🔥🔥

    • @SelvaKumar-ve2cy
      @SelvaKumar-ve2cy 15 дней назад +4

      ஓம் தமிழர் கட்சி

    • @mastermaster9367
      @mastermaster9367 13 дней назад +1

      You will lose your political strategy here after

    • @Venkatgeja
      @Venkatgeja 13 дней назад +1

      நீங்கள் மலையாளி கட்சி

  • @ramasamya3145
    @ramasamya3145 16 дней назад +20

    ஐயா தியாகு போன்றவர்களை மட்டும் அழைத்து கருத்து பரிமாற்றம் செய்தால் நல்லது.திரள்நிதியில் வாழும் சில்லரைகளுக்கு பதில் சொல்லவைத்து அவரை சிறுமைபடுத்தாதீர்கள் .குடிதண்ணீரை சாக்கடையோடு கலந்து விவாதம் என்ற பெயரில் கானொலிப்படுத்தாதீர்கள்.பிளீஸ்

    • @kuppumanikp.2019
      @kuppumanikp.2019 16 дней назад +2

      தங்கள் பதிவு கருத்து அருமையாக உள்ளது. அதற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்.

    • @JayachandranMr
      @JayachandranMr 15 дней назад

      நீங்க போய் கருத்து சொல்லுங்க

    • @Srinivasan-vk6xr
      @Srinivasan-vk6xr 15 дней назад

      ஆமாம் திமுக யாரிடமும் நிதி வாங்காமல் அறிவாலயத்தை கட்டியுள்ளது. 😂

    • @arivazhagann913
      @arivazhagann913 12 дней назад

      ஆரிய எதிர்ப்பு என்று சொல்லும் தியாகு அவர்களே
      பழனி கோயில் போகர் சித்தர் கட்டியது. உங்களுக்கு தில் இருந்தால் அதில் உள்ள பிராமணர்களை வெளியேற்றுங்கள்... ஆரியத்தைத்தானே திராவிடம் ஆதரிக்கிறது... ஆரியத்தை எதிர்க்க திராவிடமா...கேவலம்.
      தமிழ் தேசியம்தான் ஒரே வழி.
      நக்சலைட்டாக இருந்த நீங்கள்
      ஆரல் மார்க்ஸின் சிந்தனைகளை ஏற்ற நீங்கள்
      இப்போது after all ஒரு திராவிட சொம்பாகிப்போனது... கொடுமை ஐயா😢

    • @newbieh7331
      @newbieh7331 11 дней назад

      ​@@JayachandranMr கருத்து, விமர்சனம் யாரு வேன சொல்லலாம், ஒருத்தர் சொல்லாத விசயத்தை சொண்ணாருனு அவதூறு பேசிட்டு ஆதாரம் கேட்டா பம்புற சீமான் அண்ட் கோ போல எச்ச வேலை செய்ய கூடாது 😊

  • @DuraiJohn-tj6ez
    @DuraiJohn-tj6ez 16 дней назад +16

    ஆயிரம் சீமான் கள் வந்தாலும் தந்தை பெரியாரை அசைத்து கூட பார்க்க முடியாது

  • @meenakshinathan9699
    @meenakshinathan9699 15 дней назад

    Ayya Thayagu ❤❤

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya 15 дней назад

    Periyar🔥🔥🔥

  • @pokemongotamil2752
    @pokemongotamil2752 15 дней назад +1

    Ntk🎉

  • @ArunprakashN.P
    @ArunprakashN.P 16 дней назад +4

    NTK for our future ❤

  • @gmariservai3776
    @gmariservai3776 11 дней назад +1

    தோழர் தியாகு ஒரு அறிவு பொட்டகம்!

  • @sirajudeen519
    @sirajudeen519 15 дней назад

    Mr. Dhiyahu mudhirchikku thahundha thelivana Vilakkam Valha valamudan palllandu.

  • @ssbalamurugans
    @ssbalamurugans 15 дней назад +4

    பெரியார் சொன்ன காட்டுமிராண்டி தமிழன் சீமான்தான்

  • @Carton-f4l
    @Carton-f4l 16 дней назад +5

    சீமான்🔥🔥🔥

  • @mani1992-n4f
    @mani1992-n4f 16 дней назад +14

    பெரியார் இவ்வளவு கேவலமானவரா எங்களுக்கு புரிய வைத்ததற்கு சீமானுக்கு நன்றி

    • @Venkatgeja
      @Venkatgeja 13 дней назад

      ஆமாம் சைமன் அப்படியே உண்மையை மட்டுமே பேசும் உத்தமன் அவன் சொன்னான்னா இவங்க‌‌ ஒத்துக்குவாக்களாம்

  • @manikandan-lh9st
    @manikandan-lh9st 16 дней назад +1

    NTK Against indian politics

  • @ebeyebey477
    @ebeyebey477 16 дней назад +24

    நான் ஒரு கேரளா வாழ் தமிழன் அண்ணன் சீமான் அவர்கள் கூறியது சரியானது நாம் தமிழர்💪💪💪💪

    • @jega5695
      @jega5695 16 дней назад

      நீ கனடாவுக்கே போனாலும் பிரச்சினை இல்லைடா உனக்கு குடியுரிமை உண்டு ,அப்புறம் கேரளாவில் எங்களுக்கு ஓரு அண்ணன் உண்டு அவன் பெயர் செபாஸ்டியன் சைமன்
      கர்நாடகாவில் ஓரு அண்ணி,ஆந்திராவில் ஓரு அண்ணி, நீ எங்கு போனாலும் அண்ணன் உன்னை நல்லா பாத்துக்குவார்?

    • @ganesh34318
      @ganesh34318 16 дней назад

      Nee mudikotu angaya iru nanga pathukurom tamilnada seeman anna ena notunaru nee vanthu karuthu sollura

    • @tnp8762
      @tnp8762 16 дней назад

      Poda mental

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 16 дней назад +7

      Kerala la iruka ne yepiti da tamilan ..

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 дней назад

      சங்கி கள் சரி என்று தான் சொல்வார்கள்

  • @Spica24
    @Spica24 16 дней назад +1

    அவதூறு இல்லைடா! 😂😂 சங்கத்தமிழன் டிவி ஆதாரத்தை போட்டிருக்காரு போய் பாத்துட்டு அடிச்சிக்கிட்டு அழுவுங்க 😂😂

  • @happyliramu
    @happyliramu 15 дней назад

    Tholar Thiyagu 🎉❤🎉

  • @pulsarboytn8349
    @pulsarboytn8349 15 дней назад +3

    சீமான் சொன்னது சரிதான் 🎉

  • @muthuramalingam262
    @muthuramalingam262 16 дней назад +9

    அருமை ஐயா

  • @arunprasad6831
    @arunprasad6831 10 дней назад +2

    SEEMAN STATEMENT IS CORRECT💯💯💯

  • @rajeshs5094
    @rajeshs5094 14 дней назад

    Naam tamilar ❤

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 15 дней назад +7

    ஐயா நாங்கள் பெரியாரும் போராடினார் என்று சொன்னால் ஏற்கிறோம் ஆனால் பெரியார் மட்டும் தான் போராடினார் என்று சொன்னால் மறுக்கிறோம்

    • @rrs_979
      @rrs_979 15 дней назад

      இதே கருத்தை பலர் கூறிவிட்டனர்.
      ஆனாலும் பெரியார் புத்தகம் அதிகளவில் விற்பனை ஆகி கொண்டுருப்பது ஏன்?

    • @janani4716
      @janani4716 14 дней назад +1

      பிரபாகரன் அவர்களும் போராடினார்

    • @kumarjahara6138
      @kumarjahara6138 14 дней назад +1

      பெரியார் அவர்களுக்கு இணையான போராளி இருந்தால் பெயர் குறிப்பிட்டு சொல்லவும்.

    • @rrs_979
      @rrs_979 14 дней назад +1

      prabhakaran than tamil eelathuku poradinara? antony balasingam, siri saba rathinam,padmanabhan,kannai elantha kutti mani evalo per erukirargal,athnal prabhakaranum poradinar enral othu kollalam.

    • @JanarthananK-u7u
      @JanarthananK-u7u 14 дней назад

      @janani4716 ஐயா நான் ஏற்கிறேன் உங்களால் அப்படி சொல்லமுடியுமா

  • @seeman_veriyan745
    @seeman_veriyan745 15 дней назад

    பெரியார் என்கிற பர்னிச்சர் உடைக்கப்பட்டது😂😂😂😂😂தமிழ்தேசியவாதிகளால்

  • @Appas-t1x
    @Appas-t1x 16 дней назад +33

    சீமான் பேசியது அருவருக்கத்தக்க அநாகரிகமான செயல், ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இப்படி கொச்சைப்படுத்தி பேசுவது முட்டாள்தனமானது.

    • @HaiHai-cf3fe
      @HaiHai-cf3fe 16 дней назад +17

      உண்மை கசக்கும் புரிந்து கொண்டாள் இனிக்கும்

    • @maheshwarikuppuswamy1301
      @maheshwarikuppuswamy1301 16 дней назад +6

      ​@சீமான் மலையாளி என்று உண்மையை சொன்னால் கசக்கும், அந்த உண்மை புரியும் போது உனக்கும் இனிக்கும்

    • @mikethamilan..4953
      @mikethamilan..4953 16 дней назад +3

      உண்மையே யார் வேண்டுமானாலும் பேசலாம்.

    • @ganesh34318
      @ganesh34318 16 дней назад

      ​@@HaiHai-cf3feuna pola tharkurikala ena theriyum edhu unmai

    • @ganesh34318
      @ganesh34318 16 дней назад +1

      ​@@mikethamilan..4953unmaiya sonna prachnaya ila

  • @ramachandran453
    @ramachandran453 16 дней назад +18

    தோழர் தியாகு.. சில்ட்ரா பயன் சீமான் பற்றியெல்லாம் பேசவேண்டியதாயிற்று...

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 16 дней назад +1

      அவரும் மூன்று பொண்டாட்டி கட்டிய திராவிட பெருந்தகை தானே 😮😮😮

    • @jackyjacky7821
      @jackyjacky7821 16 дней назад

      டேய் கொத்தடிமை ஸ்டாலினை சில்லறை காசு திருடுனவன் தான்

    • @hanumanthagnostic4402
      @hanumanthagnostic4402 16 дней назад

      Appom unga thangachi kooda nee padupiya ? Periyar appadi thana solluraru

  • @subin3996
    @subin3996 16 дней назад +4

    NTK 🇰🇬🇰🇬🇰🇬

  • @sinnanad6079
    @sinnanad6079 16 дней назад +15

    சீமான் பேசியது100வீதம் சரி திரவிடம் ஒன்று கிடையாது

    • @k.tharunraajdharshanraaj1727
      @k.tharunraajdharshanraaj1727 16 дней назад +3

      Yevan sonan pythiyakara

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 дней назад +4

      திராவிடம் என்ற ஒன்று இல்லை என்றால் தமிழ் தாய் வாழ்த்தில் எப்படி வந்தது?

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 16 дней назад +5

      😂 தேசிய கீதத்திலேயே திராவிடம் இருக்கிறது, படிக்காத தற்குறி பயல்களுக்கெல்லாம் இது தெரியாது 🤭

    • @Sathiyanathan-4
      @Sathiyanathan-4 16 дней назад

      திராவிடம் என்பதற்கு நேரடியான பொருள் தெற்கு என்பதே

    • @user-xe4ur7wq7p
      @user-xe4ur7wq7p 8 дней назад

      இவங்க மூளையற்ற மட்டக்களப்பு மாக்கான்ஸ்... இவங்களுக்கு திராவிடம் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை 😂😂😂

  • @Thiruchselvam-jw7nl
    @Thiruchselvam-jw7nl 16 дней назад +7

    அப்பா புரியல இப்ப புரியுது

    • @singaraveland3790
      @singaraveland3790 15 дней назад

      அப்ப.பெரியாரை.ஊ.பியவன்.சீமான்

    • @balamuruganr5243
      @balamuruganr5243 15 дней назад

      ​@@singaraveland3790ஆம் திராவிடர்களாகிய நீங்கள் தான்😂

  • @kavinkalidas
    @kavinkalidas 14 дней назад

    NIA RAID ku அப்ரம் வந்த தெளிவு😂 சாமா

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 13 дней назад

    🤝👌🏻🙏🏻

  • @ThambigalulOruvan
    @ThambigalulOruvan 16 дней назад +29

    சீமான் NTK ❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu6717 16 дней назад +13

    தமிழ் மொழி குறித்து தமிழர் குறித்து பெரியார் பேசியதை போன்று மற்ற மாநிலங்களில் அந்த மாநில மொழியை இழிவுபடுத்தி பேசிவிட முடியுமா?
    தமிழ் இன தலைவர்களை எந்த ஒரு இடத்திலும் திராவிடம் பேசுபவர்கள் அடையாளப்படுத்துவது இல்லையே ஏன்?

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 16 дней назад

      பெரியார் தமிழ் மொழியை இழிவு படுத்தவில்லை அந்தந்த காலகட்டங்களில் தமிழ் மொழி மேல் உள்ள அக்கறையில் பேசி விட்டார் ஒரு தலைவர் நல்லதும் பேசியிருப்பார் கெட்டதும் பேசியிருப்பார் ... நல்லது மட்டும் எடுத்துக்கோ ... அவர் தானே எழுத்து சீர்திருத்தம் செய்தார் .. அப்படி அவரை வெறுத்தால் அவர் மாற்றி எழுதிய எழுத்துக்களை நீ எழுதாதே பழைய மாதிரி எழுது

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 16 дней назад +7

      பெரியார் பேசியது உண்மை என்றால் மக்கள் ஏன் அவரை எதிர்த்து போராடவில்லை? அவருக்கு ஏன் ஆதரவு தெரிவித்தார்கள்?

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 16 дней назад +5

      @@jagaseeshwaranm6829 நல்ல கேள்வி இதுக்கு தற்குறி தம்பிகள் பதில் சொல்ல வேண்டும்

    • @கோபாலன்
      @கோபாலன் 16 дней назад

      சீமான் பேசுவது உண்மை இல்லை என்றால் ஏன் மக்கள் அவருக்கு ஆதரவு தருகிறார்கள்....அதுவும் 36 லட்சம் பெரியார் பின்னாடி சில தலைவர்கள் இருந்தார்கள் எத்தனை லட்சம் மக்கள் இருந்தார்கள்????​@@jagaseeshwaranm6829

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 16 дней назад +4

      பெரியாரே தமிழ் இனத் தலைவர் தான்..

  • @saibyke
    @saibyke 16 дней назад +2

    Ayya oivuuuu adukavum.... nanga pathukoromm....

    • @masterjiraiya5889
      @masterjiraiya5889 16 дней назад

      Epadi vijayalakshmi ku seeman ku vilaku pudicha

  • @selvarajahaiyadurai4192
    @selvarajahaiyadurai4192 15 дней назад +2

    சீமான் தமிழர்களின் தலைவனாய் நிமிர்ந்து நிற்கின்றான் .சீமான் நல்லவற்றை கதைக்கும் போது எப்ப வேண்டுமானலும் கதைக்கலாம்.போகவழிதெரியாமல்,தலைவனை கண்டுபிடிக்கமுடியாமல் தவியாய் தவிக்கும் போது எமக்கு ஆறதலாக இருப்பது சீமானே.

  • @Mksmoody
    @Mksmoody 15 дней назад +7

    ஸ்டாலின் தான் திராவிடன் model, திராவிடன் stock, பெரியார் வழி என்றெல்லாம் கூறிவிட்டு, கருணநிதியை விட bjpக்கு இணக்கமாக இருப்பதால் தான், சீமான் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்

    • @newbieh7331
      @newbieh7331 11 дней назад

      இலங்கை தமிழர்களுக்கான பிரச்சனைகளுக்கு, சீமான் நிர்பந்ததில் மேதகு பிரபாகரனையும் அவதூரு பேசுவாருனு சொல்லுறீங்க 👌👌

  • @JayaPandiyan-wg8kc
    @JayaPandiyan-wg8kc 16 дней назад +12

    அரசியல் என்பது எளிய மனிதர்கள் வாழ்வு மேம்படுத்துதலும் அவர்களின் உரிமைகளுக்காக களமாடுவதும் அவர்கள் பிரச்சினையை தீர்க்க அடித்தளத்தில் இருந்து பணியாற்ற வேண்டும்.ஒரு சிறிய தெருவில் இருந்து தொடங்கியாக வேண்டும் அரசியல் ஆனால் கேவலமான வார்த்தைகள் மூலமும் ஊடக வெளிச்சம் மூலமும் அரசியல் நடத்த நினைக்கிறார் சீமான்.

    • @jackyjacky7821
      @jackyjacky7821 16 дней назад

      டேய் கொத்தடிமை சீமான் சரியாகத்தான் செய்கிறார்

  • @S.Magendiran
    @S.Magendiran 16 дней назад +17

    சீமானுடைய கருத்து மிகச் சரியானது. எம்மவர்களின் நாங்கள் போற்ற வேண்டும். என் தமிழுக்காக தொண்டு செய்தவர்களை. கௌரவ வைப்பதற்கு நாங்கள் இனியும் தயங்கக்கூடாது. பேசுவதற்கும் தயங்கக்கூடாது. திராவிடத்தை துடைத்தெறிவோம்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 16 дней назад +2

      தமிழுக்காக...
      திராவிடம் எதுவுமே
      செய்யலயா....

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 16 дней назад +3

      ஹலோ...மகேந்திரா
      தமிழுக்காக....
      திராவிடம்
      எதுவுமே செய்யலயா
      உலகத்திலேயே...
      மொழிக்காக
      உயிர்த்தியாகம் செய்தது
      திராவிடம் சார்ந்தவர்கள் தான்
      வரலாற்றை படி
      சீமான் கையில் நாடு
      சிக்கினால்....
      தமிழ்த்தேசியம் அமைந்திடுமா
      தில்லி அரசு அதற்கு
      உறுதுணையாக இருக்குமா
      வடமாநிலம் போல்
      தமிழ் நாடும் நாசமாகிடும்
      பிள்ளைகள் படிக்கவேண்டியதில்லை
      என சொல்லும் சீமான். அப்போது முதல்வராக
      என்ன செய்வார்

    • @S.Magendiran
      @S.Magendiran 16 дней назад

      @RajRaj-yi2pj முதலில் சீமான் என்ன கருத்தை முன்வைக்கிறார் என்று தெரிந்து கொண்டு பேசுங்கள். படித்தவன் நாள் மட்டும் தான் முடியும் என்பது இல்லை படிக்காதவன் உழைப்பால் உயர முடியும். அவனை விவசாயி என்று பண்ணையாளர் என்று எள்ளி நகையாடுவது தவறு. படித்து விட்டால் எந்த தொழிலையும் கேவலம் இல்லை. உனக்கு புத்தி வளரனும் அறிவு வளரனும் என்றால் பால் வேண்டும் முட்டை வேண்டும் சுத்தமான மரக்கறி வேண்டும். இது யார் கொடுப்பது. படித்துவிட்டு நான் விவசாயம் செய்ய மாட்டேன் மாடு மேய்க்க மாட்டேன் ஆடு வளர்க்க மாட்டேன் இன்று சொல்பவர்களுக்கு தான் சீமான் சொல்கிறார். அதில் எத்தனை வருமானங்கள் இருக்கின்றது. எத்தனை கோடி சந்தை மதிப்பு இருக்கின்றது. என்பது விளக்கி சொல்கின்ற. புத்தி இருந்தால் யோசியுங்கள் அரவேக்காடு தனமாக கேள்வி கேட்கக்கூடாது.

  • @lakshmiamma658
    @lakshmiamma658 13 дней назад

    திராவிடத்தைஅழிக்கமுடியாது

  • @thuraisingamthevar3806
    @thuraisingamthevar3806 14 дней назад +1

    Leave with your wife Mr Thiyagu. Before participating in this kind of debate

  • @muthurajachelladurai7506
    @muthurajachelladurai7506 11 дней назад

    NTK

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 16 дней назад +10

    அய்யா தியாகு நீங்க இப்படி மாறுவீர்கள் என்று நாங்க நினைக்கவில்லை.
    ஈழத் தமிழர்கள் ஜரோப்பா.
    முடிந்தால் அண்ணா சீமானுக்கு ஆதரவாக இருங்க இல்லாவிட்டால் விலகி நில்லுங்கள் நடுவில் நின்று காயப்படாதீர்கள் 😅

    • @tamilupdate8162
      @tamilupdate8162 16 дней назад +1

      சீமான் போன்ற நபர் தமிழ் மக்களுக்கு கேடு

    • @mhn3956
      @mhn3956 15 дней назад +1

      அய்யா ஈழ தமிழரே, தயவு செய்து எங்கள் சீமானை இலங்கைக்கு அழைத்து சென்று விடுங்கள். தமிழ் ஈழம் அவரை கொண்டு அமைத்து விட்டு, பிறகு இங்கு அனுப்புங்களேன்.

    • @mikethamilan..4953
      @mikethamilan..4953 15 дней назад

      @mhn3956
      உங்களுக்கு ஊழல் வாதிகள் தான் சரி

    • @mhn3956
      @mhn3956 15 дней назад

      @@mikethamilan..4953 உங்களுக்கு சிங்களவன் தான் சரி.

    • @mohamedasif9190
      @mohamedasif9190 9 дней назад

      ​@@mhn3956thiruppilam anuppa vendam...nanba..

  • @thiruguru9387
    @thiruguru9387 12 дней назад +1

    என் தம்பி இடும்பாவனம்கார்த்திக் மரியாதை கொடுக்குறார்னா கொஞ்சம் காப்பாத்திக்கோங்க அப்புறம் உள்ள புகுந்து விளையாடுவான் அப்புறம் நாங்க பொறுப்பு இல்ல

    • @newbieh7331
      @newbieh7331 11 дней назад

      அண்ணன் இடும்பாவனம் கார்த்திக்கை நாய் என்று பழிக்காதே

  • @ganeshbabu9641
    @ganeshbabu9641 16 дней назад +1

    0:00 - Seeman oru Kizhabadu avanukku yenna maithukku oru nilaippadu😂😂😂

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 15 дней назад +3

    Political super star SEEMAN❤❤❤

  • @தமிழன்.1203
    @தமிழன்.1203 16 дней назад +6

    தமிழர்கள் இவ்வளவு காலம் ஏமாந்து போதும் இனிமேலும் ஏமாற தயாராக இல்லை அய்யா இனியும் இந்த சப்ப கட்டு கதையொல்லாம் இனி ஆகாது

  • @siva5947
    @siva5947 16 дней назад +5

    படிக்க படிக்கதன் திராவிடம் வெங்காயம்னு தெரியுது

    • @RAPSTANRapstan
      @RAPSTANRapstan 16 дней назад +1

      😅 அவனா........ நீ....... 🤭😃

  • @RadhaKrishnan-st9rl
    @RadhaKrishnan-st9rl 16 дней назад +2

    Listening thiagu words are waste of time.

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 16 дней назад

    deepakrajgopal - வாய்ப்பில்லை ராசா

  • @dharmarajp7207
    @dharmarajp7207 16 дней назад +1

    தியாகு தமிழ் தேசியம் பேசியவர் இன்று திராவிட ஆதரவு பிழைப்பாளராக மாறிவிட்டதை ஒப்புக்கொள்ளுங்கள். ஆரியத்தைவிட திராவிடம் மோசம் என்பது தமிழை தமிழர்களை மறுக்கும் முடக்கும் துரோகக் கூட்டம் திராவிடம். தியாகு எந்த பொதுக்குழுவை அழைத்து திராவிடத்தை ஆதரிக்கிறீர்கள்.

  • @seku0087
    @seku0087 16 дней назад +3

    நாம் தமிழர் கட்சி தலைவர் யாரு......

  • @aathan2023
    @aathan2023 15 дней назад

    தியாகு ஐயா, ராமசாமியை புகழ்ந்து உங்கள் மதிப்பை கெடுக்காதீர்கள்.

  • @rajaraja-mg2gl
    @rajaraja-mg2gl 15 дней назад +1

    சங்கீ புத்தி மாறாது சீமான் கங்கு பேச்சு வான்மையானகாண்டத்தை தெறித்து கெள்கிறேன் வாழ்க பெரியார் புகழ்

  • @vijayakumar4936
    @vijayakumar4936 14 дней назад

    தியாகு ஐயா இப்படி திராவிடம் கை குழி அகலமா

  • @Rider-pu1qr
    @Rider-pu1qr 15 дней назад

    Seeman : Sanghi na nanban
    Appo puriyala

  • @alagarmalai509
    @alagarmalai509 16 дней назад +4

    Seeman 🎉🎉🎉🎉🎉😢

  • @meenakshinathan9699
    @meenakshinathan9699 15 дней назад

    Seemsn ennum sangeee😂😂😂😂

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th 15 дней назад

    ஐ லவ்யூ ❤சீமான் அப்பா❤

  • @nnshankar4543
    @nnshankar4543 16 дней назад +13

    தியாகு ஏன் சப்பை கட்டு கட்டுறாரு... தியாகு பேச்சில் திமுக சார்பு தெரிகிறது..

    • @muthuramalingam262
      @muthuramalingam262 16 дней назад +4

      அதனால் என்ன தப்பு

    • @abrahamzion8073
      @abrahamzion8073 16 дней назад +2

      உண்மை சொல்கிறார் தோழர்

  • @southernpaperpackaging3352
    @southernpaperpackaging3352 16 дней назад +1

    பெரியார் பொங்கள் வாழ்க!

  • @Kamal-l2s8g
    @Kamal-l2s8g 14 дней назад

    திராவிடம் ஒழியும் தமிழ் தேசியம் மலரும்

    • @newbieh7331
      @newbieh7331 11 дней назад

      நேர்மையாக எதிற்பதற்கும், பொய் அவதூறு பரப்பி பொய்களில் மலரவைக்க பார்த்தால், மலர்வது நிச்சயம் நறுமண வாசம் வீசாது நாறி நாற்றம் தான் வீசும் 😊

  • @Sivarajan.85
    @Sivarajan.85 14 дней назад +1

    ஆிய்.திரவிடம்.ஒன்றே😂😂