En appa 6 months munnadi eranthutaru,en appa maru genmam yeduthu varuva nu en manasu sollittu iruku, but nadakuma nu theriyala, nadantha nalla irukum, i miss u appa❤
உணமையாக இருக்குமோ நான் ஒரு புதிய இடங்களுக்கு செல்லும் போது ஏற்கனவே அந்த இடத்தை பார்த்தது போல் தோன்றும் இல்லை இது போல் வேறு இடங்களுக்கு சென்றிருப்போம் என்று மனம் சொல்லும் ஆனால் இந்த இடம் நான் சென்றது முதல் முறையாக இருக்கும்.
எங்கள் சித்தி சிந்தூரா என்ற ராஜாமணி என்றும் 2வயசில் அவங்களுக்கு கிணற்றில் விழுந்து செத்ததாகவும் அவருக்கு 4குழந்தைகள் என்றும் அவங்க கணவர் ஒரு bus driver என்றும் சொன்னதாக என்னுடைய அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லுவாங்க, ஆனால் எங்கள் சித்தி இறந்துட்டாங்க, எங்க அம்மா இருக்கிறாங்க, மறுபிறவி உண்டு உண்டு யாரலையும் மறுக்க முடியாது, நீங்க போட்ட காணொளிக்கு உங்களுக்கு நன்றி 👏👏👏👏👌🏻
இந்த கதையை நான் மற்றவர்களுக்காக @chokkadhanasamy3701 சார்பில் தெளிவாகச் சொல்கிறேன்: (நான் தான் @chokkadhanasamy3701 என்று வைத்துக் கொள்ளுங்கள்) என் அம்மாவுக்கு அவர்களுக்கு அடுத்து பிறந்த தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் சிந்தூரா என்ற ராஜாமணி. அவள் (அந்த சிந்தூரா) 2 வயதிலேயே தன் முற்பிறவியைப் பற்றி சொன்னாள், தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாகவும், தன் கணவர் ஒரு பஸ் ஓட்டுனர், என்றும். சொன்ன அவள் 2 வயதிலேயே இறந்தும் விட்டாள். இப்போது புரிகிறதா? @chokkadhanasamy3701, உங்கள் சார்பாக நான் சொன்ன கதை சரியா?
I also born at 1988, but as per govt records it's 1987 in which time my parents didn't even get married. Recording different year is very easy thing that time.
Sari than bro ongede moms kalyam 1987 le mutikkati 1988 le mutichikenum appe oru karu uruvaage eppitiyum 3 masem etukkum deliveri 10 masem appe epiti bro neenge 1988 le porenthe its fack bro you born on 1987 its true and anthe kathei poi bro
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார்.
@@senthilkumar9985 ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை எங்களுக்கும் அதுபோல் ஒரு நம்பிக்கை.கிபி.கீமூ.என்பதை நம்பித்தானே வரலாறு பாடம் படித்து மார்க் வாங்கினோம் அப்போ நம்பமாட்டேன் என்று சொல்லிருந்தால் தோற்றுபோய்இருப்போம்.உலக சரித்திரமே கிறிஸ்து வுக்கு முன் பின் என்று ஒத்துக்கும்போது.அவர் வேத வசனங்கள்100% உன்மை .எனவே மனிதன் ஒரே தரம் மரிப்பதும் பின்பு ஞாயத்தீர்ப்ப அடைவதும் உன்மையே
என் முந்தைய பிறவி ஒரு கருப்பு அய்யங்கார்னு நான் நினைக்கிறேன் 😊😊😊 நீங்க என்ன சொல்றீங்க. எதோ பார்த்து சொல்லுங்க. மறுபிறவி என்பது உண்டு. அது அவரவர் கர்மா மற்றும் விருப்பத்திற்கேற்ப அமையும். எது எப்படியாயினும் எல்லாரும் படைத்தவர் முன்னால் ஒரு நாள் சங்கமித்தே தீர வேண்டும்.🎉🎉🎉
16:30 நிமிடங்களில் ஒரு சந்தேகம் சகோ... சுரேஷ் வர்மாவின் பழைய காரை விற்று விட்ட பிறகு, டிட்டுவை சோதிப்பதற்கு,அவருடைய பழைய காரின் ரேடியோவை,அவரை தவிர,வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்றும்,அதை டிட்டு சரியாக செய்தான் என்பதும் ஏற்று கொள்ளும்படியாக இல்லையே.. 🤔🤔🤔
ஆமாம் நீங்க சொல்ற எல்லா கதையும் உன்ன்மை என்று நினைப்பது எங்களது தப்புதான் பனம் சம்பதிப்பதுக்கு நல்ல போய் எல்லாம் சொல்லாம் god bless u brother's nenga santhosama iruppenga unga video pakkura nangathan muddal
உண்மை தான்.... டிட்டு ஒரு உயிர் முன்னால் பிறந்து இருக்கலாம்... ஆனால் சுரேஷ் வர்மா இறந்ததும், உடலை விட்ட உயிர் உடன் வேறு உடலை எடுக்காமல், முன்னால் இருந்த சிட்டுவின் உடலில் பிரவேசமாகி இருக்கிறது... ஆக சிட்டுவின் உடலில் முதலில் பிறந்த ஆத்மாவும் உள்ளது... தற்போது இறந்த சுரேஷ் வர்மா உயிரும் என்ட்ரி ஆகியுள்ளது... தன் இச்சையை தீர்க்க புது உடலை எடுக்காமல் முன்னால் பிறந்த சிட்டுவின் உடலில் சுரேஷ் வர்மாவின் ஆத்மாவும் உடலை விட்டவுடன் என்ட்ரி ஆகியுள்ளது
❤soul cannot be destroyed... Only body will be dead,,, but soul will be not dead,, soul is an energy... Souls are reincarnated many times in this world 🌍....!!!
As per Rajayoga studies from Pirajapitha Brahmakumaris World Spritual University, We can understand and realise this is very true incidents. பிரஜாபிதா பிரம்மா குமாரிஸ் உலக ஆன்மிக பல்கலைக்கழகத்தின் ராஜயோக ஆய்வுகளின்படி, இது மிகவும் உண்மை சம்பவங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
Bro zangbito festival pathi solluga bro indhe festival South Africa nadakum andhe festival pathi full ah explain panuga bro plss bro nalla interesting ah ana new bro plss zangbito festival pathi video poduga bro plss 😢
இது உண்மை சம்பவம்...இது AIR புத்தகத்தில் பதிவாகி இருக்கிறது. நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகி இருக்கிறது.
கண்டிப்பாக இது ஒரு அதிசயமான ஆச்சரியமான நிகழ்ச்சிதான் எனவே இது ஒரு மறு பிறவி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது...
நீங்க தான் அண்ணா, சரியான வேகத்தில் பேசறீங்க. 🎉🎉🎉 மற்ற சேனல் வீடியோ எல்லாமே நான் 1.5x speed ல் தான் கேட்பேன்.
Ungala polathaan nanum
Movie explanation?
Which movie?
Or real incidence?
Nan evanga videos ah ye 1.25X la than papen 😂😂😂
😂😂😂😂
😅@@Mamata_Banerjee_Cat_17
En appa 6 months munnadi eranthutaru,en appa maru genmam yeduthu varuva nu en manasu sollittu iruku, but nadakuma nu theriyala, nadantha nalla irukum, i miss u appa❤
Same brother enga appa 8 month😢 same enakum enga appa tirumpa vantha nalla irukum
இயற்கை எய்தினால் இறைவனோடு சங்கமம், கர்மம் இருந்தால் மீண்டும் எங்கேயோ வரலாம்
நான் கேட்ட மர்மங்களில் இந்த கநை தான் மிகச் சிறப்பாக உள்ளது.
நாடு முழுக்க இது போன்ற நிகழ்வுகள் நடந்திருந்தால் அதையும் பதிவு செய்யவும்
It had happened to me too.
Ithu pola vijayakanth thirupa varanum 😥😥😔😔😢😞👌🔥super great video💐👍👌🔥💐👍🤝
😂😂😂😂😂😂😂
Yen ungaluku sirippu varuthu
Captain sir nalla erukum dhn ❤
Yes bro 😭😭😭😭t
Really True Story....
And, Really Very Very Great and Thrilling Story 👌👍👏👏👏👏👏👏💯💯💯💯💐💐💐💐💐💐💐
Excellent bros keep it up 🙌 mudinja idha future la padama panuven
Naanum bro
@@harshithsenthilkumar4218நானும் ப்ரோ
வித்த கார். Cவிற்றுவிட்ட கார் ஆண்பண்ணியது மட்டும் ஆணாலும் மிக அறுமையாக சொண்னீர்கள் சூப்பர்
உணமையாக இருக்குமோ நான் ஒரு புதிய இடங்களுக்கு செல்லும் போது ஏற்கனவே அந்த இடத்தை பார்த்தது போல் தோன்றும் இல்லை இது போல் வேறு இடங்களுக்கு சென்றிருப்போம் என்று மனம் சொல்லும் ஆனால் இந்த இடம் நான் சென்றது முதல் முறையாக இருக்கும்.
எனக்கும்
Yes
Yss
Me too
For me too
Ithu unmainaa ennodaa appavum ithu maathri vanthaa nalla irukkum Muruga😢😭😭💔
Don't worry God is always with you ❤
@@Know_the_unknown25 🤝😘🫂
Kavala padaadheenga.. ungaluke theriyaama unga appa unga kooda dhaan edhaachu oru uruvathula irundhutu irukaaru ❤
@@nandhithas2822 🤝😢
@@nandhithas2822 🤝😢
Captain vijaykanth eppadi vantha nallarukkum❤
Vaipu illa raja vaipu illa 😂😂
Ethuku marubadiyum neenga ellarum senthu antha manshana comedy piece aakava.
Kamarajar ah ipdi than gaali panninga
Ungluku chinna thalapathi than seri,poi 200 vangikonga 😏
உண்மை என்றால் இந்த சம்பவம் நடந்த உண்மையான ஆட்களை அல்லவ நீங்கள் கட்டி இருக்கனும்வுறு❤❤❤
Neenga full ah video parunga photo podurukanga
Photo phottalum poi poi than
Neenge ennan sonnalum sami sakthi kithi ellam face one an only goat is ireiven
Neenge ennan sonnalum sami sakthi kithi ellam face one an only goat is ireiven
எங்கள் சித்தி சிந்தூரா என்ற ராஜாமணி என்றும் 2வயசில் அவங்களுக்கு கிணற்றில் விழுந்து செத்ததாகவும் அவருக்கு 4குழந்தைகள் என்றும் அவங்க கணவர் ஒரு bus driver என்றும் சொன்னதாக என்னுடைய அம்மா என்னிடம் அடிக்கடி சொல்லுவாங்க, ஆனால் எங்கள் சித்தி இறந்துட்டாங்க, எங்க அம்மா இருக்கிறாங்க, மறுபிறவி உண்டு உண்டு யாரலையும் மறுக்க முடியாது, நீங்க போட்ட காணொளிக்கு உங்களுக்கு நன்றி 👏👏👏👏👌🏻
உங்களுடைய பதிவு எனக்கு புரியவில்லை.
Illa. Puriyala
2 வயசில் எப்படி 4 குழந்தைகள்
Deii sona olunga slungada moodtu kamnu irunga
இந்த கதையை நான் மற்றவர்களுக்காக @chokkadhanasamy3701 சார்பில் தெளிவாகச் சொல்கிறேன்:
(நான் தான் @chokkadhanasamy3701 என்று வைத்துக் கொள்ளுங்கள்)
என் அம்மாவுக்கு அவர்களுக்கு அடுத்து பிறந்த தங்கை ஒருத்தி இருந்தாள். அவள் பெயர் சிந்தூரா என்ற ராஜாமணி.
அவள் (அந்த சிந்தூரா) 2 வயதிலேயே தன் முற்பிறவியைப் பற்றி சொன்னாள், தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாகவும், தன் கணவர் ஒரு பஸ் ஓட்டுனர், என்றும். சொன்ன அவள் 2 வயதிலேயே இறந்தும் விட்டாள்.
இப்போது புரிகிறதா?
@chokkadhanasamy3701, உங்கள் சார்பாக நான் சொன்ன கதை சரியா?
I also born at 1988, but as per govt records it's 1987 in which time my parents didn't even get married. Recording different year is very easy thing that time.
Me also bro✋️
Me also record one year before only
@@shivrajkannan370❤❤😂ll
Enakkum apadithan bro
Sari than bro ongede moms kalyam 1987 le mutikkati 1988 le mutichikenum appe oru karu uruvaage eppitiyum 3 masem etukkum deliveri 10 masem appe epiti bro neenge 1988 le porenthe its fack bro you born on 1987 its true and anthe kathei poi bro
Pure goosebumps ✨😳
Siva anna maya nanba indian marupiravi case video Romba Aachiriyama baigarama nalla iruthuchi unga chennel ella videou bestana video tha nanba 😍😍🥰🥰
எத்தன சேனல் வைச்சு இருக்காங்க புரோ இந்த வீடியோ சூப்பர் ❤
நூற்றுக்கு நூறு உண்மை தான் பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேர்ந்தார் வள்ளுவர் வாக்கு
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். (காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார்.
Very interesting 😢😢😢 don't know what to say. God 🙏 is Great
அம்மா நீயும் இந்த கதைல வர மாதிரி நீயும் வா மா 😭 உன்னைய ரெம்ப மிஸ் panrom🎉😢😢😊😊
கேப்டன் வரணும் மீண்டும் ❤
மனிதன் ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது .......❤
இது ஆபிரகாம் மதங்களின் கருத்து ஆனால் இந்திய மரபில் மறு பிறவி என்ற நம்பிக்கைகள் உள்ளது.
Amen
நீ போய் பார்த்துட்டு வந்தாயா
@@senthilkumar9985 ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை எங்களுக்கும் அதுபோல் ஒரு நம்பிக்கை.கிபி.கீமூ.என்பதை நம்பித்தானே வரலாறு பாடம் படித்து மார்க் வாங்கினோம் அப்போ நம்பமாட்டேன் என்று சொல்லிருந்தால் தோற்றுபோய்இருப்போம்.உலக சரித்திரமே கிறிஸ்து வுக்கு முன் பின் என்று ஒத்துக்கும்போது.அவர் வேத வசனங்கள்100% உன்மை .எனவே மனிதன் ஒரே தரம் மரிப்பதும் பின்பு ஞாயத்தீர்ப்ப அடைவதும் உன்மையே
Allah oruvan@@senthilkumar9985
என் முந்தைய பிறவி ஒரு கருப்பு அய்யங்கார்னு நான் நினைக்கிறேன் 😊😊😊 நீங்க என்ன சொல்றீங்க.
எதோ பார்த்து சொல்லுங்க.
மறுபிறவி என்பது உண்டு. அது அவரவர் கர்மா மற்றும் விருப்பத்திற்கேற்ப அமையும்.
எது எப்படியாயினும் எல்லாரும் படைத்தவர் முன்னால் ஒரு நாள் சங்கமித்தே தீர வேண்டும்.🎉🎉🎉
பரிசுத்தமான மற்றும் இறையருளின் பூரனத்துவம் பெற்ற ஒரு வலிமையான ஆன்மாவாகயிருக்கலாம்,
மனோ மய கோசம் என்பது நமது மனதுதான். அது இறந்த உடன் ஆன்மா உடன் செல்லாது. ஆனால் வெகு சில சமயத்தில் அது ஆன்மா உடன் சென்றால் முன் ஜென்ம ஞாபகம் இருக்கும்
இதுபோன்ற மேலும் பல தகவல்களை பதிவிடுங்கள்..
Unnga all vedes patheten ennum neraya venum please please😊😊😊😊😊
Bro 31 question la 30 correct ah answer pannitanga but 1 question incorrectly la athu yenna question kettanga athuku suresh yenna thappa sollitan 😮 answer sollunga bro yenaku puriyala😮😮one question incorrectly answer theriyama erukuravanga oru like podunga 👍👍
இன்னும் சந்திரமுகி-2 பார்க்காதவர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள்....😂😂😂
எப்படியும் என்னை திட்டத்தான் போறீங்க இருந்தாலும் பரவாயில்ல யாருன்னே தெரியாதவங்ககிட்ட திட்டு வாங்கிறதே ஒரு தனி சுகம் தான்...😂😂😂😂😂😂
😂😂😂👍
@@சங்ககாலத்து_சைக்கோ_offcl Ada paavii 😂😂😂👍
அந்த படத்தை பார்க்காம இருக்குறதே நல்லது
@@சங்ககாலத்து_சைக்கோ_offcl
இந்த comment ஐ பார்ப்பதற்கு முன்பு 😡
......
இந்த comment ஐ பார்ப்பதற்கு பிறகு 😂
டைம் டிராவல் வீடியோ போடுங்க அண்ணா ❤❤
அருமை ♥️
What is the motive for killing suresh verma by murderers 🤔🤔
Suresh yarana adichirupa adhe paliii vaganum lea athan SHOT pannita polaaq 😂😂😂 nariyoo kelviii pogapaaaq
Avan theva ilama yen route la vantha athan na konna 😤
@@mr.unknown4684 maga phrabu neeinga ingayum vanthutingala😂
@@2thinkdifferent554😂
Unbelievable. There is no possibility of this story. As per Hindu belief, atma will be rowing here for a long period if it is forcibly separated.
Ippotha vidiyove parthukithu iruken semmaiya iruku story fulla parthu mudijonaths pakuno inno yevalave joka irukune❤
Best wishes for getting 5 million subscriber
Hats off to the way you portrayed the incident.wonderfull
எங்களுடைய பிறப்பு முதல் இருந்து இறப்பு வரை உள்ள Information எப்படி எடுக்குரக அண்ணா?
Bro , Nikola Tesla pathi video podunga pls
16:30 நிமிடங்களில்
ஒரு சந்தேகம் சகோ...
சுரேஷ் வர்மாவின் பழைய காரை விற்று விட்ட பிறகு,
டிட்டுவை சோதிப்பதற்கு,அவருடைய பழைய காரின் ரேடியோவை,அவரை தவிர,வேறு யாரும் பயன்படுத்த முடியாது என்றும்,அதை டிட்டு சரியாக செய்தான் என்பதும் ஏற்று கொள்ளும்படியாக இல்லையே..
🤔🤔🤔
😂
Illegal business brothers panitu pali ah suresh varma mela potrukulam. Suresh varma family aal vechu set panirukulam
Vera level video hats off to u 🎉🎉
Bro *Ayothi Ramar Temple* pathi video podunga please....
Vadivelu dialogue தான் ஞாபகம் வருது: அப்ப உடனேயே மண்டபத்த புக் பண்ணு😂😂😂😂😂😂😂😂
ஆமாம் நீங்க சொல்ற எல்லா கதையும் உன்ன்மை என்று நினைப்பது எங்களது தப்புதான் பனம் சம்பதிப்பதுக்கு நல்ல போய் எல்லாம் சொல்லாம் god bless u brother's nenga santhosama iruppenga unga video pakkura nangathan muddal
Illa nga Suresh warma rebirth case nu podunga neraya videos varum its true
Kena payale , idhu real case
Vera level mystery bro 🎉🎉🎉❤
Super 👍😍 inthamathiri videos innum poduinga sir... Suresh marupiravi eaduthathu uanmanu naan nambaran
Enga appa intha mari maru jenmam edutha nala irukum enga amma rompa santhosa paduvanga daily appa nenaichu daily daily aluthutu irukanga 😭
Oh My God Vera level Inspiring Story SM Bros Vera level Story 🎉🎉🎉🎉👌👌👌
அழகாகக் கதை சொல்கிறீர்கள். பாராட்டுக்கள்
Hi bro ninga nalla video pandringa. But speed a kurachu konjam slow a sonna super a irukum.
Vijayantony ku indha movie accurate ha set aagum..en mind la andha suresh character vijayantony haa thaan theriyudhu❤❤
உண்மை தான்.... டிட்டு ஒரு உயிர் முன்னால் பிறந்து இருக்கலாம்... ஆனால் சுரேஷ் வர்மா இறந்ததும், உடலை விட்ட உயிர் உடன் வேறு உடலை எடுக்காமல், முன்னால் இருந்த சிட்டுவின் உடலில் பிரவேசமாகி இருக்கிறது... ஆக சிட்டுவின் உடலில் முதலில் பிறந்த ஆத்மாவும் உள்ளது... தற்போது இறந்த சுரேஷ் வர்மா உயிரும் என்ட்ரி ஆகியுள்ளது... தன் இச்சையை தீர்க்க புது உடலை எடுக்காமல் முன்னால் பிறந்த சிட்டுவின் உடலில் சுரேஷ் வர்மாவின் ஆத்மாவும் உடலை விட்டவுடன் என்ட்ரி ஆகியுள்ளது
Nice😊👍
கேப்டன் இருந்தபோது எவனும் கண்டுக்கல இப்ப எங்க பார்த்தாலும் காமெண்ட் பண்றானுங்க
அப்பன் இறந்தால் அப்பன் அருமை தெரியும்
இது மறுபிறவி தான் 👍
❤soul cannot be destroyed... Only body will be dead,,, but soul will be not dead,, soul is an energy... Souls are reincarnated many times in this world 🌍....!!!
Intha vidulaie irkkalam🎉❤❤❤❤❤❤❤
Vera level 👏👏👏👏very exitement
Bros love u. ❤😊
Hi brother neega blackhole pathi video podunga pls unga explanation la keta nalla irukum
As per Rajayoga studies from Pirajapitha Brahmakumaris World Spritual University, We can understand and realise this is very true incidents.
பிரஜாபிதா பிரம்மா குமாரிஸ் உலக ஆன்மிக பல்கலைக்கழகத்தின் ராஜயோக ஆய்வுகளின்படி, இது மிகவும் உண்மை சம்பவங்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
4வயசு பையன் car otinana..??!!good story.. 👏👏👏
Clear ,speedy... excellent, interesting explanation...nice video...
Bro Ltte captain miller pathi oru video podunga bro❤
Vere level vidiyo brother ❤
Bro bhavishya malika pathi oru video podunga bro..
110 கிலோ வெயிட் தூக்கும் லாரன்ஸ் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
😂😂😂😂😂
😂😂😂
Bro jaswanth singh rawat indian 🇮🇳soldier 1962 indo china war history video podunga
❤❤
Semma story 😂😂😂😂😂😂😂
Unbelievable story 😮
@16:50 bro car sell panniyachu nu sonninga aparam epdi radio operate pannan tittu....
Yes
Vera level story 👌👍
ஆள் இல்லாமல் கையடிக்கும் சங்கம் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 🥳👻😊
Vera level 🎉I watched all your video ❤❤❤❤❤❤❤
Wow really this video super thank you so much
Super brother's.
Super crime story.👍
👍👍👏👏👌👌super
Sema story after some year you grown a grate story writer.
Congratulations for Advance 5m 🎉 subscribe🎉🎉
அற்புதம்.
What is that 1 Question wrongly answer by Tittu????
🎉Rummyil vendra neela ravi jathav sarpaga video vetri pera valthukkal
african zangbeto dance and kumpo dance paththi..explain pannunga..
Vera level irunthuchu
Mad brothers la video upload pannunga bro❤❤❤
Thanks for this ibformation
Vijai anna life story viedio பண்ணுங்க அண்ணா
#17:15 Kall kuda etathu 4vaisula epidi car oota mudiyum?
Bro zangbito festival pathi solluga bro indhe festival South Africa nadakum andhe festival pathi full ah explain panuga bro plss bro nalla interesting ah ana new bro plss zangbito festival pathi video poduga bro plss 😢
ur voice & rendering the story is good
Hello viewers..... Antha satham❤😊😊
திரும்பிய வாழ்க்கை பிறப்பு மிக முக்கியமானது
❤❤❤super😇
Anna natha fast like❤❤
ஒரே ஒரூ மனிதனுக்கு மட்டுமே மறுபிறவி வருமா? அப்படியானால் நாமெல்லாம் முன்பிறவியில் யார் யார்.
முன பிறவியில் நாம் மனிதனாகவோ மிருகமாகவோ எது வேணா இருந்திருக்கலாம்.அடுத்த ஜென்மமும் அப்படியே
conor McGregor Life story podu apparo khabib Life story podunga Broz.
nice....can you pls mention the proof of this case study
Bro andha car ra tha vithutangala aprm yapadi bro titu andha car la eruka radio 📻 work panna vechi eruka mudium ❓❔❔❓❔
🔥🔥🔥
Sir illuminati mossad series இதைப் பற்றி தகவல் சொல்ல முடியும் sir 🙏
Oru dhadava porandhu kastapattadhu podhadha marubadiyum porakanuma🤦♀️