இவளின் செயல் உங்களை நடுநடுங்கவைக்கும், இந்தியாவை உலுக்கிய ஹரியானா சம்பவம் | Minutes Mystery

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 600

  • @kathiyadi.muruga.singer
    @kathiyadi.muruga.singer 3 месяца назад +598

    சொல்றதெல்லாம் சரிதான். இத்தனை பேரையும் கொலை செய்த அந்தப் பெண்
    எப்படி மயக்கம் எடுத்து விழுந்து கிடந்தாள்
    வாயில் நுரை தள்ளியபடி அவள் விழுந்து கிடக்க காரணம் என்ன மேலும் அவளும் அடிபட்டு தானே கிடந்தால் அதற்கு காரணத்தையும் நீங்கள் சொல்லவே இல்லை
    இந்த காணொளியை பார்க்கும் எங்களுக்கு
    இந்த சம்பவத்தின் தெளிவான விளக்கம் புரியவில்லை
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்மணிக்கு என்ன நடந்தது அதை தயவுசெய்து கூறுங்கள்

    • @MinutesMystery
      @MinutesMystery  3 месяца назад +194

      It was her drama! தன் மேல் சந்தேகம் வரகூடாது என்பதற்காக கொஞ்சம் விசம் மற்றும் சிறிதாக தன்னை தானே மண்டையில் அடித்து கொண்டு கிழே படுட்டுவிட்டார்.
      இவர் குற்றவாளி என்று தெரிந்த உடன் கைது செய்து கோர்ட்டில் நிப்பாட்டிவிட்டார்கள்.

    • @kathiyadi.muruga.singer
      @kathiyadi.muruga.singer 3 месяца назад +45

      @@MinutesMystery உங்கள் பதிலுக்கு நன்றி சகோதர
      உங்கள் அனைத்து காணொளிகளையும் மிகவும் விரும்பி பார்ப்பவன் நான்
      எந்த ஒரு சம்பவத்தையும் மிகவும் உயிர்ப்புடன் கூறுவதில் நீங்கள் இருவருமே மிகச் சிறப்பு
      மென்மேலும் உங்கள் பணி சிறக்க மனதார வாழ்த்துகிறேன்

    • @alagenthirankrishnan
      @alagenthirankrishnan 3 месяца назад +43

      @@MinutesMysteryappo Paal kaaran paattappo aval nallaa taane irunthaal.

    • @stijon1233
      @stijon1233 3 месяца назад +5

      Bro story of jack the ripper

    • @AJ08642
      @AJ08642 3 месяца назад +11

      Bro panic seconds youtube channel la konja video podunga bro palaya videovaye pala thadava pathuten

  • @Chuk392
    @Chuk392 3 месяца назад +61

    மரண தண்டனையை ரத்து செய்ய எந்த நாடும் அனுமதிக்கக்கூடாது
    எந்த இரக்கமும் இல்லாமல் சிறு குழந்தைகளைக் கொன்றுள்ளனர்
    Indha mathiri mirugangalai ellam marana dhandanai kuduta savuadikanum..

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 3 месяца назад +289

    Bro 🪄 old minutes mystery ah romba miss pandren 🥲 epdiyaachu old videos with that bg score oda konduvaanga 🎉

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌾🌾அவனவன் கிரியைக்குத்தக்க பலன் உண்டு🌾🌾

  • @ESVANTHAATHVIK1127
    @ESVANTHAATHVIK1127 3 месяца назад +56

    மனித உரிமை ஆணையம் உலகத்தில் எல்லா நாடுகளிலும் செயல்படுகிறதா
    ஆடு மாடு கோழி மனுஷன் எல்லாத்துக்கும் நம் நாட்டில் வந்து விடுவார்கள் மனித உரிமை ஆணையம்

    • @s.veeramani4221
      @s.veeramani4221 3 месяца назад +4

      நல்ல செருப்படி கேள்வி

    • @tmini-yu5hg
      @tmini-yu5hg 3 месяца назад +1

      மனித உரிமை ஆணையம் காரணம் இன்னும் எத்தனை உயிர்கள் pogumo தெரியவில்லை

  • @AsamAsam-d5u
    @AsamAsam-d5u 3 месяца назад +26

    Minutes mystery 🎉
    Love ♥️ From Srilanka 🇱🇰

  • @SelvarathanRathan-zj7db
    @SelvarathanRathan-zj7db 3 месяца назад +12

    நீங்க சொல்ற கதையை படமாக எடுத்தால் அருமையாக இருக்கும் சகோ

  • @jillianjillian6331
    @jillianjillian6331 2 месяца назад +6

    Vera leval Crime Story Create Panni soldringa Brothers 😮.
    Ungaludiya Cartoons Characters Apadiya Realstica Ieruku Brother ...
    Keep it your Amazing Work

  • @EswaranVenkadesan
    @EswaranVenkadesan 3 месяца назад +14

    Starting eruvarame Pesiyadaye meendum Pesuvadai thavirthaal ennamum niraya Perukku pidikkum enbadu en opinion Thanks

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சுயநலமான அன்பு

  • @manojedits19
    @manojedits19 3 месяца назад +76

    பால் காரர் கிட்ட பேசும்போது அவள் நல்லா தானே இருந்தா அப்பறம் எப்படி தலையல அடி வாய்ல நுரை மயக்கம் 🤔

    • @SK-ud3eg
      @SK-ud3eg 3 месяца назад +12

      Good observation nanba

    • @magizhvithumagizh6048
      @magizhvithumagizh6048 3 месяца назад +10

      Me too thought this

    • @RevathiS-b7m
      @RevathiS-b7m 3 месяца назад +1

      Vai LA norai thalnamathiri pal LA thalirukaa nadikaa

    • @Bearoo-V
      @Bearoo-V 17 дней назад

      Elaam aval da drama pa

  • @Stu-z9b
    @Stu-z9b 3 месяца назад +18

    Unga voice super ah irukku bro ❤❤❤

  • @Kumaran-gc2di
    @Kumaran-gc2di 9 дней назад +1

    சூப்பர் நடந்தத நேர்லேயே பார்த்துருக்கலாம், நீங்க சொல்ரத பார்த்தா பயமுறுத்துற மாதிரி இருக்கு

  • @venomgdgaming9023
    @venomgdgaming9023 3 месяца назад +24

    Vera leval 👌🏻💯🦋

  • @ManiKandan-hj3ev
    @ManiKandan-hj3ev 3 месяца назад +28

    minutes mystery big fan bro 😊

  • @VijayKumarThalapathi
    @VijayKumarThalapathi 3 месяца назад +42

    கடவுளாலேயே மன்னிக்க முடியாத குற்றம்

  • @santhoshkumars885
    @santhoshkumars885 3 месяца назад +44

    இன்றைய நிலையில் வாழ்க்கையே கஷ்டம். அதை விட கஷ்டமாக இருக்கிறது நல்ல வாழ்க்கை துணை கிடைக்கிறது .

  • @sathyanarayanan3142
    @sathyanarayanan3142 3 месяца назад +6

    Fine... but too lengthy... make your time maximum 15 to 20 mins.... it will reach a lot😊

  • @HimathHi
    @HimathHi 3 месяца назад +10

    Bro video nalla irukku ❤🎉

  • @akashakash-ej6xs
    @akashakash-ej6xs 3 месяца назад +20

    Unga video yallam interesting and super bro ❤

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 3 месяца назад +6

    🙏🙏🙏🙏🙏
    சகோதரர் கள்
    👍👍👍👍👍
    ⭐⭐⭐⭐⭐
    ⭐⭐⭐⭐⭐
    சகோதரர் கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kuttytykku1235
    @kuttytykku1235 3 месяца назад +46

    டைம் டிக்கிங் ஆகுது (செம்ம)

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 3 месяца назад +70

    இப்படிபட்ட கொடுமை யான கொலைகளை செய்தவர்களுக்கு எப்படி மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை ஆனது. இவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. நம் நாட்டில் சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும்

    • @maham4348
      @maham4348 3 месяца назад +3

      Correct, babyya kuda vidala 😭😭

    • @AstroManikandan
      @AstroManikandan 3 месяца назад +3

      குழந்தை நு கூட பார்க்காமல் இவர்கள் செய்த செயலுக்கு எவ்வளவு தான் தண்டனையா?

    • @PerumalPichai
      @PerumalPichai 2 месяца назад

      Endha thappu kum maranam oru dhandanai agadhu
      Oru uyir ah edukura urimai yarukum illa
      Andha ponnu mentally ill ah irundha epdi dhandanai kodukuradhu ?

  • @MohamadInshaf-r3y
    @MohamadInshaf-r3y 3 месяца назад +8

    Prison escape paththi video podunga Nanbas....❤🇱🇰

  • @VijayKumarThalapathi
    @VijayKumarThalapathi 3 месяца назад +18

    ❤🎉சைக்கிள் சூப்பராயிருக்கு எம்எம்❤🎉

  • @rradanraja6646
    @rradanraja6646 3 месяца назад +16

    Prison escape pathi video podunga bro🎉

  • @aneeniyas1471
    @aneeniyas1471 3 месяца назад +57

    Please கதை சொல்லும் முறையை மாற்றவும்

    • @geets6349
      @geets6349 2 месяца назад +2

      இத மாதிரி சொல்லிப் பாருங்கள். TV news ல வருகிற அனைவரும் எவ்வளவு "வந்து" use பண்றாங்க என்று count பண்ணுங்க

  • @rvreigns
    @rvreigns 3 месяца назад +14

    Minutes mystery ❤🔥

  • @divyabujievan6252
    @divyabujievan6252 3 месяца назад +14

    Both are rocking 🎉🎉🎉

  • @vigneshkumars8011
    @vigneshkumars8011 3 месяца назад +14

    Could you please explain veerapan story

  • @PREMKUMAR-uz4op
    @PREMKUMAR-uz4op 3 месяца назад +8

    Super

  • @silambamtranning4295
    @silambamtranning4295 3 месяца назад +12

    Bro Hitler history video poduga

  • @lopikaajeyarasa8577
    @lopikaajeyarasa8577 3 месяца назад +10

    My fav channel ❤❤❤❤❤❤

  • @arjunachu1597
    @arjunachu1597 2 месяца назад

    Pool mari iruku unga voice

  • @SunilNarine-xg4ur
    @SunilNarine-xg4ur 3 месяца назад +20

    Bro indha maari serial killers and crime stories neraya create pannunga saravanan decodes vida nalla explain panringa

    • @broken_creations20
      @broken_creations20 3 месяца назад +7

      Yan da ipdi....avan Avanoda velaya pathutu irukan...neengale sandaya mooti vitradhinga da

    • @Sangamithra_3
      @Sangamithra_3 3 месяца назад

      ​@@broken_creations20crt... each and everyone has their own unique style

    • @VasanthAakash-us8su
      @VasanthAakash-us8su 2 месяца назад

      Amaa bro

  • @arulsandhiya9054
    @arulsandhiya9054 3 месяца назад +4

    Anna neenga 2 perum super a explain pandringa anna ❤❤❤❤

  • @aadhiammu1196
    @aadhiammu1196 3 месяца назад +6

    4 years unga fan anna 1 st comment pandran ❤ daily unga voice kettutu than thunguvan bro 😊❤ stress la poidum bro ❤

  • @User45gg6vhu7h
    @User45gg6vhu7h 3 месяца назад +16

    Today, India win button 👍❤🇮🇳

  • @chitrap2951
    @chitrap2951 2 месяца назад

    Nice narrations⭐⭐⭐⭐⭐

  • @imshanschannel6863
    @imshanschannel6863 3 месяца назад +8

    First like first comment ❤

  • @Abdulkdr18
    @Abdulkdr18 3 месяца назад +4

    Hunza tribe peoples pathi video podunga.., Healthiest and happiest peoples in the world..

  • @HimathHi
    @HimathHi 3 месяца назад +12

    Bro naan MM Chanel subscriber and follower neenge porre video ellam fulla patturuven naan sri Lanka enakku reply pannuvengela 😇

  • @Nofearsmarty
    @Nofearsmarty 3 месяца назад +18

    White feather story mathiri vera story poduga

  • @lingeswarant2391
    @lingeswarant2391 3 месяца назад +10

    Bro morn paal pooda vanthavan kitta evanga nalla peasi irukkanga na antha time evangalukku adi padalala so aprom thana adi patta madhiri acting panni irukkanga apadi na easy evanga than panni iruppanga kandu pidichidalame

  • @swamyaru8289
    @swamyaru8289 3 месяца назад +4

    வாழ வேண்டிய நபர்களை கொன்றது கொடூரமான மிருகத்தனமான பாவம். சுட்டுத்தள்ள வேண்டும்

  • @MuthuLakshmi-dw4bd
    @MuthuLakshmi-dw4bd 3 месяца назад +4

    Super pro

  • @tamilcartoonislamicchannal688
    @tamilcartoonislamicchannal688 3 месяца назад +14

    யாருக்கெல்லாம் மினிட்ஸ் மிஸ்டரி பிடிக்கிறவங்க லைக் போடுங்க தயவுசெய்து மின் சுற்றி புடிச்சவங்க மட்டும் லைக் போடுங்க

  • @Lpb523
    @Lpb523 3 месяца назад +38

    That little lokesh and new born was romba pavam why they killed 😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @GOTAMILYT
    @GOTAMILYT 3 месяца назад +8

    First like First view First comment 😅

  • @arunashwin9022
    @arunashwin9022 3 месяца назад +10

    Minutes mistery ❤

  • @ganeshbabu4977
    @ganeshbabu4977 3 месяца назад +8

    Idhu unmaya nadandhu irukka koodadhu, so sad to hear these kind of arrogance😢😢😢

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 3 месяца назад +10

    Super crime thriller story!

  • @vishnuprasath880
    @vishnuprasath880 3 месяца назад +6

    I watch this channel more than 6years

  • @Mysterious-kissei
    @Mysterious-kissei 3 месяца назад

    Super

  • @GouthamSenthil-sf8wx
    @GouthamSenthil-sf8wx 3 месяца назад +8

    Weekly 3 videos venuma brother

  • @DharaniKd-mp9dw
    @DharaniKd-mp9dw 3 месяца назад +6

    Intresting broo

  • @vigenshwaran422
    @vigenshwaran422 3 месяца назад +10

    Daily video uploaded brothers' 🎉❤

  • @RathaRajamany
    @RathaRajamany 3 месяца назад +4

    Antha kulanthaigal paavam😢

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl 3 месяца назад +18

    Excellent presentation bro 👍🙏⭐🌟⭐🌟🌟

    • @MinutesMystery
      @MinutesMystery  3 месяца назад +5

      Thank you so much 👍

    • @iniyam4703
      @iniyam4703 3 месяца назад

      ​@@MinutesMystery how to contact you

  • @santhoshm7924
    @santhoshm7924 3 месяца назад +22

    அளவுக்கு அதிகமான பணம்.... என்னலாம் பண்ணுது......

  • @gobivkst457
    @gobivkst457 3 месяца назад +6

  • @G.O.A.Tt13
    @G.O.A.Tt13 3 месяца назад +6

    East or best minutes mystery is the best
    I love minutes mystery 💛💛💛💛💛💛💛

  • @manishazakiya832
    @manishazakiya832 3 месяца назад +8

    Old BGM is minutes mysteries heart...this new BGM is nt suitable for ur voice+MM

  • @surendars6330
    @surendars6330 2 месяца назад

    Super work bro 💪

  • @mohamedsaveer9028
    @mohamedsaveer9028 3 месяца назад +6

    Welcome back nanba ❤❤

  • @VIJAYgaming1.4.3-mp1lu
    @VIJAYgaming1.4.3-mp1lu 3 месяца назад +4

    ❣️❣️❣️ super bro ❣️😎😎😎😎💙💙❣️♥️

  • @yazhinisnest9320
    @yazhinisnest9320 3 месяца назад +36

    Indha story huh ivalavu comedyaa ungala la dhan bro solla mudiyum 😂

  • @KarthikkannanVidhyalakshmi
    @KarthikkannanVidhyalakshmi 3 месяца назад +8

    ❤❤❤❤

  • @littlekids2600
    @littlekids2600 3 месяца назад

    ❤❤❤❤❤ super bro ❤

  • @sixerrrrvlogs5786
    @sixerrrrvlogs5786 3 месяца назад +6

    Video super ❤

  • @volvo_shankar
    @volvo_shankar 3 месяца назад +64

    சொத்துக்காக குடும்பமே கொலை
    அவ்ளோதான் கதை..😅😅

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 3 месяца назад +2

    Maya nanba and siva anna innaki pota soniya case baigarama iruthuchi maya nanba 😍😍🥰🥰💯💯💯

  • @kirubakaran8279
    @kirubakaran8279 3 месяца назад +4

    நாமக்கல் DSP விஷ்ணு ப்ரியா கேஷ் போடுங்க

  • @Hello-if1fh
    @Hello-if1fh 3 месяца назад

    Vanakkam minutes mystry neenga potathu 33 nimidam duration video nu naanan lasta pathu midichathukku apparam thaan ya pathan ennada video oru 13 nimisham than ivanunga pofuvanga
    Aana romba netam patha mathiri irukkey seri evlo neram video ithu pakalam nu patha... 33 nimisham ❤ sathiyama 33 nimasham ponathu sathiyama theriyala.... Karanam.....
    Neenga rendu perum sernthu sonna சுவாரசியம் மட்டும் தான் காரணம் ❤❤❤❤❤
    Your done a Great job brothers 💯
    Yena unga channel ah na aramba kalathula irunthu pathuttu varan
    Neenga chumma oru 10 intersting aana ethana shorta information kuduthuttu poiduvinga
    But ippo 5 Million subscribers ah sambarichu irukkinga ❤❤
    Great work All the very best wishes for you both of you to reach a 10 Million Subscribers ❤❤❤❤❤

  • @iyappanip954
    @iyappanip954 3 месяца назад +4

    I❤minutes mystery love mad bros

  • @ManiRani-k2j
    @ManiRani-k2j 3 месяца назад +6

    2001 அந்த காலகட்டமா யா உனக்கு ......அப்போ 90s கற்காலமாயா உனக்கு......

  • @BeyBeo
    @BeyBeo 3 месяца назад +18

    ப்ரோ நீங்க இப்ப புதிதாக வாரும் வீடியோக்களில் ப்ரைட்னஷ் அதிகமாக உள்ளது ஏன்

  • @Reenaarshi
    @Reenaarshi 3 месяца назад +1

    ellam sari solra vithaththai marinaal innum nalla irukkumeththana laa

  • @InnocentBoatLake-tq6nx
    @InnocentBoatLake-tq6nx 3 месяца назад +4

    Alien pathi video podunga bro

  • @vnorajesh4575
    @vnorajesh4575 3 месяца назад +16

    Antha Lawyer ku .. arive ilaya ... Avlo per ah konnurukanga . .. avagalaku . Thooku thandana kodukama .. karunai pattu .. aayul thandanaiyam ..😢😢😢

    • @gaithiryrama601
      @gaithiryrama601 3 месяца назад +2

      Naraya case ippadithan ... criminals support pannurange.... idiots 😢
      Avangalaku nadathan tha tetiyum..

  • @chellakand7714
    @chellakand7714 3 месяца назад +8

    இவளோட அப்பா ஒழுங்கா நியாயமா நடந்து இருக்கணும். அவன் தான் மெயின் கள்பிரிட்

  • @KarthiKarthi-xd8jc
    @KarthiKarthi-xd8jc 3 месяца назад +6

    Bro big fan bro❤️❤️❤️❤️❤️❤️

  • @pcgamermaddy
    @pcgamermaddy 2 месяца назад

    Most guessable story bro

  • @jasminebeulah3444
    @jasminebeulah3444 3 месяца назад +4

    Money will take us to the core..

  • @Chakratemplestories
    @Chakratemplestories 3 месяца назад +28

    Irritating background music
    Please stop

  • @SANJAIS-vf9qm
    @SANJAIS-vf9qm 3 месяца назад +6

    One of the iconic channel

  • @balajibala8307
    @balajibala8307 3 месяца назад +8

    The richest man beyond video podunga please.

  • @anuanbu5573
    @anuanbu5573 3 месяца назад +10

    சகல சொத்துகளோடு இன்பமாய் வாழ ஆசை உள்ளவங்க செய்ய வேண்டிய விஷயம் காத்திருக்கவேண்டியதுதா.... செடி வச்சி அதுல பூ வச்சி காய் வச்சி கனி வந்தபிறகுதா சாப்புட்டு சந்தோஷபடமுடியும்.. அத விட்டுட்டு இப்டி குறுக்கு பாதையில் போவது நரகத்துக்கும் மேல 😂😂 சோலோவா போகவேண்டிதா ஏன் இது நெறையா பேருக்கு புரியமாட்டுதுனு எனக்கு புரில

    • @Shajin.
      @Shajin. 3 месяца назад +2

      உனக்கு poramaya இருக்க

  • @arunachalamk2951
    @arunachalamk2951 3 месяца назад +4

    Bro Indian and tamilnadu temples pathi video poduga pls pls pls pls pls 😢😢

  • @AbhishekM-h9l
    @AbhishekM-h9l 3 месяца назад +6

    Super bro 🎉

  • @Sabilash2002
    @Sabilash2002 3 месяца назад +6

    Good morning Anna ❤😊

  • @Kumaran-gc2di
    @Kumaran-gc2di 9 дней назад

    பேய் ஸ்டோரிய பார்த்து போடுங்க ப்ரோ

  • @S.Yasodha
    @S.Yasodha 3 месяца назад +18

    0:44 vechutu ethuku vanthutu...coffee ya pootu elupi vittutu kuduthutu vanthuraalala😂

  • @tessa2858
    @tessa2858 3 месяца назад +4

    Im addicted your channel ❤❤❤

  • @SARANKUMARD-yf6ii
    @SARANKUMARD-yf6ii 3 месяца назад +2

    Nice narration. Perasaai Peru nastam....

  • @praveenjayapalan9595
    @praveenjayapalan9595 3 месяца назад +6

    🎉🎉

  • @RaahilaAnjum
    @RaahilaAnjum 3 месяца назад +4

    Bros horror stories podunga

  • @daneshnesh6630
    @daneshnesh6630 3 месяца назад +4

    Small suggestion since ur ch people watched from different countries indian ( tamil people ) can i suggest the title u write in English too? Not all tamil people know to read tamil thanks 🙏🏻

  • @gullubaby9499
    @gullubaby9499 2 месяца назад

    Background music volume koraicha nalla irukum

  • @jesuscarecenter7581
    @jesuscarecenter7581 3 месяца назад +4

    Please change background music current music not good please put old music thanks you.