(Red Thazham Flower )தாழம் பூ செடி காய் காய்க்குமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 49

  • @gokulraj2244
    @gokulraj2244 Месяц назад +6

    பாம்பு வரும் , பாம்பு சேரும். அடர்ந்த புதர் செடி. சுத்தம் அவசியம் , பாதுகாப்பு முக்கியம் .

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад +3

      உண்மைதாங்க பாதுகாப்பு முக்கியம்வேலி ஓரம் இருக்கிறது அருகில் செல்ல கொஞ்சம் பயம்தான்

  • @mallikams9893
    @mallikams9893 Месяц назад +6

    Super mam.now only i seen this fruit.thanks for your video.

  • @sasikalasasikala6454
    @sasikalasasikala6454 Месяц назад +11

    ஆண் மரம் பூக்காது காய்க்கும் பழம் சாப்பிடலாம்

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад +1

      பழம் பழுக்க ரொம்ப நாட்கள் ஆகுங்களா தோழி

    • @sasikalasasikala6454
      @sasikalasasikala6454 Месяц назад

      எனக்கு தெரிந்து பெரியவங்க யாருக்கும் காய்பழுக்க எத்தனை நாட்கள் ஆகுன்னு தெரியலை இங்கே பழத்தை பத்தி தெரிஞ்சவங்க ரொம்ப கம்மி தான் தோழி

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад

      நல்லதுங்க அக்கறைகொண்டு விசாரிப்பதற்கும் இங்கே பகிர்வதற்கும். பொருத்து இருந்து பார்க்கலாம்

  • @user-xc9wr4qu2t
    @user-xc9wr4qu2t 10 дней назад

    எங்க ஊர்ல இருக்கு இந்த பூச்செடி ஆனா நாங்க காய் பார்த்ததே இல்லை.. போது ஒட்டக ரயிலு

  • @ravis4136
    @ravis4136 Месяц назад +2

    எங்கள் ஊரின் ஆற்றங்கரையில் தாழம்பூ செடி.. மரம் இருக்கும் பூ பறித்து இருக்கிறோம் காய் பார்த்தது இல்லை

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад +1

      நானும் பார்த்தது இல்லை என்ன ஆகுதுனு பார்க்கலாம்

  • @perfectcourier1158
    @perfectcourier1158 Месяц назад +2

    Mam chennai la irunthu 100 km thurathula mudaliyar kuppam boat House (theevu) iruku tn govt thu antha theevula neraya thalambu maram iruku na pathu iruken kayum, iruku palzamum iruku but sapda kudathu nu solaranga anga boat oduravanga.... Antha pazham sapta pithu pidikum (paithyam) solranga... Pathu dont use.....

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад

      நன்றிங்க தகவல் பகிர்ந்தமைக்கு. பாக்கலாம் இந்த காய் இன்னும் பழுக்கவில்லை. பயன்படுத்த போவதில்லை தெளிவாக / உறுதியாக தெரியாமல் .நன்றிங்க

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 День назад

    ஆண் மரம் பூககும். காய்க்காது. ஆண பூவின் மகரந்தம் அரிதாக பெண் பூவில் சேர்ந்து காய்க்கும். பழுக்கும். இனிக்கும். சாப்பிடலாம். பெண்ணுன்னா சுமக்கனு.ம்.

  • @Priyadharshini90-jj1nl
    @Priyadharshini90-jj1nl 10 дней назад

    Chaines pine apple....

  • @gunasekaranvedhachellam1322
    @gunasekaranvedhachellam1322 Месяц назад +3

    காயத்தால் நிச்சயம் பழுக்குமே பொறு..

  • @yuvarajm6422
    @yuvarajm6422 Месяц назад

    Madam chadi annupa mudiyuma .chadi vanum

    • @yuvarajm6422
      @yuvarajm6422 Месяц назад

      Please try to send

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад

      Will try but not sure bcoz periya pothara Iruuku chedi athukkulla poi cut panni yeduppathu romba risk

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад

      Home garden vachu irukingala

    • @yuvarajm6422
      @yuvarajm6422 Месяц назад

      Yes madam I have home garden, before 15 years some plants are seen in over area due to some bad understanding of these plant like snake etc these plants are completely extented in Chennai side so I like to collect these plant.atleat one plant available also I try cultivate and able to maintain in temples side and my house

    • @yuvarajm6422
      @yuvarajm6422 Месяц назад +1

      If maintain properly means no risk about these plant

  • @user-bj5rn1oy4e
    @user-bj5rn1oy4e Месяц назад

    Yes

  • @Gobilakshmi
    @Gobilakshmi Месяц назад

    காய்க்கும். நானும் பார்த்து இருக்கிறேன். but அத பயன்படுத்தலாம் இல்ல அது காட்டுல இருந்துச்சு.. என்ன தான் ஆகுதுனு பாருங்க . பறிக்காதீங்க பிளிஸ்....

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад

      Yes sister wait Pannai parkkalam Nu than nanum ninakkirren.ennathan aguthunu parkkalam

    • @Gobilakshmi
      @Gobilakshmi Месяц назад

      @@naturesbucketkalaimagal4023 👍

    • @Gobilakshmi
      @Gobilakshmi Месяц назад

      ​@@naturesbucketkalaimagal4023👍

  • @baranitharan4373
    @baranitharan4373 Месяц назад +1

    உங்களுக்கு தெரிந்ததும் மறக்காமல் வீடியோ போடுங்க 😂

  • @missmrsboutique5796
    @missmrsboutique5796 2 месяца назад +3

    இப்ப என்ன சொல்ல வார

  • @mallikams9893
    @mallikams9893 Месяц назад

    U

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад

    முதல்ல அந்த புதரை வெட்டி அகற்றுங்கள்

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  Месяц назад

      இது தோட்டத்தின் உயிர் வேலி நண்பரே நன்றி

  • @karpagavalli8241
    @karpagavalli8241 Месяц назад

    மேடம் இந்த க்கும் பழுக்கும்.

  • @ssr3126
    @ssr3126 2 месяца назад

    Idhu visam

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  2 месяца назад

      அப்படிங்களா இந்த செடி பெயர் தெரியுங்களா

    • @ssr3126
      @ssr3126 2 месяца назад

      @@naturesbucketkalaimagal4023 screw pine, thazham poo dane ungalke Peru theriyadhungla

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  2 месяца назад +1

      Thank you . I know about white thalam poo chedi but ithu nanbar kodukum pothu red thalam poo
      nu sonnanga Athan doubt la ketten.பிளாண்ட் மாறி விட்டதோ என்று

    • @naturesbucketkalaimagal4023
      @naturesbucketkalaimagal4023  2 месяца назад +1

      ⁠@@ssr3126நன்றி

    • @ssr3126
      @ssr3126 2 месяца назад

      @@naturesbucketkalaimagal4023 👍