பாரம்பரிய முறைப்படி சீர்காழியில் வீடு கட்டி அசத்திய இயற்கை விவசாயி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி , பயன்படுத்தி பாரம்பரிய முறைப்படி சீர்காழியில் வீடு கட்டிய அசத்திய இயற்கை விவசாயி
    Subscribe channel :
    / @ajtamilnetwork

Комментарии • 106

  • @e.jameelae.jameela4932
    @e.jameelae.jameela4932 Год назад +42

    எங்கள்வீடு 1970இல் இவை பயன்படுத்திதான் கட்டினோம்.

  • @savenature8344
    @savenature8344 8 месяцев назад +50

    ஜல்லி குவாரிகள் மலைகளை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்றுவதற்கு இதுதான் சிறந்த முறை, இவருக்கு தேசிய விருது வழங்க வேண்டும்

    • @rajeshreygaren427
      @rajeshreygaren427 8 месяцев назад

      நாம் வாங்கவில்லை என்றால் மலைகளை சும்மா விட்டுடுவாங்களா, மாலத்தீவுக்கு மணல், ஜல்லி கப்பலில் பயணிக்கிறது. பணத்தை பார்த்தவள் பாயில படுப்பாளா கதைதான். அரசியல்வாதிகள் ஒழிந்தால் ஒரு சமயம் மலைகள் தப்பிக்கும்.

    • @mewedward
      @mewedward 6 месяцев назад

      Mammu enga eruthu varuthu pa 😂😂😂

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 9 месяцев назад +58

    இப்படி பட்ட கலவை தான் 200 ஆண்டுக்கு மேல் உறுதியாக இருக்கும் வீடு

  • @user-ni191
    @user-ni191 2 года назад +63

    குவாரிகளை ஒழிப்பதற்கான ஒரே சிறந்த வழி நாம் அவர்களிடம் பொருள் வாங்க வாங்க அவர்கள் மலைகளை வெகுவாக அளிக்கின்றனர் வெள்ளைக்காரன் இலுமினாட்டி பெயரில் அதற்கெல்லாம் முன்னோர்கள் வழியில் வாழ்வதே

    • @Sugansubha
      @Sugansubha 7 месяцев назад +2

      Super Anna👍🙏👏

  • @muthukumaran7769
    @muthukumaran7769 8 месяцев назад +17

    பழைய நினைவுகளை இன்றைய காலகட்டத்தில் உள்ள மக்களுக்கு ஞாபகம் படுத்தி உள்ளீர்கள் நன்றி விவசாயிஅண்ணா

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 Год назад +125

    தயவு செய்து, இது போன்ற கட்டுமான கட்டுபவர்களின் தொடர்பு எங்களை பதிவிடவும், நன்றி 🙏🙏🙏

    • @user-vp2hx2xx7b
      @user-vp2hx2xx7b 8 месяцев назад +4

      எங்கள் ஊர் தான்

    • @Gautham-xm7cd3bc2s
      @Gautham-xm7cd3bc2s 8 месяцев назад

      ​@@user-vp2hx2xx7b entha oor

    • @marybarnabas1403
      @marybarnabas1403 8 месяцев назад

      ​@@user-vp2hx2xx7b அவர் phone No. ம் address-ம் கொடுங்க bro

    • @meiarivoli1733
      @meiarivoli1733 8 месяцев назад

      Phone number

    • @arunachalama1788
      @arunachalama1788 7 месяцев назад +5

      எங்கள் வீட்டை எங்களுடைய அப்பா நான் குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் கடுக்காய் கருப்பட்டி சுண்ணாம்பு கலவை சேர்த்து கட்டினார் இன்னும் எங்கள் வீடு கம்பீரமாக இருக்கிறது மலை காலத்தில் கதகதப்பாகவும் வெயில் காலத்தில் ஜில்லென்றும் இருக்கும் நாங்களும் இதேபோல் வீடு கட்ட தான் பிலன் செய்துள்ளோம்

  • @HemalathaLatha-ko5wr
    @HemalathaLatha-ko5wr 3 месяца назад +2

    Super ayya

  • @user-pc9ox6qj4n
    @user-pc9ox6qj4n 7 месяцев назад +7

    பாராட்டுக்கள்

  • @gowriganapathi1490
    @gowriganapathi1490 8 месяцев назад +6

    Nanga ipavm intha home la irukom 75 years ago, nanga 4th generation

  • @gananaprakasamg
    @gananaprakasamg Год назад +22

    சூப்பர் இது போல் அனைவரும் மாறும் காலம் வரும்

  • @positivepraveen9141
    @positivepraveen9141 5 месяцев назад +3

    Nowadays house showing teeth after 5years...but this house is gift from ancestors technology❤

  • @user-ni191
    @user-ni191 2 года назад +24

    இயற்கையாக வாழ்வோம் இயற்கை ஒன்றி

  • @nandhini.1516
    @nandhini.1516 Год назад +12

    பார்க்கவே மகிழ்ச்சியா இருக்குங்க

  • @user-ni191
    @user-ni191 2 года назад +24

    நம்மாழ்வாரை ஐயா வாழ்க நானும் விரைவில்

  • @R_kgaming....8744
    @R_kgaming....8744 8 месяцев назад +5

    இந்த கல் எங்கள் வீட்டில் உள்ளது என் மாமியாருக்கு அவங்க அப்பா கட்டிய பழைய வீட்டின் கல் எங்கள் வீட்டில் போட்டு கட்டி விட்டோம்

  • @SANJAI5846
    @SANJAI5846 Месяц назад +2

    நீங்கள் அரியலூரில் வாங்கியது கல் சுண்ணாம்பு... கல் சுண்ணாம்பு னை விட... கிளிஞ்சல் சுண்ணாம்பின் தரம் நன்றாக இருக்கும்...உங்கள் ஊருக்கு அருகிலேயே 3 கி.மி தொலைவிலேயே.. கிளிஞ்சல் சுண்ணாம்பும் .. பவுடரும் கிடைக்கிறது.. இடம்: நாங்கூர்.🙏.

  • @rajagopal2023aug
    @rajagopal2023aug 9 месяцев назад +7

    அருமை

  • @Vidhya2k
    @Vidhya2k 8 месяцев назад +3

    எங்க பக்கத்து ஊரு❤🤩

  • @sudheskumarpalaniswamy3111
    @sudheskumarpalaniswamy3111 2 года назад +11

    அருமை.முழு தகவல்களையும் தரவும்

  • @SSrinivasan-tl7rz
    @SSrinivasan-tl7rz 8 месяцев назад +2

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @jagedeeswaranjagedeeswaran2547
    @jagedeeswaranjagedeeswaran2547 9 месяцев назад +12

    Anna Vera leval❤

  • @pandianirula2130
    @pandianirula2130 2 года назад +6

    அருமை வாழ்த்துக்கள்

  • @abdulrahmankhan5600
    @abdulrahmankhan5600 Год назад +10

    மிகவும் அருமை..ஐயா அவசியம் தங்களுடைய தொடர்பு எண் பதியவும்..

  • @rajkumarj5866
    @rajkumarj5866 Год назад +2

    சிறப்பு

  • @selvamkaviya8356
    @selvamkaviya8356 8 месяцев назад +1

    Super super super super super🎉🎉🎉🎉

  • @Sugansubha
    @Sugansubha 7 месяцев назад +1

    Super Anna👍👏🙏

  • @sanapraba3694
    @sanapraba3694 7 месяцев назад +1

    Super

  • @savithirikumarasamy5468
    @savithirikumarasamy5468 10 месяцев назад +8

    கட்டி தருபவர்கள் அலைபேசி எண் இருந்தால் கொடுக்கவும்

  • @hariyy
    @hariyy 8 месяцев назад

    Enga v2um ipdithan iruku... Enga thatha kaalathula katta pattadhu nanga ipovum indha v2 la thaan irukom...

  • @vallipuramthava1635
    @vallipuramthava1635 9 месяцев назад +2

    This is a 100% true

  • @user-ig5cz1gf5c
    @user-ig5cz1gf5c 8 месяцев назад

    Congratulations SuperSir Handsof

  • @MohanMohan-ez4nj
    @MohanMohan-ez4nj 9 месяцев назад +7

    எனக்கும் இது மாதிரி வீடு கட்டவேண்டும் எனக்கு இதுமாதிரி வீடு கட்டும் நபர் அலை பேசி எண்கள் பதிவிடுங்கள்

  • @osro3313
    @osro3313 8 месяцев назад

    சூப்பர் 🙏

  • @jais8011
    @jais8011 11 месяцев назад +8

    இவ்வளவு பேசும் செய்தியாளர்
    சுதாகர் அவர்களை தொடர்பு கொள்ள தொடர்பு எண் கொடுத்திருக்கலாம்!?????

  • @dhivyat7553
    @dhivyat7553 8 месяцев назад

    சிறப்பு...👏

  • @user-nx4mb7fu4m
    @user-nx4mb7fu4m 8 месяцев назад

    Super palaiya ottu engal veedum iidu poladan

  • @sekarm8780
    @sekarm8780 7 месяцев назад

    Super 🎉🎉

  • @s.balamurugankumar1391
    @s.balamurugankumar1391 8 месяцев назад

    Super. Nangalum Kondal la land vangaporom . Ungaveedu. Pola veedu katta. Unga idea VA flow pannrom...

  • @noblenagarajan9817
    @noblenagarajan9817 9 месяцев назад

    LIKE YOU DEAR SUDHAKHAR ,,,,

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 8 месяцев назад

    Kadukkai acts like kondhu . Paste very strong.

  • @jagedeeswaranjagedeeswaran2547
    @jagedeeswaranjagedeeswaran2547 9 месяцев назад +1

    Aarumai anna

  • @Pacco3002
    @Pacco3002 9 месяцев назад +7

    தொடர்பு கொள்ள வழியில்லையா?

  • @manikandanmanikandan6093
    @manikandanmanikandan6093 Год назад +4

    நம்ம ஊர்ல கட்டின வீடு இருந்தா சொல்லுங்க

  • @balamuruganrajendran619
    @balamuruganrajendran619 Год назад +5

    Please share the budget for this house

  • @meeran024
    @meeran024 8 месяцев назад

    TMT bars can absorb earthquake easily. But need analyse how this building withstands.

  • @mukundann5576
    @mukundann5576 Год назад +3

    size of plot. house, cost? Like to go for a house in Kumbakonam around 3000 sq ft. Will he arrange?

  • @gangagovind8638
    @gangagovind8638 8 месяцев назад

    👌👌👌👌👍🙏🙏👏👏👏

  • @rosedeo7593
    @rosedeo7593 7 месяцев назад +1

    காலம் கடந்து தாங்கி நிற்கும் தரம்

  • @pramilahari9172
    @pramilahari9172 6 месяцев назад

    Sir engalukum ethupola oru veedu katti tharamudiuma

  • @ramaniruthramaniruth
    @ramaniruthramaniruth 8 месяцев назад +1

    அய்யா இவர் கை பேசி என்னை பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @srimaseyani2550
    @srimaseyani2550 Год назад +1

    Rajapalayam la entha place la ketaikhuthu bro

  • @BoopathiT-cp2on
    @BoopathiT-cp2on 9 месяцев назад

    Ithelam nadakura visiyama practical a think pannanum palamai enru evlo rupees selabu panna mudiyum

  • @R.CHITRA-ku8pr
    @R.CHITRA-ku8pr Месяц назад

    Selavu evalavu aachuthambi

  • @subramaniana318
    @subramaniana318 19 часов назад

    House Construction Cost

  • @murugeshwaranm7696
    @murugeshwaranm7696 7 месяцев назад +1

    இவரின் தொடர்பு எண் தாருங்கள்

  • @nagarajann3991
    @nagarajann3991 7 месяцев назад +1

    Sami

  • @supercsk9900
    @supercsk9900 7 месяцев назад

    2 bet room hall kitchen katta amount evvalavu akum

  • @ragavank3532
    @ragavank3532 8 месяцев назад

    Engal veedum idhemadhiri muraiyil 50 varudathirkumun kttapttadhu.

  • @alexandremorlot7270
    @alexandremorlot7270 9 месяцев назад

    It is very difficult to find sunambou,lime,and very costly.

  • @anguraj7531
    @anguraj7531 Год назад +5

    அண்ணா உங்க நம்பர் குடுங்க?

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 8 месяцев назад

    Ok..bro.thanks..numbar..podunka...use..foul

  • @user-um6nf3gl2h
    @user-um6nf3gl2h 7 месяцев назад

    800 சதுர அடியில் மரபு சார்ந்த வீடு கட்டுவதற்கு எவ்வளவு செலவு ஆகும்

  • @spr4305
    @spr4305 9 месяцев назад +1

    Oru kilo karuppati 200 Rs..

  • @bachelorssamayalwithanu2075
    @bachelorssamayalwithanu2075 8 месяцев назад

    Iam sir

  • @thilagamthilagam7865
    @thilagamthilagam7865 2 года назад +2

    Ithu pola enku oru veedu kttanunga pls help me

  • @rudhrascosmos8462
    @rudhrascosmos8462 2 года назад

    Mesthiri kadaipaara,,,🥱

  • @sumathikitchen878
    @sumathikitchen878 Год назад

    How much cost

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 8 месяцев назад

    கரையான் மரத்தை விடாது.மரம் தவிர்க்கலாம்.

  • @user-mq4bn4we2p
    @user-mq4bn4we2p Год назад +2

    நம்பர் அனுப்புகா pls

  • @js.sathiswarisathis772
    @js.sathiswarisathis772 7 месяцев назад

    Super ❤

  • @smartstudywitharvi
    @smartstudywitharvi 8 месяцев назад

    Nanga mayiladurai than ungala epdi contact pandrathu pls number kodunga bro

  • @KalaiselviYogaKalaiselvi-tz7dr
    @KalaiselviYogaKalaiselvi-tz7dr 8 месяцев назад

    Number kodunka sir

  • @saravanang2396
    @saravanang2396 3 месяца назад

    இந்த வீட்டுக்கும் ஆயில் அதிகம் இந்த வீட்டில் வாழும் மனிதர்களுக்கும் ஆயுள் அதிகம் இது உண்மை

  • @abdulbasith7092
    @abdulbasith7092 Год назад +2

    Unga number anupunga….

  • @abdulbasith7092
    @abdulbasith7092 Год назад +1

    Address or phone number anupunga

  • @ramakrishnanramakrishnan7608
    @ramakrishnanramakrishnan7608 Год назад +1

    Super ayya

  • @priyatharshini-nu1ff
    @priyatharshini-nu1ff Год назад +1

    சூப்பர்

  • @dselvarasu294
    @dselvarasu294 2 года назад +2

    Super

  • @mohanapriyaprakash9441
    @mohanapriyaprakash9441 8 месяцев назад

    Super

  • @vetrivel3208
    @vetrivel3208 8 месяцев назад

    Super