கற்றுணைப்பூட்டி கடலிற் பாய்ச்சிடினும் நற்றுணையாவது நமசிவாயவே 🔱🔱🔱இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற கருவூரார் பிறந்த மண்ணிலே நானும் எங்கள் வம்சாவளியினரும் பிறந்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱🙏🙏🙏
சிவத்தீயின் அடியேனின் உயிர் உறவே கருவூராரின் பெருமைகள் விளக்கம் அற்புதம் மிகச்சிறப்பு உங்களின் இனிப்பான + இனிமையான குரல் தாங்கள் நினைக்கும் நற்காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
இது புகார்களும் என்று ஸமஸ்க்ருதத்தில் செல்வார்கள்.தமிழில் திருப்புடைமருதூர் என்று கூறுவர்.தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயம்.இங்குள்ள நடராஜர் சிலை,தக்ஷிணாமூர்த்தி சிலை அபூர்வ மானது.
சகோதரியே ! வாழ்க வளமுடனே ! இனிய தமிழில் எல்லையிலா ஆன்மீக சந்தோசத்தை கரூஊராரின் பக்தியை உரைத்தமைக்கு மிக்க நன்றி.. இது போன்று சித்தர்களின் சிற்ப்பையும் ,சீரிய அவர்களின் பாடல்களை கேட்டு மெய்சிலிர்க்க வேண்டும். இவண்... மு.ஜெயவீரன் பரமேஸ்வரி திருப்பத்தூர்,சிவகெங்கை.(07/04/19).
கருறார் பற்றி அவர் வாழ்வியல் பற்றி இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. மிக்க நன்றி. கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.....
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு அனைத்தும் உண்மை.. சைவம் என்ன வைணவம் என்ன.. மகத்தான சிந்தனை.. ஈசன் அடியன் கருவூரார் அனைத்து விசியகளும் மனம் மகிழ்ந்தது. குளிர்ந்தது. இறைவா 🙏🙏❤️
சித்தர்களின் வரலாறு கூறும் அம்மையாருக்கு நன்றியுடன் கூடிய வணக்கம். மேலும் ஒரு வேண்டுகோள் அம்மா ! அதாவது திருவண்ணாமலை கோயிலில் ஸ்தூபி அமைக்கும் போது ஸ்தூபி நிலையாக நிற்காமல் சாய்ந்ததாகவும் ஸ்தபதிகள் பல முயற்சிகள் மேற்கொண்டும் ஸ்தூபி நிற்கால் சாய்ந்ததாம். இதனால் கலக்கமுற்ற ஸதபதிகளும் ஏனைய நிர்வாகிகளும் அப்பகுநியில் வாழ்ந்த ஒரு சித்தரை (கரியமலை சித்தர்) நாடி முறையிட்டதாகவும், அந்த சித்தர் கோயிலுக்கு வந்து அந்த ஸ்தூபியை அளந்து ஆராய்ந்துபார்த்து அதன் உள்ளே ஒரு போறை அதாலது காலியிடம் எனப்படும் பொந்து உள்ளதாகவும் அதனுள் ஒரு தேறை அதாவது குட்டி தவளையும் சிறிதளவு ஈர மணலும் இருப்பதாகவும் அதன் காரணமாக அந்த பகுதியின் எடை குறைவான காரணத்தால் ஸ்தூபி(தூண்) எதிர்பக்கமாக சாய்வதாகவும் எடுத்துக்கூறி அப்பகுதியை குடைந்து தேயை வெளியே எடுத்துவிட்டு வேறு கல்துண்டு கொண்டு அந்த காலி இடத்தை நிறப்பி எடயை சமன்படுத்தி ஸ்தூபியை(தூணை) நிலை நிறத்தியதாகவும், அதனால் அந்த கரிமலை சித்தரை வியந்து அப்பகுதி மக்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக *கல்லிலே கரு கண்ட கரியமலை சித்தர்* என அழைத்ததாகவும், அவரின் வழித்தோன்றல் என கூறிக்கொள்ளும் சிலர் *தாங்கள் கல்லிலே கருகண்ட கரியமலை சித்தர் வம்சத்தார்* என கூறிக்கொள்கின்றனர். இது செவிவழி வரலாறாகவே உள்ளதாக தெரிகிறது. இதுபற்றி வரலாறு அறிந்து பதிவிடுமாறு அன்போடும் நம்பிக்கையுடனும் தங்களை வேண்டிக்கொள்கிறேன். பதிலை எதிர்நோக்கும் அன்பன் க. சுந்தரமூர்த்தி நாயனார்.
ஓம் கருவூர் சித்தர்திருவடிகள் போற்றி...இன்றும் தஞ்சைபெரியகோயில் மூலஸ்தானம் பின்னால் உள்ள மரத்தில் பல்லி ரூபத்தில் கருவூர் சித்தர் வசிக்கிறார்... நம்பிக்கையுடன் வழிபட்டால் காட்சிதருவார்... இது எனது அனுபவ உண்மை.. ஓம் அகத்தீசாய நமக
Excellent great guard to all I am extremely proud of Siddhartha blessing in our Holly India especially Holly ancient thamizh Kansas I pray thirumular siddhar ever thankful
Please.We request You to write all the 18 Chithars Life history in this media. Their 1) birth place 2) name of the temple 3) profession mantra or Sidha vaithiyam & many more details. It will be useful & helpful to all our Tamilnadu people.
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே.....அம்மா, அருமையான குரல்....! அனைத்து சித்தர்களின் கதைகளையும் தங்களால் பதிவு செய்ய முடியுமா?
அம்மா நீங்கள் கூறிய வரலாற்றில் சிறு திருத்தம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் இல் இன்றும். சிவன் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். அது திருவிடைமருதூர் அல்ல. அங்கு தாமிர பரணி கிடையாது.. நன்றி..
நானும் என் குடும்பத்தினர் சித்தர் கருவுறரர் இன்றும் தரிசனம் செய்து வருகிறோம்...நான் பலமுறை தியானம் செய்து அவரை உணர்ந்து இருக்கிறேன்...
🙏 on namashivaya
Sivaya namaga
கற்றுணைப்பூட்டி கடலிற் பாய்ச்சிடினும் நற்றுணையாவது நமசிவாயவே 🔱🔱🔱இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற கருவூரார் பிறந்த மண்ணிலே நானும் எங்கள் வம்சாவளியினரும் பிறந்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱🔱🔱🙏🙏🙏
சித்தர்களும்& தெய்வங்களும் எங்கள் குடும்பத்தை காப்பாற்றவேண்டும். ஐயாவே ஐயா
சிவத்தீயின் அடியேனின் உயிர் உறவே
கருவூராரின் பெருமைகள் விளக்கம் அற்புதம் மிகச்சிறப்பு
உங்களின் இனிப்பான + இனிமையான குரல்
தாங்கள் நினைக்கும் நற்காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவேற அடியேனின் இனிய உள்ளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
🙏🏽🙏🏽🙏🏽👍❤️
இது புகார்களும் என்று ஸமஸ்க்ருதத்தில் செல்வார்கள்.தமிழில் திருப்புடைமருதூர் என்று கூறுவர்.தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆலயம்.இங்குள்ள நடராஜர் சிலை,தக்ஷிணாமூர்த்தி சிலை அபூர்வ மானது.
புடார்ஜூனம்.
சகோதரியே ! வாழ்க வளமுடனே ! இனிய தமிழில் எல்லையிலா ஆன்மீக சந்தோசத்தை கரூஊராரின் பக்தியை உரைத்தமைக்கு மிக்க நன்றி.. இது போன்று சித்தர்களின் சிற்ப்பையும் ,சீரிய அவர்களின் பாடல்களை கேட்டு மெய்சிலிர்க்க வேண்டும்.
இவண்...
மு.ஜெயவீரன் பரமேஸ்வரி
திருப்பத்தூர்,சிவகெங்கை.(07/04/19).
Good
parameswari jeyaveeran 🙏
மிகநன்று,
parameswari jeyaveeran q
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய தென்னாடுய சிவனே போற்றி
என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏
and Liu And a Lot to be In town of your choice to
😊நன்றி தாயே இனிமையான சொற்பொழிவு
ஓம் நமசிவாய...கருவூராரே....போற்றி....சித்தபெருமானே போற்றி...போற்றி................
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🙏🙏🙏
அந்த கரூவூரார் செல்ல நாங்கள் கேட்டது போல் இருந்தது வாழ்க தமிழ் ஓம் சிவாய நமக
மிகவும் சிறப்பானது தங்களுக்கு மிகுந்த நன்றிகள் ,🙏
கருறார் பற்றி அவர் வாழ்வியல் பற்றி இதைவிட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது. மிக்க நன்றி.
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே.....
அற்புதம் சித்தரின் வரலாற்றினை தந்தமைக்கு நன்றி
@@vijayabrauns7488 Ramayana's animation
Vijaya Brauns pknnb
Arbutham Anantham Karuvurarin Vazhkai Varalaru
Very Nice
உங்கள் அழகான மொழிநடை தமிழில் கருவூரார் சித்தரின் வரலாறு மேலும் சிறப்பானது
அருமையான உண்மையான விளக்கம் தந்தமைக்கு நன்றி அம்மா
apdee perdes ad kam. an rajarajen vel la mud ya velley. appo perdees adeekam sol lungal
apdee perdes ad kam. an rajarajen vel la mud ya velley. appo perdees adeekam sol lungal
உங்கள் குரல் நன்றாக இருக்கிறது நெறையா புராணங்கள் கேக்கணும் போல் இருக்குது
அருமை சகோதரி கருவூராரின் சிவபக்தியையும் அவரின் வரலாற்றையும் தெள்ளத்தெளிவாக கூறியதற்கு நன்றி தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை👏👏👏🙏🙏
என்ன ஒரு அற்புதமான நிகழ்வு அனைத்தும் உண்மை.. சைவம் என்ன வைணவம் என்ன.. மகத்தான சிந்தனை.. ஈசன் அடியன் கருவூரார் அனைத்து விசியகளும் மனம் மகிழ்ந்தது. குளிர்ந்தது. இறைவா 🙏🙏❤️
Fine. Every incident shown thru Nadaga Thamizh. Reader read it without flaws. Thank you. Vanakkkam.
Fantastic voice & modulation!
Thanks for making this audio for us!!
Super
Nice voice
அற்புதமான பதிவு🕉️🙏🐦🌻🌤️
அழகான உச்சரிப்பு நன்றான சிந்தனை
அருமையான குரள் இன்னும் இது போன்ற சித்தரகள் வரலாறு வேண்டும்
அருமையான 'குரல்'.
Abraham Marc byhet
ap po velyan achee .an sevan var velley ? y.
@@inkumadumanepdeemanempalka1630 9
அருமை அம்மா 🙏🏻🙏🏻
NamaSivaya Sivaya Namaha.Amma Unga KuralKaniirKural.Theivihe kural.Super.
சித்தர்களின் வரலாறு கூறும் அம்மையாருக்கு நன்றியுடன் கூடிய வணக்கம்.
மேலும் ஒரு வேண்டுகோள் அம்மா !
அதாவது திருவண்ணாமலை கோயிலில் ஸ்தூபி அமைக்கும் போது ஸ்தூபி நிலையாக நிற்காமல் சாய்ந்ததாகவும் ஸ்தபதிகள் பல முயற்சிகள் மேற்கொண்டும் ஸ்தூபி நிற்கால் சாய்ந்ததாம்.
இதனால் கலக்கமுற்ற ஸதபதிகளும் ஏனைய நிர்வாகிகளும் அப்பகுநியில் வாழ்ந்த ஒரு சித்தரை (கரியமலை சித்தர்) நாடி முறையிட்டதாகவும், அந்த சித்தர் கோயிலுக்கு வந்து அந்த ஸ்தூபியை அளந்து ஆராய்ந்துபார்த்து அதன் உள்ளே ஒரு போறை அதாலது காலியிடம் எனப்படும் பொந்து உள்ளதாகவும் அதனுள் ஒரு தேறை அதாவது குட்டி தவளையும் சிறிதளவு ஈர மணலும் இருப்பதாகவும் அதன் காரணமாக அந்த பகுதியின் எடை குறைவான காரணத்தால் ஸ்தூபி(தூண்) எதிர்பக்கமாக சாய்வதாகவும் எடுத்துக்கூறி அப்பகுதியை குடைந்து தேயை வெளியே எடுத்துவிட்டு வேறு கல்துண்டு கொண்டு அந்த காலி இடத்தை நிறப்பி எடயை சமன்படுத்தி ஸ்தூபியை(தூணை) நிலை நிறத்தியதாகவும், அதனால் அந்த கரிமலை சித்தரை வியந்து அப்பகுதி மக்கள் அவரை சிறப்பிக்கும் விதமாக *கல்லிலே கரு கண்ட கரியமலை சித்தர்* என அழைத்ததாகவும், அவரின் வழித்தோன்றல் என கூறிக்கொள்ளும் சிலர் *தாங்கள் கல்லிலே கருகண்ட கரியமலை சித்தர் வம்சத்தார்* என கூறிக்கொள்கின்றனர்.
இது செவிவழி வரலாறாகவே உள்ளதாக தெரிகிறது.
இதுபற்றி வரலாறு அறிந்து பதிவிடுமாறு அன்போடும் நம்பிக்கையுடனும் தங்களை வேண்டிக்கொள்கிறேன்.
பதிலை எதிர்நோக்கும் அன்பன் க. சுந்தரமூர்த்தி நாயனார்.
Om namah sivaya
ஓம் கருவூர் சித்தர்திருவடிகள் போற்றி...இன்றும் தஞ்சைபெரியகோயில் மூலஸ்தானம் பின்னால் உள்ள மரத்தில் பல்லி ரூபத்தில் கருவூர் சித்தர் வசிக்கிறார்... நம்பிக்கையுடன் வழிபட்டால் காட்சிதருவார்... இது எனது அனுபவ உண்மை.. ஓம் அகத்தீசாய நமக
Selvakumar Geetha SITHTHARKAL MARANATHTHAI KADANTHAVARKAL ENTHA NERATHTHILUM ENTHA IDATHTHILUM ENTHA RUPATHTHILUM VARUVARKAL. NAMBIKKAI ULLAVARUKKU PURIYUM. AUM NAMASHIVAYA.
@@narayanasamyramamoorthi8311 ................m
Uik
Ungakita pesamuyuma. Please call me,
@@narayanasamyramamoorthi8311 lllpp
நன்றி நன்றி நன்றி பல கருத்துக்கள் அறிய செய்ததற்காக
உங்கள் குரல் அம்மா ஜெயலலிதா போன்ருயுள்ளது...அருமை
Excellent great guard to all I am extremely proud of Siddhartha blessing in our Holly India especially Holly ancient thamizh Kansas I pray thirumular siddhar ever thankful
வணக்கம் மிகவும் அருமையாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
நன்றி நன்றி வணக்கம் குருவே சரணம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க
ஓம் கருவூர் தேவாய போற்றி. 🙏
Nice story telling. Interesting thanks
Please.We request You to write all the 18 Chithars Life history in this media. Their 1) birth place 2) name of the temple 3) profession mantra or Sidha vaithiyam & many more details. It will be useful & helpful to all our Tamilnadu people.
மனிதனை மகானாக்கும்.... சித்தர் வரலாறு... சொல்லும் விதம் மிக சிறப்பு.....
Super super
சூப்பர்
அருமை அருமை அழகான தமிழில் தேன் போன்ற சொற்பொழிவு கேட்க இனிமையாக இருந்ததம்மா( நீங்கள் தமிழாசிரியையா அம்மா) 🙏🙏
மிகவும் அருமையான முயற்சி
Rombo nandri madam. God bless you❤️. All your videos are really great with your pleasant voice about siddhargal.
Very very thank u mam
Arumaiyana varnanai arpputhamana thagavalkal nantry amma
Arumai. 🕉 Namah Shivaya 🙏🏻🔱🙏🏻
குற்றங்குறைகள் படிப்படியாக குறைய ...தமிழர் உண்மை தொன் வரலாறு பிறக்கும்.
Madam unga voice ,kadhai soldra murai migavum arumai.keka keka kekanum nu thodrugiradhu super madam.
uu
ஓம் நமঃ ஶிவாய🙏
கருவூராரின் செயல்கள் கண்டு பரவசம் ஆனேன் ஓம் நமசிவாய
super om nama sivaya 🙏🙏🙏
சிவ சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
கருவில் இருக்கு போதே ஞாணம் பெற்றவர் அதனால் கருவுறார் என்பதுதான் உண்மை இவர் கரூர்றில் பிறந்திருக்கலாம்
🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய
குருவே துணை
நன்றி நன்றாக இருக்கிறது உங்கள் பதிவு நன்றி.
பதிவை பார்ப்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.
சகோதரி பக்தியை ஊட்டி விடும் விதமே தனி .
We listen your voice daily mam
அருமை சகோதரி சித்தர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
மண்ணின் மகிமை; நன்றி, அம்மா.
அருமையான பதிவு மிகவும் நன்றி
கற்றுணை பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே.....அம்மா, அருமையான குரல்....! அனைத்து சித்தர்களின் கதைகளையும் தங்களால் பதிவு செய்ய முடியுமா?
Arumayana pathivu, nanri !!
I like it, very nice speech 😃
Arumayana pathivu 🙏🙏🙏🙏🙏
👌👌👌👌 💐 💐 thanks a lots 💐 💐🙏
நன்றி நன்று 🙏🙏
நன்றி அம்மா எல்லாம் சிவமயம் 🙏🙏
அம்மா நீங்கள் கூறிய வரலாற்றில் சிறு திருத்தம்.. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடைமருதூர் இல் இன்றும். சிவன் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். அது திருவிடைமருதூர் அல்ல. அங்கு தாமிர பரணி கிடையாது.. நன்றி..
தில்லையில் உள்ள நடராஜர் சிலை படைத்தது கருவூரார் சித்தர் தான். தமிழ் கலை களஞ்சியம் நூலான அபிதான' சிந்தாமணி கூறுகிறது.. நன்றி
ஐம்பொன் சிலைகள் செய்யும் கன்னார் குலத்தை சேர்ந்தவர் கருவூரார்.
@@கம்மாளர்-ஆசாரியர்இனம் xASyub Thivatharisanam
Guruve saranam
May@@கம்மாளர்-ஆசாரியர்இனம் i
@@கம்மாளர்-ஆசாரியர்இனம் ⁰
கருவூரார் சித்தர் போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அருள் அருமை நன்றி ஓம் சிவயநம அம்மாவும் அப்பாவும் துணை
Super madam ketpatharku nalaerunthathu thangal kuralin yetra erakam arumai .....
Thank you for speech
மிக நன்று
azad ali
இறைவா 🙏🙏🙏🙏🙏🙏 சித்தம் எல்லாம் இங்கு சிவம் மயம்மே
அழகான உச்சரிப்பு
arumaiyana... padhivu... nalla voice amma....
Madam you should make a movies of all this sittar's so the new generation will know about them.
Nantri,vaalga valamudan
Mam your voice and pronounciation is awesome and excellent
Om karur siddar saranam
very good presentation
good voice,
❤ ஓம் சக்தி கருவூரார் வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤
காப்பான கருவூரார் திருவடிகளே போற்றி போற்றி
Mam Ur voice is so interesting tq for Ur information
அழகு தமிழ் வார்த்தைகள் அற்புதமாய் படிக்க கேட்டதில் பெருமகிழ்வு. வாழ்க
கருவூரார் சித்தர் துணை
Nice presentation Mam!
Amma, ungazhukku yen thazhvana nandri. Thodarattum ungalin pani.
அம்மா, அனைத்து சித்தர்களின் வாழ்ந்த காலத்தினை தங்களால் பதிவு செய்ய முடியுமா?
super i am hear about karuvur siddar thank you
@@gunasekarsubramani26 àààà MNq
கருவூர் தேவர் முதலாம் ராஜராஜன் காலத்தில் வாழ்ந்தவர்
Excellent 👌👏👏👏👍
Arumai arumai yappa en eesane unkkum sitharkalukum ulla pakthium pasamum Enna solven appane manam uruguthaiya.enna punniyam seithen ayyane
Gana kkantharva kural .... ritham on story telling very Nice ..keep fit !!
Akka unga kural super
Awesome 👌
நன்றி தாயே !!!
மிக்க நன்றி!! வாழ்க வளமுடனே!!
Super 🙏👍
ஓம் கருவுரர் சித்தர் போற்றி 🙏🙏🙏
Good informatin
super supersuper aarumei vaalga akka
Wonderful voice. Excellent mono acting voice modulation and narration
அம்மா ரொம்ப நல்லா இருக்கு
சித்தர் கரூவூரார் போற்றி
ADIKKU. ORU. PON. ALLA. KARUVURAR. EDUTHTHU. VAIKKUM. OVVORU. KAALADIKKUM. AUYIRAM. PON. AZANDU. KODUTHTHU. MAANOORILIRUNTHU. NELLAIKKU. KAUVUR THEVARAI. NELLAIYAPPAR. GANTHIMATHI. ANNAI. AZAITHTHU. VANDA. THAHA. ITHIKAM. OVVORU. AUNDUM. AUVANI. MOOLA. NALANRU.NELLAI. MAAVATTAM. MANURIL. INTHA. VAIBAVAM. NADAI. PERU HINRATHU. MAANUR. AMBALAVANAR. KOVILIL. KARUR. THEVARUKKU. KALLIL. VADIKKAPPATTA. SILAI. ULLATHU. AUNAL. NITHTHIYA. POOJAIKAL. NADAI. PERUVATHU. ILLAI. ATHUTAN. AMBALA. VAANAVARKKU. VANDA. SOTHANAI. THIRUCHITRAMBALAM
excellent rendering...
Nan karur. So happy. Om na ma siva
அருமையான கருவூரார் பற்றிய வரலாற்று பதிவு மிகவும் அருமை
சித்தர் கருவூரார் திருப்பாதங்கள் போற்றி போற்றி