Congratulations..

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 май 2024
  • பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 Super Singer Season 10 - சனி மாலை 6:30 மற்றும் ஞாயிறு மாலை 6 மணிக்கு மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... Click here www.hotstar.com/in/shows/supe... to watch the show on hotstar. 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @saravanaganesh2653
    @saravanaganesh2653 2 месяца назад +866

    ஜான் நிஜமாகவே ஆனந்த கண்ணீர் வந்து விட்டது எங்களுக்கு...
    தேவா ஐயா உங்களுக்கு கோடி நன்றிகள்....
    இது போதும் sir....
    இனி voting la நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...❤❤❤🎉🎉🎉🎉😂😂😂

    • @user-ni7pg4fv6f
      @user-ni7pg4fv6f 2 месяца назад +10

      nanri ayya

    • @sharvabarani5736
      @sharvabarani5736 2 месяца назад +20

      எப்படி இருந்தாலும் விஜய் டிவி யாருக்கு கொடுக்கனும் நெனைக்கிறார்களோ அவர்களுக்கு தான் TITLE WINNER கொடுப்பார்கள் ப்ரோ.

    • @elaiyarajar6411
      @elaiyarajar6411 2 месяца назад +17

      மிக்க நன்றி தேவா சார்🙏, HE
      IS NOT ONLY A THIRD FINALIST . HE IS ALSO GOING TO BECOME A TITLE WINNER 🎉🎉🎉🎉🎉

    • @rocktettaravou2542
      @rocktettaravou2542 2 месяца назад +6

      ❤❤❤

    • @sasikalakumar6032
      @sasikalakumar6032 2 месяца назад +3

  • @lakshmiraj1292
    @lakshmiraj1292 2 месяца назад +997

    உன்னுடைய எளிமையின் காரணமாக தான் அந்த எளிமையான மனிதன் தேவா சார் கையில் அந்த டிக்கெட் பெற்று விட்டாய்❤😎👑🎉.....வாழ்த்துக்கள் தங்கம் 🥹🤍.....

  • @SheeJ17
    @SheeJ17 2 месяца назад +464

    Priyanka: Deva Sir ஆசைப்பட்டு ..அவரே Select Pani... நானே Finals ku போன மாதிரி ஒவ்வொருத்தரும் Feel பண்ணி ...John Jerome Congratulationssss 🎉🎉🎉🎉🎉🎉Vibe ohhh Vibesss ssss.....

  • @srip31
    @srip31 Месяц назад +121

    கடவுள் தேவா sir வடிவில் வந்து மக்கள் ஆசைப்பட்டதை நிறைவேற்றிவிட்டார்.

    • @KPOP-사랑해요
      @KPOP-사랑해요 27 дней назад

      கடவுள்தேவாஉன்மை❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rj8904
    @rj8904 2 месяца назад +412

    கோடி கோடி நன்றிகள்🙏🙏🙏🙏 தேவா Sir......எங்கள் John ❤ ❤ ❤ ஐ FINALIST🤴🔥🔥🔥🔥 ah select செய்து ரசிகர்களின் ஐந்து மாத கனவை ஆசையை🤩🤩 நிறைவேற்றியதற்கு🙏🙏🙏....

    • @biorajaram
      @biorajaram 2 месяца назад +7

      Exactly... our hearty thanks to Deva Sir❤❤❤

    • @JeevanandhiKannan
      @JeevanandhiKannan 2 месяца назад +1

      Thevidiya

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 2 месяца назад +5

      Yes bro🤩🤩

    • @thangamguru9912
      @thangamguru9912 2 месяца назад +5

      ❤❤❤❤

    • @SheeJ17
      @SheeJ17 Месяц назад +7

      Deva Sir Select பண்ணி ..அவர் கையிலயே டிக்கெட் வாங்கினது ... பெருமையான தருணங்கள்....

  • @DivyaDivya-no8sn
    @DivyaDivya-no8sn 2 месяца назад +210

    💞💞💞💞உண்மையா..... தேவா சார்... இப்படி சொன்னதும் என் மனசு ஜான் பேர தா சொல்லணும் நினச்சா 😍😍😍😍அப்படியே சொன்னதும் எனக்கு ஒரே சந்தோசமா ஆயிடுச்சு 🤩🤩🤩🤩🤗

  • @jgraran5285
    @jgraran5285 Месяц назад +130

    ஜானுக்கு tiket to finale..கிடைத்ததில்...எனக்கு மிகவும் சந்தோஷம்...வாழ்க Deva sir😊..வாழ்த்துக்கள் ஜான்🎉

  • @pappucraftsart2943
    @pappucraftsart2943 2 месяца назад +175

    ஜான் தங்கமே வாழ்த்துக்கள் எங்கள் செல்ல குட்டி ஜான் னை தேர்வு செய்த தேவா sir மற்றும் அனைத்து நடுவர்களுக்கும் நன்றி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @rj8904
    @rj8904 2 месяца назад +473

    Johnnnnnny ❤️❤️❤️ DEVA sir உன்னை FINALIST🤴🤴🤴 ah select பண்ணிய அந்த தருணம் எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று🥳🥳🥳.....
    நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை💃💃💃💃💃

  • @rj8904
    @rj8904 2 месяца назад +310

    VIGNESH Broவோட அந்த சிரிப்பு👌👌👌👌
    உங்களுக்குள்ள இந்த brother bond🥰 everlasting ah life long இருக்கணும்🥰🥰🥰

    • @lakshmiraj1292
      @lakshmiraj1292 2 месяца назад +14

      Bro nanu pathen Vignesh bro face la avlo oru happiness ❤🥹🥹

    • @SheeJ17
      @SheeJ17 2 месяца назад +11

      Not only today... Every time John got Showers,Best Performance...Can see his Genuine Happiness 😊❤️
      Hope this bond will Last Longest....

    • @AsiabegumHufaiz
      @AsiabegumHufaiz 2 месяца назад +2

      🎉

    • @darkmodemc3172
      @darkmodemc3172 Месяц назад +1

      S❤❤❤❤

    • @vichupayyan
      @vichupayyan Месяц назад +1

      :) you guys misread it. he already had a clear idea John will be the one.

  • @spbsongs-yb6zg
    @spbsongs-yb6zg 2 месяца назад +119

    எஸ்.பி.பி சார் அவர்கள் இருந்தால் இதை தான் செய்திருப்பார்.அந்த இடத்தில் இருந்து தேவா சார் அவர்கள் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது... ஜான் நீங்க டைட்டில் வின்னராக ஆக வேண்டும் என்று ஆசை படுகிறேன் 🎉 வாழ்த்துக்கள் ❤

  • @saravanan.v460
    @saravanan.v460 2 месяца назад +89

    ஜான் எப்பவும் நல்லா இருக்கனனும் வாழ்த்துகள் ஜான் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sahayamariyadeepa6379
    @sahayamariyadeepa6379 2 месяца назад +99

    தம்பி உனக்கு கடவுளின் ஆசீர் தேவா சார் மூலம் கிடைத்ததைப் பார்த்து மிகவும் நன்றி சொல்கிறேன். உன் தாய் அழுத போது நானும் ஒரு சகோதரியாக அழுதேன். God bless you.

  • @Sammedia14
    @Sammedia14 2 месяца назад +105

    வாழ்த்துக்கள் ஜான் 🎉🎉🎉 உன்னை பைனலில் பார்க்க நானும் என் மகளும் ஆசைப்பட்டோம் அது நடந்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது🎉🎉🎉❤❤❤

  • @ggelumalai720
    @ggelumalai720 2 месяца назад +206

    Thambi வாழ்த்துக்கள் உனக்காக மட்டும் தான் நா ss பார்க்கிறேன் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @prabinrajababu7
    @prabinrajababu7 2 месяца назад +108

    Title நீ ஜெயிக்கிறியா இல்லையா என்பது இரண்டாவது. என்னை பொறுத்தவரை நீ ஜெயிச்ச மாதிரிதான். ஏனென்றால் கேப்டன் சுற்றிலும் கேப்டன் பெயரில் உனக்குதான் கிடைத்தது, இப்போது தேனிசை தென்றல் தேவா சுற்றிலும் அவரே விருப்பப்பட்டு உன்னை தேர்ந்தெடுத்துள்ளார். வாழ்துக்கள் ஜாண்🎉

    • @user-lp8uo4el4y
      @user-lp8uo4el4y Месяц назад +3

      Yes

    • @thangamguru9912
      @thangamguru9912 Месяц назад +2

      Yes

    • @abihari4604
      @abihari4604 Месяц назад +2

      Yes

    • @anbusir
      @anbusir Месяц назад +1

      ❤❤❤❤❤❤❤❤

    • @geethagopalakrishnan
      @geethagopalakrishnan Месяц назад +1

      வாழ்த்துக்கள் ‌ஜான்.
      நீ நிச்சயமாக வெற்றி பெறுவாய். God bless you.

  • @user-qx3gl2td2w
    @user-qx3gl2td2w 2 месяца назад +92

    கோடான கோடி நன்றிகள் தேவா சார் ஏழை மகன் இருதிபோட்டிக்கு முன்னேறியது வாழ்த்துக்கள் ஜான்

  • @rajaniradhiga1469
    @rajaniradhiga1469 2 месяца назад +21

    John congratulations thambu.... Stay blessed... Deva sir and all judges hats of you all.... John our Jesus christ presence always be with you da my son....❤

  • @bharathidhasan8934
    @bharathidhasan8934 2 месяца назад +40

    ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி தேவா sir க்கு நன்றி நன்றி மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @maryhm7912
    @maryhm7912 Месяц назад +20

    மனமார்ந்தவாழ்த்துக்கள் ஜான் செல்லம் . இன்னும் வளர வாழ்த்துக்கள்.God bless you

  • @senthilbabu8376
    @senthilbabu8376 2 месяца назад +28

    கண்ணா ஜான் என்றும் பாடு நிலா பாலு அவர்கள் இன்று வானில் ஒரு நட்சத்திரமாக உன்னை வாழ்த்துவார் இசை உலகில் மறக்க முடியாத சாதனையாளர் தேவா கரங்களில் மூன்றாவது நபராக தேர்வான உனக்கு வாழ்த்துகள் கண்ணா🎉🎉🎉🎉🎉

  • @MusicLoverMars
    @MusicLoverMars Месяц назад +97

    இது ஜான் தம்பிக்கு கிடைத்த வெற்றி அல்ல. இசைக்கு கிடைத்த வெற்றி. இசை என்பது தெய்வீக கலை. அது வளர வேண்டும் என்றால், நகரத்தில், அதிக பணம் கொடுத்து, நல்ல இசை ஆசிரியர்களிடம் பயிற்சி பெறும் இளைஞர்களை விட , கிராமத்தில், ஏழ்மையான, கேள்வி ஞானத்தில் பாடும் John போன்ற இளைஞர்களுக்கு வெற்றி கிடைக்க ேண்டும்.இது அவர்களை இசை கற்க
    தூண்டும்.அப்போதுதான் அங்கு இசை வளரும்.

  • @UnivirseQueen-li1go
    @UnivirseQueen-li1go 2 месяца назад +85

    தேவா சார்🙏🙏🙏நன்றி ஜான் திறமை உங்களுக்கு புரிந்தது அதே நேரம் எங்களுடைய ஆசையையும் நீங்கள் புரிந்து எடுத்த முடிவு ஜானோட ரசிகர்ள் எங்களுக்கு அவ்வளவு சந்தோசம் சொல்ல வார்த்தையே இல்லை நன்றி சார்

    • @rj8904
      @rj8904 Месяц назад +1

      Really no words❤❤

    • @sathysathy4847
      @sathysathy4847 Месяц назад

      Amanga....sandosa paduradha, illa aluguradha nu therla....

  • @SujithEdit4
    @SujithEdit4 Месяц назад +25

    தேவா ஐயா நீங்கள் எளிமையின் சிகரம், ஏழைகளின் தோழன் ஐயா...

  • @harshiharshi8903
    @harshiharshi8903 2 месяца назад +28

    Deva sir jhon select pannathukku Kodi nandri sir,thank you sir

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 2 месяца назад +46

    பரிசு கொடுத்த அண்ணா - ஜான் - உமது நல் இதயம் சரியான தேர்வுக்கு நன்றி அண்ணா.

  • @johnvictor4764
    @johnvictor4764 2 месяца назад +65

    தேவா அண்ணன்
    மிக்க நன்றி! நீர் பல்லாண்டு வாழ்க!
    ❤ ❤ ❤ ❤ ❤

  • @sathishbhavan6108
    @sathishbhavan6108 2 месяца назад +43

    கடைசியும் நீ பிறகு முதலும் நீ வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @shanuagri3977
    @shanuagri3977 2 месяца назад +121

    Sooo happy for you John really nanga azhuthutom nee ticket vangum pothu 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @SheeJ17
    @SheeJ17 2 месяца назад +160

    Priyanka: What a Moment Johnnnn...
    எதிர்பார்த்த...🤴🤴🤴
    நீ அரியணையில் அமரும்
    இந்த தருணம்👑💐👑
    We....Happily Crying....❤️❤️❤️

    • @praniarumugamdevi
      @praniarumugamdevi 2 месяца назад +6

      Yeah same here.Full of happy tears... Really really happy....🎉🎉🎉❤❤❤

    • @JeevanandhiKannan
      @JeevanandhiKannan 2 месяца назад +1

      Saavu punda

    • @thangamguru9912
      @thangamguru9912 2 месяца назад +3

      very very HAPPY ❤❤❤

    • @JeevanandhiKannan
      @JeevanandhiKannan 2 месяца назад +1

      @@thangamguru9912 appana poi saavu

    • @SheeJ17
      @SheeJ17 2 месяца назад +1

      ​@@JeevanandhiKannan No one is inviting you here..Get Lost ...😡

  • @sasiviji9826
    @sasiviji9826 2 месяца назад +49

    ஒரு பாடலுக்கு மிகவும் முக்கியம் ஆன்மா அந்த ஆன்மாவோடும் மக்களுக்கு பிடித்த பாடகர்களை நடுவர்களுக்கு ஏனோ பிடிப்பதில்லை நடுவர்கள் இன்னும் ஒரு குறிப்பிட்ட நபர்களை மட்டும் முன்னிலை படுத்துவது அப்பட்டமாக தெரிகிறது எப்போதும் ஜான் போன்ற எளிய பிள்ளைகளை ஆதரிப்பதே இல்லை

  • @sumathias7458
    @sumathias7458 2 месяца назад +29

    Deva sir Kodi nandri....John bro love you❤❤❤❤❤

  • @nethravikas5075
    @nethravikas5075 2 месяца назад +32

    Deva sir ungalukku thanks John ku kuduthathu enakku romba romba happy ah irukku ..... congratulations 👏👏🎉 John....

  • @praniarumugamdevi
    @praniarumugamdevi 2 месяца назад +59

    Johnyyyy what a moment....❤❤I am speechless🎉🎉🎉 Congratulations my dear kutty bro...

  • @jdbrothers1035
    @jdbrothers1035 2 месяца назад +77

    வாழ்த்துக்கள் ஜான் நான் உங்களுக்காக கடவுளை வேண்டினேன் அது நடந்துவிட்டது இறுதி சுற்றுக்கு செல்லவேண்டும் என்பதுதான், தேவா ஐயா கடவுளாக வந்து ஆசிர்வாதம் செய்துள்ளார் எங்கள் சகோதரணை இறுதி சுற்றிற்கு தகுதி கொடுத்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏 நன்றி ஐயா...! வாழ்த்துக்கள் ஜான் 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹இறைவன் ஆசீர்வதிப்பாராக ஜான் கண்டிப்பாக வெற்றி பெருவாய் வாழ்த்துக்கள்...!

    • @rj8904
      @rj8904 Месяц назад +3

      Good comment❤❤

    • @thangamguru9912
      @thangamguru9912 Месяц назад +1

      HAPPY moment 🙏🙏❤

    • @meenatchiv9663
      @meenatchiv9663 Месяц назад +1

      Antha god devane Deva sir name la. Vanthu select panni irrukkar nenaikiren😢

    • @SheeJ17
      @SheeJ17 Месяц назад +1

      Happiest Moments 🎉🎉🎉

    • @JJMedical-en3sb
      @JJMedical-en3sb Месяц назад

      So happy

  • @sudharanim1800
    @sudharanim1800 2 месяца назад +32

    🎉🎉🎉🎉 John you win the title winer. Kattayam pannuvinga. Panrom.

  • @jancyimman1512
    @jancyimman1512 2 месяца назад +72

    தேவா சார், ஜான் select ஆனது மகிழ்ச்சியாக இருந்தது .நன்றி,பல....சிறப்பு🎉🎉🎉🎉❤.

  • @vikasnicookingvlogs3903
    @vikasnicookingvlogs3903 2 месяца назад +30

    செம வாழ்த்துக்கள் ஜான் தம்பி மிக்க மகிழ்ச்சி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது ஆனந்த கண்ணீர் மிகவும் சந்தோஷம் 🎉🎉 வாழ்க்கையில் நீ நினைத்த அனைத்தும் சீக்கிரம் நிறைவேறும் அனைத்து நாடுகளிலும் உன்னுடைய குரல் கேட்க வேண்டும் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐 deva sir 🙏🙏🙏

    • @rj8904
      @rj8904 Месяц назад

      Our wish too❤❤❤

  • @mangaiyarkarasiveeramani8641
    @mangaiyarkarasiveeramani8641 2 месяца назад +22

    Congratulations John. God bless you 🎉🎉🎉

  • @kpvvelmurugan3807
    @kpvvelmurugan3807 Месяц назад +12

    ஜான் அவர்களுக்கு கேப்டன்னுடைய ஆசீர்வாதம் என்றும் உண்டு சூப்பர் சிங்கர் வின்னர் ஆக வாழ்த்துக்கள்

  • @rj8904
    @rj8904 2 месяца назад +78

    John❤️❤️❤️ fans ன் சார்பாக,
    The Legendary DEVA Sir🥳🥳🥳,
    All the Judges🥰🥰🥰
    Vocal Trainer Sachin sir👌👌👌
    Trainer, Srivardhini Mam(Love you so much Mam❤️❤️❤️),💞💞💞
    Co contestants especially VIGNESH bro🫡🫡🫡
    மகிழ்மித்ரா Family🥰🥰
    Super Singer Audience🥳🥳🥳
    எல்லாவற்றிற்கும் மேலாக John❤️❤️❤️ parents, VIJAY TV🫰🫰🫰 & Global Villagers க்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🙏

    • @rj8904
      @rj8904 2 месяца назад +4

      Special Thanks to Priyanka and Ma ka pa❤❤🎉🎉

    • @thangamguru9912
      @thangamguru9912 2 месяца назад +1

      ❤❤❤❤

    • @SheeJ17
      @SheeJ17 2 месяца назад +1

      Big Thanks to All 🙏

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 Месяц назад +28

    I shed my tears 😢😢😢😢
    Vijay TV thanks a lot ❤❤
    எங்கள் ஜான் பாமர கல்லூரிமாணவனுக்கே அந்த டைட்டில் போய் சேர வேண்டும், மக்கள் மனசை குளிர வைக்கவேண்டும் திறமையான
    பாடகர்களைவிட மக்கள் மனசோடு வருடி செல்கிற பாடகர் ஜானுக்கு வீடு வழங்க வேண்டும், ஏழைகளுக்குகொடுக்கும்போது அவர்கள் முகத்தில் உண்மையான சந்தோஷத்தை நீங்கள் மட்டும் அல்ல நாங்களும் ரசிக்கமுடியும், ஜானுக்கு கொடுக்கும் அங்கீகாரம் அணைத்து ஏழைமாணவர்களுக்கும் உற்சாகத்தையும் தன்னம்பிக்கையும அளிக்கும், மற்ற வசதிபடைத்த பாடகர்ஙளுக்கு அவர்கள் செல்வம் இருக்கிறது, ஜானுக்கு இருப்பது மக்கள் செல்வாக்கு மட்டுமே

    • @KumareKana
      @KumareKana Месяц назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @KPOP-사랑해요
      @KPOP-사랑해요 Месяц назад

      ஜான்🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

    • @rj8904
      @rj8904 Месяц назад

      Yeah true❤❤❤🎉🎉🎉

  • @durgadevi5865
    @durgadevi5865 2 месяца назад +15

    Super john .🎉🎉🎉 congrats final la um neenga first varanum .. romba romba happy 🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @user-ux2vk8yd7j
    @user-ux2vk8yd7j 2 месяца назад +24

    Super sir nanri theva sir வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஜான்

  • @suganthidavid1339
    @suganthidavid1339 Месяц назад +25

    நீ டைட்டிலை வின் பண்ண எனது வாழ்த்துக்கள் தங்கமே

  • @meenakshisreetharan6465
    @meenakshisreetharan6465 2 месяца назад +25

    What a beautiful moment John... Congrulations 💐..

  • @user-mf1th9tz2y
    @user-mf1th9tz2y 2 месяца назад +27

    John you deserve this God bless you abundantly always let the Angel guide you lead you through out your life my prayers will be there always your the winner dear thambi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @senthilkavi6618
    @senthilkavi6618 Месяц назад +4

    SPB ஐ மீண்டும் மீண்டும் நினைவுக்கு கொண்டு வரும் "காந்த குரல் "க்கு சொந்தக்காரர் "ஜான் ஜெரோம்" SPB ஐ மறக்க முடியுமா ? அவர் மறைந்தாலும் உன் மூலம் SPB ஐ காண முடிகிறது . நாங்கள் மிகவும் எதிர்பார்த்து "JOHN JEROME TICKET TO FINALLY " heartiest congratulation Johnny. Deva sir really surprised thank u sir 🇮🇳 Jai Jawan 🇮🇳

  • @user-ol1qg1kf4c
    @user-ol1qg1kf4c 2 месяца назад +28

    நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள் ஜான்❤❤❤

  • @akalyaparc08
    @akalyaparc08 2 месяца назад +22

    Thank you Deva sir.. realy realy you are legend...John congrats da...you are my favourite....you are deserve it...❤❤❤🎉🎉

  • @Chinnaponnu1988-zw9vy
    @Chinnaponnu1988-zw9vy 2 месяца назад +48

    எங்க ஊரு ஜான் சூப்பர் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @SathiyaSakthi-qg9zj
    @SathiyaSakthi-qg9zj 2 месяца назад +50

    Deva sir always Good legend💕💕💕

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 Месяц назад +6

    ஜான் கண்ணா சூப்பர்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vichupayyan
    @vichupayyan Месяц назад +14

    John makkal naayagan. not just a singer. he reached the hearts of all generations. praying for your bright future. super singer title is just a start.

  • @kiranyak6464
    @kiranyak6464 Месяц назад +2

    Thank u god for my John ❤️next my jeevitha ne koodi finalist aa aakithranam please 😜😁☺️☺️. Serikum John nu aa crown kittiyasamayath ente kannil anandhakanneer vannu ☺️😍😍😍😍

  • @varadhanrasu2309
    @varadhanrasu2309 Месяц назад +14

    எனது மண்ணின் மைந்தர் தம்பி ஜான் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் சினிமா துறையில் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் ❤❤❤❤

  • @t.amuthant.amuthan4786
    @t.amuthant.amuthan4786 2 месяца назад +32

    Deva sir thankyou thankyou very much

  • @selvisembai4515
    @selvisembai4515 Месяц назад +4

    Wow John annaaaa congratulations...❤❤ So happy to see this❤❤❤❤❤❤

  • @padmavathykrishnamoorthy207
    @padmavathykrishnamoorthy207 2 месяца назад +27

    very very Thanks Deva Sir enga John 3rd finalists select panninathuku

  • @rayking8128
    @rayking8128 2 месяца назад +8

    Thankyou you Thankyou Thankyou Deva sir yengaya 5 maatha kanavu yen chellakutty jhonai finalist aakkiyatharku kodaanu Kodi nandry ithu pothum yengalukku votingla naanga paarthu kolgirom jhon kutty congrats unathu vetri naanga yethir paartha onedruthan God bless you thangam ❤❤❤❤❤❤

  • @rojarojaaa1577
    @rojarojaaa1577 2 месяца назад +5

    Enakae kannu kalangiduchu wht a happy moment.congrats bro

  • @Abhi-ec8pt
    @Abhi-ec8pt 2 месяца назад +17

    Congratz bro❤nanga win panna maadhiriye oru feel ngalkulla..

  • @iniyarubirubi6434
    @iniyarubirubi6434 2 месяца назад +1

    Congratulations john❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ John ❤ John ❤ John ❤ John ❤ John ❤ John ❤ John ❤ John

  • @rosebernard1391
    @rosebernard1391 2 месяца назад +13

    Congratulations John. I was sad but now feel very happy. May God bless you. Take care.

  • @mohanaselvimarudhamuthu
    @mohanaselvimarudhamuthu 2 месяца назад +21

    Eppadiyo namma favourites Vignesh, vaishanavi, john finals ku vandhuanga,very happy ya eruku❤😂😊,appadiye jeevitha and sreenidhi Ramakrishnan vandhutal adhuve podhum englauku rombave happya erupom❤😂😊

  • @rathikapalani9373
    @rathikapalani9373 Месяц назад +3

    John நீ ஒரு ஸ்டார்
    Really God bless u da🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vettrigeorge415
    @vettrigeorge415 Месяц назад +2

    வாழ்த்துகள் ஜான் தம்பி மா.
    கோடி நன்றிகள் தேவா சார்.
    எளிமையான வாழ்க்கைக்கு கிடைத்த வெற்றி.

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 Месяц назад +20

    தேவா சார்❤❤❤
    மக்கள் பிரார்த்தனை பழித்துவிட்டது அந்த தேவனே தேவா சாரை அனுப்பி மக்கள் மனசை குளிரவைத்திருப்பாரோ
    😅😅😅😅😅😅😅
    நன்றி விஜய் டிவி

  • @JohnPaul-xe9wl
    @JohnPaul-xe9wl Месяц назад +6

    John good boy ❤...he is poor man but most popular in super singer trending man congratulations 👏🎉

  • @vinushal8680
    @vinushal8680 2 месяца назад +35

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🥰🥰🥰🥰

  • @user-lp8uo4el4y
    @user-lp8uo4el4y Месяц назад +2

    Super deva sir johna select panni stagelaye ukkara vacharu parunga semma ❤❤❤ Priyanka akka supera pesuunanga v2la yellorume kai thati happya iirunthom

  • @user-kk6ig2jz7r
    @user-kk6ig2jz7r Месяц назад +7

    Congratulations John Jerome All the best you rocz........ Performance 🎉🎉🎉🎉❤❤❤❤🎇🎇🎇🎇🎇

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 2 месяца назад +32

    ஜான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv Месяц назад +7

    Thamilan johne thangam vaalthukal❤

  • @erangaprageeth2658
    @erangaprageeth2658 Месяц назад +2

    God bless you congrajulation Nan aluthuten

  • @parathi.rravikumar.p8247
    @parathi.rravikumar.p8247 Месяц назад +4

    தேவா சார் எப்போதும் நீங்கள் எங்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருக்கிறுங்க ஜான 3 பைனலிஸ்ட் ஆக்கிய அந்த தருனம் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிங்க ❤❤❤❤ I love you jone

  • @spokenenglish9735
    @spokenenglish9735 Месяц назад +9

    ஆனந்த கண்ணீரில் என் கண்கள். வாழ்த்துக்கள் ஜான்.

  • @muraliselviselvi6988
    @muraliselviselvi6988 2 месяца назад +9

    Valthukkal John bro

  • @ManikandanSm-td7cj
    @ManikandanSm-td7cj Месяц назад +12

    Sanjeev, vicky bro are celebrating more than john...Good friendship across competition......

  • @kogienaidoo2204
    @kogienaidoo2204 Месяц назад +5

    All the best from South Africa

  • @kamalkumarjranjan1954
    @kamalkumarjranjan1954 2 месяца назад +19

    Awesome moment Johnny boy….❤❤

  • @user-ev2sb5nx7j
    @user-ev2sb5nx7j Месяц назад +3

    Amazing super deva sir 🙏🙏🙏🙏john cagratulations 🎉🎉🎉❤❤❤❤

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 Месяц назад +3

    ஜான் சூப்பர் தக்கம்🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vimalajoseph7291
    @vimalajoseph7291 2 месяца назад +8

    Thank u deva sir... John jerome select pannadhukku. Really soooo happy. Nejama naangalae final pona mari oru feel. John u r d title winner. Keep rocks man. We support u always...

  • @New-xu2fn
    @New-xu2fn 2 месяца назад +5

    Lovely moment, hope his success starts from here. Very happy for you John…. All our wishes with you

  • @jollyroger5651
    @jollyroger5651 2 месяца назад +23

    U have won the hearts of Tamil people John. We don't worry or wait for SS 10 results. U are already a 🏆🥇.

  • @vichupayyan
    @vichupayyan Месяц назад +6

    Super singer title is just a start, long way to go. John na mass.

  • @user-sh7jt7ps5b
    @user-sh7jt7ps5b Месяц назад +4

    Congratulations John 💐 💐 God Bless You 🙌Deva Sir thanks🙏

  • @mohanabalram8428
    @mohanabalram8428 2 месяца назад +37

    Really john deserve this and much more.. Avlo periya manushsn deva sir given good judgement

  • @Jai.ggovinda
    @Jai.ggovinda Месяц назад +11

    Special thanks to Priyanka... Always encouraging John.

  • @sathiyasathiya2804
    @sathiyasathiya2804 2 месяца назад +11

    Nammathu vote john Jerome kae 🎉❤

  • @saikamachisaikamachi5850
    @saikamachisaikamachi5850 Месяц назад +4

    Konjam kuda thalai karuvam illatha legend deva sir kaiyal enga johnuku top fivevil idam koduthatharuku vijay tv ku nangal thalai vanakukiroam 👍👍👏👏

  • @SagaSagadevan-mr7us
    @SagaSagadevan-mr7us Месяц назад +5

    Jhon congrats 👏👏🎉🎉

  • @user-yn2xk2ks6l
    @user-yn2xk2ks6l Месяц назад +5

    Alattikkaatha amaithi... John God bless you... Ennaaa oru humble..... Jerome is rock...

  • @kavethasri328
    @kavethasri328 Месяц назад +1

    Repeat watching this.... Congrats John...vignes Raju so happy..good soul brother

  • @paramasivammaruthanayagam2440
    @paramasivammaruthanayagam2440 Месяц назад +6

    The decision was kept a surprise. But the listeners knew it very well since all the judges and the Chief guest gave him standing ovation after his singing.

  • @shantimuthusamy9080
    @shantimuthusamy9080 Месяц назад +7

    I m in tears. Vaalthukkal John. Frm : Malaysia❤

  • @kanimozhib4395
    @kanimozhib4395 Месяц назад +3

    Very very happy moments john.wish u all success in your life my dear thambi.. 😊😊😊

  • @brokengamer714
    @brokengamer714 Месяц назад +2

    John unakaga mattum than na pakren super❤❤❤❤

  • @rekasasi2125
    @rekasasi2125 2 месяца назад +30

    கடவுளே. ரொம்ப நன்றி.... ஜான் வாழ்த்துக்கள்❤❤❤