மாமியாரை வச்சு செய்த மருமகள் |நீயா நானா |neeya naana troll |CRtroll

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 20

  • @MuthulakshmiRajesh
    @MuthulakshmiRajesh 4 месяца назад +28

    Mamiyar kodumai nu oru program veinga gopi sir, athula kandippa na kalanthuka venum plsssssssssssssssßss

  • @sinduja0374
    @sinduja0374 2 месяца назад +2

    Too entertaining to watch

  • @kamalamg3551
    @kamalamg3551 2 месяца назад +4

    சூப்பர் கமாண்ட்ஸ் எடிட்டிங் சூப்பர்

  • @sisterssquad909
    @sisterssquad909 3 месяца назад +45

    மாமியாருக்கும் சின்ன சின்ன ஆசைகள் இருக்கும்... மேக்கப், scent, வெளியில் போவது, பியூட்டி பார்லர் செல்வது.... மகள், மருமகள் இதை அறிந்து செய்தாலே உறவு இனிக்கும்

    • @Asvar-w8e
      @Asvar-w8e 3 месяца назад +2

      Thewa than keladuhalki mekup

    • @sisterssquad909
      @sisterssquad909 3 месяца назад +1

      @@Asvar-w8e after 20 years unga ponnu/ marumagal idhe vaarthaiyai sollumbodhu theriyum

    • @shamsrino6258
      @shamsrino6258 18 дней назад

      ஏன் உனக்கு இளமை ஊஞ்சல் ஆடிட்டே இருக்குமா அவங்கவங்கஇஷ்டத்துக்கு இருக்காங்க இதுல இவ்ளோ வன்மம் தேவையா ​@@Asvar-w8e

  • @PoojaPooja-ez1qm
    @PoojaPooja-ez1qm 3 месяца назад +5

    Super editing ❤

    • @CRtroll
      @CRtroll  3 месяца назад +1

      Thanks 🤗

  • @nalinil.v8125
    @nalinil.v8125 Месяц назад

    Yennadi color..color aa reel yellam vidre..😊

  • @kannammas7073
    @kannammas7073 2 месяца назад +6

    மாமியார் மருமகள் காமெடியே நல்லாயிருக்கு, இடையில இந்த clippings தேவை இல்ல, ஸ்வாரசியத்தை கெடுக்குது 😄

  • @falconsfs7086
    @falconsfs7086 4 месяца назад +21

    மாமியாருடன் பயணிக்கும் இப் பெண்களுக்கு வாழ்த்துகள்

  • @kumbachit365healthchannel
    @kumbachit365healthchannel 3 месяца назад +11

    என் மகனுக்கு இனிமேல்தான் பெண் பார்க்கப்போகிறேன்...மகளை திருமணம் செய்து வைத்து 3 ஆண்டுகள் ஆகிறது .நான் நன்றாக makeup போடுவேன்... பார்லர் செல்வேன் modern dress தான் போடுகிறேன் ...அது என் உரிமை...என் கணவர் இதை ஈற்றுக்கொல்கிறா ர்....😂😂😂😂

    • @Introvertgirl2023
      @Introvertgirl2023 2 месяца назад +1

      நீங்கள் உங்கள் விருப்படி இருக்கலாம் சகோதரி... வயதானால் நல்ல நவநாகரீக உடை அணிவது கூடாது, ஒப்பனைகள் கூடாது என்று நான் சொல்ல மாட்டேன்... ஆதரவு அளிக்கிறேன்...
      என் கேள்வி மருமகள் அவள் விருப்பப்படி உடை அணிய, ஒப்பனைகள் இட்டுக்கொள்ள அனுமதிப்பீர்களா?
      பல மாமியார்களுக்கு மருமகள் நல்ல சேலை உடுத்தினாலே பிடிப்பதில்லை... இதை நீங்கள் ஏற்கா விட்டாலும் எனக்கு வருத்தமில்லை...
      இங்க பல உண்மைகள் ஏற்கபடாமல் தான் இருக்கிறது...

    • @kumbachit365healthchannel
      @kumbachit365healthchannel 2 месяца назад +2

      @Introvertgirl2023 நிச்சயம் முழு மனதோடு ஏற்பேன் 🤩

    • @kumbachit365healthchannel
      @kumbachit365healthchannel 2 месяца назад +3

      @@Introvertgirl2023 அது மட்டுமல்ல என் மருமகளுக்கு தனிப்பட்ட திறமைகள் இருந்தாலும் அதை அங்கரிக்க காத்திருக்கிறேன்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад +3

    When wife goes to work in abroad ? 😀in the snow ?

  • @KARUNYAMC6
    @KARUNYAMC6 4 месяца назад +8

    Life onnu thanundum ithula santhosama irunthuttu polame

  • @iniyam4703
    @iniyam4703 3 месяца назад

    I pity TN guys. Getting up late சீ. Of course you will support மருமகள்.. U too scared of ur wife