லட்சங்களில் யாழில் இருந்து உலகின் 2 ஆவது மிகச் சிறிய ஆட்டோ உருவானது எப்படி ? குவியும் சிறுவர்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 80

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 2 месяца назад +2

    👍👏👌💯 சூப்பர் அருமை 👏👌 அருமையான பதிவு 💯🙋🙏

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 7 месяцев назад +7

    வாழ்த்துக்கள் , வாழ்த்துக்கள்,, வாழ்க , வாழ்க.. திரு . உதயணை பாராட்டுகிறோம்.... மலையகத்தில் இருந்து....

  • @JagadeesanJagan-tl8ng
    @JagadeesanJagan-tl8ng 5 месяцев назад +2

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @mathivananr8198
    @mathivananr8198 7 месяцев назад +3

    நல்ல முயற்சி வாழ்த்துகள்.

  • @gopiv608
    @gopiv608 7 месяцев назад +1

    அருமை உண்மை மெய்....

  • @ThivyaDharshini
    @ThivyaDharshini 6 месяцев назад

    Super Nanraga Ullathu Vazthukkal

  • @vijayakumarshanjai3725
    @vijayakumarshanjai3725 7 месяцев назад +2

    Really Super Congradulstion Thankyou.

    • @VITHUDOT
      @VITHUDOT  7 месяцев назад

      நன்றி

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 месяцев назад

    தமிழ் மக்கள் வளர்ச்சி பெறுமைக்குறியது

  • @ATMurugan-dm4bu
    @ATMurugan-dm4bu 4 месяца назад

    Very good 👍

  • @NnisansalaSandamaali_1
    @NnisansalaSandamaali_1 2 месяца назад

    Sri Lanka is best i am in sri lanka🤙🇱🇰

  • @MohamedArshad-k3i
    @MohamedArshad-k3i Месяц назад

    Naice

  • @SmadeshWaran
    @SmadeshWaran 6 месяцев назад

    Arumai elangai tamil

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 месяцев назад

    வாழ்த்துக்கள்

  • @pkr4641
    @pkr4641 2 месяца назад

    vazhthukkal

  • @சிவசங்கர்Sivasankar
    @சிவசங்கர்Sivasankar 6 месяцев назад

    Very very excellent

  • @PuthirVanam4U
    @PuthirVanam4U 6 месяцев назад

    arumai.

  • @AranyParamsothy
    @AranyParamsothy 7 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

  • @tamilezra6365
    @tamilezra6365 7 месяцев назад

    Super 😍😍😍😍😍

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 6 месяцев назад

    மக்கள் பாதுகாப்பு அவசியம் வேகமாக ஓட்டு கூடாது திரும்பும்போது மெல்ல திரும்பவேண்டும் தமிழ் நாட்டில் இருந்து

  • @muthuarasu3810
    @muthuarasu3810 4 месяца назад

    அருமை.விலையும்சற்று.அதிகமாக.தெரிகிறது.ஆனால்.ஓடாத.இந்தவண்டியைவாங்கி.பணம்.வேஸ்டாகவிடும்.ஆக.ஓடாதவண்டிக்குஇந்தவிலை.அதிகமே!!!!

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 7 месяцев назад +2

    You can't ship the whole thing, but focus on the design . You make large pieces put in a box that the customer can assemble. easily.

  • @missyouappa8422
    @missyouappa8422 7 месяцев назад

    Super

  • @seelansathi8052
    @seelansathi8052 7 месяцев назад +34

    இவ்வளவு கஷ்டப்பட்டு செய்தும் கொஞ்சம் ஓடக்கூடியமாதிரி செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

    • @01thivakaran
      @01thivakaran 7 месяцев назад +7

      வீதியில் ஒட்ட முடியாது 😂

    • @SMGK-v1w
      @SMGK-v1w 7 месяцев назад +5

      Veethiyil oote mudiyathu unmethan

    • @1975praba
      @1975praba 7 месяцев назад +4

      சிறிய இயந்திரம் வைத்தால் நல்லது

    • @AriamKannan
      @AriamKannan 4 месяца назад

      Dc motor fit pannalaa

    • @akilansanchu927
      @akilansanchu927 2 месяца назад

      Veedu veedaka oor ooraka oompi pilaikum oru jeevan😅

  • @waltervetri2476
    @waltervetri2476 6 месяцев назад

    Bring to South Africa brother. Vetri South African South Indian. ❤❤

  • @ShaminiShamini-mj8qo
    @ShaminiShamini-mj8qo 7 месяцев назад +1

    Super ❤

  • @mohamedhaniffa5881
    @mohamedhaniffa5881 6 месяцев назад +4

    சின்னதாக இருக்கலாம் ஆனால் மக்களுக்கு இதனால் என்ன பிரயோசம் எந்த பாதுகாப்பும் கிடையாது, காத்து அடித்தால் பிரண்டுவிடும்.

    • @akilansanchu927
      @akilansanchu927 2 месяца назад

      Ethu oru muyatsi madume... Oruthan srilanka vai suththi nafanthu pichchai efuthavanaithan thalaiyilai thookki pidippeerkal

  • @JohnBesilica7
    @JohnBesilica7 3 месяца назад

    Anna anaku red colour auto Sri Lanka ko anoponka anna

  • @MuguthanVadivel
    @MuguthanVadivel 3 дня назад

    இந்த வண்டியின் விலை போடவும்

  • @AranyParamsothy
    @AranyParamsothy 7 месяцев назад +1

    Super 👌👌👌👌

  • @DohaArtsNeon
    @DohaArtsNeon 7 месяцев назад

    best sri lanka

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv 7 месяцев назад +15

    விமானத்தை
    தயாரித்த
    யாழ் மக்களுக்கு
    சிறிய
    ஆட்டொதயாரித்தது
    ஒன்ரும்அதிசியம்
    இல்லை
    தமிழ்நாட்டில்
    இருந்து
    குமார்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 23 дня назад

    அண்ணா எனக்கு பிறக்கும் போது மண்டையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் எனக்கு மாறுகண் சைக்கிள் ஓட்ட பழகவில்லை என் வீட்டில் இருசக்கர வாகனம் பழகும் படி திட்டுகிறார்கள் எனக்கு விழுந்து விடுவோம் என்று பயமாக இருக்கிறது எனக்கு ஆட்டோ பழக வேண்டும் என்று ஆசை இருசக்கர வாகனம் ஓட்ட ஆசை இல்லை எனக்கு ஆட்டோ பழக வேண்டும் என்று ஆசை வாங்க பணம் இல்லை அப்பா பந்தல் போடும் வேலை செய்கிறார் அம்மா ஆடு மேய்க்கிறார் பணம் இருந்தால் நானே வாங்கி எங்கள் பள்ளி மைதானத்தில் ஓட்டி பழகுவேன் பரிசு சீட்டு விளம்பரங்கள் வருகிறது வாங்கி ஒரு ஐந்து லட்சம் விழுந்தால் வாங்கலாம் பரிசுசீட்டு வாங்கி பயன் இல்லாமலும் சிலர் இருக்கிறார்கள் நான் வீட்டில் சும்மாதான் இருக்கேன் வேலைக்கு போனால் வாங்கி இருப்பேன் ஆனால் வேலைக்கு எங்கும் எடுக்கவில்லை மனம் வேதனையாக இருக்கிறது

  • @ganeshramalingam8642
    @ganeshramalingam8642 5 месяцев назад

    Sir is it for sale

  • @antonyalako8451
    @antonyalako8451 7 месяцев назад +2

    இதன் மதிப்பு மிக்க ஆதிக்க ம் மிதிவண்டி யக ஓடவிடலாம்

  • @tamilezra6365
    @tamilezra6365 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @sskkvatakara5828
    @sskkvatakara5828 6 месяцев назад

    Arunkumar purushotama makenautiorikshow for children. Kerala 9 age 3children

  • @KumarKumar-x5k7g
    @KumarKumar-x5k7g 7 месяцев назад

    ❤❤❤

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 7 месяцев назад +8

    உங்கள் ஆளுநருக்கு காண்பியுங்கள்.. உற் பத்திகளை .. பெருக்கி கைத் தொழிலை வளர்ப்போம்... தமிழர்கள் வாழட்டும்....

    • @thaneswaran9930
      @thaneswaran9930 7 месяцев назад +1

      ம்ம்ம்... ஆளுனர் உடனே கிழிச்சிருவார்

    • @MurugesanMurugesan-nt4db
      @MurugesanMurugesan-nt4db 5 месяцев назад

      Bye bye for a ​@@thaneswaran9930

  • @SudalaiMani-kl8tp
    @SudalaiMani-kl8tp 2 месяца назад

    அண்ணா ஆட்டோ தருவிங்கலா

  • @RufazMohammed
    @RufazMohammed 3 месяца назад +1

    Anakku udayan t.n.vendum.

  • @gopinathgsivan8274
    @gopinathgsivan8274 6 месяцев назад

    Super, but this small auto is not use, showcase la vanna vakkalum

  • @gopinathgsivan8274
    @gopinathgsivan8274 6 месяцев назад +1

    Small auto odama

  • @himahima8034
    @himahima8034 Месяц назад

    auto,1

  • @nanthannnanthan7299
    @nanthannnanthan7299 7 месяцев назад

    இது விலைக்குவாங்கலாமா? விபரம்அறியத்தரவும்.

    • @VITHUDOT
      @VITHUDOT  7 месяцев назад

      Video இறுதியில் தொடர்பு இலக்கம் உள்ளது தொடர்பு கொள்ளவும்

  • @jibeshchandrapaul835
    @jibeshchandrapaul835 6 месяцев назад

    ছোট্টোলা সি,এন,জিন্ডালা,ভেরিন্ডালা গুডান্ডালা........

  • @mmharish
    @mmharish 3 месяца назад

    2lak profit for one small auto

  • @himahima8034
    @himahima8034 Месяц назад

    023

  • @NNNS1234
    @NNNS1234 7 месяцев назад +1

    X வாழ்த்துக்கள் தொலைபேசி நம்பரை தாருங்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  7 месяцев назад

      Video இறுதியில் தொடர்பு இலக்கம் உள்ளது தொடர்பு கொள்ளவும்

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 6 месяцев назад

    Sa

  • @christylenard877
    @christylenard877 3 месяца назад

    275000kuduthu idha venduradhukku two stroke auto onnu venduradhu labam😂

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 6 месяцев назад

    See

  • @SubasSuba-i9v
    @SubasSuba-i9v 7 месяцев назад +2

    பல வீட்டிலை சண்டை வரப்போகுது 😅😅😅 வாழ்த்துக்கள் ஓடக்கூடிய தாக செய்தால் சிறப்பு

  • @SVijayasegar
    @SVijayasegar Месяц назад

    Number thanga

  • @FatthimayogaRaja
    @FatthimayogaRaja 5 месяцев назад

  • @mrinstershaninsta2616
    @mrinstershaninsta2616 3 месяца назад

    😂 27500+20000 potta original G number edkkalame running three weeler

  • @sivafrommalaysia..1713
    @sivafrommalaysia..1713 7 месяцев назад

    🎉❤

  • @Oshadi-yb8tg
    @Oshadi-yb8tg 6 месяцев назад

    Bro inne 1 plees how can I. Contact. Your. Broo

    • @VITHUDOT
      @VITHUDOT  6 месяцев назад

      Last video end , I did show shop number

  • @mukundhakumar.m7159
    @mukundhakumar.m7159 6 месяцев назад +1

    இந்தியா காசுக்கு என்ன விலை வரும் சொல்லுங்கள்

  • @Prabagaancool
    @Prabagaancool 6 месяцев назад

    ❤❤❤

  • @srinivasankrishnaswamy3088
    @srinivasankrishnaswamy3088 6 месяцев назад

    Sa