32 லட்சம் என்றால்.. ஒரு மாதத்திற்கு சுமார் 70000-80000 வருமானம் என்றால் இந்த 32 லட்சத்தையும் உழைக்க 3 வருடம் தேவைப்படும்.. கடைசி வரைக்கும் வாங்கிறவன் லீசிங் கட்டிகொண்டே இருக்க வேண்டும் இதுல எங்க குடும்பத்த பாக்குற மற்ற மற்ற செலவுகள செய்ற.. பேசாம இரு காரோ இல்ல வேனோ வாங்கிடலாம் இதுக்கு அது பரவால போலயே
வெளிநாடுகளில் உற்பத்தி செய்து பயன்படுத்திய வாகனங்களுக்கே அதிக வரிகளை வசூலிக்கும் இலங்கை அரசு மக்கள் நலனை சிந்திப்பதில்லை! அந்தவகையில் அதிக பணம் கொடுத்து யாரோ பயன்படுத்திய வாகனங்களையும் வாங்கிப்பழகிவிட்டனர் நம் மக்கள். அந்த வகையில் இது பரவாயில்லை
மக்களுக்கு நல்ல சேவை வழங்குவது கொள்ளைக்காரர்களுக்கு மிகவும் பிரச்சனை முன்பு 500/- வாங்கும் இடத்தில் இப்ப 280/- இப்பவும் சாரதியார்கள் நன்மை பெறாமல இருக்கினம்....!!!PickMe க்கு மக்கள் ஆதரவு உண்டு
டக்லசின் கட்சி ஆதரவாளர் என்றாலே போதும், யாரும் இதை ஆதரிக்காதீர்கள், காரோ, வேற ஆட்டோவோ வாங்கிடுங்க, இதை சர்வீஸ் செய்யா தங்களிடம் கொண்டுவரும்படி சொல்வார்கள், உதிரிபாகங்கள் அனைத்தும் விலையுயர்ந்தவை.
(பிக்மி)(உபர்ர்) அமெரிக்க நிறுவனம் பல நாடுகளில் முகவர்கள் உண்டு பிரச்சனை குர்ரம் நடந்தால் உடன் பிடிக்கலாம் பதிவு முகவரிடம் தலைமை அமெரிக்காவில் இருக்கும்
32 லக்ஸ் நாங்கள் பைத்தியமா இதை வாங்க
Athaan Katha 😂
ஆற்ர தாலிய அறுக்கிறது கடவுளே
32 lak kku oru alto car vankiddu pokalam 32 lak lon kaddi midija kodda thejum
Yes second-hand car vendalam
😂😂😂😂
இதவாங்குற காச வங்கில டிப்போசிட் பண்ணலாம்😅😅😅
32 லட்சம் என்றால்.. ஒரு மாதத்திற்கு சுமார் 70000-80000 வருமானம் என்றால் இந்த 32 லட்சத்தையும் உழைக்க 3 வருடம் தேவைப்படும்.. கடைசி வரைக்கும் வாங்கிறவன் லீசிங் கட்டிகொண்டே இருக்க வேண்டும் இதுல எங்க குடும்பத்த பாக்குற மற்ற மற்ற செலவுகள செய்ற.. பேசாம இரு காரோ இல்ல வேனோ வாங்கிடலாம் இதுக்கு அது பரவால போலயே
@@shadvigan9353 leasing கட்டி முடிய ஆட்டொ ரிப்பேர் பிரச்னை தொடங்கும்,,, சிக்கினவன் செத்தான்
ஒரு ஆட்டோக்கு 32 இலட்சம் இலங்கையில் மட்டும்தான் இந்த அவளம்.
👍
உங்களுக்கு தான் லாபம்
32 இலட்சம் ஒரு வியாபாரத்தில் போட்டு வியாபாரம் செய்தால் வாழ்கையில் முன்னேறலாம் . இது போன்ற தேவையற்ற பொருட்களை தவிர்த்தாலே ! வாழ்வில் முன்னேறலாம் .
👍👍👍
Made in Sri Lanka..❤
But why 32 lakhs??😮😮. Even half from this price cost a Prius car in Japan.
வெளிநாடுகளில் இருந்துவரும் தமிழர்கள் பாதுகாப்புக்காக(உபார்)(பிக்மி)பயணம் செய்கிறார் அனைவரின் விபரம் பதிவில் இருக்கும் கண்காணிக்க படுவார்கள் ஏமாற்றமுடியா
👍மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள்.
Good 👍
Thank you :)
Once the road flooded your run will be in danger..
Study well before have it
Always "SAFETY COMES 1ST"
Tamil Nadula 1.22 lakh than❤❤
👌👌👌
மின்சாரபற்றிக்கு 4 1/2 மணித்தியாலத்துக்கு எவ்வளவு பணம் வேண்டும் மின்சார கட்டணம் அதையும் சொல்லுங்கள்
Hello theesan anna
வெளிநாடுகளில் உற்பத்தி செய்து பயன்படுத்திய வாகனங்களுக்கே அதிக வரிகளை வசூலிக்கும் இலங்கை அரசு மக்கள் நலனை சிந்திப்பதில்லை!
அந்தவகையில் அதிக பணம் கொடுத்து யாரோ பயன்படுத்திய வாகனங்களையும் வாங்கிப்பழகிவிட்டனர் நம் மக்கள்.
அந்த வகையில் இது பரவாயில்லை
சகோதரங்களே அருமையான பதிவு. ஆனால் இதற்கு உரிய புதிய battery மாற்றுவதற்குரிய cost எவ்வளவு என்பதனை பற்றியும் தெரியப்படுத்துங்கள்
நல்ல கேள்வி
இந்தக் கேள்வியை நான் கேட்க மறந்து விட்டேனே சகோ,கேட்டுகருத்தில் பதிவிடுகிறேன்
10 lk
Good❤
Up candriy sari varuma bro
விசாரணை ஒன்று வரும்தானே. அப்போது தெரிந்து கொள்கிறோம், யார் உரிமையாளர் என்று.
😂😂😂
This is a creation of Vega Innovations - a Sri Lankan company. The price is a bit high. It should come down as they scale up in the future.
21 letcham allathu 22 letcham endraal or alavu poruththamaana vilaiyaaga irukkum, 32 letcham enbathu thatpothu naattil ulla thozhil varumaanangalukku maththiyil ninaikka mudiyatha vilai. ethenum seithu vilaiyai kuraikka mudiyumaa endru parkkavum.
1350000.00 என்றால் விலை சரி..
500000 சரி
500 000 முற்பணம் மட்டுமே.
Srilankan made vehicles should be reasonably priced 12 to 15 lacks more acceptable price
மக்களுக்கு நல்ல சேவை வழங்குவது கொள்ளைக்காரர்களுக்கு மிகவும் பிரச்சனை முன்பு 500/- வாங்கும் இடத்தில் இப்ப 280/- இப்பவும் சாரதியார்கள் நன்மை பெறாமல இருக்கினம்....!!!PickMe க்கு மக்கள் ஆதரவு உண்டு
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
Can bay car and van
டக்லசின் கட்சி ஆதரவாளர் என்றாலே போதும், யாரும் இதை ஆதரிக்காதீர்கள், காரோ, வேற ஆட்டோவோ வாங்கிடுங்க, இதை சர்வீஸ் செய்யா தங்களிடம் கொண்டுவரும்படி சொல்வார்கள், உதிரிபாகங்கள் அனைத்தும் விலையுயர்ந்தவை.
லக்கிளஸ் செய்து முடித்த கொலைகள் தான் கண் முன்னாடி வந்து போகுது எப்படி ஆதரவு கொடுப்பது?
👌👌👌
👍👍👍
இலங்கையில் தயாரிக்கும் ஆடடோவுக்கு ஏன் இந்த விலை
😂
Electric vaana patrol good
பெட்ரோல் தட்டுப்பாடு வந்தால் பவர் கட் ம் சேர்ந்து வரும் எனவே எல்லாம் பிரச்சினை தான்
விலை தான் கூட
Renewable Energy
32 laxsamaa 😂😂 இவனுகலா ஒரு விளை வச்சு விக்கானுகள் அனுர சார் இதெல்லாம் என்னன்னு கேளுங்கள் கொஞ்சம்
ஆமா 35 லட்சம் விலை விற்கலாம்
@@moorthynadarasa7368 காசு இருந்தா வாங்கி எடு
இதுவரைக்கும் இந்த எலக்ட்ரிக் ஓட்டோ எத்தனை விற்பனை ஆகி இருக்கின்றது
இவர்கள் கூறுகிறாமாதிரி ஓடாது, ஆனால் லாபம் வரும் பற்றிஎப்படியோ தெரியாது, ஆனால் நல்ல முயற்சி
👍👍👍
20லட்சத்துக்கு. நல்ல கார் வாங்கலாம்
Idhai jaffna la mattumthan vitkalam mattra idankalil vanka mattargal.
🎉
Nanum pickme driver tha kadum nastam pickme oatturathu
Nuwaraeliya pogah pudiyuma
Medu elukaadu
Ennada irakkumathi sensaalum vilai kudaththaan inka utpaththi sensaalum vilai kutaththan
Enna koduma sarrrrrt
ஆண்டவாஇதுஎன்னவிலைஇதுவிலைகுறைவா
28 லட்சம் ரூபாய் பருத்தி மூட்டை குடோனில் இருக்கலாம், battery மாத்த பாதி காசு வேணும்.
32 Laks
@@balajaffna 28க்கு கொழும்பில் எடுக்கலாம்.
முழுக்க முழுக்க இந்தியாவை தொங்கி பிடித்துக்கொண்டு காலம் தல்லவேண்டியது தான்
Yaarawadu wandi edutaa
Colombo kulla mattuma ooduwaan
10 லச்சதுக்கு தர முடியுமா
இலங்கையில் விலை தமிழ் நாட்டில் உள்ளதை விட ஏன் 15 மடங்கு அதிகமாக உள்ளது?
1.5 lack Indian ruppy worth 4 times SL ruppy 6 Lacks tax 4 lacks 10 lacks profit 2 to 3 lacks so the price should be 13 to 15 lacks.
How much this bettary for five years??????
Vavuniya ikku pick me eppa varum
@@SatheeshSatheesh-j8s அங்குள்ள கொள்ளை அடிக்கும் அரசியல் வாதி விட மாட்டான்
dimo Patta onu vaanki business panalam kuduthalana itham irukkum
Athukku than car vaangidalame...
இலங்கையில் இதெல்லாம் நடைமுறைக்கு குஷ்டம்
Pen torch battery la work pannuma?😂😂😂
😳😳😳
நல்ல விடையம் மக்களுக்கு பாதுகாப்பு எவரெங்கு போகிறார் எவ்வளவு பணம் சாரதி யார் குற்றம் நடந்தால் உடன் பிடிக்கலாம் பதிவு உண்டு அளிக்க முடியாது கண்காணிப்பு
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
❤️💥
Thank you 👍
Sri lanka product na matha vaganangalai vida namakku cheap va kudukalam but ivanga velinattu vaganatha vida vila kooduthala iruku
😢மக்களே அவதானம் கள்ளர் கூட்டம். உங்கள் பணம் எப்படி மீண்டும் வேலைசெய்கிறது.30வருட கடின உழைப்பு.
இதில் எந்த பிரயோசனமும் கிடையாது
Dey, this is Not electronic, this is Electric Vehicle, Not electronic vehicle
(பிக்மி)(உபர்ர்) அமெரிக்க நிறுவனம் பல நாடுகளில் முகவர்கள் உண்டு பிரச்சனை குர்ரம் நடந்தால் உடன் பிடிக்கலாம் பதிவு முகவரிடம் தலைமை அமெரிக்காவில் இருக்கும்
32 laks ah?
yessssss
Colombo erundu nuwara eliya poi wara ettuna km tar
ஆட்டோ செய்ததுக்கு பதிலா கார் செய்து இருக்கலாம்
இதே நிறுவனத்தின்ர எலக்ரிக் காரும் இருக்கு Brooo
Parathaci mucheum alum
2025 vits car vaangalam35lacks
வெறும் 3 பேர் இருந்து போறதுக்கு 3200000/=மா இப்படி ஒரு ஓடோ வாங்க வேண்டுமோ 🤣🤣🤣🤣 🙏🙏🙏 அப்படியா ஒண்டு வேண்டாம்
haaa.. ya price is over.
முழுவதும் சீனா பார்ட்ஸ் .. 5 வருடம் உழைத்து இவர்களுக்கு கொடுத்துவிட்டு போகவேண்டியதுதான் .
Don't comment without knowledge.
Pick me la 120 k enpathu suthamana uruttu nanum pick me driver than da
பனை மரம் ஏறத் தெரியாதவர்களும் பதநீர் இறக்குவது எப்படி?
எப்படி..?
மட்டகளப்பில் வேறு ஆட்டோ 18லட்ஷத்தில் இருக்கு
enna brand ..? enna model nu eathavathu news thetiyuma Bro..???
32NO
👍👍👍
Not electronic. It's an electric auto.
yaa. Right
Pickme la oru km ku 105 illa 63 va than varuthu
32 latchama na Suzuki wagon R 30 latchathuku thaan vangina 😅
Aniyaanak Kasi 32 laxsam
3.2 million 😂😂😂
Alto car onnu edukalam
10 lak nda OK bro
15 ok 32 not
Pikme la 105 rs ahh 😂😂😂 48 rs mari thn per km riders ku varum...
பயித்தியமாடா இத வாங்க 32லச்சம் குடுத்து வாங்க
Garden Nagula bhajan Indore Japan Suzuki gixxer
கொஞ்சம் பொறுங்கோ kks கப்பல் ஓடட்டும் இறக்கி காட்டுறோம்
கப்பலில் ஏற்றமாட்டினமாம், மட்டகளப்பில் 18லட்ஷத்தில் கார்ஆட்டோ என்று இருக்கு எந்த நாட்டு உற்பத்தியோ தெரியல யூ ரூப்பில் தான் பாருங்கோ
ஓமோம் நானும் கேள்விப்பட்டனான் களுவாஞ்சிக்குடியிலையாம் அங்கு போக நேரம் கிடைத்தால் அதையும் பதிவு செய்கிர்றேன், தொடர்ந்து இணைந்திருங்கள்.
மற்றைய ஓட்டோ பாதுகாப்பு இல்லை பணம் அளவீடு இல்லை ஆளுக்கு ஒரு பணம் அறவீடு ஒளி பதிவு இல்லை தகாத வாத்தை பிரயோகம் குர்ரம் நடந்தால் பிடிப்பதுசிரமம்
மிக்க நன்றி தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
விலை அதிகமாக உள்ளது.. 20 or 25 லட்சத்துக்குள் விற்றால் நல்லது.
27.5 cash price
Pandoa uesd ac car 21.000 Colombo price 😂
EPDP கட்சியில் எப்போ இருந்து சேர்த்து இருக்கீங்க என்று சொல்லுங்க? ஆதரவு கொடுப்பத இல்லையா என்று யோசிப்போம்.
👍 👍 👍
அண்ணா கார் கூட 35 இலட்சத்திற்கு வாங்கலாமாமே அது பாதுகாப்பும் கூட
ஓம் நானும் அதை ஆமோதிக்கிறேன்👍
Not worth for price
😂😂😂😂😢😢😢
😂
😂😂😂😂😂😂😂😂
😂😂😂 32!!!
தூய தமிழ் பெயர்.
மின்சாரத்தானி
மிக்க நன்றி 👍
மிக முக்கியம்
32😂😂😂
😂😂😂😂😂 32latchcham yaarra itha veanduva 😂😂😂😂
😂😂😂😂 32lkh
Waste of money waste waste
😂😂😂😂 32 லச்சம்
32 wtf
Koregu kutem paithiyam
32 lacks…what a joke of a country.
👍
3,200,000.00😅😅😅😅😅😅
தூ........
Loosa paya 32 luks thi
அரை றாத்தல் பாண் மாதுரி இருக்கு auto.
Entha vitha uruthiyum atta oru toy vehicle ithu.
Ithatku 35 ladcham enbathu oru olunkaana tholinudpsththin vilai alla.ithu kuththumathippil ivarhale nirnayiththa vilai.ithai arasu kavanaththitku konduvaravendum.nuharvor paathukaappu saddaththin adippadayil ithanai visaaranaikku udpaduththi uriya vilai ninayippu seyyavendum.ivankale thayaarippaankalam ivankale vilayum vaippaankalaam.munbupool makkalai yaarum emaattamudiyaathu enbathai makkale solvaarhal.oru siriya accidentukku nintru pidikkaathu.kooli muddaikkul payanippathu poolave irukkum.ithukku 35 ladcham.velankirum.sambaathikka avan usiroodu irukkanume.