இவைகள் அனைத்தும் மாத்தள துறைமுகத்தில் கடந்த வருடங்களாக தடுத்து வைக்கப்பட்ட வாகனங்கள் இப்பொழுது வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட வாகனங்கள்..... திருத்தி அமைக்கப்பட்ட வாகனங்கள்
சகோதரர் டபுள் கெப் வாகனம் எடுக்கும் பணத்துக்கு வளைகுடா நாட்டில் பணம் வசதி உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் மூன்று டபுள் கெப் வாகனம் எடுக்க முடியும் 👍 மக்களுடைய பணங்களை உறிந்து குடிக்கும் அரசாங்கம் JVP மக்களுக்கு குறைந்த விலையில் வாகனம் கொடுப்பதாக சொன்னார்கள்😂😂
JVP அரசியல்வாதிகள் சைனாவுக்கு சென்றது இதற்காகவா மக்கள் சைனா வாகனங்களை எடுத்தாள் ஐந்து வருடங்களுக்கு பின் பேரித்தம் பழத்துக்கு கொடுக்க முடியும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😂😂
தம்பி அனுராவின் அதிரடி மலிவான விலையில் வாகன விற்பனைக்கு உண்டு காலத்தில் மக்களுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு கார் கொடுப்பதாக சொன்னார்கள் அரிசி 260 ரூபாய் தேங்காய்200 ரூபாய் சில இடங்களில் தேங்காய் இல்லை உப்பு இல்லை புளியம்பழம் 2400 ரூபாய் பச்சை மிளகாய் 1400 சிறந்த ஆட்சி மாற்றம்
வெளிநாட்டுல இந்த காசுக்கு பத்து சொகுசு வாகனம் வாங்கலாம்
உண்மை
ஐயோ......ஐயோ......நம்ம நாட்டு காசு பதின்னைந்து லட்சத்துக்கு கத்தார்ல நான் BMW வேண்டி ஓடிடுவன்.
அப்போ ankaje vaanki odu inga kondu vaara silavu unga appana kuduppaan😂😂😂
என்ன எல்லா வாகனத்துக்கும் கோடி தான் என்றால் நாம் எல்லாம் தெரு கோடிக்குதான்
பிச்சை எடுக்க வேண்டும்...
JAC pickup , same vehicle I brought in Qatar Sri Lanak value 56 Lks
உண்மைதான் நண்பர்களே இலங்கையில் வாகன விலை உச்சத்தில் அரபு நாடுகளில் பாவித்த நல்ல நிலையில் உள்ளவை ஒருமாத சம்பளத்தில் வாங்லாம்.....
இவைகள் அனைத்தும் மாத்தள துறைமுகத்தில் கடந்த வருடங்களாக தடுத்து வைக்கப்பட்ட வாகனங்கள் இப்பொழுது வாகன இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்ட வாகனங்கள்..... திருத்தி அமைக்கப்பட்ட வாகனங்கள்
வாங்கா மல் விடடால் கடும் விலை குறையும்
அனைத்தும் வாகனங்கள் அனைத்து நாடுகளிலும் கழிபட்ட வண்டிகள் இதைவிட பழைய வண்டிய திருத்தி ஓட்டலாம்
Anna sevappu arice anga vendalam and oru video podung pls
சகோதரர் டபுள் கெப் வாகனம் எடுக்கும் பணத்துக்கு வளைகுடா நாட்டில் பணம் வசதி உள்ளவர்கள் இருக்கும் இடத்தில் மூன்று டபுள் கெப் வாகனம் எடுக்க முடியும் 👍 மக்களுடைய பணங்களை உறிந்து குடிக்கும் அரசாங்கம் JVP மக்களுக்கு குறைந்த விலையில் வாகனம் கொடுப்பதாக சொன்னார்கள்😂😂
7 பேர் சேர்ந்து வாங்கிப் போட்டு ஒரு நாளைக்கு ஒரு வர் வீதம் பாவிக்க சிறந்தது.
😂7 பேர் சேர்ந்து ஒரு ஒட்டகம் வாங்கிக் குர்பான் கொடுக்குற மாதிரியோ😂😂
Bro. Car review poha muthal car patri basic visayangala keattutu ponga bro.
நல்ல மலிவு 1.60 கோடி
Kode koode pongada naanga erukam tharukoodi laa vallipura kovil theruvelala maliva vanguvan 🎉😢😅😊
JVP அரசியல்வாதிகள் சைனாவுக்கு சென்றது இதற்காகவா மக்கள் சைனா வாகனங்களை எடுத்தாள் ஐந்து வருடங்களுக்கு பின் பேரித்தம் பழத்துக்கு கொடுக்க முடியும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😂😂
நாடு பிச்சை எடுக்குது எதற்கு இவ்வளவு கோடி பெறுமதியான வாகனங்கள் இப்போது எதற்கு இறக்குமதி செய்ய வேண்டும்?
எல்லாமே சைனாட குப்பையைத்தானா இறக்கி இருக்காங்க இனி வீதி எங்கும் இரும்பு கொட்டிக் கிடக்கும் போல😂
Bro bike ah kaanam
Bro oru vaaddi charge podda 300 km pokum ok evlo neram charge podanum
தம்பி அனுராவின் அதிரடி மலிவான விலையில் வாகன விற்பனைக்கு உண்டு காலத்தில் மக்களுக்கு 12 லட்சம் ரூபாய்க்கு கார் கொடுப்பதாக சொன்னார்கள் அரிசி 260 ரூபாய் தேங்காய்200 ரூபாய் சில இடங்களில் தேங்காய் இல்லை உப்பு இல்லை புளியம்பழம் 2400 ரூபாய் பச்சை மிளகாய் 1400 சிறந்த ஆட்சி மாற்றம்
Jac kuppai vakanam
From China model ❓🇨🇳🇨🇳🇨🇳
❤
மார்ச் என்றா 3 ஆம் மாசம் முருகேசா
ஐயா சைனா வாகனத்துக்கு இவ்வளவு காசா அப்போ ஜப்பான் என்ற வாகனத்துக்கு அய்யய்யோ
😁😁😁😁
Eantha naadu car 🚗
@@Sameem-z6n China
@AravinthanJaffna thanks for answering
Ok
Qatar la just 87000qr thaan 4:58
Oruththanum vaanga maddan 😅அநியாயம் காசு
This china pick up using for maintenance companys from foreign countries.
புது வாகனம் கிளினாதானே இருக்கும்
1. கோடி 69 லட்சம்
1 koodi tex😢😢😢 55 lacham😂😂😂
Over price iruntha new da price a vida kooda eruku
கடும் மலிவுடாப்போய்.....😂😂😂
கடும் மலிவு 🤦♂️
தேர்தல் காலத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டார்
We will not buy this all iron to much price finance companies can take all money from people 😂 before buying please think
🚒🚛🚗
நீங்க தான் வாங்கி ஓடணும்
Panakkaara naattulaiyea intha vila illada nam naattula enna thangama vilaiuthu 😂😂😂
Warranty 😂
Athu ennada looking paithiyam
ரெண்டாம் மாசமா கண்டம் மாசமா 🇮🇳
China buy SriLankan very cheep price
அவர்கள் பேசும் தமிழே சரியாக விளங்கவில்லை.
Video எடுப்பவருக்கே விஷயம் தெரிய இல்லை
இந்த பு விட்டுத்து bike engada