என்னுடைய காதல் தோல்வி கதை 😥 💔

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • This Video for only Entertainment Purpose..
    Any Promotions on this channel
    Contact Whatsapp Only : 9842633747

Комментарии • 1,1 тыс.

  • @subathraarun3380
    @subathraarun3380 2 года назад +33

    சகோதரி,உங்க கிட்ட மறைத்தால் அவங்க பட்ட கஷ்டம் அவமானம் உங்களை காயப்படுத்தும் என்பதால்,மட்டுமே. ஏனெனில் சகோதரர் உங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்து இருக்கிறார்.வாழ்க வளமுடன்

  • @world360new
    @world360new 2 года назад +57

    அந்த வலியை கடந்து போராடி வெற்றி இலக்கை அடைந்து விரைவில் தங்களை நேரில் காண்பேன்.

  • @kanchikanchana5239
    @kanchikanchana5239 2 года назад +166

    தீயிநாள் சுட்ட புண் உள்ளாறும் அரதே நாவினால் சுட்ட வடு 🔥🔥🔥

  • @Joseph-rm3lo
    @Joseph-rm3lo 2 года назад +5

    Unka character very nice. Lifelong happyya irunka , god bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @SumathiSumathi-cy9nf
    @SumathiSumathi-cy9nf 2 года назад +5

    Motion speech Vasanth...👍 Congrats...antha ponu life suffer aagama ...avagala pathi solama iruthiga Vasanth.. GREAT Vasanth bro

  • @prisyj803
    @prisyj803 2 года назад +9

    Paiyan true ah irunthaa ponnu eamaathiraa .. ponnu true ah irunthaa paiyan eamaathiraan.. 2 perum true ah irunthaa parents pirichuduranga.. entha problem um ilama true ah lv panni mrg pAnrathu konja per thaan..

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 года назад +5

    Neenga romba good person God bless you anna...

  • @Bommukutty1433
    @Bommukutty1433 2 года назад +2

    Bro Semma Mass👍 Bro. Don't Feel Neenga Patta Kastathukku Ungaluku Nalla Wife Cute Baby Kedachirukkanga. Enjoy your Life and Family👪

  • @SkumuthaprabhaSK
    @SkumuthaprabhaSK 2 года назад +2

    Andha ponnu ungala yemathunadhu ku pathil ah tha anna ungaluku ipdi oru wife ipdi oru life kedachurukku anna🥺🥰🥰unga wife unga papa irukka varaiku unga life Vera level ah tha irukku anna🥰🥰keep Rocking anna🔥🔥❤️

  • @kalaivanikalaikoodam5353
    @kalaivanikalaikoodam5353 2 года назад +10

    அண்ணா நீங்க நல்லா இருப்படாதீங்க கடவுள் 👍😒ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கு

  • @vetrisahanaofficial7594
    @vetrisahanaofficial7594 2 года назад +6

    Resently addicted anna unga love story 😭😭enga lifelayum நடந்துச்சு

  • @varmaandnika8736
    @varmaandnika8736 2 года назад +1

    Anna na aluthuten😭......... Niga spr ❤ anna happy 😇ah irunga anna ethukum feel panathinga........ Unga nalla manasuku ellam vetriye 👍💯

  • @UMAUma-iu6if
    @UMAUma-iu6if 2 года назад

    நா உன்ன பாக்கனும் வசந்த் unnoda life நல்லா இருக்க நா pray panra unnoda wife super baby super

  • @beconnectwithnature9536
    @beconnectwithnature9536 2 года назад

    Enakku kannula thanniye vandhuduchi enakkum indha maadhiri nadandhu irukku kandippaa naanum oru naal nalla varuven nnu enna motivate panna maadhiri irundhuchi unga vdo thank you bro

  • @kavi..m
    @kavi..m 2 года назад +17

    Inspiration ❤️💯

  • @keerthanasiva6360
    @keerthanasiva6360 2 года назад +4

    Bro Na 7 year love panunom Bt Na love panuna payan Vera ponna mrg panitaya namala vitutu ponavanga munnadi getha valndhu kattanumnu ungalamari silapera pakumpothu thonuthu

  • @makamaka7991
    @makamaka7991 2 года назад +12

    Hai anna neenga luckyanna ayhan reetha meri wife enjal meri ponnu dont feel anna

  • @preethiprincess2717
    @preethiprincess2717 2 года назад +8

    Super bro.. Live long life with stay blessed😍🙏 God blessing u bro and ur family 👪.. Good speech 🥺😊motivation vera level😈👍🤝

  • @sathyamuni3850
    @sathyamuni3850 2 года назад +1

    Anna story' soilumpothe unka fell ing na pathan yaina நானும் anupavecherukan because my hus love failar than sister

  • @crazyshalini7611
    @crazyshalini7611 2 года назад

    Ellame maaram kaalam pathi sollitichila... 🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @surendharsurendhar8752
    @surendharsurendhar8752 2 года назад +1

    Super naa akka ninga vera leval💐💐💐

  • @dhanuraman5900
    @dhanuraman5900 2 года назад +1

    Spr bro😎

  • @BirdsUpdateVersion
    @BirdsUpdateVersion 2 года назад +1

    Rita sis sonnathu 💯 unmai எந்த ponnachum vettukku vanthu unka marumaka na thanu sonna vittu poiranka

  • @chanchanc2935
    @chanchanc2935 2 года назад +1

    Unga story kettu rmb kastama iruku bro alugaiya varuthu bro😭 neenga epavem nalla irupinga bro🤗

  • @romanpandiroman8282
    @romanpandiroman8282 2 года назад

    Verylovelyrealcreatexalentmanvasanthhappyjournyvaalthukkalbro

  • @Durai197
    @Durai197 2 года назад +9

    Thalaivaaaa you are great 👍👌

  • @pinkyedits4372
    @pinkyedits4372 Год назад +2

    Correct ah sonniga bro oru ponnu life romba important ana ipo irukura nai ga ellam ponungala romba kevalama peaudhunga

  • @anandbabu6828
    @anandbabu6828 2 года назад +87

    பாப்பாவோட குறும்புதனத்த எல்லாம் எடுத்து ஒரு வீடியோ போடாலமே

  • @thirupathi9769
    @thirupathi9769 2 года назад +302

    வசந்த் அண்ணன் வாழ்க்கையில இவ்வளவு கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்து இருக்கீங்க இன்னும் மேலும் மேலும் நல்ல நிலைமைக்கு நீங்க வரவேண்டும் உங்கள் அன்பு தம்பி திருப்பதி

    • @tavatavamani5658
      @tavatavamani5658 2 года назад

      🥰💯💯💯👍🙌🙌🙌❤💐🇱🇰

  • @ESWARAN18187
    @ESWARAN18187 2 года назад +394

    Anna நாங்களும் கஷ்டப்பட்ட குடும்பம் தான் உங்கள பார்த்தும் நாங்களும் நல்லா வருவோம்னு நம்பிக்கை இருக்கு அன்னா

    • @arulraj6385
      @arulraj6385 2 года назад

      😆😆

    • @haibadi2560
      @haibadi2560 2 года назад +1

      Anbudan Vazththukkal 🥰🥰🥰
      Nichchayam vetri peruveerkal

    • @Cqmuni1331
      @Cqmuni1331 2 года назад

      Valthukkal

    • @murugakarthikmahadev9077
      @murugakarthikmahadev9077 2 года назад +1

      Mr.Gaming அண்ணா.. என்று எழுதத் தெரியாமல் பதிவு போடுவது வேதனை. திருத்து.

    • @karishmakathir560
      @karishmakathir560 2 года назад

      Super.👏👏

  • @vijiyanvijiyan3820
    @vijiyanvijiyan3820 2 года назад +405

    நாங்களும் ரொம்ப கஷ்டபட்ட பேமிலி ஆன இப்ப நாங்க நல்லதா இருக்கோம் ஆன எங்க அப்பா இப்ப எங்க கூட இல்லை

    • @skkuttyma894
      @skkuttyma894 2 года назад +4

      io ☹️

    • @lovelysanjay4155
      @lovelysanjay4155 2 года назад +4

      🥲💫

    • @lovelysanjay4155
      @lovelysanjay4155 2 года назад +3

      ENNAM POL VAZHKAI ENNAM POL THAN VAZHKAI 💯💫

    • @_muxthaxir_
      @_muxthaxir_ 2 года назад +10

      உங்க அப்பா உங்க கூட தான் இருக்காங்க உங்க அப்பா உங்க மனசு குல வாழ்ராக

    • @vengadeshvengadesh9963
      @vengadeshvengadesh9963 2 года назад +6

      கவலைப்படாத தம்பி உங்க அப்பா உங்க கூட இறைவனா இருக்காரு கவலப்படாத தம்பி ❤️

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 года назад +11

    ஐயோ! அந்த குழந்தைய கொஞ்சம் பக்கத்தில் தூக்கி காட்டுங்க😇ஒரே ஒரு தடவ கொஞ்சிக்கிறேனே😁😂🤣உங்க பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கிங்க

  • @brocksurya
    @brocksurya 2 года назад +156

    தோல்விகளும் காயங்களும் செதுக்கிடுமே உன்னை…🔥❤️

  • @MARI-ms8sb
    @MARI-ms8sb 2 года назад +469

    அனைத்திற்க்கும் காலம் பதில் சொல்லும்..🥳😇😇💐

  • @Ravi19-e6r
    @Ravi19-e6r 2 года назад +27

    பாய்ஸ்ச அசிங்க படுத்தாதீங்க முக்கியமா லவ் பண்ணி விட்டுட்டு போகாதீங்க 😭

  • @ponnivishaponnivisha2999
    @ponnivishaponnivisha2999 2 года назад +86

    Akka unaku entha hairstyle super iruku. Don't fl Vasanth Anna. Ungalukaga ruthrapapa, Reeta sis irukanga. Idhu ungaluku God kudutha gift. So ejy ur lyf

  • @murugans1954
    @murugans1954 2 года назад +46

    சூப்பர் சகோ அருமை 👌👌👌சகோதரி சொன்ன மாதிரி ஒரு நாள் அந்த பொண்ண பார்த்து சூர்யவம்சம் படத்தில் வர வசனத்தை கண்டிப்பா சொல்ல சொல்லுங்க சகோ 👍👍👍

  • @subash0062
    @subash0062 2 года назад +86

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா...... 🙌🏻🙌🏻💥💥

  • @mahalakshmi.r7956
    @mahalakshmi.r7956 2 года назад +98

    இந்த வீடியோ அந்த பொண்ணும் பார்ப்பாங்க அண்ணா நீங்க feel பன்ன கூடாது அவுங்கதா feel பண்ணணும் உங்கள miss பன்னுனதக்கு

  • @inspiringofjabbarbhai8075
    @inspiringofjabbarbhai8075 2 года назад +1

    Ennaum vittutu poitanga avanga family blackmail pannitanga cast ahh vechu

  • @tamilarasan4285
    @tamilarasan4285 2 года назад +14

    First comment eilam like poduga frds 👍👍👇👇👇❤😍

  • @guruprasath3809
    @guruprasath3809 2 года назад +5

    Ne cinimala hero aaganumnu aasa patta....kadavul una real lifela herova aakitaru .....ur plan small god plan big... anyway happy life for your family... 👍

  • @rajesboaa9939
    @rajesboaa9939 2 года назад +12

    பாப்பா குழந்தை கிடா இஷ்புன் குடுக்கதிங்க வாய்லா குத்திக்கும் நீங்கள் நல்லர்கிங்காள சப்பிடிங்காள நான் குவைத்தில் இருக்கேன்

  • @2kqueen949
    @2kqueen949 2 года назад +61

    Don't feel anna unga koda life long reetha akka iruppanga

  • @prakashproperty7703
    @prakashproperty7703 2 года назад +9

    நான் யாரையும் லவ் பண்ணது கிடையாது ஆனால் உங்க கதை நல்லாயிருக்கு வலிகள் தான் வாழ்வை மாற்றம்

  • @mydear90skidsshows17
    @mydear90skidsshows17 2 года назад +33

    Vasanth Neenga sonnathu sarithan Naanum love failure than Nanba 😭😭😭😭

  • @yuvapavi2991
    @yuvapavi2991 2 года назад +6

    Ungala asiga padathunuvanga munadi neenga eniku epdi vazhuringa...super bro ...atha avangaluku neenga kudukura serupu adi 🤨...nambala asiga paduthuravanga munadi nalla vazhurathutha avangaluku namba kudukura periya thandanaiya irukum... but you're super bro ...eniku epdi oru wife kadachirukanga ...stay happy with ure loved wife and rthi kutty 😇😘

  • @HariHaran-xp8hq
    @HariHaran-xp8hq 2 года назад +56

    Ungal valarchiku indha thambien vazhthukal Anna innum menmelum valaranum.🔥🔥🔥🔥🙏👍🏼👍🏼✨unga past life kettu enake konjam kanner vandhutu 🥺

    • @baranitharan1829
      @baranitharan1829 2 года назад

      🔥🔥🔥🤙🤟🤟🤙🤙♥️♥️♥️♥️♥️

  • @udhayakumar9492
    @udhayakumar9492 2 года назад +2

    Antha ponnu aedha familyla blackmail panirpanga pola

  • @shruthidevishruthidev2240
    @shruthidevishruthidev2240 2 года назад +5

    Eppo antha ponnu romba feel pannum uingala miss panitom Nu Ninga Akka papa kuda hpy irukanum Anna.. God bless you with forever

  • @periyasamy8739
    @periyasamy8739 2 года назад +2

    Spr anna ..niga antha ponu ku kudatha pathiladi ya irukum....epo niga reetha akka kuda happy ya iruka.....ungalukana life anna...pala sa maranthuiruga anna

  • @k.ramasamy3024
    @k.ramasamy3024 2 года назад +13

    🙏🙏🙏நல்ல பதிவு நண்பா வெற்றிகரமாக குடும்பத்துடன் எல்லா வளமும் பெற்று நிறைவுடன் வாழவேண்டும் 🙏🙏🙏

  • @yogesri520
    @yogesri520 2 года назад +29

    என்ன சொல்லுறதே தெரியல அண்ணா இவளோ கஷ்டம் பட்டு மேல வந்திருக்கீங்க....... 😭😭இன்னும் நீங்க மேல மேல வாளரணும் அண்ணா உங்களுக்கு reetha akka பாப்பா இருக்காங்க நீங்க எதுக்கும் feeel பண்ணாதீங்க அண்ணா ❣️❣️

  • @asmedia2.083
    @asmedia2.083 2 года назад +9

    ஏழ்மையிலும் நேர்மை, கோபத்திலும் பொறுமை, தோல்வியிலும் விடாமுயற்சி, வறுமையிலும் உதவி செய்யும் மனம், எங்கள மாதிரி சின்ன யூடியூபர்கும் சப்போர்ட் பன்னுங்க என்னுடைய அன்பார்ந்த உறவுகளே😘💯👍please support💪🙏 my channel frds and🥰 family lovable guys🥰

  • @irdhevsTrack
    @irdhevsTrack 2 года назад +6

    நானும் லவ் பண்ணல என்னையும் யாரும் லவ் பண்ண போறது இல்லை இதுக்கு மேல சொன்ன பதிலே இல்ல

  • @priyadharshinik5528
    @priyadharshinik5528 2 года назад +7

    Antha ponnu kandipa feel pannirupanga na .. neenga feel pannanumnu avasiyam illa na... Ungaloda vetriku ennoda vazthukal na congrats bro

  • @manjula5984
    @manjula5984 2 года назад +12

    தீயினால் சுட்டபுண் உள்ளாரும் ஆறாதே
    நாவினால் சுட்ட வடு 💥

  • @maluniranj2946
    @maluniranj2946 2 года назад +22

    Anna onga love story kettukitte na papa va tha anna athigama paathu so cute baby Suthi podunga daily en thangathukku😍❤️😘God bless u Papu Kutty🙌🙌🙌anna Neengalum ritta akkaum papa um epaiume Happy ah Irukanum anna😍😍😍

  • @mayarajan302
    @mayarajan302 2 года назад +14

    நாம் ஜெயிக்க ஒரு எதிரி தேவை brother👍

  • @sathyamoorthykarthikeyan
    @sathyamoorthykarthikeyan 2 года назад +6

    Bro அவங்கள வச்சி ஒரு prank பண்ணுங்க bro. வச்சி சமையா களாய்ச்சி விடுங்க bro

  • @Ravi19-e6r
    @Ravi19-e6r 2 года назад +4

    வசந்த் அண்ணாவ விட்டுட்டு போன வங்க இருந்தா எனக்கு கொஞ்சம் மெசேஜ் பண்ணுங்க

  • @murugan_temple27
    @murugan_temple27 2 года назад +7

    Unga wife kidachathu unga periya luck annaa and unga baby solave thevela

  • @riyadpka
    @riyadpka 2 года назад +25

    Avanga ipo ungala miss pannitomnu feel pannuvanga bro❤️

  • @ibusabu9737
    @ibusabu9737 2 года назад +4

    Bro ungaludaiya confidence ku salute ana ungalukum oru ponnu iruku athe mathri oru payana love panna neenga allow pannuvingala sry na ippadi ketka kudathu sry analum oru doubt

  • @sivaranjanisivaranjani1479
    @sivaranjanisivaranjani1479 2 года назад +17

    அண்ணா எல்லா பொண்ணு அப்படி இருக்க மாட்டார்கள் 🥰😍😍no feel anna😘 only happiness

  • @ManjuManju-km6je
    @ManjuManju-km6je 2 года назад +8

    Anna neega love panra ponnu indha video partha ippadi oru paiyana miss pannitom nu valka full ah feel pannuvanga na neega andha ponna miss pannathnala tha reetha madhri ponnu kedachanga adhuku unga ex ku tqs sollunga na😊😊😊😊

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 2 года назад +59

    சொல்றதுக்கு வார்த்தைகள் வரல அண்ணா... மென்மேலும் வளர உங்கள் அன்பு தங்கையின் வாழ்த்துக்கள் ❤️

  • @UMAUma-iu6if
    @UMAUma-iu6if 2 года назад +25

    நீ சாதிக்க பிறந்தவன் வசந்த் god bless you 👐👐

  • @santhoshmass1489
    @santhoshmass1489 2 года назад +2

    Poda ve

  • @subasuba8277
    @subasuba8277 2 года назад +13

    Bro sila boys avunga old love ah avunga wife kida sollama, marachudu nallavunga mathiri nadippanga ana neenga apdi illa 👍antha vithathula akka kuduthu vachavungatha so inime papava nalla pathukonga 😍

  • @venkadesh.mvenkadesh278
    @venkadesh.mvenkadesh278 2 года назад +9

    நீங்கா சொல்லு ரதா கேக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்க அண்ணா வாழ்த்துக்கள் 🤝❤😍👍

  • @edwinalapparaigal9988
    @edwinalapparaigal9988 2 года назад +77

    Thalava nee vera level...😭😭

  • @ramachandran4084
    @ramachandran4084 2 года назад +28

    😭Nanum love💔 failure than anna,எங்க 👨‍👩‍👧குடும்பம் பாத்ரூம்🚽 கழுவுரா சாதி anna ,ஆனா நான love பன்னும் போது கட்டிங் வேலை, பாத்ரூம்🚽 வேலை பார்த்து அந்த 👩‍🦰பெண்ணுக்கு காசு💵 கெடுத்தான் மற்றும் எல்லாம் வாங்கிதந்தோன் ஆனா அந்த👩‍🦰 பொண்ணு சாதி தான் முக்கியம்னு சொல்லிட்டு பொய்டா💔

    • @thenmozhithenmozhikumar3514
      @thenmozhithenmozhikumar3514 2 года назад

      😥😥

    • @sk-dw4jy
      @sk-dw4jy 2 года назад +3

      நீங்கள் நல்ல மேல வந்து உங்க சாதி பெண்னை திருமணம் செய்து வாழ்ந்து காட்டுங்க

    • @ramachandran4084
      @ramachandran4084 2 года назад

      @@sk-dw4jy tq anna

    • @kokilakokila3124
      @kokilakokila3124 2 года назад +1

      கண்டிப்பா நீங்க நல்லாஇருப்பிங்க😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏அண்ணா கவலைபாடதிங்க நீங்க நல்லா இருக்கனும்🙏🙏🙏🙏🙏

    • @ramachandran4084
      @ramachandran4084 2 года назад

      @lOvE பிரேம் tq bro

  • @chrishtykannamma7707
    @chrishtykannamma7707 2 года назад +1

    Spoon eallam babbakku kodukkatheenga

  • @binishaj6735
    @binishaj6735 2 года назад +32

    Baby is soo cute 🧿😩❤

  • @sanjay.ssanjay.s4884
    @sanjay.ssanjay.s4884 2 года назад +2

    Nanum love pannen bro ana antha ponnu ipo ueiroda illa ava. Iranthuta but na inamum avala nenachittu iruken 😔😔😔 any way bro congrats neenga inum mela poganum bro 🌟🌟🌟

  • @boomikas4082
    @boomikas4082 2 года назад +5

    Anna unmaya love pantra ponnungalum irukanga ....but avangalukku unmaya na lover kettakka mattainga .....

  • @razumeem3911
    @razumeem3911 2 года назад

    சூப்பரொசூப்பர்வசுஉங்கவாழ்க்கைகதைகேட்டமனசுகலங்குதுவசுமனசுரொம்பகஷ்டமஇருக்குவசுநீங்கஇனிஎப்பொதும்நல்லாசந்தொஷாமஇருக்கனும்எங்கஅண்ணாத்தே

  • @kaliyanrathinamsk2836
    @kaliyanrathinamsk2836 2 года назад +5

    அண்ணா நீங்கள் சந்தோஷமாக இருக்கிங்கள...... சரி அண்ணா சந்தோஷமாக இருங்க...... அந்த பொண்ண கேவலபடுத்தாதிங்க...... அவுங்க பன்னத சரி சொல்லவில்லை....... அதே தப்ப நீங்கள் பன்னாதிங்க அண்ணா..... உங்களுக்கு அழகான குடும்பம் இருக்கு.... சந்தோஷமாக இருங்க அண்ணா......

  • @gayathriramesh6938
    @gayathriramesh6938 2 года назад +1

    Unga wife salem kondalampatti hospital la nurse aa work panangala anna.sollunga please

  • @priyaj1891
    @priyaj1891 2 года назад +3

    Pappa ku suthi podunga anna anni azhagu thangam azhaga samatha erukka Nan vanthu thukkitu poidran laddu va ❤️❤️❤️

  • @Gowthamvlogs1423
    @Gowthamvlogs1423 2 года назад +88

    எல்லாருக்கும் காலம் வரும் ✨❣️💪👍

  • @essakiappan.s7865
    @essakiappan.s7865 2 года назад +2

    👍பெத்தா இப்படி ஒரு பிள்ளைய பெக்கனும் 🔥

  • @annarajarputham
    @annarajarputham 2 года назад +4

    வசந்த் உழியால் அடி வாங்கிய பாறை தான் பிற்காலத்தில் சிலை ஆகிறது.எனவே இதுவெல்லாம் உனக்கு வாழ்கையில் முன்னேற கடவுள் வகுத்த பாதை.

  • @sk-dw4jy
    @sk-dw4jy 2 года назад +1

    நானும் இந்த மாதிரி கஷ்டபட்டு இருக்கா அவர்களுக்கு பதில் IAS EXAM PASS PANNI பதில் சொல்லுவா

  • @priyaravi9643
    @priyaravi9643 2 года назад +4

    உங்க பென்னு தான் ஆழகு

  • @veeramani7641
    @veeramani7641 2 года назад +3

    அக்கா பாப்பா கிட்ட இந்த ஸ்பூன் குடுக்காதிங்க தோன்டையில குத்தி விடும்pls

  • @munivelane8955
    @munivelane8955 2 года назад +2

    அந்த ponnu unga miss panita anna இருந்தாலும் ungaluku oru azhagana wife cute girl ponnu ivaga irukka ungalukku ena venum annna nega innum Vera level varanum anna 👌👍😁☺🌺🌷

  • @nflworldnafil7076
    @nflworldnafil7076 2 года назад +9

    Nanae suma u tube la video paathutu irukum bothu tha anna unga video love proposal prank paatha nalla irunthuchu athula irunthu eppo varaikum unga video Full ah paathutu iruka 😊eppo varaikum unga video Ellamae pudikum

  • @devaraj6982
    @devaraj6982 2 года назад +2

    Munyerunga bro.. athan oru puli Eppa adikum eppidi adikum yarukum theriyathu aana adikarapa pattunu aducha pottunu poirum .....maari diogloge but aana athu oru movie neenga atha real apudeenu sollitinga apparam senjum kaati teenga

  • @klddream2545
    @klddream2545 2 года назад +6

    Avanga unga subscriber ra ithu tha avangaluku niga kudukura adi anna vera vera level ☺️

  • @sofiyamani2547
    @sofiyamani2547 2 года назад +3

    Super bro ninka pesura varththa
    Eppa entha video va antha ponnu pakrappa unkala mathari oru nalla paiyana romba miss pannitomenu eppa antha ponnu varuththa paduva

  • @santhiyasandy8021
    @santhiyasandy8021 2 года назад +4

    Oru nal ellaroda valkaillaium thirupam varum bro solravanga 1000 soluvanga ana nama kandukama poite irukanum 😇😈

  • @keerthijesus5929
    @keerthijesus5929 2 года назад +2

    Pasangaluku mtum illa enna mathiri ponnugu rmba use full ah irukum..athey karanam vachu vnanu slittanga vera oru ponna love pnranga....kandipa na sathipa life la tq ur vdo....happy life fr u anna akka....

  • @girijar7505
    @girijar7505 2 года назад +31

    Neega feel pannathiga anna atha reetha akka irukkangala avanga unga kooda life long iruppanga 🥰😍💚🧡

  • @Prakash-ov9er
    @Prakash-ov9er 2 года назад +31

    Super anna ippo ungalukku azhagana family irukku neenga inno mela mela poitte irukkano god bless you always be happy keep rocking ..... 🔥😍😘❤️❣️

  • @sujamuthu2810
    @sujamuthu2810 2 года назад +1

    Neenga kastapaturikinga ok Ana ungaloda love ah pathi wife munadi sollurathu romba thapu

  • @vijayishu2646
    @vijayishu2646 2 года назад +17

    அண்ணா எங்க வீட்டுக்காரருக்கும் இப்படி தான் நடந்தது

  • @s.s.yuvabharath
    @s.s.yuvabharath 2 года назад +2

    Hi frd என் அப்பா ஒரு கூலி தொழிலாளி நாங்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம் என் அப்பாவிகள் 2 கிட்னி பெயிலூர் ஆகிவிட்டது so frd யாராவது டோனர் இருந்த ஹெல்ப் பண்ணுங்க pls and pray பண்ணுங்க எங்க அப்பா சீக்கரம் குணமடைய 🙏 pls share this msg

  • @klddream2545
    @klddream2545 2 года назад +4

    Avanga vtu ponathey nalathu tha anna avanga ok soli irutha niga ipadi vanthu irukamatinga 👏👏👏👏ipa niga vera level world 🌎 therium ungala 👏👏👏👏