வெளுத்து வாங்கும் கனமழை..! வழி விட்ட கர்நாடகா.. தமிழத்தை எட்டி பார்த்த காவிரி | Kaveri

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 19

  • @sundarlingam5161
    @sundarlingam5161 3 месяца назад

    இயற்கை தான் !

  • @adaikaladass.p3190
    @adaikaladass.p3190 3 месяца назад +1

    எங்களுக்கே தண்ணீர் இல்லை நாங்கள் எப்படி தண்ணீர் திறந்து விடுவது என்று கை விரித்த கர்நாடகாவை ஷட்டரை திறந்து விட செய்த இயற்கை அன்னைக்கு காவிரி தண்ணீர் பாய செய்த கடவுளுக்கு நன்றிகள்

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 3 месяца назад +10

    எல்லா அரசியல் கட்சிகளும் தஞ்சாவூர் நாகப்பட்டினம் காவேரி பாயும்பகுதிக்கு தூர்வார சரியான ஆயுதம் மற்றும் புல்டோசருடன்செல்லவும்.காவேரியில்வெங்காயத்தாமரை அதிகமாக இருக்கும்

  • @Praveen-Nkv
    @Praveen-Nkv 3 месяца назад +2

    என்னடா நீங்க நினைச்சா திறப்பீங்களா இல்லனா மூடுவீங்க... இழுத்து மூட சொல்லுங்கள்... அப்பொழுதான் தெரியும் இயற்கைய யாரும் உரிமை கோற முடியாதுன்னு.....

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 3 месяца назад +3

    யார் மறந்தாலும் மறுத்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் காவிரியும் இயற்கையும் கைகோர்த்து திறந்துவிடு இல்லையென்றால் உடைத்துக்கொண்டு செல்வேன் என்று எச்சரித்ததால் தானாக வழிவிட்டு விட்டனர். நன்றி இறைவா காவிரி அம்மா மழை மேகங்களே.

  • @elumalaimuthusami2606
    @elumalaimuthusami2606 3 месяца назад +8

    அணையை மூடச் சொல்லுங்கள். கர்நாடகா தண்ணீர் எங்களுக்கு வேண்டாம். தமிழகம் என்ன கர்நாடகத்தின் வடிகால் வாய்க்காலா?

    • @Praveen-Nkv
      @Praveen-Nkv 3 месяца назад

      சரியான பதில்...

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 3 месяца назад

    Yesu oruvarey aandavar. Avatey vinnaium, mannaium, kadalaium, neerutragalium, athyl vazhum uier inangalium padaithar. Yesu nallavar, enrum marathathavar. Anbanavar. Miga miga irakamulla devan. Yesuvey inthal ulagkyrku kottaium, aranumai irukirar. Living God Jesus Christ. This God never fails in any situation. Believe only Jesus christ who will doing miracles when releaving from the sins. Thank you Jesus.

  • @prathapanadar3052
    @prathapanadar3052 3 месяца назад

    விரைவில் வங்காளவிரிகுடாவில் இணையும் .

  • @s_k...devilz1005
    @s_k...devilz1005 3 месяца назад +1

    Karnataka மக்களும் அரசியல் வியாதிகளும் இப்போது அணையில் நீர் தெக்களாம் .வெளியில் விடாதீர்கள்

  • @christinachristy5550
    @christinachristy5550 3 месяца назад

    Good Morning All 🎉

  • @pushpavallia3964
    @pushpavallia3964 3 месяца назад

    En ipo mattum open pantranga avanuku veanum na thirapa ilana vida mattan namalum vida kudathunu sollanum but yarum solla matanga

  • @padmanathan1c221
    @padmanathan1c221 3 месяца назад

    Neer. Semippu. Nallathu🎉

    • @snvgroups135
      @snvgroups135 3 месяца назад

      Maira pudunguvaanunga nanpaa yellaa thanniyum kadalil kalanthu vidum

  • @vishwanathansenthilkumar4782
    @vishwanathansenthilkumar4782 3 месяца назад

    😂😂😂 Thamizhaga makkal anaivarum ilichavayargal maanangettavargal..Adikkira Mazhai kuppaiyum sernthu Mettur vandhu serum ...DMK Congress ellorume thirudargal