Lalitha Saptha Namavali || ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி - Saradha Raaghav

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2021
  • ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி
    🕉🙏🏻1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ!
    2.🕉🙏🏻ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ!
    3.🕉🙏🏻ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ!
    4. 🕉🙏🏻ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ!
    5.🕉🙏🏻ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ!
    6.🕉🙏🏻ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ!
    7.🕉🙏🏻ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ!
    ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் ( மஹா பெரியவா) அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில்,தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த ஏழு நாமாக்கள் அதிசயங்கள் பல நிகழ்த்தும்.
    ஒருமுறை இந்த ஏழு திருநாமங்களையும் ஜெபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும்.... இதே போல் காலையிலும், மாலையிலும் பதினோறு(11)முறை மனதார ஜெபம் செய்யுங்கள்.....
    மேலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஏழு அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜெபம் செய்து கொண்டேயிருங்கள்.
    இந்த ஜெபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது உங்களுக்கு உங்களது நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை லலிதை அருள் பாலிப்பாள்....ஒரு கூட்டாக பத்து பேர் சேர்ந்தும் இதை ஜெபம் செய்யலாம்....தளறா நம்பிக்கையோடு ஜெபம் செய்து உரு ஏற்றுங்கள்.... " உரு ஏற
    திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும்....நன்றி!!!
    இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜெபிக்கச் சொல்லுங்கள்....அவர்களும் ஜெபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் உங்களை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்...
    அன்னை லலிதையின் திருவடிகளே சரணம்!!!
    ஜெய ஜெய சங்கர.....
    ஹர ஹர சங்கர......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 85

  • @komathikrishnamurthy5219
    @komathikrishnamurthy5219 День назад

    Om Sri Lalithambigai Namaha.🙏🪷🙏

  • @Vyoyoyo
    @Vyoyoyo 8 дней назад

    Sri bajvathy namah

  • @TamilSelvan-se3pk
    @TamilSelvan-se3pk 8 дней назад

    Thank you ji

  • @saraswathimahlingam1419
    @saraswathimahlingam1419 2 года назад +5

    ஸ்ரீ மகா பெரியவா பாதமே சரணம் சரணம்.

    • @LUCK8434
      @LUCK8434 3 месяца назад

      😭🥺🙏🙇🥰💖💞💗💓💕😭🥺🙏🙇🥰

  • @anuradhadhavle3375
    @anuradhadhavle3375 2 года назад +1

    Hara Hara Shankara Jai Jai Shankara....Om Sree Matre namaha

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Om sri kadaksha kingari bootha kamala kodi sevathayai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👏👏🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌼🌼🌼🌼🌻🌺🌺

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Om Sri mathrae namaha Om sri vasuthayai namaha

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Om sri annadhayai namaha vasudayai namaha

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Thayae Kamakshi thayae neeyae thunai

  • @jayalakshmimarannan681
    @jayalakshmimarannan681 2 года назад

    Ohm sri siva sakthiyai namaga

  • @parthasarathyg8338
    @parthasarathyg8338 2 года назад +1

    🙏🌹🌹🌹on sri lalathambikayei namaha 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😥

  • @kalaivanikalai9423
    @kalaivanikalai9423 7 месяцев назад

    Kamatchi thaye saranam🙏🙏🙏🙏

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 2 года назад

    🙏🌹ஓம் ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி போற்றி 🌹🙏

  • @harijayanthi8813
    @harijayanthi8813 4 месяца назад

    om lalithampika namaka

  • @vigumasri1906
    @vigumasri1906 2 года назад

    om srimatha namah 🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️🌺🏵️

  • @jaisankarjaisankar764
    @jaisankarjaisankar764 4 месяца назад

    🙏🏼🙏🏼🙏🏼

  • @supreetagupta2330
    @supreetagupta2330 Год назад

    shat shat naman..

  • @bhuvanaeaswari6189
    @bhuvanaeaswari6189 2 года назад

    Romba nandri, maha periyava saranam

  • @vidyamani1715
    @vidyamani1715 2 года назад

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு.அம்மா.நன்றி.

  • @malli.harikrishnaroyal
    @malli.harikrishnaroyal 2 года назад +1

    JAI MATHA❤️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️🌹🙏♥️ I AM YOUR FAN SARADHA MAM💐🙏

  • @harihhvlog3575
    @harihhvlog3575 2 года назад +2

    🔥 தீ ஓம்ஶ்ரீ லாட் சன்னாசி ஓம்ஶ்ரீ கிருஷ்ண பேரண்டாள் ஓம்ஶ்ரீ கோவிந்தன் நமோநமஹ;
    ஓம்ஶ்ரீ சஹஸ்ர லக்ஷ்மிஸ்வரர் சிவன் 🔥 தீ 🔥 தீ 🔥🎏 விஷ்ணு சிவன் முருகா சனீஸ்வரர் சந்திரGunu

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 6 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Год назад

    🙏🙏🙏

  • @PowerRangerIND
    @PowerRangerIND Год назад +1

    💙

  • @sethu5782
    @sethu5782 2 года назад +1

    Namaskaram Om Sakthi Om Sakthi Om🌷

  • @dhanammariyappan1161
    @dhanammariyappan1161 2 года назад

    Ma...,🙏🙏🙏🙏🙏

  • @ramchanderkrishnamohanmeni8189
    @ramchanderkrishnamohanmeni8189 3 месяца назад +1

    Excellent everyone has got an opportunity to learn and chant saptavalli the guru Chandra Sekharendra saraswathi swamy told who ever problems can chant it’s equivalent to Lalitha sahasra nama. Thank you very much for uploading this valuable audio which will be helpful for everyone to overcome the hurdles and obstacles and lead happy and peaceful life. Stay blessed

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 5 месяцев назад

    ❤❤❤❤❤Nandri Nandri Nandri

  • @komalad6727
    @komalad6727 5 месяцев назад

    Thanks for Simplified such main mandra to remember easily thank for kanchi periyava

  • @ramchanderkrishnamohanmeni8189
    @ramchanderkrishnamohanmeni8189 3 месяца назад

    Thanks!

  • @EntertainmentUlagam2024
    @EntertainmentUlagam2024 5 месяцев назад

    🎉🎉🎉❤❤❤❤

  • @rajeevlal5128
    @rajeevlal5128 2 года назад +1

    🙏🙏🙏🙏🌹🌹🌹🔱🔱🔱

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 2 года назад +1

    విశ్వ లయకారకుడు శివ మహేశ్వరుని సతి జగజ్జనని ~జగన్మాత విశ్వరూప భక్త కరుణా స్వరూపిణి "దుర్గామాత నమస్తే నమస్తే 🙏🌹శ్రీమాత్రేనమః 🌹🙏

  • @ramesharavind7977
    @ramesharavind7977 2 года назад +1

    ❤️👍🏾👌

  • @Madhavaharizgr1997
    @Madhavaharizgr1997 2 года назад +5

    Kotti pranamas to u ❤maam 😍for posting lalitha parmeshwari sthothram on the octet occasion of navaratri 👌🙏🙏😍🔥

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Год назад +1

    Thanks madam

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 2 года назад +1

    super super mind relaxed

  • @ramchanderkrishnamohanmeni8189
    @ramchanderkrishnamohanmeni8189 4 месяца назад

    Excellent. I will listen daily while I go to office or at home thank you very much for uploading this video which will be helpful for everyone to lead the happy life and to over come the hurdles and lead happy and pleasant happy life

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 2 года назад +1

    After hearing mind relaxed super thanks

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 2 года назад +2

    your melodious voice is like GOD telling to people super mind is fully relaxed thanks

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Год назад

    🙏🙏🙏💚🙏🙏🙏🙏

  • @sankarkoottaplavu7206
    @sankarkoottaplavu7206 2 года назад +1

    Superb.

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏 Thanks

  • @kvenkatkgood1440
    @kvenkatkgood1440 Год назад

    Super

  • @sasirekharanganathan3014
    @sasirekharanganathan3014 2 года назад

    🙏🙏

  • @durgalakshmanbabu628
    @durgalakshmanbabu628 2 года назад

    Hi thanks you so much madam very excellent your devotional songs

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 2 года назад +1

    You are great mam

  • @ParthasarathyP-xj9ro
    @ParthasarathyP-xj9ro 5 месяцев назад

    Unga navil kalaimakal irukiral

  • @svmohanar4016
    @svmohanar4016 2 года назад +1

    Nice 👍👍

  • @Mahesh-Ungaludan
    @Mahesh-Ungaludan 2 года назад

    Sister always favourite ninga

  • @teejay7074
    @teejay7074 2 года назад +1

    Beautiful chants ❣️

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 2 года назад +1

    என்றும் இனிமையான பாடல்களை தரும் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் நன்றியும் வாழ்த்துக்களும் 🙏💐

  • @ShivaSankaraTv
    @ShivaSankaraTv 2 года назад

    அருமை 👌👌🙏🙏👍👍

    • @ramachandranmunuswamy4718
      @ramachandranmunuswamy4718 2 года назад +1

      ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை :
      பாசமானவரே! வணக்கம்.
      உங்களுடைய.. ஒவ்வொரு நாமாவளியையும் மூச்சுக்காற்றுடன் கலந்து (உள்மூச்சு,வெளிமூச்சு,In&out breathing's) அனுபவிக்க வைத்த
      உங்களுடைய நல்ல குரல் வள இனிமைக்கு நன்றிகளம்மா!!
      எங்கள் கொங்கு நாட்டில் தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை தம்பி!, அம்மா! என்றும் அழைப்பார்கள்! நீங்கள்
      அந்த வகையில் அம்மா! நன்றிங்க!
      இராமச்சந்திரன்.மு.(70),
      தமிழ்க் கொங்கு நாடு,
      திருச்செங்கோடு.637 211,
      நாமக்கல் மாவட்டம்.

    • @ShivaSankaraTv
      @ShivaSankaraTv 2 года назад

      @@ramachandranmunuswamy4718 அய்யா நான் தம்பிதான்
      மிக்க நன்றி உங்களோடு இணைத்து ஆதரவு தாருங்கள் அய்யா 🙏

  • @swarnalatha9520
    @swarnalatha9520 2 года назад +3

    Lalitha sahasranama parayanam is a precious gift to our universe. Really feeling very divine chanting the mantras. Thank you for uploading an excellent video.

  • @jayalakshmi3616
    @jayalakshmi3616 2 года назад

    Thank you ma for sharing this mantram

  • @govindarajankanmani5558
    @govindarajankanmani5558 2 года назад +2

    சகோதரி வணக்கம்.நாளை காலையில் இருந்து 25/4/22 அடியேன் கூற இருக்கின்றேன்.

  • @ramanujamtiruvalam5318
    @ramanujamtiruvalam5318 2 года назад +2

    Mataji,
    Pranaams. Can post the Sanskrit lyrics in your video please.
    Ramanuja dasan.

  • @yogalakshmi2112
    @yogalakshmi2112 2 года назад +10

    அம்மா வணக்கம் உங்கள் குரல் இறைவனின் குரலை கேட்டது போல் இருக்கிறது சிவன் பாடல் போன்ற்றிகள் சிவ பூராணம் கோளறு பதிப்பகம் இன்னும் பல பாடல்கள் உங்கள் குரலில் கோட்க வேண்டும் பாடல் பாடவும்.உங்கள் சம்போ சிவ சம்போ .... பாடல் சிவனை கைலாயத்தில் சென்று தரிசித்த உணர்வு இந்த பாடலை கேட்கும்போது ஏற்படுவது. மெய்சிலிர்த்துவிடுவது.

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Beautiful chants mind blowing heart touching 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🏼🙏🏼🙏🏼

  • @pranavs.gkeerthi6783
    @pranavs.gkeerthi6783 5 месяцев назад

    🙏🤲🪷🌺🏵🌹🌷👏

  • @subhanarayanan7605
    @subhanarayanan7605 Год назад

    During periods time whetherwe can tell this slokam

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 года назад +1

    ஹலோ மேடம் அம்மன் பாடலாக பாடி கொண்டு இருக்கிறீர்கள். அந்த எம்பெருமானை பத்தி பாடல் பாடுங்களேன் மனதை உருக்கும் அளவிற்கு அந்தப் பாடல் இருக்க வேண்டும். இந்தப் பாடல் ரொம்ப சூப்பர்

    • @vigneshp7277
      @vigneshp7277 2 года назад

      Ithu navaratri ambal padalgal mattum

    • @manthirammanthiram6621
      @manthirammanthiram6621 2 года назад

      தனம் தரும் கல்வி தரும் பாடல்

  • @kalpanada27
    @kalpanada27 9 месяцев назад

    Can anyone please translate to English

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Om Sri lalitha Ambigayae namaha

  • @geethadevia4902
    @geethadevia4902 Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @sumathysivanesan7351
    @sumathysivanesan7351 Год назад

    🙏🙏🙏

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 года назад

    🙏

  • @ramchanderkrishnamohanmeni8189
    @ramchanderkrishnamohanmeni8189 4 месяца назад

    Thanks!

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Год назад

    Om Sri lalitha Ambigayae namaha

  • @ponnaiahpathmanathan6113
    @ponnaiahpathmanathan6113 Год назад

    🙏🙏🙏🙏🙏