SHYAMALA (1952) --Rajan maharajan-- M.K.Thyagaraja Bhagavathar - Ragam: Huseni

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2013
  • 1952 ஆம் ஆண்டு வெளியான ஷ்யாமளா திரைப்படத்தில் M.K.தியாகராஜ பாகவதர் பாடிய கந்தர்வ கானம் 'ராஜன் மஹாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளன் தியாகராஜன்'. பாடலை எழுதியவர் கம்பதாசன். படத்திற்கான இசையை G.ராமநாதன், T.V.ராஜு மற்றும் S.B.தினகர் ராவ் ஆகியோர் அமைத்திருக்கின்றனர். பாடல் அபூர்வமான ஹுசைனி ராகத்தில் அமைந்தது.

Комментарии • 484

  • @songversationswithadi1200
    @songversationswithadi1200 5 лет назад +127

    My grandfather Shri Veena Raghavan played Veena for this song

    • @siramudumari3558
      @siramudumari3558 4 года назад +12

      Extremely delighted to know this. The tamil music world owed him a lot. God bless your family. To shri Veena Raghavan, my utmost respect.

    • @radhasreenivas1049
      @radhasreenivas1049 3 года назад +1

      🙏🙏

    • @sivasubramanian3082
      @sivasubramanian3082 3 года назад +1

      This kind of veena is different in model. Frets are moving downward like harmonium while playing. In those days, heroines are so well versed in singing, dancing and playing instruments. Further, this lady in the video is really playing the veena, no doubt. This kind of veena is on the floor while playing, seriously understand, also the shape of the veena. There should not be any lies at all.

    • @ravidurairajan4563
      @ravidurairajan4563 2 года назад +1

      My hearty worship to the flower feet of the veenai scholar .

    • @alkemiebala
      @alkemiebala 2 года назад +2

      I prostrate on the feet of the great soul who is living eternally in his Veena music. You can see God in this world in certain moments. This is one such.

  • @ravigurumoorthy9361
    @ravigurumoorthy9361 3 года назад +84

    50 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் ஒவ்வொரு முறையும் கேட்கும்போது புதிதாய் கேட்கபதுபோன்றது போல் உள்ளது.

  • @ravigurumoorthy9361
    @ravigurumoorthy9361 3 года назад +71

    கண்ணீர் வருகிறது இந்த பாடலை கேட்கும்போது. மனது இளசாகிறது. இந்த பாடலை இயற்றியவரும் தெய்வம். பாடிய ஏழிசை மன்னர் தமிழ் இருக்கும்வரை வாழ்வார்.

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 Год назад +2

      Asari aiya mkt.pukal.vallga.fan.🙏🙏🙏🌹🌹🌹👌👌👏👏🙏🙏🙏

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 2 года назад +9

    ..பாடல் கேட்கும்போது எழுபது ஆண்டுகள் கடந்தும் மெய் மறக்க வைக்கிறது

  • @thyagarajansubramaniyam9566
    @thyagarajansubramaniyam9566 3 года назад +83

    எனது தாத்தா தியாகராஜ பாகவதரின் பத்தர் அதனால்தான் எனக்கு தியாகராஜன் என்று பெயர் வைத்தார் இந்தப் பாடல் எனது தாத்தா என் தந்தை நான் எனது மகன் மகள் ஆக மூன்று தலைமுறை அல்ல 4 தலைமுறையும் ரசிக்கும் பாடல்

    • @duraiswamy6070
      @duraiswamy6070 2 года назад +2

    • @sarojinirathnapoopathimaha8508
      @sarojinirathnapoopathimaha8508 2 года назад

      Commendab le

    • @DrZhivaVideos
      @DrZhivaVideos 2 года назад +4

      அருமை

    • @user-wd1wm1xo6k
      @user-wd1wm1xo6k 2 года назад +11

      இந்த பொன்னொலி குரலில் பாட அடியேனும் முயற்ச்சி எடுத்துக்கொண்டே யருக்கிறேன் தொடமுடியவில்லை.வாழ்க பொன்னொலி படைத்த மகான்.

    • @arunaries3200
      @arunaries3200 Год назад +1

      Bro...nanum pathar than

  • @தமிழ்Muni
    @தமிழ்Muni 4 года назад +104

    ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தேனினும் இனிதான தெள்ளமுது என் தமிழே என் உயிரே ரசிகனின் வயது 23 எனக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கருதுவேன்.

    • @ravigurumoorthy9361
      @ravigurumoorthy9361 3 года назад +3

      இதுதான் தமிழடா தம்பி. இவ்வளவு இசையுள்ள மொழியடா நம் மொழி.

    • @rajeshwardoraisubramania7138
      @rajeshwardoraisubramania7138 3 года назад +1

      @Shukriyadhan comment unwarranted.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +6

      @@ravigurumoorthy9361 பாசத்துடன் என்ன அருமையாக தமிழின் பெருமையை உயர்த்தினீர்கள்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +5

      @@rajeshwardoraisubramania7138 sir, the present days' status of Tamil movies and songs and behavior of the concerned are so hopeless that there is no wonder unwarranted comments flow like this. People are not able to differentiate nectar and garbage. All the inefficients and the demon like so called experts have fully occupied the Tamil film industry with a lame excuse that the taste of fans have changed.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 3 года назад +4

      @@ravigurumoorthy9361 என்னமோ தெரியவில்லை. உங்களது இரண்டு வரிகள் இளைஞர் சமுதாயத்தையே அறைகூவல் விடுத்து அழைத்து நம் தமிழின் இனிமையையும் சிறப்பையும் மனதில் ஆழமாக பதியும்படி விதைத்தது போல் எண்ணி மகிழச் செய்துள்ளது. இனம் புரியாத ஒரு ஈர்ப்பை தரும் சொல்லாடல். Very effective. நன்றி.
      srsmani30@gmail.com

  • @gurumoorthym2281
    @gurumoorthym2281 3 года назад +27

    குரலுக்கும் வாத்தியத்திற்கும் வித்யாசம் அறிய இயலா தெய்வீக சாரீரம்!

  • @venkatesansundarajan9949
    @venkatesansundarajan9949 Год назад +4

    Wonderful voice great legend 🙏🙏

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 Год назад +5

    எத்தனைமுறை கேட்டாலும் திகட்டாத பாடல்.ஆலாபனைஅதிஅற்புதம்

  • @RespectAllBeings6277
    @RespectAllBeings6277 3 года назад +7

    திரும்ப பாடும் போது தான் தெரிகிறது, இவரின் modulation. . சும்மா பிரிச்சு மேஞ்சுருக்காரு. வேற லெவல்.!

  • @ramanathanaiyakutty2070
    @ramanathanaiyakutty2070 4 года назад +23

    உசேனி ராகம் இது போன்று இனி வருமா? எம் கே டி ஒருவர் மட்டுமே

  • @marimuthuganesan4732
    @marimuthuganesan4732 3 года назад +10

    இசை புரியவில்லை, ஆனாலும் மயங்கி கட்டுண்டு விட்டேன். பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்

  • @thiyagarajanthiyagu1674
    @thiyagarajanthiyagu1674 4 года назад +25

    எனக்கு சிறுவயதிலிருந்தே பிடித்த பாடல்.

  • @thiyagarajanm1758
    @thiyagarajanm1758 6 лет назад +46

    அருமை. எனது தந்தைக்கும், எனக்கும் மிகவும் பிடித்த பாடல்

  • @ratnamnn8827
    @ratnamnn8827 7 лет назад +65

    என்றும் காணமுடியாத மிகச்சிறந்த நடிகர், பாடகர். காலத்தால் அழிக்க முடியாத பாடல்களைப்பாடி இன்றும் நம் மனத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

  • @omkumarav6936
    @omkumarav6936 3 года назад +10

    ஒலி ஒளி இரண்டும் அற்புதமாக உள்ளது. தமிழ் இருக்கும் வரை பாகவதரின் புகழ் மங்காது.... எவ்வளவு இனிமை.... எவ்வளவு எளிமையாக இந்த பாடலை அசால்ட்டாக பாடுகிறார்.....என்னே திறமை என்னே மகிமை..... இந்த பாடலை கேட்க பார்க்க வைத்த இறைவா உனக்கு நன்றி....🙏🙏🙏

  • @mohan1771
    @mohan1771 4 года назад +19

    இயல்பான நடிப்பு... அற்புதமான குரல்... 😍

  • @natrajdlgp
    @natrajdlgp 9 лет назад +75

    பாதுகாக்கப்படவேண்டிய காலத்தால் அழியாத பொக்கிஷங்கள்

  • @prabagarann8647
    @prabagarann8647 Год назад +5

    பாரம்பரிய இசையை அழகிய மெட்டுடன் தேன் என இனிக்கும் குரலோடு கலந்து கொடுத்த பாடல் இது. உள்ளம் அடைந்த மகிழ்ச்சியில் உடலும் புத்துணர்வு பெற்றது.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 лет назад +27

    இது போன்ற பாடல்கள் சாகா வரம் பெற்றவை

  • @vellaisamykjb1615
    @vellaisamykjb1615 4 года назад +20

    தெய்வீகக் குரல் 🙏🙏🙏

  • @sanaatanaaenterprise157
    @sanaatanaaenterprise157 5 лет назад +24

    First ever legendary combination of Tamil cinema MK Thyagaraja Bhagavathar and papanasam Shivam

  • @sureshaj4044
    @sureshaj4044 3 года назад +15

    He came back Very strong from Prison and performed heavenly music which were never attempted by anyone.. Miracle and power of Mahan MKT...

  • @sherinb8313
    @sherinb8313 4 года назад +39

    Both MKT & G.Ramanathan are great legends....God's gift

    • @gpsarathy3176
      @gpsarathy3176 2 года назад +1

      MKT bhagavathar's one of the Greatest song in the music world

    • @chellappamuthuganabadi9446
      @chellappamuthuganabadi9446 2 года назад

      Sir,Is it திருவெற்றியூர்,,,or Tiruvotriyur ? Who is the lyricist? Any how Bhagavathar's song is a treasure.

    • @ganeshanganeshan3886
      @ganeshanganeshan3886 Год назад

      Thiruvarur. Thiyagarajan sir. God. Liricks babanasa Sivan. Mkt. Shedan

    • @921941rn
      @921941rn 4 месяца назад

      @@ganeshanganeshan3886இரண்டு ஊர்களிலும் ஐயன் சிவபெருமானின் பெயர் தியாகராஜன். இப்பாடல் தலைவன் வடிவுடையம்மன் உடனுறை திருவொற்றியூரானே.

  • @shanke300
    @shanke300 4 года назад +23

    All youth of Tamil Nadu and elsewhere should know about MKT. Tamil people's treasure. Infinite beauty of Tamil is heard through him. Greatest Artist of Tamil Nadu.

  • @sivarasahmylvaganam1669
    @sivarasahmylvaganam1669 3 года назад +12

    இசை ராஜன் பாடிய
    ராஜன் தியாகராஜன்
    காலத்தை வென்று
    இன்றும் புதியதாய்
    நின்று நிலைத்திருக்கும்
    கந்தர்வ கானம்!

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 лет назад +31

    பாகவதரின் குரல் வளமும் பாட்டும் காலம் கடந்தும் வாழும்.அவரது பாடலை ரசிக்க இசை ஞானம் வேண்டும்.தமிழ்த்ததிரையுலகில் கோலோச்சிய மன்னன்.

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 5 лет назад +38

    நிகரில்லா இறைவன் போல தன்னிகரற்ற மாமேதை MKT அவர்கள் everliving legend

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 Год назад +4

    காலத்தால்அழிக்கமுடியாத கந்தர்வகானகுரல்.எத்தனைமுறைகேட்டாலும்காதிற்குஇனிமை.

  • @srirangabee7399
    @srirangabee7399 6 лет назад +100

    இசைத்திலகம் எம்.கெ.டி,,அவர்கள் கடைசியாக 1949 ல்சென்னை கபாலீச்வரர் ஆலய 63..வர் உற்ச்சவத்தில் நிகழ்த்திய இன்னிசை கச்சேரியினை ரசிக்கும் வாய்ப்பினை பெற்றிருந்தேன் அப்போது என் வயது 13,..இப்போது 83. 70.ஆண்டுகள் உருண்டோடிவிட்டது,,ஆனால் அந்த இசை வெள்ளம் இப்போதும் என் செவிகளில் ஓடிக்கொண்டேயிருக்கிறது...

  • @srinivasan19581
    @srinivasan19581 4 года назад +17

    Immortal song. Today's singers can never come near legendary MKT.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад

      Today's singers : males have female voice and females like to sing like males.

    • @selvanambi6279
      @selvanambi6279 Год назад

      Well said

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 3 года назад +15

    அலட்டிக்கொள்ளாமல் அனாயாசமாக பாடும் திறமை இவரைவிட்டால் யாருக்கு வரும்
    அற்புத பாடல்

  • @labsanrose7666
    @labsanrose7666 7 лет назад +51

    ஏழிசை மன்னனின் குரல்வளம் ஈடு செய்ய முடியாத குரல்வளம்

  • @1956Subramanian
    @1956Subramanian 6 лет назад +22

    One of the best ever rendition in the Rag Hussaini. I have always kept this song as the standard scale for this Rag.

  • @raguramvaradarajan1801
    @raguramvaradarajan1801 13 дней назад

    My age is 59 I like this song since my childhood days as my father was a great fan of MKT now he is 90+ still remembering the greatness of the first super star MKT.

  • @chandrangopal3951
    @chandrangopal3951 Год назад +1

    இனிமையான குரல்வளம்

    • @chandrangopal3951
      @chandrangopal3951 7 месяцев назад +1

      🎉புகழ்வாழ்க MKT தியாகராஜ பாகவதர்

  • @ramanujamsrinivasan9185
    @ramanujamsrinivasan9185 6 лет назад +21

    M K T songs are eternally pleasing golden voice

  • @astropsycophysicist
    @astropsycophysicist 6 лет назад +24

    What a spellbound voice.

  • @karalamoorthy7329
    @karalamoorthy7329 2 года назад +5

    இந்தப் பாடல் M.K.T பாடிய பாடல்களிலேயே மிகவும் பிடித்த பாடல் மிக அர்ப்புதம், அமிர்தம்
    இதற்கு மேல் M.K.T குரல்
    அவர் காலத்தில் நானில்லையே என்பதுதான் வருத்தம்

  • @ramanujamsrinivasan9185
    @ramanujamsrinivasan9185 6 лет назад +27

    Thyagaraja bhaghavathar has golden voice.

  • @parthansarathy7091
    @parthansarathy7091 6 лет назад +12

    Great Legend Yaezhisai mannar MKT Sir....No one can replace him...Great hero blessed with divine voice....

  • @jeyaramg2142
    @jeyaramg2142 4 года назад +21

    OMG! what a song and composition. effortless rendering of such a complex song by MKT.

  • @rajinees2122
    @rajinees2122 4 года назад +19

    A priceless gem. A legend.

  • @mariappanraju7242
    @mariappanraju7242 3 года назад +3

    ஏழிசை மன்னரின் ஈடில்லா தெய்வீக கானம்...எத்தனை முறை கேட்டாலும் இறைவன் மீதான பக்தி உணர்வில் மனம் சிலிர்க்கும்...அமைதியும் ஆனந்தமும் பெறும்...பொக்கிஷம் போன்ற பாடல் பதிவு...மிக்க நன்றி...

  • @s.k.muthuraj1852
    @s.k.muthuraj1852 7 лет назад +20

    கேட்க பிணிக்கும் பண்ணுடன் பாகவதர் கானம்.

  • @seetharamansrinivasagam1794
    @seetharamansrinivasagam1794 3 года назад +1

    எத்தனை முறை கேட்டாலும் செவிக்கினிய தெவிட்டாத அருமையான ( கீதம் ) பாடல்.

  • @rusa272225
    @rusa272225 2 года назад +3

    இந்த அற்புதமான பாடலை கேட்கும் பொழுது வேறெந்த வேலையும் செய்ய மனம் ஒப்புவதில்லை.. அதி அற்புதம

    • @chandrangopal3951
      @chandrangopal3951 Год назад +1

      தொழில்நுட்ப ம் இல்லாகாலத்தில்
      வெரும்கேசட் வாங்கி வெளிநாட்டில் இருக்கும் பொழுது
      முயற்ச்சி சறியாக அமைதியாக
      கேழ்கிரேன் 1980/முயன்று இப்பொழுது என்ஆசை நிரைவேறியது புதிய தொழில்நுட்ப ம்

  • @SrinivasanBalakumar
    @SrinivasanBalakumar  10 лет назад +131

    என்னோடு இணைந்து இந்தப் பாடலை ரசித்த அனைவருக்கும் நன்றி; தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். இது போன்ற பாடல்களின் தொகுப்பை மதுரை மாடர்ன் சினிமாவினர் DVD ஆக வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @gunasekhars9210
      @gunasekhars9210 9 лет назад

      could not down load with YTD video down loader - kindly help.
      gunasekhar99@gmail.com- hyderabad -dt. 19-1-2014

    • @sjhhhtm
      @sjhhhtm 7 лет назад +1

      join my list of friends at sjhhhtm@gmail.com indicating your age

    • @devibalaseshadri6269
      @devibalaseshadri6269 7 лет назад +2

      Srinivasan Balakumar இனிமையானபாடல்கள்.நன்றி.பூவை.ம. இளந்திரையன்.

    • @benny20164
      @benny20164 6 лет назад +4

      Srinivasan Balakumar காலத்தால் அழியா அற்புதப்பாடல்கள்.
      வாழ்க ஏழிசை வேந்தரின் புகழ் எனறென்றும்.

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 3 года назад

      Thank you for your kind information . These are. Not songs. Tresurirs must
      Be stored for the next generation. As rajarajachozan was by thanjai prakatheswarar temple

  • @yadhavarrenganathan8682
    @yadhavarrenganathan8682 7 лет назад +14

    ங்க அப்பாவுக்கு இந்த பாடல் பிடிக்கும் அந்த காலத்தில் கோவில் திருவிழா மற்றும் திருமண வீட்டிலே இந்த பாடல் நாதஸ்வரம் அடுத்து வரும் பாடல் இது

    • @nishanthdurai6673
      @nishanthdurai6673 7 лет назад

      எங்க அப்பாவுக்கு பாகவதர்MKTஅவர்கள் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.அதிலும் வானொலிகளில் வரும் பாடல்களில் அன்னையும் தந்தையும் தானே...பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.MKT அய்யா பாடல்களை எப்போது கேட்டாலும் நினைவில் நீங்காது வாழ்ந்து கொண்டிருக்கும் எனது தந்தையின் மறைவு இன்றும் என்னை மீளா துயரத்தில் ஆழ்த்தும்.தொலைகாட்சிளில்இப்போதெல்லாம் இது போன்ற பாடல்கள் ஏனோ போடப்படுவதேயில்லை.

  • @ravidurairajan4563
    @ravidurairajan4563 2 года назад +2

    என்ன ஒரு அற்புதமான கானம்,இப்போது எங்கே ஆள் .

  • @maqboolayisha5934
    @maqboolayisha5934 5 лет назад +6

    Nalla kural pa ivaruku ,Nan Ivar kalathill prakavey illai endrallum ippa indha padalkalai ketal migavum arumaiyaka ulladhu, super 🌟 ivarudhan eni endha kalathilum 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @k.kumarkumar1645
    @k.kumarkumar1645 6 лет назад +9

    மிக அருமை. சிறு வயதில் ரேடியோவில் கேட்டுள்ளேன்

  • @natarajans.k.9924
    @natarajans.k.9924 10 лет назад +25

    OLD IS GOLD. Excellent Song of MKT.

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 года назад +2

    எம்.கே.ற்றி அவர்கள் அருமையாக பாடியுளார்.நல்ல சங்கீத பாடல்‌.கி.சந்திரசேகரன் நாயர்

  • @LakshmananKrishna
    @LakshmananKrishna 7 лет назад +13

    excellent collections. I enjoyed every song sung by the one and only MKT

  • @sherinb8313
    @sherinb8313 4 года назад +9

    Toughest tamil film song ever...awesome...wonderful voice....marvellous compositions....

  • @rajasekar-qi7vd
    @rajasekar-qi7vd 6 лет назад +12

    iam just 37.i remember every morning my father used to hear this song from his gram phone amidst protest from myself and my brother without realising the legends talents and mesmerising voice.but now iam addicted to his songs.thanks for uploading.thanks for bringing smiles back in my fathers face just by seeing this song.

    • @karanparthi8801
      @karanparthi8801 4 года назад

      Bro i am 26 i like this song, everyday i am hear this song🙂

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 5 лет назад +15

    Very pleasingly rendered by Ezhisai Mannan MKT in the Raag Usani.

  • @pmmariyappan7542
    @pmmariyappan7542 5 лет назад +21

    இப்படி ஒரு பாட்டு கேட்கவே ஆனந்தம்

  • @npalaniappan
    @npalaniappan 6 лет назад +12

    i was spelbound when was hearing this song.

  • @muralipillai8719
    @muralipillai8719 4 года назад +9

    Nice song . I used to hear this song from temple in my village in Kerala when I was a child .Seeming this video now . Thanks for uploading this song

  • @aarthisoundararajan1479
    @aarthisoundararajan1479 7 лет назад +12

    Excellent song.... There can be none else like MKT

  • @shanmugamkumarastrloger4026
    @shanmugamkumarastrloger4026 7 лет назад +10

    innum nooru andukal ponalum intha mathiri padalkal vazhum.

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar 3 года назад +4

    என் 🌻மகள்🌻மகன்🌻 இருவருக்கும் இந்தப் பாடலின் ஸ்வரத்தை அந்நாளில் (2000 வாக்கில்) கற்றுக் கொடுத்தேன்.

    • @SrinivasanBalakumar
      @SrinivasanBalakumar  3 года назад +2

      They're fortunate.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 3 года назад +1

      @@SrinivasanBalakumar Thank you dear SBK Sir.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 2 года назад +1

      கற்றுக் கொடுத்தேன் என்றால் நீங்கள் பாடுவீர்கள் என்றுதானே பொருள். என்னுடைய whatsappல் தான் இருக்கிறீர்களே; முடிந்தவரை பாடி அனுப்புங்கள். கேட்க ஆவலாயுள்ளேன்.

  • @dharmarajanjaikumar6578
    @dharmarajanjaikumar6578 9 лет назад +23

    Just hear this song once in a day , you will forget your worries

  • @wildvet40050
    @wildvet40050 9 лет назад +39

    iam just 33.i remember every morning my father used to hear this song from his gram phone amidst protest from myself and my brother without realising the legends talents and mesmerising voice.but now iam addicted to his songs.thanks for uploading.thanks for bringing smiles back in my fathers face just by seeing this song.

  • @balakrishnanjooturamalinga6772
    @balakrishnanjooturamalinga6772 7 лет назад +7

    super song. I like it very much. I Will hear daily. Best song of Ayya MKT.

  • @jamunamasilamani2808
    @jamunamasilamani2808 6 лет назад +10

    Wow. Great rendition. Excellent. My dad love this song.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 года назад +5

    What a great actor
    We missed to utilize the great actor

  • @akt1807
    @akt1807 6 лет назад +19

    24 Jan 2018 !! Still listening ..Rajan Maha rajan .. Thejaswaroopan divya mangalagara!!!

    • @aramuses
      @aramuses 6 лет назад

      Akthar AJ still listening ... those were golden days for the language..
      Ipo tamizh thaan ezhdhurangalane santhegam vara alavuku iruku, except few ....

    • @ambalavanant
      @ambalavanant 6 лет назад

      Super

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +39

    மனதை உருக்கும் குரலோன் MKT புகழ் ஓங்குக. இன்டர்நெட் தயவால் என்போன்றோருக்கு கிடைத்தது இந்த பாக்கியம்.

  • @mobinbabu9481
    @mobinbabu9481 4 года назад +4

    Ohh My God..😱😱😱😱 What a voice n composition..👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @seranmanoharan522
    @seranmanoharan522 2 года назад +2

    I saw this Shyamala movie for the first time today...I was one year old when this film came...Oh what a lovely song...very soft one !

    • @nothingserious721
      @nothingserious721 2 года назад +1

      is available in youtube. this shyamala movie ?

  • @urnatrajan3970
    @urnatrajan3970 5 лет назад +6

    Very fine song No body can equal MKT All his songs are etched in my mind. Now I find similar voice in Sid Sri Ramakrishna the back singer

  • @everything27kurinjiselvan
    @everything27kurinjiselvan 2 года назад +2

    இவர மாதிரி பாடறதக்கு இன்ன வரைக்கும் நம்ம நாட்டுக்கு ஒருத்தர் இதுவரைக்கும் பிறக்கல.....

  • @ratnamnn8827
    @ratnamnn8827 9 лет назад +8

    It was the golden era of tamil cinema. unforgettable hero of the silver screen. I still love his songs and his acting and the beauty of singing the carnatic songs which are relevant till today.

    • @arumugamsubbanagoundar1798
      @arumugamsubbanagoundar1798 3 года назад

      I don't know karnatic music
      And. About ragas. Husssini
      Is. The. Ragam. Thank you
      My friend. For introducing

  • @cybercafesaudi
    @cybercafesaudi 10 лет назад +61

    தமிழ் பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் ஏழிசை மன்னர் கந்தர்வ கான குரலோன் எம்கேடி அவர்களின் அரிய பாடலை வெளியிட்டவருக்கு நன்றி சொல்ல வார்த்தையில்லை

  • @godhere6936
    @godhere6936 3 года назад +3

    Excellent the songs turned by g ramanathansnd sung by mky will remain as long as the earth is here. Sundararajan tnagar.

  • @ambalavanant
    @ambalavanant 6 лет назад +6

    What a song. What a great singer. One and only MKT

  • @neithalisai4089
    @neithalisai4089 6 месяцев назад +1

    இந்த ராஜன் மகராஜன் பாடலை நானும் ஸ்வரங்களுடன் பாடுவேன் இந்தப்பாடல் எனது குருநாதரின் குருநாதர் சிதம்பரம் திரு நடராஜ சுந்தரம் இயற்றியது என்று எனது குருநாதர் காலஞ்சென்ற நாகை என் ஜி கோவிநதராஜன் அவர்கள்என்னிடம் சொல்லி எனக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பே‌சொல்லிக்கொடுத்தார் அத்துடன் இந்தப்பாடல் ரிக்காடிங் செய்துவிட்டு வெளியே வரும்போது எடுத்த போட்டோ ஒன்று இன்னும் எனது குருநாதர் இல்லத்தில் உள்ளது

  • @kumar.n7273
    @kumar.n7273 10 лет назад +12

    super Carnatic song .No words to say the talent of M.K.T. Vaazhga avaradhu pugazh!

  • @sairamc734
    @sairamc734 7 лет назад +9

    wonder grip of raga Hussein by the one and only legendary singer MKT. No parallel to him.

    • @sankaranarayananayyadurai1004
      @sankaranarayananayyadurai1004 3 года назад +1

      The Raga name is Husseini, a difficult one in carnatic music. Several legend musicians have sung classical stri. Thyagaraja Krithi in this raga. However, in my opinion Husseni raga rendered by Karukurichi Arunachalam in Nadhaswaram and this song of MKT stand at the top among all.

  • @nithyanandan3097
    @nithyanandan3097 5 лет назад +6

    மிக அற்புதம்

  • @sreerangampaidipaalajknaidu
    @sreerangampaidipaalajknaidu 9 лет назад +11

    rare to find purity in present, look back the past where the dedication always remained in class

  • @ramkikrish8953
    @ramkikrish8953 3 года назад +2

    One of the best jugal pandhi by Mkt & GR

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 года назад +5

    Acting and voice both are superb!

  • @srinivasansrinivasan8019
    @srinivasansrinivasan8019 3 года назад +2

    Ayyauko enathu kodi namashkarangal unako padal super sir en vayathu 36

  • @momthegreatest
    @momthegreatest 8 лет назад +9

    Simply takes me to a different World...can hear this continuously for 100 times..

    • @periyasamynarayanasamy4373
      @periyasamynarayanasamy4373 5 лет назад +1

      இதுவரை 30 தடவை கேட்டு விட்டேன் திகட்டவே இல்லை மிக்க நன்றி

    • @Senthilkumar-pt8dx
      @Senthilkumar-pt8dx 4 года назад

      Of course.

  • @humanmind7631
    @humanmind7631 5 лет назад +5

    Super sweet rendition. 👌🏼👍🏻👍🏻👍🏻👍🏾👍🏽👍🏽👍🏾👍🏻🌸👍🏻👍🏾🌺🌸🌸🌸🌸🌸🌸🌸👍🏻👍🏻👍🏾👍🏽👍🏽👍🏾👍🏻👍🏻🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @varadharajank7670
    @varadharajank7670 4 года назад +2

    Challenge song for very old singer's and New singer's. I'm addicted in this song .veena and MKT voice very very great.

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад

    சிறப்பு சிறப்பு எம் கே.தியாகராஜபகவாதரின் முத்தான ரொம்ப சத்தான பாடல்

  • @gopinathgopi8970
    @gopinathgopi8970 6 лет назад +6

    Mkthyagara bhakothar song lyrics supper maaaaaaaa

  • @ramamoorthyponusamy9265
    @ramamoorthyponusamy9265 4 года назад +3

    Amazing performance in the great Legend "M K T"....

  • @pramekumar1173
    @pramekumar1173 3 года назад +2

    There is no song match with this song. Legends like MKT & GR created iconic song. So nice song. V.Prame Kumar. Trichi.

  • @venkataramankv3320
    @venkataramankv3320 3 года назад +1

    Excellent Excellent Excellent rendition of the song by the evergreen MKT Bhagavathar.

  • @user-ic6su5xv5v
    @user-ic6su5xv5v 3 года назад +2

    காலத்தால் அழியாத பாடல்🎶
    கருத்து நிறைந்த பாடல்🎶
    S. சீனிவாசன் குடியாத்தம்
    குரல் நயம் அருமை

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 4 года назад +8

    This song clearly proves the depth of knowledge by MKT in carnatic music and his unique mellifluous voice. Such great artistes will be remembered forever.

    • @siramudumari3558
      @siramudumari3558 4 года назад +1

      Yes. His memories will always be in the people's minds. Such a great artist.

    • @A.SLAKSHMINARAYAN-bl4yy
      @A.SLAKSHMINARAYAN-bl4yy 8 месяцев назад

      It is also learned Sri MKT rendered Carnatic consort performances.But no recording of this performances are not available. Moreover it is learned he sung carnatic consort in AIR but no recording is available. The reason is the broadcast is live and no retake. So no recording.

  • @vincentnachimuthu5940
    @vincentnachimuthu5940 2 года назад +2

    இந்த பாடலை கேட்பேன் என் நண்பர்களுக்கும் வாட்சப் பன்னுவேன்.

  • @dr.ambalavanan6517
    @dr.ambalavanan6517 3 года назад +8

    Sung in excellence without putting much effort on vocal cords.

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 2 года назад

    தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்
    என்ன ஒரு அழகான பாடல்