Being a non Tamilian, found it very difficult to understand the narration dear Aditya. You are a Tamil scholar. In spite of not being able to understand fully, still enjoyed. Good luck for your forthcoming vlogs ❤
♥️♥️ Chemmozhi means classical language and this train was named after the World Chemmozhi conference that was held in Coimbatore, 2010 after Tamil attained classical language status. That's why I talked in Tamil only without any English words. Lot of non Tamil speakers also watch our vlogs so I am not trying to do this often. Thanks a lot for your wonderful feedback
கிரி தமிழ் சொல் தான். இதோ அதற்கான விளக்கம் குன்றில் வந்த கிரி. குன்றுபடு அருஞ்சொல். இன்று வேங்கடகிரி என்ற சொல்லில் வரும் கிரி என்ற சொல்லைத் தெரிந்தின்புறுவோம். கிரி என்பது மலை. கிரி என்பது பெரிதும் எடுத்தொலிக்கப்படும் சொல்லாகும். பலர் Giri என்றே ஒலிப்பது வழக்கம். இஃதொரு திரிசொல் ஆகும். அதாவது மாற்றங்கள் அடைந்து வந்த சொல். இதிலேற்பட்டது சொல்லின் பலுக்குமுறை மாற்றமே. ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சொற்களை ஒப்பீடு செய்தால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்லுங்காலை ஒலிப்பு மாறுதலை நல்லபடியாக அறிந்துகொள்ளலாம். இப்பொழுது கிரிக்கு வருவோம். தமிழ்ச்சொல் குன்று. ( சிறிய மலை). எது சிறிது எது பெரிது என்பது சொல்வோன் கேட்போனின் மனத்துட் பட்டது ஆகும். குன்று, இது இடைக்குறைந்தால் குறு. குறு > கிறு > கிரி. மலை. று >ரு > ரி பேதச்செருகல். இவையும் காண்க: குறு > குன்று ( இடைமிகை). குறு > குறுகு. வினைகளாக: குன்றுதல், குறுகுதல். வெவ்வேறு வடிவங்கள், பேதம் இல்லை. அதாவது பொருள் பெயர்ந்து வேறு நிலையை அடையவில்லை. [பெயர் > பெயர்+ து + அம் > பெயர்தம் > பேர்தம் > பேதம். பெயர் என்ற தனிச்சொல்லும் பேர் என்றுமாகும்.] கிரி பலமொழிகளிலும் வழங்குவது தமிழனின் பெருமை. தன்மொழி வளமை. sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_2.html
I used to board train from Pune at 00:00 back then(CSMT MAS SF). So imagine how confused I was in childhood 😂
Understood bro. Totally
@@adhi360vlogs 😀
Super Bro 🎉Keep Rocking 💥❤
Thanks bro
Beautiful vlog bro 🙌
Thank you 🙌
After Uday Chemozhi Tamil. Pure Tamizh vlog. Awesome ❤
Thanks nanba ♥️
அற்புதம் 👌 அழகு 🥰 ஆனந்தம் 😅 உங்கள் புதிய முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள் 🎉
நன்றி சகோ ♥️
First view from Singapore
🎉
Master piece vlog !
அனைத்து பெட்டி களையும் காணொளி படுத்தி இருக்கலாம்
Oknga 👍Panren
இது தெரியாம இந்த வண்டில RESERVE பண்ண வேண்டாம் 😊
🙏
🎉உங்கள் பயணம் வெற்றியடைய வாழ்த்துகள் ப்ரோ.❤
Thanks bro❤
Kumbakonam Navagraha temples tour ₹750 in TNSTC.
Where to book ? How to book ?
Oru trip panuga bro
@@adhi360vlogs TNSTC website from February 24th.
Shruthi Hassan 😂❤
♥️♥️😂nan Sruthi Hassan fan
@@adhi360vlogs acha ❤️
Bro please clear my doubt!
When I am start my journey from erode to trichy on chemmozhi express on coming 11.4.2024, I want to reserve as 12.4.2024?
Yes
Good Bro 🎉😊
Thank you so much 😀
Very nice bro ❤
Thank you so much 😀
சூப்பர்
♥️
Bro புகைவண்டி நிலையம் குறியீடு என்று சொல்லவும்... உங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் இதைத் தொடர்ந்து பின்பற்றுங்கள்
👍❤️
அறுவை. பிளேடு
Bro pollachi to kovai busy or not
Empty
Thanks Adhi, and also for the English sub titles. Stay safe
Being a non Tamilian, found it very difficult to understand the narration dear Aditya. You are a Tamil scholar. In spite of not being able to understand fully, still enjoyed. Good luck for your forthcoming vlogs ❤
♥️♥️ Chemmozhi means classical language and this train was named after the World Chemmozhi conference that was held in Coimbatore, 2010 after Tamil attained classical language status. That's why I talked in Tamil only without any English words.
Lot of non Tamil speakers also watch our vlogs so I am not trying to do this often.
Thanks a lot for your wonderful feedback
Bro Thanjavur irruthu karaikal train pudika entha train la pona sariya irrukuma
karaikal to Chennai train pudikava ?
Hi 😊
Hello 😊
Nice short story and fantastic tamil translation
Thanks machi
நீலகீரி தமிழ் அல்லவே தம்பி.
நீலகிரி தமிழ் தான் அண்ணா.
நீல வண்ணம்
கிரி மலை
கிரி சமஸ்கிருத சொல். மலை தான் தமிழ் சொல்
கிரி தமிழ் சொல் தான். இதோ அதற்கான விளக்கம்
குன்றில் வந்த கிரி. குன்றுபடு அருஞ்சொல்.
இன்று வேங்கடகிரி என்ற சொல்லில் வரும் கிரி என்ற சொல்லைத் தெரிந்தின்புறுவோம்.
கிரி என்பது மலை. கிரி என்பது பெரிதும் எடுத்தொலிக்கப்படும் சொல்லாகும். பலர் Giri என்றே ஒலிப்பது வழக்கம். இஃதொரு திரிசொல் ஆகும். அதாவது மாற்றங்கள் அடைந்து வந்த சொல். இதிலேற்பட்டது சொல்லின் பலுக்குமுறை மாற்றமே. ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் சொற்களை ஒப்பீடு செய்தால் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்குச் செல்லுங்காலை ஒலிப்பு மாறுதலை நல்லபடியாக அறிந்துகொள்ளலாம்.
இப்பொழுது கிரிக்கு வருவோம்.
தமிழ்ச்சொல் குன்று. ( சிறிய மலை).
எது சிறிது எது பெரிது என்பது சொல்வோன் கேட்போனின் மனத்துட் பட்டது ஆகும்.
குன்று, இது இடைக்குறைந்தால் குறு.
குறு > கிறு > கிரி. மலை. று >ரு > ரி பேதச்செருகல்.
இவையும் காண்க:
குறு > குன்று ( இடைமிகை).
குறு > குறுகு.
வினைகளாக: குன்றுதல், குறுகுதல். வெவ்வேறு வடிவங்கள், பேதம் இல்லை.
அதாவது பொருள் பெயர்ந்து வேறு நிலையை அடையவில்லை.
[பெயர் > பெயர்+ து + அம் > பெயர்தம் > பேர்தம் > பேதம்.
பெயர் என்ற தனிச்சொல்லும் பேர் என்றுமாகும்.]
கிரி பலமொழிகளிலும் வழங்குவது தமிழனின் பெருமை. தன்மொழி வளமை.
sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_2.html
தமிழில் இருந்து வேறு மொழிக்கு போய் இருக்கலாம்
பேராதரவா? 1000 views பேராதரவா?
ஆமா பா. என்னுடைய சேனலுக்கு அது பெருசு தான் 🙏🙏
@@adhi360vlogs விரைவில் லட்சக்கணக்கில் வியூஸ் வர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சகோ
Locomotive உந்துவலு
மிக்க நன்றிங்க. லோகோ கு தமிழ் வார்த்தை சொன்னதற்கு. இன்று ஒரு புது வார்த்தை கற்று கொண்டேன்.