எப்படி உங்கள் விருப்பத்தைப் பிரபஞ்சத்திடம் கேட்பது? | How to ask universe to fullfill your wish?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 246

  • @saipoongodi6015
    @saipoongodi6015 2 года назад +30

    நன்றி சகோதரி🌸 நீங்கள் சொல்லிய விதம் நாங்களே பிரபஞ்சத்திடம் நேரடியாகப் பேசும் உணர்வை ஏற்படுத்தியது🌸 பிரபஞ்சத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு என்றென்றும் உண்டு🌸 வாழ்க பல்லாண்டு🌸 நித்தமும் வளர்க உங்கள் சேவை பணி🌸இந்த அருமையான காணொளியைக் காண வாய்ப்பளித்த பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏 🙏 🙏

  • @shakthidasan2312
    @shakthidasan2312 2 года назад +61

    Unga voice easy ah subconscious la pogura feel aagudhu sis

    • @kalaivanineelamegam5114
      @kalaivanineelamegam5114 2 года назад +2

      S true

    • @samayalaraitamil5512
      @samayalaraitamil5512 2 года назад +1

      @@ramnikaal2534 பேசுனா பேசிட்டு போட்டும். அவங்களாம் கீழ்த்தரமானவங்க

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 года назад +1

      @@samayalaraitamil5512 but Vitta inam over ah povanga ipa avan bayanthu comment ah delete pannitan

    • @jothiissac4421
      @jothiissac4421 2 года назад +1

      நன்றி 🙏🙏🙏

    • @jothiissac4421
      @jothiissac4421 2 года назад +2

      👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @futurebanker9375
    @futurebanker9375 Год назад +7

    Namba mind oru nilaiyila vachi practice pannom na
    Namba seekirama universe kitta connect agidalam
    Universe 3to5 time la free ya irukum apo dha namba adhukooda pesa mudiyum.
    Nambaluku edhachu pudicha food sapdanum na amma kitta kekka theva illa
    Universe kitta sonna podhum
    Andha food namba kitta vandhurum epdi varum nu yosika theva illa ana kandipa varum.❤️
    Experience yarachum pannirukingala

  • @fayasmkm8801
    @fayasmkm8801 2 года назад +8

    உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்கள். உங்கள் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி வாழ்க வளமுடன்.

  • @Buddham_Saranam
    @Buddham_Saranam 2 года назад +4

    இந்த பிரபஞ்சமே உங்க மூலமாக என் கேள்விகளுக்கு பதில் சொன்ன மாதிரி இருக்கு...உங்கள் மூலமாக இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கூறுகிறேன்...
    நன்றி... 🙏🙏🙏

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 7 часов назад

    நன்றி உங்களுக்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் நன்றி 🙏🙏🙏

  • @s.niranjana7558
    @s.niranjana7558 2 года назад +12

    வாழ்த்துக்கள் சகோதரி ❤️
    வாழ்க வளமுடன்
    மிகவும் அருமையாக இருக்கிறது 👌 உண்மை 👌
    தெளிவான சிந்தனையுடன்
    நம்பிக்கையுடன் அதைநினைத்து கேட்டு கொண்டு இருக்க வேண்டும்
    நன்றிகள் சகோதரி 🙏

  • @sangeethap5197
    @sangeethap5197 Год назад +3

    Nice conversation between interviewer and universe 😍. Thank you sister. Find your path⭐

  • @akmehandiart5762
    @akmehandiart5762 2 года назад +2

    யுனிவர்ஸ் பற்றி மிகவும் அழகாகவும் அருமையாகவும் புரிதலுடனும் கூறியுள்ளீர்கள் tq for your speech very sweet and middle voice ji 😍😁

  • @naamnee6255
    @naamnee6255 2 года назад +2

    Hi Friend. Own குரல் லா AMAZING . அற்புதம். For this topic matching. Continue.

  • @jeganathana9698
    @jeganathana9698 2 года назад +3

    நன்றி நன்றி நன்றி மிக அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @geethac.v6828
    @geethac.v6828 Год назад +3

    Prabhsnjathuku nandr kodi.
    Prabhanjam enaku matram undakieruku.
    I love prabhanjam

  • @mohanashankar3496
    @mohanashankar3496 2 года назад +1

    நன்றி, இயற்கை பேசும் என்பது உண்மை. பேசிய விதமுஉம் குரலும் மிகவும் நன்றாக இருந்தது.வாழ்க.

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 2 года назад +5

    நன்றி, வாழ்த்துக்கள் சகோதரி.
    வாழ்க வளமுடன்!

  • @ManojKumar-uz2ni
    @ManojKumar-uz2ni Год назад +1

    நானும் தியானம் பண்ணறவன் தான் ஆனா நான் பிரபஞ்சத்திடம் இந்த பிறவியில் அதை கொடு இதை கொடு என்று கேட்கவில்லை என்னுடைய அடுத்த பிறவியில் இருந்து என்னுடைய கோடிக்கானக்கான பிறவியில் இன்ஜினியர் வரை படிக்கணும் நல்ல வேலையில் இருக்கணும் தனிவீடு வேணும் மாசம் ஒரு லச்சம் மேல நல்ல சம்பளத்தில் இருக்கணும் நல்ல பதவியில் இருக்கணும் என்று தான் கேட்டிருக்கிறேன் அது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு நான் பிரபஞ்சதை நம்புகிறேன் 🎉🎉🎉❤❤❤

  • @lakshmiranjith3806
    @lakshmiranjith3806 2 года назад +2

    Thank you sister enaku ipa Iruka situation ku advice panna maadhiri irundhudhu.❤️

  • @vinajahamurthiinparaj2517
    @vinajahamurthiinparaj2517 2 года назад +2

    நன்றி நன்றி சகோதரி. யூனிவேசிக்கு நன்றி

  • @RangarajanRangarajan-kd9nf
    @RangarajanRangarajan-kd9nf 4 месяца назад +1

    பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @pearlsofworld5292
    @pearlsofworld5292 2 года назад +3

    Hi sisy u r my well vison kandippa nan ungalukaaha pray pannuwan

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +2

    Guruvey saranam Radhe Krishna Thank you sister 👍👌🙏🌹🌹🌹

  • @Aaseevagam741
    @Aaseevagam741 5 месяцев назад +1

    பிரபஞ்சம் என்ற சமஸ்கிருத சொல்லை தவிர்த்து ஐம்பெரும் ஆற்றல்கள் என்று தூயதமிழில் உச்சரிக்க பழக வேண்டும்

  • @sarathy4339
    @sarathy4339 2 года назад +3

    Hi mam thank you ....for your wonderful speech . About universe answers for people questions. Please pray for me , I must appeal to the universe more properly

  • @jaravi1113
    @jaravi1113 2 года назад

    அருமையாக புரிய வைத்தீர்கள் பிரபஞ்சம் என்றால் என்னவென்று

  • @yogeshwaran6876
    @yogeshwaran6876 2 года назад +9

    பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி

  • @ponraj8134
    @ponraj8134 2 года назад +5

    Thank you sister i really feel positive words thank you universe!

  • @gowthamramachandran296
    @gowthamramachandran296 2 года назад +8

    Madam..law of vibration pathi pesunga. Most waiting. Hope next video will be

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 года назад

      Lakshmi kanth nu oruthan kella comment la enthu Ponna pathi thappa pesuran voice pathium asingama pesauran konjam help panunga

  • @puviyarasi1368
    @puviyarasi1368 2 года назад +3

    Thanks 🙏 வாழ்க வளமுடன்

  • @strangepal
    @strangepal 2 года назад +7

    Your soft voice penetrated deeply into our subconscious and make the listener to listen your next publication. As you have narrated about universe and its power to us, The Universe gives you a gift "Voice" and constant pace.

    • @strangepal
      @strangepal 2 года назад

      வினை விதைத்தவன் வினை அருப்பான்.
      Do not concentrate on others @ ram

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 года назад

      @@strangepal avan antha comment ah delete Panitan Athu pothu problem solved

    • @strangepal
      @strangepal 2 года назад +1

      @Ram Nikkal this is the power of positivity.

  • @gopalakrishnanbalasubraman457
    @gopalakrishnanbalasubraman457 Год назад +1

    மிக அருமை
    நன்றி

  • @rajamohamed8104
    @rajamohamed8104 Год назад +2

    It's my first video watching in your channel, so melding me and melding voice also damn good...

  • @muruganandamm8340
    @muruganandamm8340 8 месяцев назад +1

    அருமை சகோதரி🎉❤

  • @nagarajasadurshan2752
    @nagarajasadurshan2752 2 года назад +1

    Thank you very much sister
    Thank you Thank you Thank you
    Universe

  • @subramaniansubramanian6131
    @subramaniansubramanian6131 2 года назад +7

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

  • @shyamalagowri9992
    @shyamalagowri9992 2 года назад +2

    Great one madam.. let the universe bless you❤

  • @Kavithakeerthi-kw1nd
    @Kavithakeerthi-kw1nd Год назад +1

    I asked something today and got it the same day❤

  • @arantxasanchez8990
    @arantxasanchez8990 2 года назад +2

    Thanks a lot sis, very meaningful and i feel so happy and thankful..

  • @lavanyak2264
    @lavanyak2264 Год назад +2

    👌sister Thank you voice 👌♥️♥️♥️

  • @saranyasrinivasan5869
    @saranyasrinivasan5869 2 года назад +1

    You've read my mind ..such a beautiful video with awesome voice

  • @Vives-l8w
    @Vives-l8w 2 месяца назад

    Thank you sister very much for your useful information 🎉🎉❤❤

  • @christopherv5468
    @christopherv5468 9 месяцев назад +1

    Most underrated channel ❤❤❤❤❤❤

  • @sahayamji3817
    @sahayamji3817 2 года назад +2

    Thank u sister .....super message ....god bless you.....

  • @gunalansathivel3293
    @gunalansathivel3293 2 года назад +1

    Thank you very much sister, faboules interview, something special and different, keep it up your tremendous services for human being, once again thanks for you and the universe 🙏🙏🙏

  • @jaravi1113
    @jaravi1113 2 года назад

    அருமையாக கூறினீர்கள் நன்றி நன்றி நன்றி நன்றி

  • @high8344
    @high8344 2 года назад

    Unga voice keka nalla iruku unga native language is super...

  • @newgirlbeauty6154
    @newgirlbeauty6154 2 года назад +1

    Thank you so much universe nandri sister nandri I love you so much my dear

  • @suvis6870
    @suvis6870 Год назад

    Super 💟 sister nallathe nadakkum

  • @Vasanthiradhakrishna
    @Vasanthiradhakrishna 11 месяцев назад

    Nantri u kalukkum intha prabachathirkkum

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 года назад +1

    நன்றி....அம்மா....

  • @nivimageshnivimagesh187
    @nivimageshnivimagesh187 Год назад

    Ungaloda lovely voice great l

  • @lakshmit3203
    @lakshmit3203 2 года назад +1

    Mam subtitle add pannina easy ya Erukum .yenaku ear problem eruku.edhula yena sollu ringa nu therinchika Asai eruku ana yennala ketka mudiyala. Help ketka Verdi eruku help pandra person ku edhu la namika illa.subtitle add pannunga romba help ah erukum pls

  • @praveenkumar-sd6xn
    @praveenkumar-sd6xn 2 года назад +1

    Onga voice kaaga wait pannum friends sarbaga thank you for your videos 🤗

    • @praveenkumar-sd6xn
      @praveenkumar-sd6xn 2 года назад

      Mm sure who is the guy

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 года назад

      @@praveenkumar-sd6xn avan comment ah delete pannitan bro thanks for your support

    • @praveenkumar-sd6xn
      @praveenkumar-sd6xn 2 года назад

      @@ramnikaal2534 it's my pleasure bro 🤞

  • @aswanthg9959
    @aswanthg9959 2 года назад +2

    Hii Akka _____waiting this episode🔥💯
    Rock on[__❤___] Ur Melting voice ✨️💞

  • @r.ahtnahswhale1323
    @r.ahtnahswhale1323 2 года назад +2

    Akka unga voice vera level akka😘 and unga words ✨️👌🏻💐 vera vera level kekrapa mesmerizing ah iruku good 👍🏻
    En manasula ivlo naala iruntha kelvi unga voice correct kekringa and ans superb akka ✨️😘
    But konjam doubt iruku love vathi univers law solunga divine pathium solunga ninga solrapa keka rompa nala iruku ninga epdi akka ipdi pesuringa ningalave yosipingala ila books ah any way unga fan ah akitan akka all the best akka na ellarukum itha share panran🥰✨️

  • @vellimalars2275
    @vellimalars2275 Год назад

    ரொம்ப ரொம்ப🙏💕🙏💕🙏💕 நன்றி

  • @RRBookscorner
    @RRBookscorner 2 года назад +2

    Really super😍 your voice and way of narration

  • @aksharasri8921
    @aksharasri8921 2 года назад +1

    Very nice... You voice is soothing

  • @musthafakamal344
    @musthafakamal344 2 года назад

    அருமை வேற லெவல்

  • @msrajasanthanam606
    @msrajasanthanam606 Год назад +1

    வாழ்க வளமுடன் 🙏

  • @hernaturewood
    @hernaturewood 2 года назад +2

    Thank you so much ❤😊

  • @Aadhitya777
    @Aadhitya777 2 года назад +1

    Super thank u akka & univers

  • @saravanapriyas7851
    @saravanapriyas7851 2 года назад

    Mam en kids kaga universe kitta epadi prayer panrathu mam. For kids to be success in their life

  • @salaam8824
    @salaam8824 2 года назад +1

    It's really good things sister

  • @PrincesamPrincesam
    @PrincesamPrincesam 6 месяцев назад

    How to talk to universe mam. I should think that my universe has fulfilled my needs and I should thank. Or I should request universe to fulfill my needs on my prayers to universe. Thanks to universe. Pl. Tell.

  • @MohamedFirdous-zh5vj
    @MohamedFirdous-zh5vj 10 месяцев назад

    Beautiful sister all topics message's💐💐💐

  • @bharathidhasank5227
    @bharathidhasank5227 2 года назад +1

    Good Message Akka Thank You...!☺️

  • @mravimravi8983
    @mravimravi8983 2 года назад +1

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @believer6862
    @believer6862 2 года назад +1

    Thank you for the valuable speech ❣️

  • @nsaranya-ro1us
    @nsaranya-ro1us Год назад

    நான் Silambam Classக்கு போறேன்
    நான் என்ன முயற்சி பண்ணாலும்
    சிலம்பத்தில் first prize 🏆 எடுக்க முடியல ஆனால் 2 matchல ஃபர்ஸ்ட் price எடுத்தேன் அதில் இரண்டாம் match district level
    இன்னிக்கி வேளாங்கண்ணி காலேஜ்ல match வெச்சாங்க அதுல
    நான் Second price டிஸ்றிக்ட் லேவெல் ல வின் பண்றவங்கள கொடைக்கானலுக்கு கூட்டிட்டு போவாங்க ஆனால் அதுல வின் பண்ணுவேனா என்று தெரியல
    இதுக்கு ஒரு video போடுங்க நான் ஆறாம் வகுப்பு படிக்கிறேன் please 🥺

  • @jananimurugan5412
    @jananimurugan5412 2 года назад +8

    Thank you so much 🥰 for creating positive thoughts in us ...Love you loads beyond the ordinary ...May god bless you and your whole team🌟 vazhga vaiyagam Vazhga valamudan ❤️

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 10 месяцев назад

    நன்றி

  • @thiruthiru1748
    @thiruthiru1748 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @rajushree7847
    @rajushree7847 2 года назад +1

    Akka 10 minutes study apparimation poduga

  • @jananiselva28
    @jananiselva28 Год назад

    Love pannura paiyanota amma appa sammatham vanga....viraivaga vanga method sollunga pls plz plz plz pzl pzl kenji kekurem plz

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx Год назад

    Sister Daily morning or night namma universe kitta positive ah pesanuma yenakku kudutha yella visyathukkum thanks solli pesanuma

  • @nsb7090
    @nsb7090 2 года назад +3

    Am trying to manifest my marriage, for past 3 yrs. But still its delaying. I don't know wat mistake am doin. Earlier i cud visualize my marriage and life partner..but now I cudnt imagine too.. getting tears only..

    • @priyaraj7621
      @priyaraj7621 2 года назад +2

      Don't feel ungaluku kandippa life partner kedaipanga... Within one month kulla... Daily early morning visualize panni parunga... Then ungaluku enna mathiriyana life partner kedaikanum... Entha mathiri marriage pannanumo atha daily early morning oru story ah ezhuthunga... Rompa down aagura time happiness oda antha story eduthu padichu parthu... Happy aagunga but nadakalaiyenu feel panna koodathu ... Marriage nadantha mathiri feel pannanum... Unga life partner kooda engayachum pogura mathiri... Then unga kids porantha mathiri nenga vilaiyadura mathiri happy ah jolly ah irukuma mathiri feel pannunga

    • @nsb7090
      @nsb7090 2 года назад

      @@priyaraj7621 thank u sis :)

  • @PROPERTY-jh7in
    @PROPERTY-jh7in 2 года назад

    Your voice created a some magic sistet

  • @saisakthy4354
    @saisakthy4354 2 года назад

    Best motivation best way thank you

  • @tamilselviprabakaran1172
    @tamilselviprabakaran1172 2 года назад

    Thank you so much for your gudience this is helpful for me i got ans my question❤

  • @tamilselvis8315
    @tamilselvis8315 2 года назад +1

    Thank you very much universel.

  • @dhanalakshmikrishnan9082
    @dhanalakshmikrishnan9082 2 года назад +1

    Feel happy and hope....nice voice...thank you sister...thank you universe...

    • @dhanalakshmikrishnan9082
      @dhanalakshmikrishnan9082 2 года назад

      @@ramnikaal2534 nalla visayangal pathi matume pesa vendum....verupana ennangal konda vargaluku pathil solla vendiya avasiyam illai....

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 года назад

      @@dhanalakshmikrishnan9082 avan comment ah delete pannitan Athu pothu ipa entha problem um illa

    • @ramnikaal2534
      @ramnikaal2534 2 года назад

      @@dhanalakshmikrishnan9082 incase yarru kekalana antha comment inam anga irunthurum ipa ellam safe

  • @mahamahesh6432
    @mahamahesh6432 2 года назад +1

    Nan en husband kooda senthu vazhanum entru intha universe kitta thinamum kekuren. So athu thavara. One time ketta pothuma. Pls reply me sister 🙏

  • @ravichandranravi3614
    @ravichandranravi3614 2 года назад +2

    நன்று சிறப்பு !
    என் வாழ்கையை தினம் தினம் வளப்படுத்தியும் எனது தேவைகளை நிறைவேற்றியும் அருள் செய்துகொண்டிருக்கும் அருட்பேராற்றலுக்கு ஆயுள்முழுதும் நன்றிகள்.

  • @Freelance5555-o4o
    @Freelance5555-o4o 11 месяцев назад

    Becoming supernatural book summary potunga sis

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c 8 месяцев назад

    I trust universe Thank you ❤❤❤❤

  • @karthikshivaji
    @karthikshivaji Месяц назад

    Thank you

  • @ramamathi8182
    @ramamathi8182 2 года назад

    Good voice , good Message.

  • @sasikalaravindran2793
    @sasikalaravindran2793 9 месяцев назад

    Very true and nice 👍🙂

  • @archanaachu4931
    @archanaachu4931 2 года назад

    Wow it's really motivating🥰🥰thank u so much dear

  • @sanjayram2298
    @sanjayram2298 2 года назад +1

    "Hey guys " nice feeling🥰

  • @ParthiniU143
    @ParthiniU143 2 года назад +2

    Most expecting video

  • @UCHIHA-mj6xs
    @UCHIHA-mj6xs Год назад +1

    How attitude control

  • @chitrasanjay6736
    @chitrasanjay6736 2 года назад +1

    Thank you sister

  • @ha2oo97raakeshprajin8
    @ha2oo97raakeshprajin8 2 года назад +1

    Thank you so much universe 🙏

  • @iyappana3964
    @iyappana3964 2 года назад

    Super I will try 👍👍👍

  • @rolex..taitanic..7759
    @rolex..taitanic..7759 2 года назад

    God erukkara ellaiya oru video podungga

  • @ruby_rubika
    @ruby_rubika 3 месяца назад

    Thank to UNIVERSE❤

  • @hannaskitchentamil2462
    @hannaskitchentamil2462 2 года назад +1

    It's really interesting

  • @mounika4888
    @mounika4888 Год назад

    Akka oruthanga evlo thapu thurogam panalum avangaluku nala life amanchi santhosama irukanga apo avanganaala kastapadravanga kastapatu kitu tha irukanga...apo thapu pantravangaluku athe valiyah intha universe kodukatha

  • @moni4717
    @moni4717 2 года назад +1

    Super ❤️thank you ✨

  • @subaja6180
    @subaja6180 2 года назад

    Thank you sister🙏🙏 and thank you universe🌌🌌🌌🌈🌈🌈