படுக்கையறை, சமையலறையில் கப்போர்ட் எப்படி அமைக்கலாம் ? Honey Builders

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 63

  • @a.meeran8630
    @a.meeran8630 3 года назад +43

    உங்கள் audio உடன் video r image photos காண்பித்திர்கள் என்றால் நன்றாக இருக்கும்

  • @vijayakumar8890
    @vijayakumar8890 4 месяца назад

    Sir, Informative useful Video. Thankyou.

  • @a.kamesha.kamesh823
    @a.kamesha.kamesh823 3 года назад

    உங்கள் விளக்கம் மிகவும் அருமை. மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் ஐயா

  • @michaelpandiaraj
    @michaelpandiaraj 3 года назад +21

    சூட்டோடு சூடாக wood work செய்யவில்லை என்றால், பின்னர் அதனை செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு. மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். (Economically)

  • @rakeshrk7212
    @rakeshrk7212 3 года назад +1

    Very nice information, for my correct time. I also building my dream homw.
    Thank u very much sir

  • @kamuvkbvenkateshkumar5763
    @kamuvkbvenkateshkumar5763 2 года назад

    Sir cylinder kitchen ku outside line kuduklama is it good? And 16×14 hall size la oonjal podalama pls reply sir

  • @aadham73
    @aadham73 3 года назад

    Assalamu Alaikum
    Thank You ❤️

  • @rnisahraseem254
    @rnisahraseem254 3 года назад

    Sir MDF sheet la cupboard podalaama sir....MDF or plywood or metalic paint?which one is best sir.pls reply.

  • @jaggpaddy
    @jaggpaddy 3 года назад

    Cupboard and shelf, above and below loft, I have placed in the western side wall of the bedroom. The advantage of choosing this in western wall is, it gives good thermal insulation in the western wall. Which prevents heating of room due to evening sun shine. Also efficient AC cooling can be achieved.

  • @elavarasiu83
    @elavarasiu83 3 года назад +3

    வணக்கம் அண்ணா சிலிண்டர் கிச்சன் உள்ளே இல்லாமல் வெளியே வைத்து பைப் வழியாக பயன் படுத்தும் முறை பற்றி உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்
    நன்றி அண்ணா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      சிறந்த முறை.

    • @vichukutty1287
      @vichukutty1287 Год назад

      சிறந்த முறை தான் ஏதாவது கோர்ஸ் அன்பில் காணாலோ இதுல அதுல ஏதாவது கசிவுகள் ஆனாலும் ஒரு எமர்ஜென்சிக்கு நீங்க ஓடிப்போய் வெளியே தான் நீங்க ஆப் பண்ண வேண்டியது இருக்கும் அது அதுக்குள்ளார அந்த சிலிண்டர் கேஸ் எல்லா பக்கமும் கசியே வாய்ப்பு இருக்குது அதையும் இன்ஸ்டியூட் பண்ணிக்கணும் எந்த கசிவுகள் இல்லாம பொருத்துதல் எல்லாம் நல்லா இருக்கா என்பதையும் நீங்க உறுதிப்படுத்திக்கணும். அப்படி விசில் நின்ற வேலையை வைக்கிறதுனால

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад

    Ungal ella advice nice good. Sir...

  • @malathinatarajan6906
    @malathinatarajan6906 3 года назад +1

    Very useful information 👏🏼👏🏼👏🏼

  • @gowthams4565
    @gowthams4565 2 года назад

    Musqiuto net window பற்றி ஒரு பதிவு சொல்லுங்க , sir.

  • @subhashree.m3066
    @subhashree.m3066 3 года назад +1

    Romba usefulla irukkuthunga sir

  • @prabhalife3178
    @prabhalife3178 3 года назад

    Really ture sir your speech very use full sir

  • @indianrvk
    @indianrvk 3 года назад +1

    Worthy information and well said you sir . Best Bonding
    Er.Venkatakrishnan Vignesh R

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 года назад +2

    Granite for look sir kadapa kallu than nalla strong ah irukum so atha use panunga 🙏

  • @ramkumar-gk3yx
    @ramkumar-gk3yx 3 года назад

    Hi sir, I am your subscriber and always I watch your videos.
    Can I ask one doubt.
    In bathroom below the wash basin I am planning to make cabinet for storage. can you please advise what are the advantages and disadvantages, Thanks in advance.

  • @csk337
    @csk337 3 года назад

    Sir explain about AAC block usage in home construction and advantage of using these blocks.And how much cost we can save using AAC block.what are initial procedure and pls give a suggestion of using for me weather v can use AAC block.

  • @manobala4246
    @manobala4246 3 года назад

    Hi sir.. We have cooling taile in terrace but there is leakage in building we not able to find from there it is. Please suggest how to over come this issue.

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 3 года назад +1

    Nice explanation sir.can u tell about the walk in closet. This is need r not important in master bedroom.I need clarification about this topic sir.thank u

  • @sureshbabu-he8qj
    @sureshbabu-he8qj 3 года назад

    Mdf or plywood which one is best sir

  • @ganesannatarajan2073
    @ganesannatarajan2073 3 года назад

    Sir pl. Give information about
    Polycarbanate sheet work.

  • @ragaprasath7900
    @ragaprasath7900 3 года назад

    sir say about how to construct water tank without leakage

  • @prabhum1205
    @prabhum1205 2 года назад

    Dear Sir, can you please share with related photos

  • @saravanansivakumar9259
    @saravanansivakumar9259 3 года назад

    You can share ur ideas about interior n exterior designs.

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 3 года назад

    Nice explanation sir

  • @lakshmikandh_k986
    @lakshmikandh_k986 3 года назад +1

    Hi sir
    Fly ash bricks use panna conceal wiring plumbing kastham solurangalae athu unmaya??? At the same time cement oda flyash bricks set aagadhu naraya cracks varalam gap la solurangalae athum unmaya?? Solunga sir 🙏🙏🙏pls

  • @mkumarn8361
    @mkumarn8361 3 года назад

    PVC cupboard better than Wooden cupboard as per budget sir... please guide me sir

    • @vichukutty1287
      @vichukutty1287 Год назад

      சமையலறையில் பிவிசி பயன்படுத்துவது பாதுகாப்பாக தோன்றவில்லை

  • @jothim6705
    @jothim6705 3 года назад

    Video include panna nalla erukum sir

  • @lekhaprakash3256
    @lekhaprakash3256 3 года назад

    Hi sir, You are providing such a great information... Thank you so much.. keep doing the good work sir.
    Could you please share some information on the ferro slabs?

  • @muthamilselvan6932
    @muthamilselvan6932 3 года назад

    Sir gypsum plastering patthi our video poduga

  • @vibewithprabha
    @vibewithprabha 3 года назад

    Hai anna cupboard evlo adi irukanum

  • @balajims5004
    @balajims5004 3 года назад

    Nice

  • @anupriyabuildingcontractor1982
    @anupriyabuildingcontractor1982 3 года назад

    Super sir

    • @SampathKumar-xx1dk
      @SampathKumar-xx1dk 3 года назад

      வீடு கட்டி 6 மாதங்கள் ஆயிற்று. இப்போதே சுவற்றிலும், சீலிங்கிலும் ஆங்காங்கே கிராக் தெரிகிறது. எப்படி சரி செய்யலாம். யோசனை சொல்லுங்க சார்.

  • @govindarajuvenkatachalam5414
    @govindarajuvenkatachalam5414 3 года назад

    We do the low ceilings on rest room area and use it as entire covered loft (பரண்) space saving too.. ponni puducherry 🙏

  • @chitragowtham6446
    @chitragowtham6446 3 года назад

    Hai sir 🙏🙏🙏 Which is best to house Wood windows or upvc windows. I am waiting for your valuable information ✍️✍️✍️✍️ 🙏🙏🙏🙏.

  • @riogowtham3143
    @riogowtham3143 3 года назад +2

    13×50 land la 1bhk house construction pannanum evlo total cost approximately varum

  • @shivaniya1916
    @shivaniya1916 3 года назад +4

    பழைய வீடு கொஞ்சம் புதுப்பிக்க யோசனை சொல்லுங்க சார்

  • @sathyasathya-wd8rg
    @sathyasathya-wd8rg 3 года назад

    Sir please konjam help Pannu pls.nagal vanigi erukkum nelam boomikku 2feet kela paraiya erukku sir anga veefu kattakudathunu solraga yanna pannanum solluga sir plss

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      செய்யலாம். முறையான கம்பி வரைபடம் ( structural drawing) பெற்று செயல்படவும்.

    • @sathyasathya-wd8rg
      @sathyasathya-wd8rg 3 года назад

      @@HONEYBUILDERS onnum problem ellai ya sir konjam solluga

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад

      Discuss with your engineer. Not a problem

    • @sathyasathya-wd8rg
      @sathyasathya-wd8rg 3 года назад

      @@HONEYBUILDERS ok sir thank you so much

  • @001abdulsubuhan2
    @001abdulsubuhan2 3 года назад

    பூச்சு வேலை செய்ய சதுர அடி கணக்கில் கொடுக்கலாம் இல்லை தினக்கூலிக்கு கொடுக்கலாமா

    • @HONEYBUILDERS
      @HONEYBUILDERS  3 года назад +2

      தகுதியான நபரிடம் எந்த முறையிலேனும் கொடுக்கலாம். பணம் மிச்சப்படுத்துவது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது. தரம் முக்கியம்.

  • @sathish.trichy
    @sathish.trichy 3 года назад +1

    Hi sir...naan 2023 la new house start pannalam nu iruken...but ippo rate yellam athigama iruku...but intha rate kuraiya vaaipu iruka...illaya..
    Appadi athigam aana 2023 la how much % will increase price compare to 2021..

  • @thiruma3039
    @thiruma3039 3 года назад

    சார் Thanks. உங்க Video பார்த்த பிறகு தான் ஒரு தெளிவான புரிதல் வருகிறது. நான் எங்கள் வீட்டில் Cubboard work சுமார் 1.75 lacs செலவு பண்ணி செய்தேன் திருப்தி இல்லை. Cubbordன் கதவு மூடல் அமைப்பில் என்ன பிரச்சினை வரும் என தெரியாமல் செய்து விட்டோம். இங்குதான் திருச்சி Kk நகரில். ரொம்ப Care எடுத்து செய்கிறேன் என்று சொன்ன அந்த I Mr.nterior செய்த வேலையையும் திருப்தி இல்லாமல் செய்து விட்டார். நீங்கள் சொல்வது போல் நிறை குறைகளை எடுத்து சொல்லி இருந்தால் நாங்கள் அவரை திட்டிக்கொண்டு இருந்திருக்க மாட்டோம்

  • @a.meeran8630
    @a.meeran8630 3 года назад

    கால்பன்னா அட்டன் பன்னுங்க சார்

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 года назад

    Ungal ella advice nice good. Sir...