ஐயா, வனக்கம் என் பெயர் சிவசங்கர், 14.06.1993, 8.25 PM நான் தர்மபுரி வசித்து வருகிறேன்.மீனம் ராசி தனுசு லக்னம் 7-ல் தனித்த புதன். என் வீட்டில் எனக்கு திருமணத்திற்காக கடந்த இரண்டு வருடமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பார்க்கும் அனைத்து பெண்களும் திருமண நடந்து விடுகிறது ஆனால் இதுவரை எனக்கு நடக்கவில்லை. எனவே, தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை பார்த்து திருமண காலம் எப்போது வரும் என்பதை கூறும் வேண்டுமென நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
What you have said is perfectly happening in my life
குருவிற்கு வணக்கம். குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள்.
ஐயா அருமையான பதிவு நன்றி ஐயா.
ஐயா மேஷ லக்கினம் பலன்கள்
போடவும் 🙏
நன்றி சார்
I got this and my lagam thulam
🙏
Mesha sukran aswini natchathiram udan kethu aswini natchathiram Thula laknam raagu swathi natchathiram palan ?
Exactly like me...
Vanakkam sir. How to join in your astro class?
சார் மேஷம் சுக்ரன் diamond போடலாம
A strange horoscope. Please check navamsam. DoB 31.12.2000 Time 10:50, place Dharapuram. Please use it for your research. Thanks!
ஐயா, வனக்கம்
என் பெயர் சிவசங்கர், 14.06.1993, 8.25 PM நான் தர்மபுரி வசித்து வருகிறேன்.மீனம் ராசி தனுசு லக்னம் 7-ல் தனித்த புதன். என் வீட்டில் எனக்கு திருமணத்திற்காக கடந்த இரண்டு வருடமாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நான் பார்க்கும் அனைத்து பெண்களும் திருமண நடந்து விடுகிறது ஆனால் இதுவரை எனக்கு நடக்கவில்லை. எனவே, தயவுகூர்ந்து என்னுடைய ஜாதகத்தை பார்த்து திருமண காலம் எப்போது வரும் என்பதை கூறும் வேண்டுமென நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
சார் வணக்கம் எனக்கு திருமணம் எப்பொழுது நடக்கும் 21.11.1994 8.52am
நன்றி சார்