Kutty Tamil Full Movie | Ramesh Arvind | Kausalya | Vivek | Thamizh Padam

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 1,4 тыс.

  • @sarasvathi873
    @sarasvathi873 2 года назад +571

    இந்த படம் எங்க ஸ்கூல்ல போட்டாங்க நான் அப்போது 7 படிச்சேன் படத்தைபார்து அழுதுட்டேன் யாரலம் 😭😭 அழுதிங்க ஓரு லைக் பன்னூங்க

    • @ashok00758
      @ashok00758 Год назад +11

      Nee aluthathukum like kekkurathukkum enna sambantham

    • @mugur7113
      @mugur7113 Год назад +3

      ​@@ashok00758 🤣🤣🤣

    • @thashmigathashmi4198
      @thashmigathashmi4198 Год назад

      Naan nonstop ah alugai

    • @kanagamani5081
      @kanagamani5081 Год назад

      En tha school . Enga school pothainga

    • @ShanthyLinges
      @ShanthyLinges 8 месяцев назад +1

      இப்படி ராட்ஸத மனிதர் இருக்கினம் இப்பவும்

  • @Saraswati-l9y
    @Saraswati-l9y 7 месяцев назад +535

    சாட்ஸ்பாத்துட்டு வந்தேன் நல்ல படம்

  • @PoojaPooja-lb7dz
    @PoojaPooja-lb7dz 7 месяцев назад +1288

    Yarella shorts le pathu vandhinga

  • @rmaheswari4597
    @rmaheswari4597 7 месяцев назад +941

    2024 la pakuren 😢😢😢rompa kastama iruku

  • @VENNILAVENNILÀ-v4c
    @VENNILAVENNILÀ-v4c 7 месяцев назад +145

    நானும் ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். என் அம்மா கஷ்டத்தை பார்த்து அந்த வீட்டிற்கு சென்றேன். நன்றாக பார்த்துக் கொண்டார்கள். இரண்டே நாள் மட்டும் உடம்பு சரியில்லாமல் வீட்டில் வாந்தி எடுத்ததனால் தோட்டத்தில்தங்க வைத்தார்கள் கொசுக்கடியில் அன்று இரவு அங்கே தூங்கினேன் அடித்து துன்புறுத்தினார்கள் அதுக்கப்புறம் அங்கிருந்து வந்து விட்டேன் இன்று வரை எங்க அம்மாவிடம் நடந்ததை சொல்லவில்லை ஏனென்றால் அவர்கள் ரொம்ப கஷ்டப்படுவாங்கன்னு. ஆனா நான் நல்லபடியாக வந்துவிட்டேன் இப்போ இந்த படத்தை பார்த்த உடனே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭

  • @aaxrani2402
    @aaxrani2402 3 года назад +216

    குழந்தை தொழிலாளர் வேதனையைச் சித்தரிக்கும் அருமையான படம்.கண்ணம்மா, விவேக் மற்றும் ஒவொருவர் நடிப்பும் மிக அருமை.

  • @Unauthorisedguy332
    @Unauthorisedguy332 7 месяцев назад +206

    Everyone are sad about the climax let me explain the climax then you will be happy ,"As soon as the two persons come inside the train near to kannama she will find it uncomfortable and say this to co-passengers and they will smash this two guys and police will arrest them.Then the co-passengers and police will help kannama to reach her to the destination and she lives happily after" This is the climax 😇

    • @nivedanumapathy9816
      @nivedanumapathy9816 7 месяцев назад +36

      Wat a positive perspective…❤❤Feels calm and good and yeah i was really sad abt the ending 😢

    • @candygirlbeats
      @candygirlbeats 7 месяцев назад +6

      If it's true I'm happy, At sometimes seeing everything in positive way is not good I think😢

    • @karthikeyanjeeva7359
      @karthikeyanjeeva7359 7 месяцев назад +7

      Feeling better

    • @stefrinnaturalzr1270
      @stefrinnaturalzr1270 7 месяцев назад +5

      TQ for this comment..

    • @siddesh6400
      @siddesh6400 7 месяцев назад +4

      What a Relief! Thank you for commenting 🙂

  • @rajus646
    @rajus646 3 года назад +1286

    இந்த படத்தை எங்க ஸ்கூல் ல போட்டாங்க நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொழுது😍😍😍😍

  • @soosetheresa
    @soosetheresa Год назад +40

    சிறப்பான திரைப்படம். இதை பார்த்து என் சிறுமி பருவம் நினைவுக்கு வந்தது..... இப்போது நான் பல்கலைக்கழகத்தில் இருந்தாலும் என் தந்தையின் இறப்பிற்குப் பின் நானும் வீட்டு வேளையில் இருந்திருக்கின்றேன் உண்மையில் என் மனம் கனக்கிறது. கண்ணீரை நிருத்த முடியவில்லை.

  • @selvimani2513
    @selvimani2513 8 месяцев назад +79

    கடைசி ல கண்ணம்மா அம்மாவிடம் சேருமா அதே வருத்தம் வருட கணக்கில் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢இது கதை தான் இப்ப வரைக்கும் மனதில் பாரம் குறைவில்லை 😢😢😢😢😢😢😢

  • @yuvaraj6776
    @yuvaraj6776 3 года назад +120

    This movie I accidently watched in Jaya tv for avoiding my noon nap.. but when I started watching really its turns me into tears..and felt bad about the poor kids in our society

  • @davidthaveedhu9743
    @davidthaveedhu9743 3 года назад +138

    மிகப்பெரிய நடிப்பு ஜாபவான் திரு. விவேக் அவர்கள் குட்டி க்கு நல்லது செய்வது போல் சித்தரித்து இருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

    • @lazanakeren9621
      @lazanakeren9621 11 месяцев назад +7

      Yes idhaithan ethirparthen correct climax not good

    • @suganyasugan1246
      @suganyasugan1246 5 месяцев назад +5

      Yes antha ponnu Vivek sir moolama amma kooda serntha mari climax irunthurukalam😢😢

    • @hiyasrees5330
      @hiyasrees5330 5 месяцев назад +3

      அதத்தான் எதிர்பாத்த இப்படி முடிச்சிட்டாங்க பிடிக்கல

  • @tamuwinkavidhaigal
    @tamuwinkavidhaigal 2 года назад +69

    Poverty... Child abuse... Class... Education... All in one film.... Hats off to the team👏👏👏👏 Kannamma nailed it👏👏👏👏👏👏👏👏

  • @jakilabalan1841
    @jakilabalan1841 4 года назад +74

    நான் குழந்தையாக இருந்தபோது இந்த படத்தை எனது பள்ளியில் போட்டுக் காட்டினார்கள்... நண்பர்களுடன் இணைந்து பார்த்த நினைவு இருக்கிறது. இந்த படத்தில் இடம் பெற்ற சோகக் காட்சிகள் அனைத்தும் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்து விட்டது. இன்றும் கூட அந்த சோகக் காட்சிகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்.... பாவம் அந்த குட்டிப் பெண்....

    • @segasega7592
      @segasega7592 2 года назад +1

      Yes engalukkum 8th la school la vanthu pottu kamichanga

    • @lazanakeren9621
      @lazanakeren9621 11 месяцев назад +1

      Innocent face to kutty

  • @nilasoru9481
    @nilasoru9481 4 года назад +218

    குட்டி மிச்சம் வச்ச கேக் எடுத்து சாப்பிடும் பொழுது என்னையே பார்த்த மாதிரி இருக்கு உலகத்திலேயே ரொம்ப கொடுமையான விஷயம் பசி மட்டும்தான் 😔

    • @jagandhakshan7256
      @jagandhakshan7256 3 года назад

      Mmm

    • @kannagikannagi9476
      @kannagikannagi9476 3 года назад +1

      yes

    • @smartranyagnm8285
      @smartranyagnm8285 3 года назад

      😭

    • @thirunavukrasubest2987
      @thirunavukrasubest2987 3 года назад

      அது என்ன செய்ய முடியும் என்று பெயர் கொண்ட ஒரு குறிப்பிட்ட அளவு கல்வியறிவு சதவீதம் பேர் பெண்கள் தேசிய நெடுஞ்சாலை இலங்கை அரசின் சார்பில்

  • @ajithkanna
    @ajithkanna 4 года назад +51

    2001 la school la irunthu thetare ku kootitu ponanaga...now im 23.....1:37:51 tears automatically rolled down my eyes....M.N rajam nee sethu poiduva

  • @parameswaran6693
    @parameswaran6693 4 года назад +241

    எனக்கு இந்த படத்தை பார்க்கும் போது கண்ணில் நீர் வடிகிறது எனக்கும் இதுபோன்ற அனுபவம் உள்ளது நான் சிறுவயதில் என் சித்தி லிட்டில் இருக்கும் போது ‌தினமும் இதேபோல் பல வேதனைகளை அனுபவித்து உள்ளேன்

    • @ancsjx1504
      @ancsjx1504 4 года назад +8

      Don't worried friend

    • @abdulrahim-lz5fw
      @abdulrahim-lz5fw 4 года назад +11

      Aama enakum en Amma illai சித்தி rompa kodumai

    • @parameswaran6693
      @parameswaran6693 4 года назад +10

      @@abdulrahim-lz5fw கவலை படதீங்க

    • @ancsjx1504
      @ancsjx1504 4 года назад +4

      Ean ungal uravinarhal illeya....?avarhal ungalay kavanithu kolle illeya?

    • @arunlogu6827
      @arunlogu6827 4 года назад +4

      எந்த ஊர் நண்பா தற்போது உங்கள் வயது எவ்வளவு

  • @ruphashivaswamy7977
    @ruphashivaswamy7977 2 года назад +614

    கண்ணீர் இல்லாமல் இந்த கதையை கடந்தவர் யாரும் இருக்க முடியாது

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps 2 года назад +50

    இந்த மாதிரி எந்த குழந்தையும் கஷ்டபட கூடாது
    பெற்றோர் தயவு செய்து குழந்தைகளை யாரை நம்பியும் விட கூடாது
    அப்படி விட்டுவிட்டால் அந்த குழந்தையின் நிலை இப்படி தான் மோசமாக போகும்

  • @deepikak8466
    @deepikak8466 4 года назад +341

    Namma amma mari namala yarum nalla pathukkave mudiyathu.....i love amma😭

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +85

    i cannot accept the end......I couldn't bear it, couldn't stop my tear.

  • @itsnanthu1994
    @itsnanthu1994 4 года назад +205

    90's kids childhood movie.. Pahhhhhh
    Marakaveh mudiyatha padammm😢😢😖😖😖💔💔💔💔

    • @UENOUsaranya
      @UENOUsaranya 4 года назад +1

      Athu Ena nanthu abi aah una 90's kids movie nu soldringa ellarum itheh soldringa don't behave silly

  • @rajeshwariraji4323
    @rajeshwariraji4323 6 месяцев назад +42

    2024 Shorts la pathutu dhan indha padatha search panni pathan 😅 Climax 😭

  • @Toystory753
    @Toystory753 4 года назад +44

    This movie was played during we studied at 6th std... That time i said to my frnd as i will not complain abt my lunch hereafter... Still remembering....

  • @karthi2501
    @karthi2501 Год назад +63

    It's actually a book written by an excellent novelist sivasankari. I read this book ten years back and couldn't control my emotions. Thanks for bringing it on screen 👏

  • @diviyajothi2577
    @diviyajothi2577 4 года назад +79

    This movie really break my heart when I was 6 years old ! Such a heartbreaking movie ever 🥀

  • @gracyprasanna7276
    @gracyprasanna7276 Год назад +12

    This all are happened in my childhood but the climax is not , I'm saved by God ...now I have a beautiful family. when I'm watching it I remember all my childhood days yes,it's terrible... I never want to go back that situation and I really want to thank GOD (Jesus) He only saved my life ......❤🎉

  • @jackvickyjackvicky1412
    @jackvickyjackvicky1412 4 года назад +47

    குட்டி எப்டியவது தப்பிச்சு அவுங்க அம்மா கூட சேர்ந்து விட வேண்டும் என.ஏங்க வைத்தால் என்றும் எனை

  • @jesiccaparimala4895
    @jesiccaparimala4895 4 года назад +19

    when i was 17th i watched only once. after that no heart to watch again this heart breaking movie. Now im 36th till today this movie in my heart..only tears..wonderful acting and true story..

  • @vijayaragavan_mp
    @vijayaragavan_mp 5 лет назад +309

    In 7th std in our school they took us to this Movie...... I can't forget how I cried while watching this movie

  • @eyilesaiyan
    @eyilesaiyan 2 года назад +73

    இந்த கதை உண்மையிலே ஒரு பொண்ணுக்கு நடந்து இருந்த.... அந்த பொண்ணு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்ப.... மனிதனுக்கு மனிதனே எதிரி.... இந்த கதையில் யாரேனும் ஒருவர் அந்த பொண்ணுக்கு உதவி இருந்தால் அந்த பொண்ணு நல்லா இருந்துருக்கும்.... கடவுளிடம் வேண்டி கொள்ளுகிறேன் இந்த உலகில் இன்னொரு குட்டி உருவாக கூடாது.... 🙏🙏🙏🙏

    • @kittygirl_thetortie498
      @kittygirl_thetortie498 Год назад

      What happened to the real girl in the end? Was she rescued from prostitution or escaped from there?

    • @aarthisoundararajan1479
      @aarthisoundararajan1479 Год назад +2

      ​@@kittygirl_thetortie498 in the novel, Kannamma's letter gets destroyed accidentally and it never reaches her mother. The child remains with the family as their servant

    • @lazanakeren9621
      @lazanakeren9621 11 месяцев назад

      Correct I APPERICIATE

  • @girijavinoth835
    @girijavinoth835 7 месяцев назад +12

    சத்தியமா இந்த படத்தை பாக்க முடில 😭😭😭 கண்ணீர் மட்டுமே வருது தானா 😭😭😭😭😭 பசியின் வலி வறுமையின் வலி 😭😭

  • @tintoosspecial4343
    @tintoosspecial4343 4 года назад +115

    Mom should never leave her daughters to anybody in her absence. No money is worth than the angel

    • @anbusavarimuthu5132
      @anbusavarimuthu5132 4 года назад +4

      absolutely....

    • @mariselvis5274
      @mariselvis5274 4 года назад +2

      Correct

    • @ashapadmanabhan812
      @ashapadmanabhan812 3 года назад +7

      உண்மைதான். வறுமை வரும் போது பாதிக்கப்படுவது குழந்தைகள் , கடவுளே அந்த train ல ஏதாவது நல்ல உள்ளங்கள் கண்ணம்மா வை காப்பாற்ற ட்டும். மனசு வலிக்குது.😭😭

    • @rajinis7589
      @rajinis7589 3 года назад

      True

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 месяцев назад +2

      Also boy any child

  • @EK2921
    @EK2921 2 года назад +50

    Her innocent smile at the end broke me into pieces 🥹

  • @yuvanaravind7273
    @yuvanaravind7273 3 года назад +130

    நெஞ்சில் வலி . கண்களில் கண்ணீர் வரவழைத்த படம்.

  • @sanav.b
    @sanav.b 3 года назад +59

    vivek anna we miss you 🙏🏼such a good person..

  • @usamarahman1342
    @usamarahman1342 4 года назад +19

    தயவு செய்து இந்த மாதுரி படம்லாம் போடாதீங்க இந்த படம் பார்கும் போது நிஜத்தில் தடப்பதை பார்பதுபோல் மனசு வலிக்குது ப்லீஸ் இதுபோல் படம் வேண்டாம் தயவு செய்து இந்த படத்தை எடுத்து விடுங்கள்

    • @MHCGARDEN
      @MHCGARDEN 5 месяцев назад

      Ninka paaka venam

  • @sugiv
    @sugiv 2 года назад +11

    Intha padam paakoom pothu, antha kelaviya kanathula oru adi vachu, kanamava kastapaduthathaanu solanum pola iruku. Tears flow naturally when you involve in the movie.

  • @chithrarajtharakkrithik6028
    @chithrarajtharakkrithik6028 Год назад +10

    Enga veetla 6 girls na last child. Nanum 10 vayasula may sammer leave LA Enga anty veetukku avanga 6 month baby pakka ponen. 20 days irunthen appuram Amma appa romba miss panni aluthute irunthen ithepol oru manjapai pavada sattathan ennoda dress intha kannamma parkkum pothu ennoda childhood memories varuthu one month la veetukku vanthuten intha movie parthu I can't control in my tears now ippo na nursing finished foreign la ieukken familyoda happy life 2 kids

    • @divisam226
      @divisam226 2 месяца назад

      Super ipo age enna ungaluku

  • @sabinkumar54
    @sabinkumar54 4 года назад +96

    2020 parkiren .
    Manasu valikkuthu ...

    • @sivabakkiyavathibabu5708
      @sivabakkiyavathibabu5708 4 года назад +2

      Na intha padatha oru 5 varushathukku munnadi paartthen athoda ippo 13/07/2020 paarkkiren

  • @nandhinirichard1253
    @nandhinirichard1253 4 года назад +59

    Final scene I can't even control my tears....

  • @giri7515
    @giri7515 Год назад +36

    படமா இருந்தாலும் கண்ணீர் துளிகள் கண்ணில் 😭😭😭😭

  • @R.SanjayMusical
    @R.SanjayMusical 4 года назад +492

    தயவுசெய்து இப்படியான படங்கள் எல்லாம் போடாதீங்க பார்க்கும்போது மனச உயிரோட பறிக்கிற மாதிரி இருக்கு

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 6 лет назад +69

    Super. Little girl acting super. And Vivek acting fantastic.

  • @DharshiDharshi-vt1bq
    @DharshiDharshi-vt1bq 5 месяцев назад +18

    உண்மையிலேயே வீட்டில வேலை செய்தால் நடக்கும் உண்மை சம்பவம் இது

  • @keerthanamohan670
    @keerthanamohan670 3 года назад +20

    Enga school ku vanthu entha movie pootu kamichanga... Unforgettable memories

  • @kaviarasan9471
    @kaviarasan9471 4 года назад +55

    Vivek acting Vera level 👌👌👌👌👌👌👌👌👌👌

  • @ramyas3863
    @ramyas3863 3 года назад +55

    குட்டி பாகம் இரண்டு பாக்கனும்

  • @karthisam567
    @karthisam567 4 года назад +8

    Cant control tears...kannamma unna na 5 th padikrapa pathe....innaiku un nabagan vabdhu netla search pni kandupidichu pathe...too depressed...

  • @sindhusbio590
    @sindhusbio590 Год назад +46

    இந்த படம் எப்போது பார்த்தாலும் கண்ணில் நீர் வழிகிறது

  • @Bornin-ev7yl
    @Bornin-ev7yl 3 года назад +12

    Her smile is truly immortal... Romba alagha iruku

  • @joicejohnjoicejohn2817
    @joicejohnjoicejohn2817 4 года назад +24

    1st time watching this movie I can't control my self 😥😢

  • @suganyasathishkumar6462
    @suganyasathishkumar6462 Год назад +5

    குட்டி ‌படம் நான் ஐந்தாம் வகுப்பு படித்த போது வந்த படம் அப்போதும் அழுதேன் பல வருடங்கள் ஆன பிறகும் இந்த பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் வரும் 😢😢😢😢😢😢

  • @ravichandranharini708
    @ravichandranharini708 3 года назад +13

    Enakku mattum vasathi irunthaal kandippa naan intha mathiri kastappadubavargalukku sonthama veedu Katti tharuven en family pola paarthukkuven ithu pola aniyayam panravargal nallave irukka koodathu romba kastama irukku etthana thadavai paarthalum alugai varuthu

    • @candygirlbeats
      @candygirlbeats 7 месяцев назад

      செய்வதற்கு மனம் இருந்தால் போதும் பணம் வரும்
      Atleast ungalala mudincha varaikum chinna help panunga ungala suthi irukavangalku then one day ninga neriya per ku panuvinga

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 4 года назад +204

    Thirumbavum Indha padatha paakra dhairiyam yenaku sathyama illa...... 90's la indha padatha paathitu romba naal Manasu barama erundhuchi 😢😧😢😧

    • @sakthii7749
      @sakthii7749 4 года назад +5

      Same

    • @mareeswariv4343
      @mareeswariv4343 4 года назад +2

      Yes

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 4 года назад +1

      Yen pa naa ippathan intha movei paakalam nu open Panna🙂🙂 but first comment ipdi iruku apdi yenna intha movei🤔🤔😑😑

    • @sakthii7749
      @sakthii7749 4 года назад +3

      @@anithaayyanar4904 last scene thaan adu epavum pakanum thonum bodu pakkatha iruka adu thaan karanam

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 4 года назад

      @@sakthii7749 yenna soldringane puriyala pa sry😑

  • @murali2414
    @murali2414 2 года назад +16

    Climax கூட அந்தப் பொண்ணுக்கு சாதகமா அமையிற மாதிரி காமிச்சு கடைசியா கவுத்துட்டானே டைரக்டரு...... அந்தப் பொண்ண டைரக்டர் கூட ஏமாத்திட்டான்.....

    • @nasrinmohamedu979
      @nasrinmohamedu979 2 года назад

      Puthur s school a itha padam pottanga na 5th patikkum pothu

  • @jessialak7786
    @jessialak7786 4 года назад +16

    Kastama irukkum ,intha movie paakumpothu , climax la avala yaarachum kaapaathirukkalam ,appidi kaatirukkilam

  • @abiramiabi9636
    @abiramiabi9636 Год назад +7

    I am 25 years old but still i am crying so emotional movie .......

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 3 года назад +7

    Many years a go, Inthe padam oru thadavai than paathen...atharkku aperam pakkave ille, innimelum pakka matten... What a natural acting baby girl, angelic face doll.. wondering what she's doing now..

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 5 месяцев назад +1

      Yes I am also wondering what she is doing now. She acted in navarasa movie in 2005. Thats what I gathered info. I too searched in youtube her name is P. Shwetha. If you know anything, please share. I am curious to know what she is now

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 5 месяцев назад +1

      @@ahilandeswarypalaniyandy7193 of course I will share ..I too searched in all social media.... no information at all..tq

  • @Mullai_Kaarigai
    @Mullai_Kaarigai 3 месяца назад +1

    Watching thus movie after decades 💔.. Couldn't control my tears. I still remember this movie was played during my school days !! It pains!!

  • @Criminology_student_
    @Criminology_student_ 4 года назад +5

    I saw this movie in my 5th age, and then after 9 years I saw this movie again. And I searched this movie in RUclips but the search result was dhanush in kutty. Omg Finally I find this movie

  • @MeenaMeena-tc7or
    @MeenaMeena-tc7or Год назад +9

    கடவுளே இந்த மாதிரி எந்த குழந்தைக்கும் நடக்க கூடாது இந்த படத்த பாத்து மனசு ரொம்ப கனமா இருக்கு குடும்ப சூழ்நிலைக்காக இந்த மாதிரி எவ்ளோ குழந்தைக்கு தப்பானவுங்க கையில் மாட்டி அவங்க வாழ்க்கையே போயிடுது அய்யோ கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 месяцев назад

      Nadakutha

    • @candygirlbeats
      @candygirlbeats 7 месяцев назад

      Ithu maari la en kadavul nadaka viduraru ithuku mattum badhil kedaikala enaku ipo variakum unmaiya kadavul irukarula!

    • @viknesh.s4352
      @viknesh.s4352 6 месяцев назад

      ​@😢😢candygirlbeats

  • @divyasubash9423
    @divyasubash9423 4 года назад +70

    Chinna vayasula POTHIGAI tv la partha nabagam iruku 💕💕

  • @prajinaprajithprajith4087
    @prajinaprajithprajith4087 3 года назад +17

    We r miss u Vivek sir..and vivek acting is vry super...

  • @davidthaveedhu9743
    @davidthaveedhu9743 3 года назад +42

    குட்டியை கொடுமை செய்தவர்களுக்கு கொடூர தண்டனை, பிறகு குட்டிமா சந்தோசமா வாழ்வது போன்று கதை முடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசி வரைக்கும் சோகம் காட்டிய DIRECTOR க்கு இன்னும் அன்பவம் வேண்டும்.

    • @suryalouise
      @suryalouise 2 года назад +3

      அய்யா பாகம் 2 ஐ நீங்களே எடுத்து விடுங்கள்...அது தான் சரி...

    • @alamelusrinivasan8103
      @alamelusrinivasan8103 2 года назад

      No

    • @hepsihepsi7341
      @hepsihepsi7341 Год назад

      Same feeling 😌😌😌

    • @tenijohn1406
      @tenijohn1406 Год назад +2

      Apdi happy ending society 1% tha....so avanga realitu ah express panirukanga...and the main things is...intha movie ivlo thaakam erpaduthirukuna athuku ending tha karanam...yosika vechuruku

    • @heavansinworld3036
      @heavansinworld3036 Год назад +1

      இது ரியாலிட்டி, உண்மையில் நடப்பது விழிப்புணர்வு படம்

  • @vashaadhurka4493
    @vashaadhurka4493 4 года назад +6

    Nan 5th STD padikumpothu school la intha Padam pottanga annaikku antha vayasula puriyala inaiku 27years old girl innaikku parkum pothu very mindupset I'm crying..

  • @priysksvi9460
    @priysksvi9460 3 года назад +4

    இந்த பாடம் நான் சின்னா வாயசுல பர்த்தது இப்பா.நாபகம் எனக்கு கண்ணீர் வருகிறது பார்த்து 1:27: 19:5:2021;;

  • @Xor18
    @Xor18 2 месяца назад +1

    Wonderful social message
    but the ending is a question mark
    couldn't even imagine that 😢
    Oh innocent child 😢

  • @jeyanthiable
    @jeyanthiable 4 года назад +16

    after reading the comments, i dont feel like watching... manasu thaangathu...weak heart and im very emotional

  • @factstamilan7149
    @factstamilan7149 5 лет назад +22

    Whether this movie got national award r not.
    Excellent story, excellent acting (small grl) , excellent music

    • @arpvichu191
      @arpvichu191 4 года назад +2

      no

    • @krithikarajgopal1302
      @krithikarajgopal1302 4 года назад +8

      It did win an award.....proud to say it was directed by my friend!!!

    • @Kratoz_gaming666
      @Kratoz_gaming666 3 года назад

      @@krithikarajgopal1302 😂😂😂😂🤣😂😂😂....poi sollatha

    • @ShivaajiSanthanamFilmaker
      @ShivaajiSanthanamFilmaker 2 года назад +2

      2002 Cairo International Children's Film Festival (Egypt)
      Won - Special International Jury Prize - Kutty - J.K. Vishwanathan
      2002 National Film Awards (India)
      Won - Silver Lotus Award - Best Child Artist - P. Shwetha
      Won - Silver Lotus Award - Special Jury Award - Director - J.K. Vishwanathan
      2002 Gollapudi Srinivas Award
      Won - Best Debutant Director - J.K. Vishwanathan

    • @swaminathan_r1
      @swaminathan_r1 Год назад

      What is there to feel proud about? What did you do?

  • @sameehamalik8959
    @sameehamalik8959 4 года назад +21

    I cried a lot ipdiyellam nadakuthu than inga ulagathula cha intha ponuda face romba innocent a irukku pakave pavama 🤲🏻😞😞😞🇯🇵😒❤️🇯🇵

  • @speedraja3296
    @speedraja3296 5 лет назад +14

    indiyavil kuzanthai thozilargalai olika vendum nandri thirumadhai janaki wishvanadhan amma isaiganiyin tharamana songs & bgm exlente

  • @anbarasianbarasi3788
    @anbarasianbarasi3788 3 месяца назад +3

    படத்தைப் பார்த்துப் பார்க்க கண்ணீர் தான் வருகிறது

  • @srikanthsanarpatty7034
    @srikanthsanarpatty7034 5 лет назад +210

    உயிர உருவி எடுத்த மாறி இருக்கு எனக்கு அவ்ளோ சோகம்

  • @abdhulrahim2181
    @abdhulrahim2181 4 года назад +18

    Entha movie nan epo than pakkave poran ana commend patha romba payakarama iruku pakkalama vena va nu yosikeran

    • @anithaayyanar4904
      @anithaayyanar4904 4 года назад +1

      Same thinking🤔🤔🤔🤔🙂🙂

    • @michaelkavi5967
      @michaelkavi5967 4 года назад +1

      Please paarunga Ithu ellarum pakka vendiya padam (paadam)

  • @Vellorevaalu
    @Vellorevaalu 3 года назад +4

    Oh my god i saw this movie in my 8th standard we enjoyed this movie in theatre with all my school friend that is the first and last movie of mine saw with my school friends school arrange the happy moment 🥰now that insident comes me visually

  • @mycreativemagics7
    @mycreativemagics7 3 года назад +9

    anyone after actor vivek death? he always acted in a way conveying social awarness.

  • @knivetha16
    @knivetha16 3 года назад +4

    Intha padam enga school la pootanga .... Itha pakum en school memory vanthuthu

  • @nhlove6631
    @nhlove6631 2 года назад +3

    Enga schoola intha padam potanga enga friends elarum kutty movie nu sonathum dhanush kutty movie nu ninachu excite aanom later intha movie romba touchinga irunduchu 😔

  • @babisasi5189
    @babisasi5189 4 года назад +5

    Na first thadava intha padatha pakure rompa aluthute. Ipudi kodumaikaloda ethana pillaikal valranga 😢😢😢😢😢

  • @sankarv6775
    @sankarv6775 4 года назад +36

    மனசு வலிக்குது....😭😭😭😭😭😭😭😭

  • @rabiyariya5289
    @rabiyariya5289 4 года назад +8

    Intha film paatha bayama irukkum

  • @mdiliyas6564
    @mdiliyas6564 4 года назад +14

    Indha moviekku Oscar yethanai award kuduthaalum migai aaagaadhu aanaa nalla padathukku yaarum mukkiyathuvam kudukkuradhu illai heart melt see the movie

    • @ShivaajiSanthanamFilmaker
      @ShivaajiSanthanamFilmaker 2 года назад

      2002 Cairo International Children's Film Festival (Egypt)
      Won - Special International Jury Prize - Kutty - J.K. Vishwanathan
      2002 National Film Awards (India)
      Won - Silver Lotus Award - Best Child Artist - P. Shwetha
      Won - Silver Lotus Award - Special Jury Award - Director - J.K. Vishwanathan
      2002 Gollapudi Srinivas Award
      Won - Best Debutant Director - J.K. Vishwanathan

  • @divya7856
    @divya7856 3 года назад +8

    Ennaku entha mari kids la rombha pudikum.

  • @archanaishwarya2937
    @archanaishwarya2937 4 года назад +37

    vivek is a real hero

    • @kavin5252
      @kavin5252 3 года назад +5

      Ama Nanba Antha Ponnu Address Ethultha Sollum Pothu Avaru Reaction Kuduparu Enaku Ippo Avaru Illanu Feel Agirchu💔🥺.

  • @paavanirpaavanir2685
    @paavanirpaavanir2685 6 месяцев назад +1

    Very inspiring movie ❤

  • @ramya4676
    @ramya4676 4 года назад +347

    Intha movie enga school la pottu kamichangaa....

  • @tamilcutsongs1943
    @tamilcutsongs1943 4 года назад +15

    Inta kutty ponnu romba paavam...feel sad...😢😢

    • @studywithmehar3670
      @studywithmehar3670 4 года назад +2

      Comments ellaarume rumba sad as solreenga.. First time I am watching.. Enna rumba sad aana movie aa plz reply

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 месяцев назад

      ​@@studywithmehar3670yes

  • @djeagandhivijayakumar1107
    @djeagandhivijayakumar1107 4 года назад +6

    First time intha movie a paagum pothu yeppadi naan aluthano en manasu kanathatho athae mathirithan ippavum erukku....

  • @gerssonbright1859
    @gerssonbright1859 5 лет назад +39

    2002 2nd std padikum pothu school la intha movie pottaga... Appo vea pathutu avalo aluga... Adhuku aparam ippo dha pakkuren...

  • @kulabakura1503
    @kulabakura1503 4 года назад +12

    Ramesh aravid and kutty acting super 👍🥰🥰🥰👏👏👏👏

  • @selvisuresh3674
    @selvisuresh3674 7 месяцев назад +2

    Nan school padikumbodhu engala school la irundhu theatre kutitu poi kaamichanga indha padam😢marakkavey mudiyaadhu

  • @soumyasoumya4288
    @soumyasoumya4288 4 года назад +6

    Couldn't control my cry after watching this
    Do watch malli movie the same child has acted.

  • @evangelinevanmathi
    @evangelinevanmathi 5 месяцев назад

    This Movie is very informative and thought provoking and spreading awareness to our society, Every Parents along with their kids must watch.

  • @prakashkalaprakash3211
    @prakashkalaprakash3211 4 года назад +16

    kutty ponna paakkum pothu alugaiya varuthu...😥😥

  • @AMALAJAYA-pd8jy
    @AMALAJAYA-pd8jy Месяц назад

    Super film it' is very good lesson for the world

  • @srilakshmibalakrishnan3583
    @srilakshmibalakrishnan3583 2 года назад +22

    Why didn't that couple make any effort to send the girl back?? They knew very well that the old lady is abusing the child. That doesn't make sense to me....the couple should work long hours to do their household work themselves instead of using an innocent child for their comfort.

    • @Lux_bxdiee
      @Lux_bxdiee Год назад +4

      Exactly. They were both educated individuals, the wife is a government employee, they also have a seemingly good socially and economically sound family. They should not have employed a very young girl who should be enjoying her childhood and go to school. They have a son about the girl's age and should have empathized for her. They witnessed their spoilt and bratty son treating the poor girl mentally and physically by torturing and making fun of her not being educated. But they never took any strict actions, not even the mother, who just smiled it away all the time. The arrogant old lady in the family literally physically and mentally abused the girl and the couple were well aware of this but never even dared to warn the old woman or take further actions against her. There's no need for the couple to even employ someone as all the members of the house leave for work and school and return by evening only, they could have had a middle aged adult to do the household chores but they chose a girl who's as young as their kid. They have absolutely no empathy, when they went to a toy shop and got loads of things for their son, they didn't even buy a small toy for the girl, knowing well that she was admiring the toys in the shop very much. They could have just supported the girl by sending her to a women's hostel and send her to atleast a government school. The couple were shown to be good people here, but in fact they are also the villains here by watching the girl be abused by their son and the old lady and taking the very minute action at last by just scolding the boy (not even disciplining him or just giving him some good slaps which he deserve) and mildly warning the old woman. (allowing the girl to watch television and giving her everyday meals won't make them saints, but ensuring that this young girl is mentally and physically healthy and happy and would have a good childhood would be great from their part.)

    • @srilakshmibalakrishnan3583
      @srilakshmibalakrishnan3583 Год назад +4

      @@Lux_bxdiee you're right...i think the movie tries to send across this message that even seemingly good people are selfish ultimately and are not doing enough for the underprivileged

    • @Lux_bxdiee
      @Lux_bxdiee Год назад +2

      @@srilakshmibalakrishnan3583 ya i think so, it's conveyed clearly here

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 месяцев назад +2

      This is movie is illogical those owners know she is suffering yet they didnt do is irrational

    • @Berrygirl6784
      @Berrygirl6784 11 месяцев назад +1

      ​​@@Lux_bxdieethey dont have to slap him atleast scold him so he will be better he spoilt by his grandma he is a kid what he know

  • @ruthvasutheva
    @ruthvasutheva 7 месяцев назад

    This movie tormented me for years. I watched the movie once and to this day i get teary eyed when i think about this movie.

  • @kasniprabhusurega6250
    @kasniprabhusurega6250 3 года назад +9

    Girls freedom only amma veetu .. missing u all

  • @shorts_offici
    @shorts_offici 8 месяцев назад +2

    Intha padam pakka enga schoola irunthu theatrekku koottettu ponanka but edutthutanka poovellam un vaasam paathuttu vandhom in amaravatji palayam school tirupur