அன்பு சகோதரரிற்க்கு உங்கள் பதிவை கேட்டேன் மிகவும் சிரமப்பட்டு இந்த பதிவை வெற்றிகரமாக இறுதி வரையில் கூறினீர்கள் மிக்க நன்றி சார் இந்த பதிவில் உங்களின் அற்புதமான திறமை காண்கிறேன் இம்மி அளவும் பிரளாமல் மிக துல்லியமாக கணித்து உள்ளீர்கள் மிக்க நன்றி சார் அடியவனின் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள் நன்றியுடன்
அஸ்தம்......மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... நன்றி.... இதுநாள் வரை பட்ட கஷ்டம் எல்லாம் போதும்😢😢😢...17.6.56...கடகலக்கினம்....கன்னி......அஸ்தம்..........வயது 67வ10மாஆகிறது... நான் தற்போது ஹிரண்யா எனும் குடலிறக்கம் நோயால் கடந்த 3வருடமாக அவதிபடுகிறேன்...எப்போது மரணம் ஏற்படும்...விடுதலைகிடைக்கும்... அய்யா தயவு செய்து கூறுங்கள்
ஐயா வணக்கம். நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தனுசு லக்னம் சனி தசை நடக்கிறது. 52 வயது சனி பகவான் லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் மேஷத்தில் இருக்கின்றார். என்ன பலன் ஐயா.
ஐயா சனி பகவான் நீச்சமாக இருக்கிறார் அப்படி என்றால் அனைத்தும் போய்விட்டதா அவ்வளவுதானா அப்படி இல்லை வீடு கொடுத்தவன் எப்படி இருக்கிறான் யாருடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார் மேஷத்தில் அவர் எவ்வளவு டிகிரி வாங்கி இருக்கிறார் யார் யாரெல்லாம் சனி பகவானை பார்க்கின்றார்கள் இவை அனைத்தையும் கணிக்க வேண்டும் ஆனால் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பது மிக நன்மை நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் சனிக்கிழமை தோறும் சனி பகவானை தரிசித்தல் மிக மிக மிக அவசியம் சனிக்கிழமை தோறும் தவறாமல் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபம் போடுதல் அவசியம் எதற்கும் கவலைப்படாதீர்கள் நீங்கள் நன்றாக இருப்பீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
வணக்கம் சார்.எனக்கு கன்னிராசி அஸ்தநட்த்திரம். லக்கினம் தனுசு.வயது.52.எப்போது நல்லது நடக்கும். வரும் ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்.வேலை இல்லை ரொம்ப கஷ்டமா இருக்குது. சார் உங்க பதில் வேனும்.சார்.
ஐயா என் பெயர் ப(F)ஜிலூன் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு 43 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்யவில்லை. வாழ்வில் சாதிக்க வேண்டும் என நினைப்பவள். எனக்கு ஜாதகம் இல்லை அப்பா மொய்தீன்கான் இறந்து ஐந்து மாதமாகிறது. அம்மா கத்திஜா பீ என்னுடன் இருக்கிறார். எனக்கு விவசாயம் மிகவும் பிடிக்கும் கால்நடை வளர்ப்பும் பிடிக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் உடல் மனம் இருப்பிடம் மற்றும் சகோதரிகளுடனும் பிரச்சினைகளோடு வாழ்ந்து வருகிறேன் எனக்கு ஏதாவது செய்யமுடியுமா என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா.
மாணிக்கக்கல் தங்கத்தில் பதித்த மோதிரத்தை அணியுங்கள் வெளியில் வந்தாலே தலை மேல் கை எடுத்து சூரியனை வணங்குங்கள் சிறிது கோதுமையை சின்னத் துணியில் முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்கவும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 48 நாட்கள் செய்தால் பிரச்சனைகளில் இருந்து முடிவுக்கு வரத் தொடங்கும் கவலையே படாதீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!
09-01-1999, 1:15 pm, Nagercoil. ஐயா என்னுடைய லக்னம் என்ன என்று சொல்லுவீங்களா , என் லக்னத்தில் சனி இருக்கிறதா என்றும் பார்த்து சொல்வீர்களா, அதவா சனியில் லக்னம் இருந்தால் யாதவது problem உண்டா, please reply sir, kastham எத்தனையாவது பாதம் என்றும் கூறுங்கள் ஐயா, please
அன்பு சகோதரரிற்க்கு
உங்கள் பதிவை கேட்டேன்
மிகவும் சிரமப்பட்டு இந்த பதிவை
வெற்றிகரமாக இறுதி வரையில்
கூறினீர்கள்
மிக்க நன்றி சார்
இந்த பதிவில் உங்களின் அற்புதமான திறமை காண்கிறேன்
இம்மி அளவும் பிரளாமல் மிக துல்லியமாக கணித்து உள்ளீர்கள்
மிக்க நன்றி சார்
அடியவனின் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
Detailed explanation which I ve never heard before
Thanks a lot sir
அஸ்தம்......மிகவும் சிறப்பாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்... நன்றி.... இதுநாள் வரை பட்ட கஷ்டம் எல்லாம் போதும்😢😢😢...17.6.56...கடகலக்கினம்....கன்னி......அஸ்தம்..........வயது 67வ10மாஆகிறது... நான் தற்போது ஹிரண்யா எனும் குடலிறக்கம் நோயால் கடந்த 3வருடமாக அவதிபடுகிறேன்...எப்போது மரணம் ஏற்படும்...விடுதலைகிடைக்கும்... அய்யா தயவு செய்து கூறுங்கள்
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
Nandri Ayya🎉🙏👌🌹🥀⚘🌷🌺💐🌼🌸🏵💮🌺
நல்ல பதிவு ஐயா நன்றி 🙏
மிக மிக நன்றி.🙏
ஆகச் சிறந்த விளக்கம் ஐயா
மிக அருமையான பதிவு
eppadi sir super explanation........
Thanks Thambi. I believe you. All true. Good prediction. 🙏🙏🌹Ending is sad ji. Have to pray.
நன்றி அக்கா🙏🙏🙏
Ayya arumaiya sonnenga Ayya mega mega nandri Ayya
Thanks Sir
Iyya neengal sonnadhu yallam nadandhadhu Iyya yankku kashttama dhan erundhudhu Iyya nan naragavadhanai nan patten Iyya 100 ,/
அருமை அருமை வாழ்க வழமுடன்
ஐயா என் பெயர் சேகர் கூலி வேலை எனது வயது 59 இதுவரையிலும் எந்த பலனும் காணவில்லை நான் பிறந்த தேதி இருபத்தி ஒன்பது பதினொன்று அதன் ஆயிரத்து 964 லில்.
Thanku so much
Vgreater sir
Hi sir good morning Thank you for giving very excellent Tips it is very useful I'm Rajendran from Bangalore Thank you very much sir
Thanks and welcome
Super. Kani
So good 👍
Tnq sir🙏
ஒரு தந்தையாக இவ்வளவு விஷயம் சொல்வது அரிதான செயல் நன்றி நன்றி நன்றி
ஐயா வணக்கம்.....படாத பாடுகள் பட்டுடேன்... கடவுளுக்கு நன்றி.. தங்கள் அறிவுரைகள் கண்களுக்கு பட்டதருக்கு.... குருவாகிய தங்களுக்கு நன்றி..
Zgd
Guruvenandrivanakkam
❤
sir i dont have written birth chart can I use astro sage app and generate it also should I see navamsa or lagna chart from the generation?
Aellam.uonmithan.sir.nadakurathu.ok
ஓம் நமசிவாய வாழ்க
Nafapathu.allam.ouñmi.sir.ok
Ayya tempa sariyaaga sonneergal goodnight
Congratulations
I am Kanya Rasi
Hastham Natsatram
I am now 70 years old Ayya
Sir can you share your birth details for research
@natrajan071091
My date of Birth is 10 th March 1955
Birth Place Madurai ji
@@a.r.sureshbabu2090 Time pls🙂
@@natrajan071091 I refer my Oolai Suvadi Jathagam and inform you Ji
😊
👌👌👌🙏🙏🙏
Nichayam sendru varukiren sir
😇💯💯👌👌👌
Good
ஐயா என்னிடம் ஜாதகம் எழுதப்படவில்லை, நான் astro sage பயன்படுத்தி அதை உருவாக்கலாமா?
பிறந்தநாள் மாதம் வருடம் பிறந்த நேரம் பிறந்த ஊர் தெரிந்தால் உருவாக்கலாம் ஐயா ஓம் சிவனே போற்றி போற்றி
Kanni rasi. Sir. AShtham. Natsaththiram. Enna. Parikaram. Sayyanum. Sir❤
லக்னாதிபதியின் அதிதேவதையை வணங்குங்கள் என்ன தசா நடக்கிறதோ அதனுடைய அதி தேவதையை வணங்குங்கள்
Vankam ayya.
Sir epo marriage nadakkum. Kanni rasi, Hastham star, 15.07.1994 time 6.08Am, place: Aruppukottai
விரைவில் விரைவில் நடக்கும்
ஐயா வணக்கம். நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தனுசு லக்னம் சனி தசை நடக்கிறது. 52 வயது சனி பகவான் லக்னத்திற்கு 5 ஆம் இடத்தில் மேஷத்தில் இருக்கின்றார். என்ன பலன் ஐயா.
ஐயா சனி பகவான் நீச்சமாக இருக்கிறார்
அப்படி என்றால் அனைத்தும் போய்விட்டதா அவ்வளவுதானா அப்படி இல்லை
வீடு கொடுத்தவன் எப்படி இருக்கிறான்
யாருடன் சேர்ந்து அமர்ந்திருக்கிறார்
மேஷத்தில் அவர் எவ்வளவு டிகிரி வாங்கி இருக்கிறார்
யார் யாரெல்லாம் சனி பகவானை பார்க்கின்றார்கள்
இவை அனைத்தையும் கணிக்க வேண்டும்
ஆனால் லக்னத்தில் இருந்து ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பது மிக நன்மை
நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்
சனிக்கிழமை தோறும் சனி பகவானை தரிசித்தல் மிக மிக மிக அவசியம்
சனிக்கிழமை தோறும் தவறாமல் சனி பகவானுக்கு எள் எண்ணெயில் தீபம் போடுதல் அவசியம்
எதற்கும் கவலைப்படாதீர்கள் நீங்கள் நன்றாக இருப்பீர்கள்
பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா வணக்கம்
Time 11.45 chennai Jan 29 2016..Laknam ena sir
Hello Mam do you want prediction for this horoscope?
வணக்கம் சார்.எனக்கு கன்னிராசி அஸ்தநட்த்திரம். லக்கினம் தனுசு.வயது.52.எப்போது நல்லது நடக்கும். வரும் ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கும்.வேலை இல்லை ரொம்ப கஷ்டமா இருக்குது.
சார் உங்க பதில் வேனும்.சார்.
I am a retired person of age of 70 years
Shalini, kanni raising, hastham natchathiram
எனக்கும்
How to contact you sir
srg.mass@gmail.com
ஐயா என் பெயர் ப(F)ஜிலூன் நான் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு 43 வயது ஆகிறது. இன்னும் திருமணம் செய்யவில்லை. வாழ்வில் சாதிக்க வேண்டும் என நினைப்பவள். எனக்கு ஜாதகம் இல்லை அப்பா மொய்தீன்கான் இறந்து ஐந்து மாதமாகிறது. அம்மா கத்திஜா பீ என்னுடன் இருக்கிறார். எனக்கு விவசாயம் மிகவும் பிடிக்கும் கால்நடை வளர்ப்பும் பிடிக்கும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் உடல் மனம் இருப்பிடம் மற்றும் சகோதரிகளுடனும் பிரச்சினைகளோடு வாழ்ந்து வருகிறேன் எனக்கு ஏதாவது செய்யமுடியுமா என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா.
மாணிக்கக்கல் தங்கத்தில் பதித்த மோதிரத்தை அணியுங்கள்
வெளியில் வந்தாலே தலை மேல் கை எடுத்து சூரியனை வணங்குங்கள்
சிறிது கோதுமையை சின்னத் துணியில் முடிந்து தலையணை அடியில் வைத்து உறங்கவும்
ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 48 நாட்கள் செய்தால் பிரச்சனைகளில் இருந்து முடிவுக்கு வரத் தொடங்கும்
கவலையே படாதீர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்!!!
Venganthal or senganthal malar?
வெண்காந்தல்
சார் உங்கள் போன் நம்பர் கிடைக்கும் மா
PHTUM SIR ENIY ENNATA DETHKU VLI CULUKA SIR
Nan asthma yourstatment croctbut imeetin good and.bad.inthislmylife iam66yearsoldmy thasaisdoing.inbhudan2years moorthan over ple
ஐயா வணக்கம் என் மகன் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்திம் மிதுன லக்னம்.
06.06.1991
7.21 am chennai
திருமணம் எப்போது நடக்கும் ஐயா
சிவ ஆலயத்தில் உள்ள தட்சிநாத் மூர்த்தி முன் மண்டியிட்டு வணங்கும் பட்சத்தில் விரைவில் நடந்தேறும்
Hastham Laithamba 27.2
48 4 20 Am ennuda peran Sehadri endan illai en pennai uirdan koluthivittan aval kanavan persn ennidam illai varivana thani ya 75 age ulla enakki thunai yarimillai please 🙏
வருவார்கள் அம்மா கவலைப்படாதீர்கள் நன்றாக இருப்பீர்கள்
09-01-1999, 1:15 pm, Nagercoil. ஐயா என்னுடைய லக்னம் என்ன என்று சொல்லுவீங்களா , என் லக்னத்தில் சனி இருக்கிறதா என்றும் பார்த்து சொல்வீர்களா, அதவா சனியில் லக்னம் இருந்தால் யாதவது problem உண்டா, please reply sir, kastham எத்தனையாவது பாதம் என்றும் கூறுங்கள் ஐயா, please
வாழ்த்து சொல்கிறேன்
லக்னத்தில் சனி பகவான் இருந்தால் ஆகச் சிறந்த உழைப்பாளி நீங்கள்
சுறுசுறுப்புக்கு சொல்லிக் கொடுப்பவர் நீங்களே
@@AstroRajaGanapathi sir ,என்னுடைய லக்னத்தில் சனி இருக்கிறதா யன்று என்று சொல்லுங்கள் please
Sir reply please
Mesha lagnam, lagnathil neecha sani irukirar. Lagnadhipadhi 6il irukirar... Slow start dhan but marriage and kids nalla irukum life la
சார் எனக்கு திருமணம் ஆகவில்லை எப்போ நடக்கும் கன்னி ராசி அஹ்தம் நட்சத்திரம் பிறந்த நாள் 17/1/1990 நேரம் 5:30 Pm
பிறந்த இடத்தை பதிவிடுங்கள் ஐயா
நான் கன்னி ராசி..என்ன கல் அணிய வேண்டும்
Emerald
I iya sathakam pakkalama I iya ungkal nomber I iya
srg.mass@gmail. com
Entha age la marriage pannanum bro 👍🙄
25 வயசுல கல்யாணம் பண்ணா தான் 50 வயசுல பையன் தலைக்கு மேல நிப்பான்
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😢😢😢😢😢😮😮😮😮😮😢PHUM AEEA
Enaku gathagham sollugha
srgmmass@gmail.com
😢😮😮😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 PHUM AEEA
Govt job kedikum ma
கிடைக்கும்
லக்னம் எப்படி கண்டுபிடிப்பது ஐயா
Download Astro sage app
பிண் கேட்பவற்றை உள்ளீடு செய்து ஜாதகம் கணிக்கவும் என அழுத்தும் பொழுது லா எனப் போடப்பட்டிருப்பது உங்களின் லக்னமாகும்
Rrr
Unga kita pesannum
srg.mass@gmail.com
ഐ yasandosamnandri ഈയ
Thulam laknam sollavellai
Sir phone no please
srg.mass@gmail.com
sir unga video semma unga contact no please
sir ungalai consulting no please
please replay sir
srg.mass@gmail.com
Loose Maakkan, negative 🔊, idiotic speech
சரிடா பரதேசி
தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.phone no or mail id வேண்டும்
srg.mass@gmail.com
கன்னிராசிதசாபலன்பற்றிசரியாசொல்லிஐயாவுக்குநன்றிகள்.நீங்கள்மட்டுந்தான்நேர்எதிர்பலன்சொள்ளியுள்ளீர்கள்
Aellam.uonmithan.sir.nadakurathu.ok