அன்புள்ள தங்கர் அண்ணா.....அமெரிக்காவிலிருந்து....... தங்கள் ஒளி/ஒலி கலந்துரையாடலை பார்த்து கேட்டது மிக்க மகிழ்ச்சி....... இந்த கலந்துரையாடலில் நான் கவனித்தது.....இன்றைய வாழ்க்கையில் முன்னேற ஏங்கி கொண்டு இருக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு நம்பிகை அளிக்கும் கலந்துரையாடலாக பார்த்தேன்......மிக்க நன்றி உங்களுக்கும்...அதை இடை மறுக்காமல் கேட்ட சித்ரா லக்ஷுமணன் அவர்களுக்கும்...... ஒரு அடித்தட்டு மனிதன் .....அவன் வளர்ந்த கிராமத்து சூழ்நிலை....... அந்த கிராம் ...அந்த இயற்கை சூழ்நிலை.... ஒரு மனிதனை எப்படி சாதி ...மத ...பொருளாதார பேதம் இல்லாமல்... அந்த மனிதனின் மனநிலை அவன் வளர்ந்த புவியிலில் உள்ள... குடும்பம் .... உற்றார் உறவினர்கள் ....அதை சுற்றி உள்ள சமூகம் .... அந்த மனிதர்களின்...மனிதத்தின் கலவையாக..... வளர்த்து எடுக்கும்..... அதே மனிதன் வாழ்க்கை சூழ்நிலை காரணமாக....வாழ நகரத்துக்கு வரும் பொழுது.... அவர்கள் எதிர்பாராத ஒரு வாழக்கை சூழிநிலையில் வாழ வைக்கும்..... அந்த எதிர் காற்றை எதிர் கொண்டு முன்னேற ....இந்த காணொளி ...மிகவும் உறுதுணையாக இருக்கும்..... உங்கள் படைப்புக்கள் அனைத்தும் ...இந்த சமூகம் சார்ந்தே படைத்தது இருக்கீர்கள் ...... மிக்க மகிழ்ச்சி ..... நிறைய படைப்புக்கள் உங்களிடமிருந்து எதிர் பாக்கும்..... கோடியில் ஒரு தம்பி......உலகத்தின் மறு முனையிலிருந்து....... என்றும் அன்புடன்....
What a personality! Thangar sir is a genius who always connects to his roots...அழகி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு ...என்னா மாதிரி உயிரோட்டம் கொண்ட மண்மணம் ததும்பும் திரைப்படங்கள். ஒளிப்பதிவாளராய் நான் பாடி சிவசக்தி திரையரங்கில் வாய் பிளந்து இரசித்தது "சிகப்பு லோலாக்கு" பாடலின் தொடக்கம்...🌅. 🙏🏼
தங்கர்பச்சான்! எங்கள் வீடு போலவே உங்கள் வீடும். எனது அனுபவங்கள் தான் உங்கள் அனுபவங்களும். எனது பெற்றோருக்கு முதல் மூன்று குழந்தைகள் இறந்த பிறகு நாங்கள் ஆறு பேர். பெயர்கள் கூட குப்புசாமி, நாகராஜ், கோவிந்தராஜ், செல்வராஜ், மோகன்ராஜ் கடைசியாக ஒரு சகோதரி... நாங்களும் விவசாய குடும்பம்.
Great man and Director. I am a great admirer of him. He brought the struggling and poor man's life in screen. I extensively toured his hometown, panruti, Neyveli, Cuddalore and Vridhachslam etc. Please give him chance again to show his great identity.
@@TouringTalkiesCinema டூரிங் டாக்கீஸ் எனது பணிவான வணக்கம் .. நான் மிகப்பெரிய ரசிகன் உங்கள் யூ டியூப் சேனலில் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சி மாதந்தோறும் இருமுறை அதாவது புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தவறாமல் நான் பார்ப்பேன் மற்றும் ரசிப்பேன் குறிப்பாக ஒரு மாத காலமாக சினிமா சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை விரைவில் மீண்டும் சினிமா சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன் பிரசன்னா..
Talented Director of course excellent camera man ivarai ipozuthu Tamil cinema industry Ivarai avoid seithirupathu totally it's big mistake and big loss to the tamil cinema industry azagi the Real World Cinema
He is not a famous cameramen in tamilindustry. He speaks as if he knows all things.he is one of the person in this industry. Only one movie was hit rest of others are complete failure.
அன்புள்ள தங்கர் அண்ணா.....அமெரிக்காவிலிருந்து.......
தங்கள் ஒளி/ஒலி கலந்துரையாடலை பார்த்து கேட்டது மிக்க மகிழ்ச்சி.......
இந்த கலந்துரையாடலில் நான் கவனித்தது.....இன்றைய வாழ்க்கையில் முன்னேற ஏங்கி கொண்டு இருக்கும் இளைய தலைமுறைக்கு ஒரு நம்பிகை அளிக்கும் கலந்துரையாடலாக பார்த்தேன்......மிக்க நன்றி உங்களுக்கும்...அதை இடை மறுக்காமல் கேட்ட சித்ரா லக்ஷுமணன் அவர்களுக்கும்......
ஒரு அடித்தட்டு மனிதன் .....அவன் வளர்ந்த கிராமத்து சூழ்நிலை.......
அந்த கிராம் ...அந்த இயற்கை சூழ்நிலை....
ஒரு மனிதனை எப்படி சாதி ...மத ...பொருளாதார பேதம் இல்லாமல்...
அந்த மனிதனின் மனநிலை அவன் வளர்ந்த புவியிலில் உள்ள...
குடும்பம் .... உற்றார் உறவினர்கள் ....அதை சுற்றி உள்ள சமூகம் ....
அந்த மனிதர்களின்...மனிதத்தின் கலவையாக..... வளர்த்து எடுக்கும்.....
அதே மனிதன் வாழ்க்கை சூழ்நிலை காரணமாக....வாழ நகரத்துக்கு வரும் பொழுது....
அவர்கள் எதிர்பாராத ஒரு வாழக்கை சூழிநிலையில் வாழ வைக்கும்.....
அந்த எதிர் காற்றை எதிர் கொண்டு முன்னேற ....இந்த காணொளி ...மிகவும் உறுதுணையாக இருக்கும்.....
உங்கள் படைப்புக்கள் அனைத்தும் ...இந்த சமூகம் சார்ந்தே படைத்தது இருக்கீர்கள் ......
மிக்க மகிழ்ச்சி .....
நிறைய படைப்புக்கள் உங்களிடமிருந்து எதிர் பாக்கும்..... கோடியில் ஒரு தம்பி......உலகத்தின் மறு முனையிலிருந்து.......
என்றும் அன்புடன்....
அண்ணா.. அண்ணா னு தங்கர் சார் பேச்சும் ரொம்ப யதார்த்தமா இருக்கு.. 😊👍
Mr. Yugi Sethu is also one of the persons you're yet to interview, Chitra sir.
மிக சிறந்த episode களில்
இதுவும் ஒன்று தங்கர் மீது மாற்று கருத்து உண்டு அதையும் தாண்டி
இந்த பேட்டி என்னை கவர்ந்து விட்டது
What a personality! Thangar sir is a genius who always connects to his roots...அழகி மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு ...என்னா மாதிரி உயிரோட்டம் கொண்ட மண்மணம் ததும்பும் திரைப்படங்கள்.
ஒளிப்பதிவாளராய் நான் பாடி சிவசக்தி திரையரங்கில் வாய் பிளந்து இரசித்தது "சிகப்பு லோலாக்கு" பாடலின் தொடக்கம்...🌅. 🙏🏼
தங்கர்பச்சான்! எங்கள் வீடு போலவே உங்கள் வீடும். எனது அனுபவங்கள் தான் உங்கள் அனுபவங்களும். எனது பெற்றோருக்கு முதல் மூன்று குழந்தைகள் இறந்த பிறகு நாங்கள் ஆறு பேர். பெயர்கள் கூட குப்புசாமி, நாகராஜ், கோவிந்தராஜ், செல்வராஜ், மோகன்ராஜ் கடைசியாக ஒரு சகோதரி... நாங்களும் விவசாய குடும்பம்.
கடலூர் மாவட்ட (விருத்தாசலம், பண்ருட்டி) மக்களின் வாழ்கை முறையை தன் ஒவ்வொரு படைப்பிலும் உள்ளபடியே பதிவு செய்த இயக்குனர் #thangarbachan
Hi Bro am also from VDM
சொல்ல மறந்த கதை படத்துல ரஜினி தாக்கி எழுதிய வசனம் உங்க தில்லு அருமையான சார்
தங்கர் பச்சான் அவர்களின் அணைத்து உரையாடல்களும் அருமையாக உள்ளது,
இயக்குனர் தங்கர்பச்சான் படைப்பின் திறன் அழகானது.🙏🙏
நல்ல பதிவு.
கல்லூரி பற்றிய தங்கர் அவர்களின் மதிப்பீடு அருமை
நண்பர்கள் மனிதர்கள் ஆகியோர் அளிக்கும் அறிவு அனுபவம் இதுதான் வாழ்க்கைக் கல்வி என்கிறார் திரு.தங்கர
It is not easy to accept batch mates as teachers and guides. great humility .. Still more to achieve sir
அது humanity தானுங்க நண்பா .. சரியா ஆங்கிலம் தெரியல அதனாலதான் கேக்குறேன்..
😊
அண்ணன் இயக்குனர் தங்கர்பச்சான் அவரோட உண்மையான பேச்சு அவரு மூஞ்சில காட்டுது ஒரு படைப்பு மீண்டும் சினிமாத்துறைக்கு வரணும் மனமார வாழ்த்துக்கள்
Here is a genuine man.. Felt emotional watching this interview.
அழகி அற்புதமான படைப்பு
நன்றி தங்கர்பச்சான் சார் 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜
ஆகச்சிறந்த படைப்பாளி தங்கர்பச்சன்... உங்களின் படைப்பான அழகி மற்றும் 9ரூபாய் நோட்டு என்னை மிகவும் பாதித்த படங்கள்...👌👌🙏🙏
Great man and Director. I am a great admirer of him. He brought the struggling and poor man's life in screen. I extensively toured his hometown, panruti, Neyveli, Cuddalore and Vridhachslam etc. Please give him chance again to show his great identity.
Director ,Cinematographer Mr Thangarbachan avargal kalaipani thodara menmelum vetri pera Cuddalore District,Panruti,Vadalur,Kurinjipadi, Virudhachalam,Palur,Nadu veerapattu,Neyveli,Nellikuppam matrum idhara gramathu makkal saarpaga vaazhthukkal...sir. 💐💐💐💐💐💐💥💥💥💥💥💥👌👌👌👌👌👌😁🙏🙏🙏🙏🙏🙏😂
Most underrated director is Thangar Bachaan sir
இவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். கூட்டி குறைத்து பேசாத உள்ளதை உள்ளபடியே பேசும் குணம் உள்ளவர்
அழகி படம் கொடுத்த அழகன்
அருமையான கலைஞர்...... இன்னும் மேலும் சரியான அங்கீகாரம் கிடைக்கணும்...
அழகி பள்ளிக்கூடம் படமல்ல பாடம்
எதார்த்தமான மனிதன்...
Thangar Bachan sir you are great.
Super Thanger Bro. I am your great fan. Tamil industry is missing you. Come again.
தங்கர்பச்சான் அவர்கள் சிறந்த சித்தனையாளர். அழகானது அவரின் படைப்பின் திறன்.
உங்கள் அனுபவம் தான் எனக்கும், அடையாரு 1978 இல் centeral institutes தான் படித்தேன்
அருமை...மண்ணின் மைந்தர்.....
VATI SHIRTIL ORU KULANTHAI. GREAT SIR. FATE LINE PLAYED A MAJOR ROLE IN AL L MOST CINI PERSONALITIES.
உங்களுக்கு ஒரு "பள்ளிகூடம்" தந்த அந்த "அழகு" தாங்க நான் "சொல்லமறந்தகதை"
ENGA JILLA SINGAM 🔥🔥🔥🔥
நல்ல பதிவு
அருமை Sir
Chithra sir, You are the library for cenema.
சித்ரா சார் ! கடந்த பேட்டி ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியுடன் , இந்த பேட்டி ஜல்லிக் கட்டுக் காளையான கன்றுக் குட்டியுடன்...மண்ணின் கலைஞன் தங்கர்....
Fantastic Director... Azhagi and solla marantha kadai, 9 rubai nottu just superb... Only thing is he should have not acted in his movie...
Correctu...may be ipa k....age adhigam aagiduchu
என்னங்க தங்கர் சார்,பல விஷயங்கள சித்ரா லட்சுமணன் கிட்ட மட்டுந்தான் சொல்வேன்னு தேக்கி வச்சிருந்தீங்களோ!
Mr Chitra ji please talk about Mr RS Manohar as a drama artist movie actor -
Nanumthan. Engal oor schoolil thagaval palagayil mudhal manavanaga en peyar ulladhu.
Thangaraj sir, your movies are being missed. When are you coming back?
அருமை! 👌🏽👌🏽
Taking us to our college days...
Can't forget cholla marandha kadhai n azhagi.
Great thangar sir
ஆங்கிலம் கலக்காத தமிழ் பேச்சு !
Azlagi my favorite 💓
Actor nassar nature acting,
Really I like
Pc sriram ,gp Krishna friends .he worked as asst in nayagan movie
Chai with chitra channel first time வேட்டி சட்டை நேர்காணல் வாழ்க அழகி இயக்குனர்
Love you ❤️ thangar sir
சித்ரா சார் ♥️💯👌
Kindly mentioned part one part two, otherwise will miss ur vedios
He came to my home once he spoke only few words he ask me to take care of my parents
Lovely
Wait to hear about azagi
அருமையான படங்களை தந்தவர்.
ஆனால், இவர் படங்களில் நாடகத்தனம் இல்லையா. பழைய படங்களில் மட்டும் தான் இருந்ததா?
Super
Super episode..
Thanks
Thanks..
@@TouringTalkiesCinema டூரிங் டாக்கீஸ் எனது பணிவான வணக்கம் .. நான் மிகப்பெரிய ரசிகன் உங்கள் யூ டியூப் சேனலில் சினிமா சினிமா என்ற நிகழ்ச்சி மாதந்தோறும் இருமுறை அதாவது புதன்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தவறாமல் நான் பார்ப்பேன் மற்றும் ரசிப்பேன் குறிப்பாக ஒரு மாத காலமாக சினிமா சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகவில்லை விரைவில் மீண்டும் சினிமா சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இப்படிக்கு உங்கள் அன்பு ரசிகன் பிரசன்னா..
Oru experience maari irukku....ivar pesuradhu... Enakkae pona maari irukku
Panruti
மோகமுள் ஒளிப்பதிவு நல்ல இருக்கும்
I m biggest fan of azhagi ❤️❤️❤️
Talented Director of course excellent camera man ivarai ipozuthu Tamil cinema industry Ivarai avoid seithirupathu totally it's big mistake and big loss to the tamil cinema industry azagi the Real World Cinema
Cinema cinema program enna achu sir....
21:51....Balu Mahendrava soluraara?
athhu eppa padam direct?
5.00.appo ella oorum appidi thaan.jaathi mattum perusa paarppanga..90 kku piragu thaan matham ena pesunathu..
இயக்குனர் ஆர்வி உதயகுமார் அவர்களை பேட்டி கானவும்
Sirf tum was a brilliant camera work.
பேப்பரே கிராமத்தில பார்த்தது இல்லையாம். ஆனால் ராணி பட அட்டை கவர்ச்சி பெண்களின் படத்தை தூணில் ஒட்டீ வைப்பார்களாம். நம்பிட்டோம். அளந்து விடுகிறார்
KB already normal iyalbana vaazhkaiyai sollivittar
Sir Bharati Kannamma DOP was not him...
தங்கர்... உங்க பேரு பச்சான் யாரு
He is not a famous cameramen in tamilindustry. He speaks as if he knows all things.he is one of the person in this industry. Only one movie was hit rest of others are complete failure.
Soundilla
என்னது உங்க கிராமத்துல ஜாதி அவ்வளவா இல்லையா ..அதும் நீங்க வளர்ந்த காலத்துல. எந்த கிராமம் சார்.. அமெரிக்கா ல இருக்க கிராமத்துல வளந்திங்களா?
Grammnagal la sathi teriyatham Chennai vantha apuram than teriyutham 🤣🤣🤣 Paavum naama Chitra sir arasiyal kaga ena ena olu Vida vendiyathu iruku...