Chai With Chithra - Ilayaraja will not appreciate so easily | Director Thangar Bachan | Part - 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #chaiwithchithra #thangarbachan
    For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 68

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 года назад +13

    அற்புதமான நேர்காணல்... அண்ணன் தங்கர்பச்சன் நேர்மையான மனிதர்💐

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 2 года назад +14

    The way Thangar Bachchan expresses his feeling shows his sincerity, dedication and the pleasure he gets in his profession.

  • @syedmagdoom8760
    @syedmagdoom8760 2 года назад +29

    உண்மையான ஹீரோ இவர்தாயா அப்பழுக்கற்ற மனிதர் தமிழர் இவரை நாம் கொண்டாட வேண்டும்

  • @saravananswaminathan1918
    @saravananswaminathan1918 2 года назад +11

    The most skilled and aesthetic cinematographer…..but most underrated genius

  • @indianuser001
    @indianuser001 2 года назад +6

    தங்கர், நீங்கள் நாவல்களில் ஆக்கம் செய்த படங்களில் என்றும் நான் ரசிப்பது, சொல்ல மறந்த கதை மற்றும் ஒன்பது ரூபாய் நோட்டு. வணிக உலகில் குடும்ப உறவுகளின் நிலை மாற்றங்களை அதில் அழகாக பிரதிபலித்திருப்பீர். வாழ்த்துகள் உங்கள் பணிக்கு, தொடர்ந்து இது போன்ற குடும்ப சித்திரங்களை தீட்ட வேண்டும்.

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to 2 года назад +8

    The way he calls anna is so genuine

  • @ks2781
    @ks2781 2 года назад +10

    I thought Thangar Bachan is a very serious person but he is really interesting.

  • @neovasant
    @neovasant 2 года назад +4

    Thangar sounds genuine and true..Treat to watch and listen from rustic technician..great interview 🙏👍👏

  • @monkupinku4141
    @monkupinku4141 2 года назад +16

    'அழகி '.. மென்மையான மனித உணர்வுகளை, உண்மையாக காட்சிப்படுத்திய நேர்த்தியான படம். எத்தனை முறை பார்த்தாலும் மனம் கனத்து விடுகிறது.

  • @ramkumar-ic7dh
    @ramkumar-ic7dh 2 года назад +14

    எனக்கு இவர் படத்தின் பாடல்
    " தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவக்கோனே" மிகச் சிறந்த ஒன்று. அதை படமாக்கிய விதம் ஒரு பாடலுக்குள் ஒரு கதையை வைத்து அது சொல்லும் சமூக அவலம் இறுதியாக... கடைசித் தமிழன் இருக்கும்வரை இந்த பறையின் ஓசை இருக்குமென்று முடித்திருப்பார். படம் பார்த்த அன்று இரவு தூங்க முடியாது உணர்வு. அது மிகச் சிறந்த / முக்கியமான படைப்பு.

  • @selvaranihari5328
    @selvaranihari5328 2 года назад +4

    அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை பார்த்து ரசித்து அழுதிருக்கிறேன். அழ வைத்ததற்கு நன்றி. Thangar சார் 🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @kasivel1276
    @kasivel1276 2 года назад

    Great director thangar sir

  • @anandaraj3366
    @anandaraj3366 2 года назад +4

    ஒளி ஓவியக் கலைஞர் என்னப்பெயர் பெற்ற தங்கர் அவர்களின் படங்கள் மக்களின் வாழ்க்கையை எந்த மிகை, அலங்காரமும் இல்லாமல் வெளிப்படுத்திய விதம் அருமை எப்போது இவர் போன்ற கலைஞர்கள் ஒதுங்கி கொண்டார்களோ அப்போதே தமிழ் சினிமா வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது
    இப்போது தமிழ் திரையில் வெரும் குப்பை கூட்டி வைத்து விற்பதும் மீண்டும் கலைத்து விட்டு அதே குப்பையை விற்கும் நிலை தான் உள்ளது

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +10

    வாலிப கவிஞர் மற்றும் இலக்கியவாதி அமரர் வாலி பற்றி தங்கர் பச்சான் அவர்கள் சொன்னபோது மிகவும் நெகிழிச்சியாக இருந்தது. அவர் இடம் இன்றளவும் வெற்றிடமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @murugeshmurugesh8287
    @murugeshmurugesh8287 2 года назад +10

    தங்கர் சார்,பேட்டி பூரா அண்ணா,அண்ணா னு உருகுற மான்பு மனச உருக செய்யுது.

  • @10ௐ
    @10ௐ 2 года назад +8

    தங்கர்,நல்ல பண்புள்ள மனிதர்..எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்..

  • @jayanandhini601
    @jayanandhini601 2 года назад +6

    அழகி மிக சிறந்த படம். Only one time I have seen it later i dont want to see it. Dont want to destroy first time experience of the film. Today too they feel for X love when they are in trouble.

  • @vivekanand5563
    @vivekanand5563 2 года назад +5

    Among Indian and Tamil film fraternity, most people just name-drop 'Citizen Kane' to appear knowledgeable but most of them don't like it, or probably haven't even watched it. Happy to know that Thangar Bachan actually made a film mostly consisting of deep focus shots. Shows that he was paying attention and was actually inspired by the films he discusses.
    Welles had a simple point that the human eye saw everything at the same time, and deep-focus was the right way to shoot. This way, the audience is able to focus on different things that are on screen during our subsequent viewings and learn new things about the film itself. It was also useful to make a narrative point using visuals (like in the scene where he is selling off his newspaper).
    Toland had experimented with deep focus in earlier films he had worked along with John Ford, and Renoir's 'Rules of the Game' also was shot in deep-focus. So were all of Welles' other films. But 'Citizen Kane' is the most famous example of this technique, for better or for worse.

  • @kaleelrahman3673
    @kaleelrahman3673 2 года назад +1

    Nice interview..

  • @LatzViz
    @LatzViz 2 года назад +3

    ஒளிமறைவு இல்லாத "அழகான" ஒளிப்பதிவாளர்

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் 2 года назад +2

    சூப்பர்

  • @krmziaudeen8854
    @krmziaudeen8854 2 года назад +2

    கர்ணனை நினைக்கும் போது ராஜ்கோகிலாவும்
    நினைவுக்கு வருகிறார்.
    கர்ணன் எடுத்த கங்கா
    மறக்க முடியாத படம்.
    கௌபாய் படம் எடுத்த கர்ணன் அவர்களுக்கு
    ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் களையும்
    தெரிந்திருக்கும். எனக்கு
    வின்சென்ட் அவர்களின்
    ஒளிப்பதிவு பிடிக்கும்.

  • @rk185005
    @rk185005 2 года назад +2

    வாலி அய்யாவின் மறைவை விவரித்த போது.... கண்ணீரை தடுக்க முடியவில்லை என்னால்.... உங்கள் மனது தூய்மையானது.... வாழ்த்துக்கள்

  • @ashokvachennai
    @ashokvachennai 2 года назад +3

    Unlike other cameraman's he is not praising PC sreeram just for Fame..though he worked with him he told the other senior cinematographers names for most likely cameraman's..

  • @ranganayakikrishnan9716
    @ranganayakikrishnan9716 2 года назад +3

    What a clear concise and genuine
    interview.

  • @MrRajaframes
    @MrRajaframes 2 года назад +2

    கே எஸ் பிரசாத் எனும் பேரை கே எஸ் பிரகாஷ்னு சொல்றாரு.
    இந்த ஒளிப்பதிவாளர் திருவிளையாடல், புதிய பறவை போன்ற முற்றிலும் வேறுபாடுகள் உடைய ஒளிப்பதிவை செய்து அசாத்திய சாதனை செய்தவர்.

  • @ushakannan100
    @ushakannan100 2 года назад +3

    I love his films especially Satyaraj & Archana in 9 ruba nottu

  • @ponmalaipozhudu7318
    @ponmalaipozhudu7318 2 года назад +2

    Kamalam paadakamalam. Ippa kettalum andha olippadivu ninaivirku varum. Kaveriyil kaalayil kulithathu Pol. Thanks thangar bachan sir

  • @jasimiyan2133
    @jasimiyan2133 2 года назад +1

    வாய்ப்பு தவறி மறுபடியும் கிடைத்தத அந்த படத்தின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.

  • @nagarajank9103
    @nagarajank9103 2 года назад +4

    Very genuine interview. One of the best program today in you tube is touring talkies by Chitra sir. Keep it up

  • @chandhrakumar454
    @chandhrakumar454 2 года назад +1

    Audio is low voice. Rectify.

  • @sujathashankar5104
    @sujathashankar5104 2 года назад +3

    Thangar sir Anna sollum vidam nice

  • @balajiiyer142
    @balajiiyer142 2 года назад +1

    Nanjil Nadan is from Mumbai our city and he is from Sion Mumbai

  • @jahirhussainjahirhussain9623
    @jahirhussainjahirhussain9623 2 года назад +3

    Super all the best thangar Sir

  • @balajibhuvana6325
    @balajibhuvana6325 2 года назад +3

    மனிதன் அய்யா நீ ....

  • @balajiiyer142
    @balajiiyer142 2 года назад +5

    One of the best guy in Kollywood he is so much underrated. Kamal has insulted him not even spoke to him

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 года назад +1

      Amala, Latha, Silk Sumitha, Chola Hotel Girls Womaniser சங்கி Sappura Star RAW Sunnikanth fan finds a chance to belittle Kamal Haasan ... even though Thangar Bachan admits he was at fault...

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 года назад +3

      @@ra5169vi inta Iyer kusuni fan.... check for chance to degrade Kamal anytime.... don't give him logical answers

  • @cyfermail
    @cyfermail 2 года назад +1

    Very open interview. I was impressed with photography in mogamul and Bharathi. Excellent sir 👌👌👌👌

  • @rajkumar2020
    @rajkumar2020 2 года назад +1

    trust puram'la irundha Hollywood'karar name enna? somebody pls help me? Gregg toland 1948'liye irandhuttaarunu Wikipedia solludhu..

    • @vivekanand5563
      @vivekanand5563 2 года назад

      Bachan was talking about S Maruti Rao, the cinematographer of 'Andha Naal'. The film's cinematography is similar to the Hollywood noir films of the 1940s. Maruti Rao himself was not a Hollywood guy... Bachan just said his standard and style were similar to Hollywood of that time.

  • @palanipalani2182
    @palanipalani2182 2 года назад +1

    Super sir

  • @senguttuvanaravamani5306
    @senguttuvanaravamani5306 2 года назад

    தமிழக அரசே தங்கர்பச்சான் அவர்களைக் கொண்டு பல திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்.
    நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    வாழிய வாழி! தங்கர்பச்சான்.
    வெல்வார்! தங்கர்.
    ஐயா! அவர்கள் பள்ளிக்கூடம் -2 திரைஓவியத்தை தயார் செய்ய வேண்டும் என்பது என் ஆசை.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 2 года назад +1

    Manasullha patthadhah paessurrah nalla manishann pa ivarr

  • @diesal-w2x
    @diesal-w2x 2 года назад +1

    Arumai

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 2 года назад

    கர்ணன் அவர்கள் குள்ளமாக இருந்ததாக தங்கர்பச்சன் சொல்ல...சித்ரா அவர்கள் ஆஜானு பாகுவா இருப்பார் என்கிறார். எது உண்மை. குள்ளமா...ஆஜானுவா...எது நிஜம். எது பொய்.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 года назад +1

    Super sir ♥️

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 года назад

    Kalathaal Azhiyatha Interview. My friend Dayslan lives near his area. Good people and lives without proper guiding. Neyveli is near by area. We used to attend illakiya manram function etc.i have seen my shooting at Neyveli is KS Gopalakrishnan Uyira Manama. In Thermal Station. That day I spoken with Muthuraman and Gopalakrishnan sir.

  • @saravanavel5017
    @saravanavel5017 2 года назад +2

    Super

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 2 года назад +4

    All college students may please note the importance of library and reading.

  • @lathamuthukrishnan9163
    @lathamuthukrishnan9163 2 года назад

    👌👌👌👏👏👏👏🙏

  • @radhakrishnan255
    @radhakrishnan255 2 года назад +2

    Iam waiting sir

  • @prasanna5864
    @prasanna5864 2 года назад +1

    Happy Birthday touring talkies..

  • @baskaranchandra595
    @baskaranchandra595 2 года назад

    Sir
    Nan unkalukku therinthavar aanal
    Cwc tamil cinemavin kalaththal alikka mudiyatha pathivu eppady sir
    Muluvathumaga vanguringa malayalathila kàllor dennis
    Charutham suoer9

  • @GR0216
    @GR0216 2 года назад

    Very good assessment of present day actors... barring a few many are very impatient... sincerity, dedication, simplicity are very scarce these days... This is reflecting in quality of the movies...

  • @bhobalan
    @bhobalan 2 года назад

    solai koyile படத்தில் ஒளிப்பதிவு நம்பி அறிமுகம்ன்னு வருதே

  • @plainspeaking8885
    @plainspeaking8885 2 года назад

    i didnt know that thangar was a cinematographer , stange that tamil cinema celebrated such talents.

  • @thatulasooru4162
    @thatulasooru4162 2 года назад

    🙏🙏🙏🙏

  • @I_N_D_I_A_V
    @I_N_D_I_A_V 2 года назад +2

    That is not prince plaza

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 2 года назад +3

      "Fountain Plaza" one among the famous plaza's in 1980s, when Mall's /Plaza's Started in Reality Sector in Chennai

    • @I_N_D_I_A_V
      @I_N_D_I_A_V 2 года назад

      @@natarajansuresh6148 that's correct

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 года назад

    Sila idam manathile peasuraaru.konjam satthama peasalaam sir.

  • @ananthpriya2002
    @ananthpriya2002 2 года назад

    Very excellent interview is touring talkies

  • @thendralstar
    @thendralstar 2 года назад

    CHAI WITH CHITRA BHARATHI RAJA SIR EPPO EDUPINGA??? CHITRA SIR 🤔🤔🤔

  • @keithkiruthikan3063
    @keithkiruthikan3063 2 года назад +1

    என்னங்க, தங்கர் பச்சான டிரக்டரு எண்டு மட்டும் போட்டீங்க… அக்கினிச்சட்டி பிரியர்னு போட வேணாமா?