7 Questions every christian ask - எல்லா கிறிஸ்தவர்களுக்கும் வரும் 7 கேள்விகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии •

  • @radhakristen91
    @radhakristen91 Год назад +2

    என்னுடைய சந்தேகம் தீர்ந்தே விட்டது இயேசு கடவுள் தான் என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் ஆசீர்வதிப்பாராக இனிமேல் எகோவா சாட்சிகள் சொல்வதை நம்ப மாட்டேன்

  • @saraswathychinnadurai8221
    @saraswathychinnadurai8221 5 лет назад +5

    எனக்கு ஆவியானவர் நிறைய வசனத்துக்கு அர்த்தம் சொல்லி தருகிறார்.
    நன்றி இயேசப்பா

  • @geethareed5707
    @geethareed5707 5 лет назад +6

    Praise to God, pastor romba easy ah solli tharinga, unga message friendly ah useful ah iruku, God Bless you and your ministry.... Thank you yesappa...

  • @Jana-tf8rm
    @Jana-tf8rm 2 года назад +1

    ஆமென்

  • @vimalvimal9645
    @vimalvimal9645 3 года назад +1

    Tank you pastar great messages

  • @georgevikki115
    @georgevikki115 3 года назад +1

    Thank god for this massage

  • @maryanthony5484
    @maryanthony5484 3 года назад +2

    Glory to God peace to people on earth AMEN HALLELUJAH.

  • @rajsaran2532
    @rajsaran2532 4 года назад

    Dear Ayya, Naan ennudaya oru pavathai vitti vida ungaludaya seithi migavum udhaviyaga irundhadhu...Thank you so much...and glory to God...

  • @vijaymassramadasvijaymassr4868
    @vijaymassramadasvijaymassr4868 4 года назад

    நன்றாக இருக்கிறது ஆண்டவர் வார்த்தை God bless you brother

  • @babutamil9809
    @babutamil9809 2 года назад

    கர்த்தர் என்னோடு பேசுகிறார்.... 🙏🏻

  • @sivagnanamk3123
    @sivagnanamk3123 3 года назад

    Amen thank you pastor

  • @davidjohn9844
    @davidjohn9844 3 года назад +1

    Praise the lord 🙏 anna thank you

  • @thenmozhirose9163
    @thenmozhirose9163 3 года назад

    Thank you brother, same doubt for me jesus will spoke to me thank you Jesus

  • @thasannalliah9467
    @thasannalliah9467 6 лет назад +5

    மிகவும் பிரயோஜனமான விளக்கவுரை பதில்களுக்கு
    நன்றி சகோதரரே
    நான் தாசன் குவைத்திலிருந்து

  • @tamilselvisarath2891
    @tamilselvisarath2891 5 лет назад +2

    Amen praise God romba azhaga solli puriya vachinga glory to god

  • @vinodhkumar1615
    @vinodhkumar1615 5 лет назад

    மிகவும் தெளிவான பதில்கள் ஐயா..
    Thank god
    Thank you pastor

  • @rubymohan4576
    @rubymohan4576 4 года назад

    கண்டிப்பாக உங்களோடு ஆண்டவர் இருக்கிறார் 👏

  • @dironkabisty2223
    @dironkabisty2223 5 лет назад

    Amen nalla puriyuthu unkada meesage pastor nandri

  • @yuvarajyuvaraj1374
    @yuvarajyuvaraj1374 4 года назад

    Really it's from God massage, you teach ,not only knowledge about bibe ,but , knowledge, about ,God, that's,whay, I want to wish you, Holly spirit with you brother, God bless you and your family ,I keep pray for you brother

  • @vijaymassramadasvijaymassr4868
    @vijaymassramadasvijaymassr4868 4 года назад

    Very nice brother

  • @sankarapandian.s.pandian484
    @sankarapandian.s.pandian484 5 лет назад +1

    Wonderful clarification brother. God bless you.

  • @rubanggcruban3647
    @rubanggcruban3647 5 лет назад +2

    Great message pastor
    May god bless you

  • @manuvelraj3574
    @manuvelraj3574 5 лет назад +3

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரா God bless you

  • @francisalbert3126
    @francisalbert3126 4 года назад

    Great explain pastor

  • @dorinstalin
    @dorinstalin 3 года назад

    ஆமேன் அல்லேலூயா நீங்கள் சொல்லுகிறது 100% உண்மை பாஸ்ற்ரர், இதெல்லாம் கூட என்ர வாழ்க்கையில் நடந்து, நடந்து கொண்டிருக்கிறது.😇

    • @radhakristen91
      @radhakristen91 Год назад

      நீங்கள் சொன்னது உண்மை இனிமேல் எகோவா சாட்சி கார்களுக்கு நல்ல பதில் அடி கொடுப்பேன்

    • @radhakristen91
      @radhakristen91 Год назад

      பண்ணிட்டு வருடம் எகோவா கிண்டமோல் போனேன் இனிமேல் போகமாட்டேன்

  • @anthonycruz9662
    @anthonycruz9662 5 лет назад

    Nice message pastor

  • @vincentantony4321
    @vincentantony4321 5 лет назад

    Very simply and clearly explaining bro ..Thank you somuch bro..

  • @shanthikrishnan6150
    @shanthikrishnan6150 5 лет назад

    Very good explaination.tq pastor

  • @muruganmark888
    @muruganmark888 4 года назад

    Praise to be God

  • @thangarathinajayaraj4159
    @thangarathinajayaraj4159 5 лет назад

    Example super congratulations God bless you and your family

  • @aarushpush8270
    @aarushpush8270 5 лет назад

    Ayya,ethathamamaga pesuringa,god bless you

  • @arunevalin3972
    @arunevalin3972 5 лет назад

    Great

  • @sweetson2635
    @sweetson2635 2 года назад +1

    ஆவியானவர் சத்தம் எப்படி? Atha description la kudunga nangalum pathukalam la

  • @radhakristen91
    @radhakristen91 Год назад

    எனக்காக செபம் செய்யவும்

  • @moorthymoorthy460
    @moorthymoorthy460 5 лет назад

    👌👌👌

  • @flipkartdelivery317
    @flipkartdelivery317 5 лет назад +1

    sir please send about offering related message link .

  • @Christian.5
    @Christian.5 5 лет назад

    Anyone please share the link to the Message on : ஆவி ஆத்துமா சரிரம் which Brother mentioned for the 1st answer

  • @samuelgajendran1043
    @samuelgajendran1043 4 года назад

    அண்ணா உங்க செய்தியை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அனைத்தும் என் வாழ்கைக்கு பிரயோஜனம் உள்ளதாக இருக்கிறது. தசமபாகம் குறித்து பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது. தசமபாகம் மற்றும் காணிக்கை இது சம்பந்தமாக பலர் பல கருத்துக்களை தெரிவித்து கொண்டு இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க.. அண்ணா தசமபாகம் என்றாலே மல்கியா புத்தகத்தை எடுக்கிறார்கள் ஆனால் மல்கியாவில் இரண்டாம் அதிகாரம் முதல் வசனத்தில் இந்தக் கட்டளை ஆசாரியனுக்கு ன்னு சொல்லி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க.அண்ணா

  • @torch6132
    @torch6132 5 лет назад +1

    brother please give me the you tube link you preech about mind body spirit

  • @moorthymoorthy460
    @moorthymoorthy460 5 лет назад +1

    Amen

  • @sathyajaya4968
    @sathyajaya4968 5 лет назад

    Pls provide the link of soul mind & body teaching

  • @renurenu415
    @renurenu415 5 лет назад +1

    fastor ungaludaiyathu enaku purinjathu anal enaku oru question mehandhi vidalamma

  • @issacdavid9761
    @issacdavid9761 5 лет назад

    Amen amen amen amen amen amen

  • @rameshr5655
    @rameshr5655 5 лет назад

    I want to to in your group how can I will do I am in Tami nadu

    • @anandv4547
      @anandv4547 5 лет назад

      @@WorldTamilChristianFellowship tq bro watsapp group illaiya bro

  • @jenifajustus7649
    @jenifajustus7649 5 лет назад

    Mathew27:46 plz tell the real meaning of this verse.y our lord jesus called to??..it will help me to say jesus to muslim frnd

    • @johnsonjebarajd4909
      @johnsonjebarajd4909 4 года назад +1

      The lord came to this world as a human, just to set an example to us. We have to follow him. That is when we are put to difficult situation, we have to look towards him and not to fall for worldly short lived. Henry.

  • @harinichitraudaya2607
    @harinichitraudaya2607 5 лет назад

    Amen

  • @babusulochana6325
    @babusulochana6325 5 лет назад

    Amen

  • @sankarnatraj2833
    @sankarnatraj2833 Год назад

    Amen