காத்தவராயன் கழுமரம் | Therukoothu | Kathavarayan Kazhumaram
HTML-код
- Опубликовано: 24 фев 2020
- காத்தவராயன் கழுமரம் ஏறும்போது பெண்கள் விரதமிருந்தால் கல்யாண தடை நீங்கும், நல்ல வாழ்க்கை அமையும் என சொல்லும் இந்த தெருக்கூத்தை பார்ப்போம்.
காத்தவராயன்கழுமரம் Kathavarayan Kazhumaram
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv Развлечения
எங்கள் குலதெய்வம் திருநன்றியூர் அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் துணை 🔥🔥🙏🙏🙏🔥🔥
காத்தவராயன் கழுமரம் வீடியோ நல்லா இருந்தது ரொம்ப நன்றி மக்கள் டிவிக்கு
சூப்பர் வாழ்த்துக்கள் மக்கள் டிவிக்கு நன்றி அதேபோல கடலூர் விழுப்புரம் மாவட்ட தெருக்கூத்து அதிகமாக பதிவிடுங்கள்
Vallama Kali super
வாழ்த்துக்கள் , கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கருக்கை ஊராச்சியில் இருக்கும் நாடக சக்கரவர்த்தி வெங்கடேசன் அவர்களின் தெருக்கூத்து நாடகத்தை ஒலிபரப்பு செய்யுங்கள் , கம்பீரமான குரல் , திறமையான நடிப்பு உள்ள நாடக ஆசிரியர்
Send ur number
மதணகோபாலபுரம்
மிகவும் சரி, அவரின் குரல், ராகம் அனைத்தும் மிகவும் அற்புதம்.. நான் அவரின் வீடியோ அனைத்தையும் பார்த்து உள்ளேன்..
Super nadagam
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ் நாடகம் நன்றியுடன்
மக்கள் டிவிக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
தமிழன் கலைகளுக்கு தலைவணங்குவோம் ௐ சக்தி.
மதகணகோபாலபுரம்
மதுரகாளி போற்றி
Super nice valthukkal
Nice video
மக்கள் தொலைகாட்சிக்கு மிக்க நன்றி, மிகவும் சிறப்பு, மன் வாசனையை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது... வாழ்த்துக்கள்... மேலும் கொரான்பட்டு நாடக ஆசிரியர் மிகவும் சிறப்பு.
Eeeeeeweeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeieeeeeeeeeii
Eeeeeeweeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeieeeeeeeeeii
Eeeeeeweeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeieeeeeeeeeiie
Eeeeeeweeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeieeeeeeeeeiie
Eeeeeeweeeeeeeeeeweeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeieeeeeeeeeiie
மிக சிறப்பு. உங்கள் கலைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
Super ayya iam like my village
இது போன வருடம் இந்த வருடம் pragadee mgp. என்ற யுடுயுப் channelil eruku
super
Thanks to makkal tv
Ivargal nadagam iruntha innum upload pannunga sir
Super
Super anna
EppAdi ekkai brow you see Sri Lankan ackting
அருமை
Thanks to Makkal TV for spreading Therukoothu. Excellent performance by all !
ஓம் வல்லமாகாளி போற்றி
Enga oor aatakararkal ....sema
Kandan karkodagan vatham , upload pannunga
Supet
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🔥🔥🔥✨✨
Hai
En thanthai super hero
Sir download panna mudiyatha
1:00:53
The first
வளையல் போடும் பகுதியையும் உடன் சேர்த்து பதிவிடவும்
கடமைக்கு என்று வீடியோ எடுத்து பதிவிடாதீர்கள்...எடிட்டிங் ரொம்ப மோசம்...காஞ்சிபுர பகுதி தெருக்கூத்துகளை எப்படி எடிட் பன்றிங்கனும் பார்த்திருக்கோம்....எப்பொழுதுமே விழுப்புரம் கடலூர் மாவட்ட தெருக்கூத்திற்கு பாரபட்சம்....
வீடியோ எடுப்பதோ ஒன்றிறன்டு அதும் சரியாக பதிவிடுவதில்லை...
மிகவும் வருத்தம்...
Supper
Fact fact fact
Arun kumar
I can't say anything.. God bless them.. kindly update their phone number.. my sincere thanks to makkal TV .. Really amazing..
Pppp
Hi
This my native
Na dharmapuri ..
இது எங்க ஏரியா
தெய்வீக கலை தெருக்கூத்து
கோரணப்பட்டு சுப்ரமணியன் தெருக்கூத்து நாடகம்
ruclips.net/channel/UC7fGpVkJJQgs0Qy2IzZv9Xw
Vyv
L
B by NZv
இது ஒரு டீவி யா நாடக அரசியல்
நி யாறுடா
கலை கலையாக பாருங்கள்... அதைவிடுத்து அரசியல் வேண்டாம்....
@@vbharathi3403 உன் அம்மா புருசன்டா
Pola
Nice video
super
Super