6 வினாவில் options தவறாக உள்ளது சரியான கேள்வி கீழே கொடுக்கப்பட்டுள்ளது கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? (30/03/2019 TNPSC) a. 800 b. 1900 c. 2000 d. 2500 இதற்கு சரியான விடை b. 1900
அண்ணா உங்களுடைய அந்த எதார்த்தமான பேச்சும் ஒரு முறைக்கு இருமுறை சொல்லி புரியவைக்கும் குணமும். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது போல் நீங்கள் சொல்லி கொடுக்கும் அந்த பொருமையும் தங்களின் எதார்த்தமும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தொடர்ந்து இதுபோன்றே எதார்த்தமான நடையில் எங்களுக்கு வகுப்பெடுங்கள். கல்லங்கபடம் இல்லாத தாங்கள் எங்கள் உடன்பிறவா அண்ணன் ஆவீர்கள். ஒருமுறையாவது தங்களுடைய முகத்தை எங்களுக்கு காட்டுங்கள் அண்ணா❤❤❤
இன்று திங்கட்கிழமை என்று வைத்துக் கொள்வோம். நாளை வருகிறேன் என்றால் செவ்வாய்க்கிழமை என்று அர்த்தம். அதேபோல் நாளை கழித்து வருகிறேன் என்றால் புதன்கிழமை என்று அர்த்தம். இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்றால் வியாழக்கிழமை என்று அர்த்தம். அதேபோல் மூன்று நாள் கழித்து வருகிறேன் என்றால் வெள்ளிக்கிழமை என்று தானே அர்த்தம்? நீங்கள் ஏன் வியாழக்கிழமை என்று கூறுகிறீர்கள்?
Anna super ah solli tharenga unga way of speech maths kaetu podurathuku interest ah eruku .9 th,10th maths um podunga Anna ,tet exam ku useful ah erukum
Bro oru doubt, For eg: இன்று திங்கட்கிழமை இன்றையில் இருந்து 61 நாள் கழித்து என்ன நாள் என்று கேட்டால் எப்படி தீர்வு காண்பது? இதற்கும் விடை சனிக்கிழமை தான் வரும் மா!
6 வினாவில் options தவறாக உள்ளது
சரியான கேள்வி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? (30/03/2019 TNPSC)
a. 800
b. 1900
c. 2000
d. 2500
இதற்கு சரியான விடை b. 1900
வருடம் 2500 லீப் வருடம் மா?
Yes
Yes bro 2500/4=625 no meethi
not divicible by 400
1900/4---475
அண்ணா உங்களுடைய அந்த எதார்த்தமான பேச்சும் ஒரு முறைக்கு இருமுறை சொல்லி புரியவைக்கும் குணமும். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது போல் நீங்கள் சொல்லி கொடுக்கும் அந்த பொருமையும் தங்களின் எதார்த்தமும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தொடர்ந்து இதுபோன்றே எதார்த்தமான நடையில் எங்களுக்கு வகுப்பெடுங்கள். கல்லங்கபடம் இல்லாத தாங்கள் எங்கள் உடன்பிறவா அண்ணன் ஆவீர்கள். ஒருமுறையாவது தங்களுடைய முகத்தை எங்களுக்கு காட்டுங்கள் அண்ணா❤❤❤
இடைவிடா உங்க உழைப்புக்கு வாழ்த்துகள்...
Anna semma anna maths interest enakku najamave Ella bayanthu oduva but epo apidiye opposite because of your tone of class teaching❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை ஐயா,இவ்ளோ நாள் தெரியாம போச்சே.. மிக்க நன்றி
இன்று திங்கட்கிழமை என்று வைத்துக் கொள்வோம். நாளை வருகிறேன் என்றால் செவ்வாய்க்கிழமை என்று அர்த்தம். அதேபோல் நாளை கழித்து வருகிறேன் என்றால் புதன்கிழமை என்று அர்த்தம். இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்றால் வியாழக்கிழமை என்று அர்த்தம். அதேபோல் மூன்று நாள் கழித்து வருகிறேன் என்றால் வெள்ளிக்கிழமை என்று தானே அர்த்தம்? நீங்கள் ஏன் வியாழக்கிழமை என்று கூறுகிறீர்கள்?
06:08 excellent example❤❤❤❤❤❤
Neenga nalla irukanum thank u manasara soldren
Bro easy to understanding super shortcuts..😊.keep rocking.gohead bro. aptitude niraiya topics shortcut podunga bro.😊😊😊😊😊
Thank you brother, your explain very clear🎉
Very simple ah solikoduthinga anna
Anna. Question 1. 61 நாள் கழித்து என்ன கிழமை.? அப்போ 61வது நாளுக்கு அடுத்து 62 வது நாளை தான அண்ணா குறிக்கும். அப்போ விடை sunday தானே வரும். Anna
Doubt this sum also
Crt bro same doubt
same doubt
Same doubt
அண்ணா... சமூக அறிவியல் இந்த மாதிரி போடுங்க anna
Way of speech and teaching is superrrr anna🎉🎉🎉
Nejama va
Anna super ah solli tharenga unga way of speech maths kaetu podurathuku interest ah eruku .9 th,10th maths um podunga Anna ,tet exam ku useful ah erukum
தெய்வமே நன்றி
22:00 வேற லெவல் சார் நீங்க
Thank u so much bro very easy and understanding thank u so much inum neraya short cut solli kodunga bro
bro unga explanation super 👌 tku so much bro
சார் நீங்கள் ஒரு மாமனிதர் super🎉✡️🙏🙏🙏
நூற்றாண்டு மட்டும் than 400 method not for 2000,2100,2200,2300 நூற்றாண்டு 2025 not நூற்றாண்டு
Thank you Anna.en undan pirava Annan neengal.❤❤
Very good training bro thanks bro
Tq sir
Small request sir,
All topicwise erundhu mixing maths podunga sir
TNUSRB SI & PC : அளவியல் கணக்குகள் போடுங்கள்.
உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா
Hai My sister How are you................
Rompa நன்றி அண்ணா book la onume புரியல இப்போ எப்படி கேட்டாலும் போட் ருவென்
5:5 விகிதம்
5:6விகிதம்
5வருடம்
Anna epa 7 days 70 natkal vantha 10 varuthu ana calendar la check pana thapa varuthu
Nalla purinjathu bro.. thanks ma
Super bro very easy short cut 👏👏👏
Thappu thappa solathinga.. 61 days kalithu Saturday.. 61 avathu day yepdi Saturday varum?
Question no1 and question no4
Correct 61 nal kalithuna Saturday varum 61 vathu nal na Friday than varum
Sema sir.. I like your classes sir..
Semma chance ila very good explanation
Sir super sir. Science social test linjk kodunga.class usefor us superstar super
Nalla soli tharenga anna nice super 👌
Tq so much sir ❤ very useful sir
Super na thank u.unga voice sema
U r maths classes rompa intrestinga erukku sir enakku group exam elutha help panna mutiyuma.......answering me sir
Very nice sir thank you so much
ரொம்ப நன்றிஅண்ணனே ❤❤❤
சார் எனக்கு ரொம்ப நன்றாக புரியுது தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றிங்க🙏🙏🙏
Hai My Brother How are you.............
Unga class very interesting Anna 🎉
Super Anna vera level explanation
First question ku 61naal mudinju next day dha ena kizhamai nu kekuranga question la then how it should be on Saturday?
Super anna thank u so much....
Hai My Brother How are you................
Good teaching
Ilike your teaching
Si exam ku daily video podunga brother pls 🙏🙏🙏🙏
Hai My Brother How are you................
ஓரு சந்தேகம் இன்று திங்கள் 61 வாது நாள் என்ன..... இதை சொல்லுங்க
Same doubt🙃1st qsn ku ans sunday thana varum🤔
நல்லா பேசுரிங்க❤❤❤😊😊😊😊😊
Thank you sir 🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா.....
Thank You so so so much Anna🙏🙏🙏🙏
Ippidillam schoolla puriyum padi sonna Ella kulanthaigalum koduthuvachavanga
Thanks sir very useful video 🤝
இன்று சனிக்கிழமை எனில் 27 நாட்கள் கழித்து எந்நாளாக இருக்கும்? Ans சனிக்கிழமை
Very clear explanation super sir
Super Thank u bro
Superb anna ❤thanks
Super Thalaiva 👍🤝
நன்றி பா...😊
Nalla solringa, scene podama sonna enum nalla irukum
நன்றி சகோ
சூப்பர் சார் 😍
Thanks sir 👌👌👌👌👌anna
Hai My Brother How are you.............
2500%4 =625 முழுமையாக வகுபடுகிறது நண்பா.. 😮😮
Thank you
👍😌 super short cut & very easy to learn, thanks Anna 😊
Anna job kidatcha confirm unglukku sweet
Bro exam atten panna interest ah irukku but lot of Abstractacles to stop my soul plz pray for me
Thank you brother
Hai My Brother How are you................
Super bro kalakkaringa
Semma shortcut bro👍
Trb kkum video potuvingala
மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்
tnusrb SI syllabus science video poduga sir
😮 amazing
Vera level anna
Appdina sir 2 ans varuthe 2500,1900
Anna konjam normal ah pesunga... Slang konjam normal ah pesunga.
Ozhunga listen pana mudila
எனக்கொரு சந்தேகம் வாத்தியாரே... 27 நாள் கழிச்சு மறுநாளை தானே கணக்கில் எடுத்துக்கணும்... நாம 27 வது நாளைதானே சொல்லுறோம்....
Yes correct 💯 bri
ஆசிரியர் இப்படி சொல்லி கொடுக்க மாட்டார்கள். நண்பரே
TQ bro very good shut cut
Rompa tq eir🎉
Anna supera puriuthu anna......
Sema bro teaching
சேர் இன்று திங்கள் எனின் இன்றிலிருந்து ஐந்நூறு நாட்களுக்கு பின் என்னகிழமை விளங்கப்படுத்துங்க please help me please help me today olympiad maths exam
Thursday varum bro
Nandri na
Inga oru extra questions bro 365 days illa 4 years ku once 1 day extra epputi nampa kandupidippu
Bro ssc gd maths,english vedio podunga
Bro oru doubt,
For eg: இன்று திங்கட்கிழமை இன்றையில் இருந்து 61 நாள் கழித்து என்ன நாள் என்று கேட்டால் எப்படி தீர்வு காண்பது? இதற்கும் விடை சனிக்கிழமை தான் வரும் மா!
61÷7=56 remaining 5 so today Monday after 5 days 1.Tues,2.wen,3.Thus,4.Fri,5.sat. So ans Saturday 😊
Same doubt bro... 61 days kazichi nu than ketu irukanga apo ans sunday thana varum... 61th day nu keta thana ans Saturday varum
Bro part 2 epo thank for ur Work.🔥
6 வது கணக்கு விடை சரியா...2500/4 =625. அப்போ, 2500 லீப் ஆண்டு தானே...?
Wrong
Annan vaalga
Sir Qn no 4 answer will be Friday.
But year and month calculation 😢Vara mattuthu clander maths la please explain Anna
Superrrrrrrrrrrŕrrŕrrrrrrrrrŕrr ......anna
Super,👍👍🙏🙏🙏
Super super....sir