DICE பகடை கணக்குகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 985

  • @vboominathan2493
    @vboominathan2493 2 года назад +590

    சமூகத்தில் உள்ள அனைத்து இளைஞர்களையும் அரசு அதிகாரியாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவெடுத்து உளவியல் பகுதியை நன்றாக கற்பிக்கும் என் அன்பு ஆசிரியருக்கு மிக்க நன்றி உங்களுடைய சேவை எங்களுக்கு மிக அவசியம் நன்றி ஐயா

    • @VijayakumarkK-df6xr
      @VijayakumarkK-df6xr 2 года назад +12

      Good

    • @newtrendsmakes678
      @newtrendsmakes678 2 года назад +5

      Excellent bro

    • @TOP10-g9n4l
      @TOP10-g9n4l 2 года назад +7

      எல்லாரும் எப்படி ஆகிறது லாஜிப் படி தப்பு 😐

    • @infotv-k
      @infotv-k 2 года назад

      ruclips.net/video/2-AtSmL3sYg/видео.html
      MHC வினாத்தாள் ஆய்வு, cut off, results

    • @thegreatsingam4177
      @thegreatsingam4177 2 года назад +4

      Good

  • @deepikaraj9464
    @deepikaraj9464 11 месяцев назад +39

    மிகவும் பொறுமையாகவும் எளிதில் புரியும் படியும் உள்ளது சார் நன்றி சார்

  • @nimalsanjayankirushnapilla2285
    @nimalsanjayankirushnapilla2285 2 года назад +5

    லைக் செயார் எல்லாம் பண்ணியாச்சு திறமைக்கு வாழ்த்துகள்.... ஆசிரியப் பணி பெரும் பணி அதிலும் விளங்கவைக்க கற்ப்பித்தல் என்பது விசேட தகைமை... வாழ்த்துகள்

  • @tnpscguruofficial
    @tnpscguruofficial 3 года назад +180

    நீங்கள் எடுக்கும் கணிதம் மிகவும் நன்றாக புரிகிறது. கோச்சிங் சென்டர் செல்ல வசதி இல்லாத எங்களைப் போன்றோருக்கு இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

  • @MenakaGandhi-vn1mz
    @MenakaGandhi-vn1mz 8 месяцев назад +20

    பகடை கணக்குகளை எளிதாக கற்பது எப்படி என்று தேடிய போது இந்த காணொளி மிகவும் முக்கியமாக அமைந்தது. நன்றி

  • @Selvaraj-wd2bo
    @Selvaraj-wd2bo День назад

    எனக்கு இந்த கணக்கு ஆரம்பத்துல சுத்தமா புரியல ஆனா உங்களின் இந்த காணொளியை பார்த்ததில் இருந்து நன்றாக புரிந்தது மிக மிக நன்றி அய்யா

  • @swedhab7669
    @swedhab7669 6 месяцев назад +9

    After watching i understood the dice problem clearly thank you so much

  • @jimshiva5255
    @jimshiva5255 10 месяцев назад +6

    I am Sri Lanka Romba kastama irunthuthu sir intha video pakkum mudhal, ippa rompa clear a vilankidu thank you sir

  • @kamilwadood9093
    @kamilwadood9093 Год назад +13

    Silver voice teaching
    Very high standard method
    So soft way to listerners

  • @vikraman1363
    @vikraman1363 6 месяцев назад +6

    Romba romba heart' full thanks sir neenga unga family above 100 yrs nalla irupinga

  • @pavipavithra2059
    @pavipavithra2059 2 года назад +13

    நீங்கள் மிகவும் புரியும் வகையில் எடுக்கிறார்கள் நன்றி

  • @muruganvaradaraju8700
    @muruganvaradaraju8700 Год назад +14

    தன்னலமற்ற உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏👍

  • @Paripaashai
    @Paripaashai Год назад +3

    Very nice teaching method. So useful

  • @ramachandranramachandran4541
    @ramachandranramachandran4541 11 месяцев назад +13

    கணக்கு எப்படி செய்வது என்று தெரியாமல் இருப்பவர்கள் கூட நீங்கள் சொல்லிக்குடுப்பதை பார்த்தால் புரியும் மிகவும் சுலபமாக சொல்லி கொடுக்க இருங்க நன்றி சார் 🎉🙏🥰🥰🥰🥰

  • @R.B.Dhanyasri
    @R.B.Dhanyasri 2 года назад +4

    Thanks Sir very very Thanks for Vidoe வீரவணக்கம் கோடி நன்றிகள்

  • @vasukishmpumsschoolvnp7901
    @vasukishmpumsschoolvnp7901 2 года назад +3

    குறியீடுகளை மாற்றுவதன் மூலம் சரியான சமன்பாட்டை அமைத்தல் இந்த பயிற்சி வினாக்களுக்கு எவ்வாறு எளிய முறையில் பயிற்சி அளித்தல் என்ற வீடியோ பதிவிடவும் பகடை வீடியோ குழந்தைகளுக்கு மிக எளிதாக புரிய வைக்கும்படி உள்ளது மிக்க நன்றி

  • @jenifarjeje1804
    @jenifarjeje1804 Год назад +6

    Rommpa nallaa puriyura maathiri soldringa sir all the best

  • @Harishkumar-wo4rv
    @Harishkumar-wo4rv 2 года назад +4

    Very nice na
    Nice explain 👌

  • @tamilkvm4907
    @tamilkvm4907 3 года назад +29

    மிக எளிமையான மற்றும் தெளிவான விளக்கம் சகோதரர், நன்றி!

  • @kalaiyarasiinba9673
    @kalaiyarasiinba9673 6 месяцев назад +2

    Superb sir well explained 🎉

  • @arivazhganr7490
    @arivazhganr7490 Год назад +5

    அண்ணா சூப்பர் .......கணிதமே எனக்கு வராது ஆனால் இந்த வீடியோ பார்க்கும் போது தான் எனக்கு எளிதாக புரிந்து கொண்டிருக்கின்ற நேரத்தில்

  • @akilasundaram6434
    @akilasundaram6434 10 месяцев назад +2

    Thank you sir. I never learnt this concept very clearly before watching your video

  • @KanniSelvi-e9d
    @KanniSelvi-e9d Год назад +3

    Supper da thampi

  • @cgokilan4204
    @cgokilan4204 5 месяцев назад +1

    மிகவும் நன்றாக புரிந்து கொள்ளும் பதிவு சார் 👍

  • @muralir6095
    @muralir6095 2 года назад +33

    இவ்ளோ நாள் இந்த வீடியோவ மிஸ்பண்னத நெனச்சு வருத்தப்படுர

  • @897familafamila7
    @897familafamila7 6 месяцев назад +2

    மிக அருமை, இது போன்ற பல வீடியோக்களை எதிர்பார்க்கின்றோம்👍👍💥💫

  • @மாயவன்-ய2ண
    @மாயவன்-ய2ண Год назад +14

    தெளிவான உச்சரிப்பில் அருமையான விளக்கம். மிகவும் பயனுடையது. வாழ்த்துக்கள் சகோதரர், என்றும் இனிதே உமது பணி தொடரட்டும்.

  • @suvithaakash5014
    @suvithaakash5014 2 года назад +2

    AnNa clear aha easy sluriyaga....enku esay learn panura thanks anna

  • @KalyanasundaramY
    @KalyanasundaramY Год назад +3

    Neenga nathurathu semmaya puriyuthu bro 😊😊😊😊😊 thank you very much 😊😊

  • @radeepradeep7054
    @radeepradeep7054 6 месяцев назад +1

    Super sir good teaching awesome 😊

  • @MuruganMurugan-vt9ru
    @MuruganMurugan-vt9ru Год назад +3

    I love this video very usefull bro ❤❤❤❤❤❤❤❤thank U

  • @subhasubha6219
    @subhasubha6219 28 дней назад +1

    Sir ithu neenga solli koduthangàtti romba easy aa.. irukkuu 💯💯✨

  • @Kinglion-v5h
    @Kinglion-v5h Год назад +4

    Romba arumaiyana pathivu thanks anna

  • @jeyapriya7850
    @jeyapriya7850 4 месяца назад +1

    It's very easy to learn thank you for your Teaching👍

  • @ananthim170
    @ananthim170 11 месяцев назад +4

    Very very clear explanation ❤

  • @susithrasusithra6085
    @susithrasusithra6085 Год назад +4

    Super sir wonderful.

  • @praveenthomas775
    @praveenthomas775 2 года назад +1

    Thanks for this video sir.Gr 4 intha sum Wronga pottu vanthutae Good and Clear explanation Thanks u Sir.

  • @sreevidya1169
    @sreevidya1169 2 года назад +3

    Romba nalla puriyiramathiri sollikodukkureenge

  • @JospinSoniya
    @JospinSoniya 3 месяца назад +1

    அண்ணா எளிதாக புரியும்படி சொல்லி தந்தற்கு நன்றி😀🙏

  • @durgablessyblessy4172
    @durgablessyblessy4172 8 месяцев назад +4

    Really சூப்பர் sir.... எனக்கு maths varadhunu ninachen but intha sec maths enaku varumnu confidence kuduthadhu neenga tha

  • @sivajisiva1023
    @sivajisiva1023 Год назад +1

    Very nice. Nice explainatoin

  • @arunprakashmd
    @arunprakashmd Год назад +3

    Super aaah Puriya Vachitinga Sri ✨Romba Thanksss 🙏

  • @gvathi1790
    @gvathi1790 2 года назад +2

    Super trict vetu clear bro very gd xplanation again ithupola more vefios podunga thank u bro

  • @hayafathima4940
    @hayafathima4940 2 года назад +13

    உங்களுடைய பயன்கறுதா சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு அண்ணா ❤️

  • @sugialex5210
    @sugialex5210 2 года назад +1

    Easy ahh irthathu...... super

  • @agurusamy5934
    @agurusamy5934 Год назад +4

    அருமை Sir 👍

  • @SandhiyaSampath-z9j
    @SandhiyaSampath-z9j 5 месяцев назад +2

    Really awesome sir superb thankyou so much ❤

  • @padmavathyviswanathan349
    @padmavathyviswanathan349 Год назад +4

    Very useful bro 👍🏿

  • @Mohamedafzal-h7h
    @Mohamedafzal-h7h 8 месяцев назад +1

    Wow very good super sir matgs class thank u beautiful

  • @daksheshdon3261
    @daksheshdon3261 2 года назад +3

    நன்றி ஐயா! பகடை கணக்கு எனக்கு மிகவும் எளிதாகப் புரிந்தது. கணக்கு என்றாலே கசப்பதை இனிமையாக்கி விட்டீர் நன்றி 🙏

  • @padmak5287
    @padmak5287 6 месяцев назад +2

    Romba thanks anna intha video romba helpfulla irukku

  • @tamizharasi-z7t
    @tamizharasi-z7t 8 месяцев назад +3

    Super nanna

  • @sheelakanagu1036
    @sheelakanagu1036 Год назад +1

    Really super teaching

  • @priyaranjiths9252
    @priyaranjiths9252 Год назад +4

    அருமை சார்🎉

  • @sandhiyasaraswathi298
    @sandhiyasaraswathi298 2 года назад +1

    it's use full video sir thank you sir🥰

  • @saranraj9614
    @saranraj9614 2 года назад +4

    மிக மிக அழகாக ..அருமையாக... அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் சொல்லிக் கொடுக்கிறீர்கள் அண்ணா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @premap1000
    @premap1000 2 года назад +1

    Great teacher
    Continue sir

  • @SATHISHKUMAR-mm9gn
    @SATHISHKUMAR-mm9gn 2 года назад +5

    தாங்கள் நடத்திய கணிதம் நன்றாக புரிகிறது மிகச் சிறப்பு

  • @vasanthakumarmuthulingam7028
    @vasanthakumarmuthulingam7028 2 года назад +1

    Very good explain 🙏

  • @suganyasamson3002
    @suganyasamson3002 3 года назад +36

    You are taking your best effort to make the unknown people understand.... Great sir

  • @abithab-d7z
    @abithab-d7z 3 месяца назад +1

    Super sir.......... evulavu nall unga video pakkala ethu mathiri ella topic video poidunga.......

  • @murugesank2094
    @murugesank2094 2 года назад +3

    Your teaching excellent bro ♥️

  • @rajeswarigandhi
    @rajeswarigandhi 2 года назад +1

    Sir naan 1st time video parkiren elithaha purikirafhu thank you sir

  • @fathimahafsa5055
    @fathimahafsa5055 Год назад +2

    Supper explain

  • @sudalaimuthusundaram
    @sudalaimuthusundaram 6 месяцев назад +1

    Really super tutorial sir ❤❤

  • @sumivd-bx7yu
    @sumivd-bx7yu Год назад +4

    Super anna

  • @SanjaiKumar-b9s
    @SanjaiKumar-b9s Год назад +1

    Superb bro😄😁😆😁😁😁😆

  • @haritharaniharitharani6239
    @haritharaniharitharani6239 Год назад +3

    Romba nal confusion clear aydichu ipo

  • @welcometosaisarveshchannel5986
    @welcometosaisarveshchannel5986 Год назад +1

    Very useful.. Plz do ur work continue..

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Год назад +4

    Thank you so much sir🙏

  • @pavithramanivel180
    @pavithramanivel180 2 года назад +1

    Excellent easy to learn
    Good teaching
    Keep rocking
    First watch ur video

  • @vijay6405
    @vijay6405 2 года назад +31

    I'm good at studies but still afraid of maths, but after watched your aptitude and reasoning videos really I get hope....very easy to understand ,thank you❤

  • @MDharshini-p1g
    @MDharshini-p1g Месяц назад +1

    Very clear explanation thank you bro👍

  • @srameshsivamoorthy3884
    @srameshsivamoorthy3884 3 года назад +4

    அருமையான கற்ப்பித்தல் நன்றி மா

  • @karthikarthiga1784
    @karthikarthiga1784 3 года назад +2

    Anna..superah teach panringa ...2021 oda recent news um share panunga anna..nenga matum dha puriyara madhiri teach panringa..super anna

  • @BDSSubash
    @BDSSubash Год назад +5

    Anna vera level teach pannuringa 💯 ...mass Anna ...rmba useful erruku 💯💯💯

  • @visvanath.v3947
    @visvanath.v3947 2 года назад +1

    Very good ,keep it up in your profession

  • @Zuha761
    @Zuha761 3 года назад +3

    Romba thanks Anna ongada videos yesterday la irundhu than pakuran romba useful avum helpful aavum iki
    Romba romba thank you 🥰

  • @kayalvizhi3594
    @kayalvizhi3594 8 месяцев назад +1

    Anna super ....nalla understand aguthu

  • @Gowshalya-xx4mb
    @Gowshalya-xx4mb 2 года назад +5

    Group 4 2022 la intha model ketrunganga

  • @d.ssujin5103
    @d.ssujin5103 2 года назад +1

    Super bro easya puriya vaichathukku

  • @RajKumar-ru9kx
    @RajKumar-ru9kx Год назад +3

    சூப்பர் தலைவா !

  • @vanitharaj2995
    @vanitharaj2995 2 года назад +1

    Super 👌miga thelivaga purinthathu...

  • @rkkr8452
    @rkkr8452 Год назад +1

    Nice bro keep it up.

  • @gunaguna9651
    @gunaguna9651 3 года назад +4

    Today tha subscribe panna இவ்வளவு அருமையாக பாடம் எடுக்கும் ஆசிரியர் channel எங்க இருந்தது miss panniten nanu

  • @abinayap8693
    @abinayap8693 10 месяцев назад +2

    Clear teaching 😊

  • @jansikumar3504
    @jansikumar3504 2 года назад +3

    Iam watching ur classes for past 5days only it was nice and easily understanding bro nenga historyla tricks sollamatingala

  • @elamathibalasubramani3302
    @elamathibalasubramani3302 2 года назад +1

    Super easyya purithu

  • @irudhayarani8986
    @irudhayarani8986 3 года назад +6

    Supera சொல்லி தரீங்க, சிறப்பான ஆசிரியர்,உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்,

  • @DavidRaj-oh5be
    @DavidRaj-oh5be Год назад +1

    நன்றி ஐயா இன்னும் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ஐயா

  • @revathia7176
    @revathia7176 Год назад +2

    Well explained sir.

  • @innocentheart3856
    @innocentheart3856 3 года назад +10

    Super teaching.... For the first time I m seeing your channel and I mesmerised totally ..... Carry on tq once again..... If I get question in dice related even a single mark is valuable and I'm really thankful to you

  • @Dharshini-p1o
    @Dharshini-p1o Год назад +1

    Thanks sir Unga video nmms ku romba helpfull ah irukku sir

  • @TharakeswariJayanidhi-ws3fk
    @TharakeswariJayanidhi-ws3fk Год назад +3

    Sir tomorrow exam sir I am having model of pdf how to ask sir or send pdf I don't no how to solve

  • @sandhiyamercy3434
    @sandhiyamercy3434 Год назад +2

    Rmb theilvana explanation. Super sir.

  • @amrishshesathri9740
    @amrishshesathri9740 3 года назад +3

    Anna reasoning and englishkum video podunga Anna pls🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunelakkiya1400
    @arunelakkiya1400 6 месяцев назад +1

    Nice ur teaching tq

  • @galattaclips
    @galattaclips Год назад +3

    Very good teaching. clear explanation. thank you sir

  • @sanjeevramesh9044
    @sanjeevramesh9044 2 года назад +1

    Super solrinka thanks bro

  • @kadalmuruganv4544
    @kadalmuruganv4544 2 года назад +3

    Really superb.....dear bro ...
    Ur way of teaching is outstanding......
    God bless u ever....
    Touch with this kind of attitude towards aspirants... Thank u dear bro..... 💯