வாழ்க வளமுடன் அர்ப்பணிப்பும் உங்களுடைய சமூக நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களின் நல் சேவைகளும் தொடர வாழ்த்துகிறேன் பிரபஞ்ச சக்திக்கு நன்றி மண்ணை புனிதமாக்கும் மண்ணின் மைந்தன் நீங்கள் இயற்கை அன்னை உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழ்த்தட்டும் தொடரட்டும் உங்கள் நல் அறம்
அண்ணா நல்ல செயல் வாழ்த்துக்கள் தாங்கள் தொழில் மேன்மேலும் வளர்ந்து பிரகாசமாக பிரகாசிக்க என் மட்டற்ற மகிழ்ச்சியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம்
Ur description about the nattu vithi. It. Is so good and appreciated. . Can u arrange for kuluvi veli plant / stick or seed.i will be very grateful to u for this help
நல்லது, எங்களுக்கும் உங்களுடைய நாட்டு விதைகள் தேவைப்படுது,உதவி செய்யுங்கள் தோழா. நாட்டு விதைகள் எங்களுக்கு கிடைக்கல. உங்கள் வீடியோ பார்த்ததும் சந்தோசமா இருக்கு.
Sir , so nice to this great service by you . Do you have Sampangi poo vedai , Kanakambaram - both yellow and orange , Kerala Parijatham ? If so I would like to have them . Please let me know if it's possible to send . I'm in Tambaram , Chennai . Is it possible to send ?
அண்ணா மிகப்பெரிய சேவை உங்கள் சேவை தமிழ் நாட்டுக்கும் தேவை உலகமெங்கும் தேவை வாழ்த்துக்கள் அண்ணா
வாழ்க வளமுடன் அர்ப்பணிப்பும் உங்களுடைய சமூக நலன் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்களின் நல் சேவைகளும் தொடர வாழ்த்துகிறேன் பிரபஞ்ச சக்திக்கு நன்றி மண்ணை புனிதமாக்கும் மண்ணின் மைந்தன் நீங்கள் இயற்கை அன்னை உங்களையும் உங்கள் சந்ததிகளையும் வாழ்த்தட்டும் தொடரட்டும் உங்கள் நல் அறம்
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா
நீகளும் உங்கள் அன்பக் குடுபமும் வாழ்க வளமுடன்
நாங்கள் இயற்கை பண்ணை வைத்து இருக்கோம்...இருந்தும் இன்னும் வீரியம் மிக்க பல வகை காய்கறி விதைகள் தேவைப்படுகிறது..🙏
@Raj 🙏👍❤️
Nambar kudunga
மிகவும்அவசியம் மான பதிவு தேவை எங்கலுக்கும் வேண்டும்
அண்ணா நல்ல செயல் வாழ்த்துக்கள் தாங்கள் தொழில் மேன்மேலும் வளர்ந்து பிரகாசமாக
பிரகாசிக்க என் மட்டற்ற மகிழ்ச்சியின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி வணக்கம்
En neenta naal thedaluku entha kanoli migavum uthaviyai irukum. Nanri sagoo. En pudhiya thotathirku payan ulla kanoli.
அருமையான தெளிவான விளக்கம் தருகிறீர்கள்.... மகிழ்ச்சி
நல்ல சேவை.வாழ்க வளர்க!!வாழ்த்துக்கள்!
Romba Nalla work keep doing it.
Organic farming us good for health
மிக அருமையான பதிவு 👏 வாழ்த்துகள் 💐
மிக பெரிய தொண்டு. வாழ்க வளமுடன்.
அருமை வாழ்த்துக்கள்
திருத்துறைப்பூண்டி, திருக்குவளை, நீர்முளை, நெடும்புலம், மேலத்தலைக்காடு, கிருஷ்ணா புரம், தாமரங்கோட்டை, வேளாங்கண்ணி
நன்றி! நன்றி! வாழ்த்துகள்
Sir.Mr.Angannan discription is very good.
நன்றி சார் உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் சார்
வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
அருமையான ஆகச்சிறந்த பதிவு மிக்க நன்றி
சூப்பர் - முக்கியமான, தேவையான பதிவு !
எனக்கு விதைகள் வேண்டும் - சிலவு எவ்வளவு ஆகும் ?
Clean explanation sooper
நன்றாக உள்ளது
விதைகள் தேவை
நந்தவனம் அமைக்கவும்
மாடித்தோட்டம் அமைக்க வேண்டும் என 🙏🙏🌼🌻🌻
மிகவும் அருமை
அங்கன்னன் அருமையான பெயர்
அருமை அருமை
arumayana pathivu iyya.....nandri
Ungal muyarchikku vazthukkal sir...ungalidam irunthu epadi vithaikalai vanguvathu..Engalukku vithaikal vendum
விதைகள் வேண்டும் ஐயா
Super thanks 👌
Good service sir i have same interest on this line , i will contact you sir great Thank you sir
Ur description about the nattu vithi. It. Is so good and appreciated. . Can u arrange for kuluvi veli plant / stick or seed.i will be very grateful to u for this help
Anna it is a great job. We want to take care of our family thru ur great job anna.from Bangalore
Excellent speech and also very good suggestions to all Thank YOU Sir God MAY BLESS YOU
வாழ்க வளர்க
ரொம்ப நல்ல விஷயம்
சிறப்பு 🙏
Vanakam vaalgavalamudan Anna enaku muligai natural veindum pls help me to grow muligai plants
அருமை நன்றி
Anna intha timela I mean lockdown time ippo so ippavum seeds kidaikkuma...anuppiruvinhala
அருமை பதிவு
Sir, engaluku seeds vendum nanga vadavalli area pakkathil errukum. Enga vandhal seeds vanga mudium
வாழ்க வளமுடன் அருமை
Thank s sir
Mahavilvam kidaikuma sir...singaporuku annupuvenala..vithai kidaikuma..pls reply ..thank you
Good job
அண்ணா விதைகள் கண்னில் பார்ப்பது மிகவும் மகில்ச்சியா இருக்குங்க எனக்கும் நாட்டு கயிகள் விதைவேண்டும் ஐயா🙏🙏
Super sir hatsup
வாழ்த்துக்கள்
nandru
Kosakka vithai vendum
Nattu ponnaganti seeds venum sir
Very great Sir
Super Anna
Good sir
சிறப்பு வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்த்துக்கள் சூப்பர்
விதைகள் வேண்டும் சார்
நானே நேரில் வருகிறேன்
அருமை
இனிப்பு துளசியின் விதைகள் வேண்டும் இருக்கிறதா
நாட்டு செவ்வந்தி, நாட்டு கொத்தமல்லி விதை வேண்டும்,,,
வாழ்க வளமுடன்
Magudi kai seeds kidaikkuma
Magudi sorakai vedithai kedaikuma ga anna
Periyanangai kidaikkuma
Ayya,vallaarai kitaikkumaa ?
👍👍👍👍 சூப்பர்
அண்ணா, நான் நாட்டுத்தக்காளியை கண்ணால் பார்த்தே ஒரு பதினஞ்சு இருந்து வருஷமாச்சுங்க உங்களிடம் கிடைக்கும்ங்களா?,❤️🙏👍
Oh my god my heart voice
இந்த ஆளு Hybrid விதையா அனுப்பிட்டு இருக்கான்...கவனம் தேவை.முன்அனுபவத்தில் சொல்றேன்
Unmaiya va bro
@@gurumala1492 நான்வாங்கி ஏமாந்திருக்கிறேன்
எங்களுக்கு விதை வேண்டும் எங்களுக்கு விதை வேண்டும்
Vengaya vidai kidaikkuma house delivery pannuvingala Trichykku
Magudi suraikai vithai iruka sir
சிகப்பு சிறகு அவரை இருக்கிறதா?
Sir ippo vithaiga vangalama
சோயா சாய்ஸ்
நீள புடலங்காய் விதை கிடைக்குமா? தொடர்புக்கு உதவுங்கள்
Mara vendai irukuma ji
மகிழ்ச்சி
நாட்டு மஞ்சள் கரிசலாங்கண்ணி இருக்கா அண்ணா
Red Cypress seed available ah?
அண்ணே நாங்க புதூசா மாடீ தோட்டா ம் ஆரபிக்குரோம் உதவவும்
Sir na 1st time valakka poren
Seeds konjam kitaikuma sir na erode
Sir Kalyana murungai & sirukurunjaan seed price pls
Very useful. அவுரி விதைகள் கிடைக்குமா
Super tps
நல்லது, எங்களுக்கும் உங்களுடைய நாட்டு விதைகள் தேவைப்படுது,உதவி செய்யுங்கள் தோழா.
நாட்டு விதைகள் எங்களுக்கு கிடைக்கல.
உங்கள் வீடியோ பார்த்ததும் சந்தோசமா இருக்கு.
இதன்னுடைய விலை என்னனு சொல்லுங்கள்.
Vanakkam Anna,engalukku vithai thevaipadugirathu eppadi ungalidam vangurathu nanga hosur oru pocket vithai evalavu
Sir , so nice to this great service by you . Do you have Sampangi poo vedai , Kanakambaram - both yellow and orange , Kerala Parijatham ? If so I would like to have them . Please let me know if it's possible to send . I'm in Tambaram , Chennai . Is it possible to send ?
சார் வணக்கம்.கொழுஞ்சி விதை கிடைக்குமா..
சூரியகாந்தி விதைகள் கிடைக்குமா
தேத்தான் விதை கிடைக்குமா பிரதர்
யாழ்ப்பாணம் முருங்கை விதை கிடைக்குமா
ok bro,
any colors seeds or plant evalavu rate, bro thara mudivuma ?
Minimum quantity evalo courier anupuvinga bro.
சிறு குறிஞ்சான் செடி கிடைக்குமா சார்
விதைகள் வேண்டும் ஐயா 🙏
Thank you sir for information. Will avocado grow in our land? I am from Pondichéry.
Iam also pondicherry...
Have started one avocado plant growing sir its growing
@@darunyat.l9267 can you advise me how to do ? Kindly help.
I too have avocado tree in my house. See utube. They explain clearly how to take the seed n grow it.
கொழிஞ்சி செடி விதை வேண்டும்
சார் வணக்கம். 2 ஏக்கர் நிலத்திற்க்கு கொழிஞ்ஞி செடி விதை தேவை. Pls call me. நன்றி.