Sir nan karnataka engalukku oru singal bedroom veedu kali edam irukku enakku oun biznes pannanumnu asi any help sir ungalal oru help achina romba sandoshapaduven
நீங்கள் செய்வது சரிதான் ஆனா இந்தமாதிரி சமுகவலைதளத்தில் காட்டுவது தவறு உங்கள் தயாரிப்பை நான் பர்கூர் மலைபகுதியில் பார்த் தேன் ஒரு சின்ன கடையில் இருந்தது அருமையான சுவை நீங்கள் நேரடியாக சப்ளை செய்ய முயற்சி செய்யுங்கள் உங்கள் வளர்ச்சியும் நன்றாகஇருக்கும் நீங்கள் சமுகவலைதளம் முலம் விளம்பரம் படுத்தினால் வீட்டில் பாடுத்துகொண்டு ஆயிரத்து எட்டு குறை செல்லுவாங்க ஏனா நீங்க தமிழ்நாட்டு தயாரிப்பு இது கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தால் முடிட்டு இருப்பாங்க ஏதவுது தப்பா இருந்த மன்னிக்கவும் Add a comment...
நல்ல நல்ல தொழில் ஐடியாக்கள் கொடுக்கும் முகமது இம்ரான் அவர்கள் வாழ்க பல்லாண்டு. உண்மையிலேயே மிகவும் நல்ல தொழில்.
நன்றி.நன்றி.நன்றி
அன்பு.சகோதரர்
திரு.இம்ரான்.அவர்களுக்கு..........
பல குடும்பங்களுக்கு
வாழ்வதற்க்கு.வழிகாட்டும்பணிக்கு.வாழ்கவளமம்முடன்.....
Salute sister excellent job God-bless your family and team members
நல்ல முயற்சி
வெள்ளை சீனி விஷம் நிறைந்தது
Very good Effort & Good information 👏👏👌
பால் கலப்படம்
எண்ணெய் கலப்படம் இந்த நாட்டில் தரமான பொருளை கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் கருப்பட்டியில் கவனம் தேவை
உங்கள் ஒவ்வொரு
காணொளி அருமை
❤❤❤❤
அருமை வாழ்க பெண்கள் யாரையும் சார்ந்து வளதேவை இல்லை நான் கண்டிப்பாக ஆர்டர் பண்றேன் வத்தலகுண்டு திண்டுக்கல் dt
யாரையும் சாராமல் யாரும் வாழ முடியாது என்பது உங்களுக்கு தெரியாதா
இனிப்பு சுவைக்கு கருப்பட்டி சரிங்க நன்மை உண்டு... என்ன மாவு பயன்படுத்தி செய்கின்றனர் என்பது முக்கியம் ... மைதா மாவாக இருந்தா நஞ்சுதான்!
Namaskaram.
Very good initiative. We will try to help you people especially women entrepreneurs. Keep rocking. Good luck.
உங்களால் முடியும் பேட்டன் ரைட் மிக முக்கியம்.
அருமையான முயற்சி ❤️ வாழ்த்துக்கள் 👍
அருமை... வாழ்க வளத்துடன்...
Imrans Chennal என்றும் இமயம் தான்..
Team work always success ❤❤❤
Great madam.....your business super❤❤❤❤
Suppar message vaaltuhgal thank you sir
Always your video is useful sir hatsoff for your hatdwork ....❤❤❤
Thank you 😊
Great work... Hats off to you team.. plum water wafer nu pottu erukkeenga... Karuppatti ku palm water wafer nu thana podanum.
Super...................Super.................Super...........................
Really excellent Madam. We want two numbers of cartons please. Thank you.
நீங்கள் தயாரிக்கும் அனைத்து பொருட்களின கலவை மற்றும் தரம் மாறாத அளவில் "" பேட்டன் ரைட் "" வாங்கி விழிப்புடன் முன்னேறுங்கள்
.____ஜீவா , மதுரை .
அருமையான தகவல்.
ஒரு அடி நீளம் உள்ள லேசர் 5 ருபா
பிரித்தானியாவில் இந்த வேபர் பிஸ்கட் வந்துருச்சு
வாழ்த்துக்கள்❤❤
They should concentrate school sourdough All the best
Welcome bro
Super naa
Bro music cut pannunga pls
Natural no artificial nu எந்த இடத்துலயும் அந்த பாக்ஸ்ள mention பண்ணி இருக்கலாம்...
I was thinking the same
Sir engalukku metirial distribution panni avngale import panna nalla irukkum help me sir
Fssai irrukanum . All food products should have Fssai ,it will be easy for markeing.
Thanks ana
What flour is waffer made from?
Wast wast protect itha yarum etuthu seyyathinga na etudu pannunen moving avala athu 3:29
Why don't to try
தமிழனுக்கு தமிழன்தான் எதிரி
வாழ்க கார்ப்பரேட் அப்படிதன
Shall i approach for Eride distribution?
I want to take distribution from Bangalore
Sir nan karnataka engalukku oru singal bedroom veedu kali edam irukku enakku oun biznes pannanumnu asi any help sir ungalal oru help achina romba sandoshapaduven
Super anna
Adil கலக்கும் மாவு எண்ட மாவு
arumai.usful.vedio
I took Distribution 🙂
Super 👍 congrats
வணக்கம், எப்படி ஆர்டர் பெறுவது
Call
I want to distribution in Mumbai.
🙏👍👌
Pathi box kettu payto
i want super stockist in tirupattur dt
இவர்கள் லாபம் இல்லாமல் சேவை மனப்பான்மை யுடன் செய்கிறார்கள் கருப்பு பணம்
I want distribution in salem
MAUA MAIDA VA PODAUM
1piece MRP எவ்வளவு
5,rupees
@@TODAYTRENDINGTAMILNo1 டேஸ்ட் paravaliya sir
Sema 😋😋
Orange and cardamom vera level 👌👌
Yangaluku seyamudium but money illa
Akka enaku unga address mobile no thanga order panna
நீங்கள் செய்வது சரிதான் ஆனா இந்தமாதிரி சமுகவலைதளத்தில் காட்டுவது தவறு
உங்கள் தயாரிப்பை நான் பர்கூர் மலைபகுதியில் பார்த் தேன் ஒரு சின்ன கடையில் இருந்தது அருமையான சுவை நீங்கள் நேரடியாக சப்ளை செய்ய முயற்சி செய்யுங்கள் உங்கள் வளர்ச்சியும் நன்றாகஇருக்கும்
நீங்கள் சமுகவலைதளம் முலம் விளம்பரம் படுத்தினால் வீட்டில் பாடுத்துகொண்டு ஆயிரத்து எட்டு குறை செல்லுவாங்க ஏனா நீங்க தமிழ்நாட்டு தயாரிப்பு இது கார்ப்பரேட் கம்பெனியாக இருந்தால் முடிட்டு இருப்பாங்க ஏதவுது தப்பா இருந்த மன்னிக்கவும்
Add a comment...
வாழ்த்துக்கள்
super. business
I want to take distribution from Tirunelveli.
Sure ji 👍
Call immediately
மருதம் ஏஜென்சி
மரப்பலம் 2வது வீதி
KAS நகர்
கருங்கள்பாளையம்
ஈரோடு.638003
Call. 7904318636
Call 8680079987
ஒரு box 120 rs மட்டும் கிடைக்குமா sir?
I want to take distribution from Chennai