நன்றிசார் நீங்கள் செய்துபார்த்நுவிட்டுகரைக்டாக சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் இப்போதுதான் உங்கள் விடியோபார்கிறேன் மற்றவர்கள் இஸ்டத்திற்கு போடுகிறார் கள் உண்மையாக இருப்பதில்லை நன்றி அய்யா
Thank u for the new techniques for new gardener like me.... I saw the 3g karaisal preparation using my 4g data, will implement it in my garden. And with my plants from today's harvest I got veg for one week cooking sir... I happy thanks for Ur guidelines...
//I saw the 3g karaisal preparation using my 4g data// :)) //with my plants from today's harvest I got veg for one week cooking sir// Very nice. Happy gardening :)
வணக்கம்.நீங்கள் சொல்லியபடி அனைத்தையும் தயார் செய்து விதைத்ததில் சில விதைகள் கை கொடுக்கவில்லை.ஆனால் கொத்தமல்லி,புதினா,வெந்தயம்,மற்றும் சில நல்ல வளர்ச்சி.3G கரைசல்,பட்டைப் பொடி நன்கு வேலை செய்கிறது.
தங்களுடைய சானலை தொடர்ந்து பார்ப்பேன் நல்ல விளக்கம் நன்றி. எங்களுடைய தோட்டத்தில் அரக்கு கலர் அரளிச் செடி நன்றாக பூக்கிறது மற்றொரு பக்கம் காய்ந்து சருகு போல் போகிறது இதற்கு என்ன செய்தால் செடியை காப்பாற்றலாம் பத்த வருடம் செடி
நுனி இலையும் சேர்ந்து கருகுதா இல்லை தளிர் வருவது நன்றாக இருக்கிறதா? . ஒரே செடியில் ஒரு பக்கம் நன்றாக இருக்கிறதா? இல்லை இரண்டு செடிகளை ஒட்டி வைத்திருக்கிறீர்களா? வேர் பூச்சி தாக்குதல் இருந்தால் செடி காய ஆரம்பிக்கும். வேப்பம் புண்ணாக்கு ஒரு 200 கிராம் ஐந்து லிட்டர் நீரில் கரைத்து வேரில் ஊற்றி விடலாம். செடி படம் எடுத்து எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப முடியுமா? பார்த்து சொல்கிறேன் 809 823 2857
பேன் உள்ள செடிகளை அடையாளப்படுத்தி கரைசல் தெளிக்கும் முன்பு தெளித்த பின்பு என ரிசல்ட் சொல்லியிருந்தீர்கள் எனில் நன்று....எனது தோட்டத்தில் மிளகாய்செடியில் இதே பிரச்சினை...
3G கரைசல் என்பது விவசாயத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சி விரட்டி. அதனால் செய்முறை விளக்கம் கொடுக்கவில்லை. மறுபடி ஒரு வீடியோ கொடுக்கப்பார்க்கிறேன்.
Hi sir, Komiyam bottle il iruppathu use pannalama. I m in Chennai. Mine is small veg(vendai, kathiri.thakkali.milagai) garden only. 25 plants. Thank you.
Hi ji, Thank you so much for your effort. But I got confused with lots of karaisal, meen amilam , panchagavyam. can you summarise everything in one video about pesticides and fertiliser at what time period which one to use..
Anna ilai la poochi iruntha ilaiya remove pana numa Ila just spray pana pothuma...oru chedila Ella ilaum remove pana Anga food thayarikira seyal nadakuma...and fulla Ella ilaum remove panrathu best ah ? Fulla ilai remove pana again new thulir varuma
Thank u for ur useful vedios my meen amilam romba kettiaki vittadhu so one or. Pola water serthu vaithen ippa athimel poonchai padinthulllathu athai fruit marangalukku use pannalama pl. Reply me immediately sir
water serkkave koodaathu. kattiyaa irunthaal problem illai.. water mix panni, ippo poonchai form aaki irunthaa kettu poi irukkum. use panrathu nallathu illai.
3G Karaisal விவசாயத்தில் முக்கியமா பயன்படுத்த படும் பூச்சி விரட்டி தான். பயன்படுத்தலாம். நீங்களே பெரிய விவசாயி. நான் வீட்டு தோட்டம் என்ற அளவில் தான் செய்கிறேன். 200 மரம் என்கிறீர்கள். நல்ல விவசாய நண்பர்களிடம் நிறைய ஆலோசனைகள் பெற்று செய்யுங்க. இன்னும் நிறைய விவரங்கள் கிடைக்கும்.
@@ThottamSiva thank you sir..i am having terrace garden for about 10 months above our clinic only...i am a botany degree holder ...i am gaining from your informations and thank you very much...i am proud to grow my own vegggies in my garden and thank you once again anna
சார் என்னுடைய மாடி தோட்டத்தில் சுண்டைக்காய் மாதுளை செடி செமுமையாக வளர்ந்து இருக்கு ஆனால் பூ பூத்து கொட்டி விடுகிறது காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும் மழைக்காலத்தில் மாடி தோட்ட மரம் செடிகளுக்கு என்ன உரம் போட வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்
Anna mannicidunga disturbe pandrethuku 10litter thaniku ethana ml karaisal kalakkanum?? Naa thiruvaru District ..but. naa irukathu malasiyale anna en thottam ingga thaan iruku..anna
இரண்டும் வேறு வேறு.. அதற்க்கு பதில் என்று சொல்ல முடியாது. கோமியம் கிடைக்காது என்றால் WDC ல் கலந்து வைத்து கொள்ளலாம். வெறும் தண்ணீரில் கலந்து வைப்பதை விட நல்ல பலன் இருக்கும்.
Verum komiyam neeril kalakki eppadi chedigalukku payan paduthuvathu and grow bag la mun kalavai poduvathu muthal,chedi nattu eppo eppo enna uram matrum poochi marunthu ellam oray video la ordera pottinganna appappo paathu seiya ethuva irrukkum
வெண்டையில் அசுவினி வருகிறதா? இல்லை மாவு பூச்சியா? பொதுவா வெண்டையில் அசுவினி வருவதில்லை. மாவு பூச்சி என்றால் வேப்பெண்ணை கரைசல் தெளிக்கலாம். அசுவினி என்றால் இதை தெளிக்கலாம்.
பீர்க்கங்காய் கொடியில் இலைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் பிஞ்சுகள் எல்லாம் கருகிப் போகின்றன. தேமோர் கரைசலும் அவ்வப்போது தெளிக்கிறேன். அரிசி கழுவிய தண்ணீர். வெங்காய தோல், வாழைப்பழத்தோல் ஊறிய தண்ணீர் எல்லாம் Spray செய்கிறேன். இதற்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியுமா? நன்றி Sir,
கருகி போகிறது என்றால் பழ ஈ தாக்குதல் ஏதும் இருக்குதா? பிஞ்சில் கருப்பு கருப்பாய் ஏதும் ஓட்டை போட்ட மாதிரி தெரிகிறதா? செடி நல்ல செழிப்பா இருக்குது. நல்ல பிஞ்சும் பிடிக்குது என்றால் பழ ஈ தொல்லையா இருக்கலாம். இந்த வீடியோ பாருங்க. ruclips.net/video/4legCF38eNY/видео.html
@@ThottamSiva thanks anna... Nan unaga videos pathu inspire agi Madi thottam start pandren but unfortunately starting this month and going to face summer with Ur helpful videos.... I am very beginner even to farming
நல்லா இருக்கு சிவா சார் ..... கொஞ்சம் வேப்பிலை சேர்த்து ரெடி பண்ணி உபயோசிட்டு வருகிறேன்.... நல்ல தீர்வு... நன்றி
நீங்க எனக்கு ஓரு பெரிய inspiration. என் பசங்களேயும் மாடி தோட்ட பராமரிப்பு பழக்குகிறேன். இப்போ நல்லா முன்னேற்றம் theriyuthu
ரொம்ப சந்தோசம். தொடருங்கள். அவர்கள் ஒரு நல்ல பொழுது போக்கை கற்று கொள்வார்கள்
Excellent info. Thanks for the share .Will try this 3G karaisal of (G)inger, (G)arlic n ( G)reen Chillies . 50gm : 50 gms : 100 gms . It's indeed a valuable information.
Happy to see this information is useful for you. Thank you 🙏
எனக்கு மிக்க பயனுள்ள தகவல் கூறியதற்கு மிக்க நன்றி.
நன்றி
நன்றிசார் நீங்கள் செய்துபார்த்நுவிட்டுகரைக்டாக சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன் இப்போதுதான் உங்கள் விடியோபார்கிறேன் மற்றவர்கள் இஸ்டத்திற்கு போடுகிறார் கள் உண்மையாக இருப்பதில்லை நன்றி அய்யா
Thank u for the new techniques for new gardener like me.... I saw the 3g karaisal preparation using my 4g data, will implement it in my garden. And with my plants from today's harvest I got veg for one week cooking sir... I happy thanks for Ur guidelines...
//I saw the 3g karaisal preparation using my 4g data// :))
//with my plants from today's harvest I got veg for one week cooking sir// Very nice. Happy gardening :)
@@ThottamSiva voww thank you Anna... Super
சூப்பர் பிரதர் நன்றி
வணக்கம்.நீங்கள் சொல்லியபடி அனைத்தையும் தயார் செய்து விதைத்ததில் சில விதைகள் கை கொடுக்கவில்லை.ஆனால் கொத்தமல்லி,புதினா,வெந்தயம்,மற்றும் சில நல்ல வளர்ச்சி.3G கரைசல்,பட்டைப் பொடி நன்கு வேலை செய்கிறது.
சரியான சமயத்தில் இந்த வீடியோ கொடுத்ததற்கு நன்றி சார்.
Tq. Ungaloda blog la thennai maram valarupu patri 5 yrs munnadi padichen. Plz thennai madam valarpu patri video va solunga
Blog padichirukeengala.. Nantri..
Thennai maram patriya.. try panren.. kettatharkku nantri
Very useful tips👏👏. Thank you siva sir.
அருமையன பதிவு.
தங்களுடைய சானலை தொடர்ந்து பார்ப்பேன் நல்ல விளக்கம் நன்றி. எங்களுடைய தோட்டத்தில் அரக்கு கலர் அரளிச் செடி நன்றாக பூக்கிறது மற்றொரு பக்கம் காய்ந்து சருகு போல் போகிறது இதற்கு என்ன செய்தால் செடியை காப்பாற்றலாம் பத்த வருடம் செடி
நுனி இலையும் சேர்ந்து கருகுதா இல்லை தளிர் வருவது நன்றாக இருக்கிறதா? . ஒரே செடியில் ஒரு பக்கம் நன்றாக இருக்கிறதா? இல்லை இரண்டு செடிகளை ஒட்டி வைத்திருக்கிறீர்களா? வேர் பூச்சி தாக்குதல் இருந்தால் செடி காய ஆரம்பிக்கும். வேப்பம் புண்ணாக்கு ஒரு 200 கிராம் ஐந்து லிட்டர் நீரில் கரைத்து வேரில் ஊற்றி விடலாம். செடி படம் எடுத்து எனக்கு வாட்ஸ் ஆப் அனுப்ப முடியுமா? பார்த்து சொல்கிறேன் 809 823 2857
Super sir.. Very useful tips
Very clear explanation. I will try. Tq
Welcome 😊
பேன் உள்ள செடிகளை அடையாளப்படுத்தி கரைசல் தெளிக்கும் முன்பு தெளித்த பின்பு என ரிசல்ட் சொல்லியிருந்தீர்கள் எனில் நன்று....எனது தோட்டத்தில் மிளகாய்செடியில் இதே பிரச்சினை...
3G கரைசல் என்பது விவசாயத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சி விரட்டி. அதனால் செய்முறை விளக்கம் கொடுக்கவில்லை. மறுபடி ஒரு வீடியோ கொடுக்கப்பார்க்கிறேன்.
Semma supper bro unga demo ellamae very use ful thank you
Welcome 😊
Sir, Ella chedikum itha spray panlama? like brinjal, tomato, vendai, avarai etc., Entha chediku itha spray Panna kudathu??
Thanks sir for this tips... cow dung and goat manure compost epdi pandradhu nu sollunga sir... thank you
For tulasi plant can use this method?
Received your seeds thank you
Hi sir,
Komiyam bottle il iruppathu use pannalama. I m in Chennai. Mine is small veg(vendai, kathiri.thakkali.milagai) garden only. 25 plants. Thank you.
Bottle-la entraal appadi virkaraangalaa? Komiyam 6 months varaikkum kooda vachchi use pannalaam.. Problem illai
@@ThottamSiva yes sir. They r selling bottles for Pooja and homem. Thanks ton for ur reply sir
Hi sir I am your new subscriber naga EPA tha start panrom unga video romba useful and motivation eruku tq sir
Anna erumai koomaiyam use pannalama...
Hi ji,
Thank you so much for your effort. But I got confused with lots of karaisal, meen amilam , panchagavyam.
can you summarise everything in one video about pesticides and fertiliser at what time period which one to use..
Sure. Will do that.
While growing he recommends Meen amilam and panchakavyam!! While budding themoor Karaisal and any insects problem na.. These neem oil or 3g Karaisal.
Good n valuable information. Thank u
Anna ilai la poochi iruntha ilaiya remove pana numa Ila just spray pana pothuma...oru chedila Ella ilaum remove pana Anga food thayarikira seyal nadakuma...and fulla Ella ilaum remove panrathu best ah ? Fulla ilai remove pana again new thulir varuma
ilaikalai mudinja alavukku remove panna vendaam.. Kodikalil niraiya pulu thakkuthal irukkum pothu ilaikalai remove pannum pothu kodikalukku avlo paathippu irukkaathu.. Chedikalukku mudintha alavukku remove pannama control panrathu better.
Super solution
கோமியம் கிடைக்காமல் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி 3G கரைசல் தயாரித்தால் , இந்த கரைசலில் சிறிது மஞ்சள் சேர்த்தால் நல்ல பலன் தரும்.
நன்றி ஐயா
நல்ல யோசனை. நன்றி.
Thank you so much Anna
எத்தனை கிராம் மஞ்சள் போட வேண்டும்...?
@@rjsree2882
லிட்டருக்கு அரை ஸ்பூன் போதும்.
அண்ணா சூப்பர் அண்ணா🎉🎉
Good idea brother
Such a useful information!! So easy to remember 3 G ! Thank you.
Tq you sir 👍🤗super tip
Thanks Ji
Rose sedi pathi oru vidio potunga sir please
Sevvanthi chediku use panlama sir
Problem irunthaa use pannalaam..
Video paarthean. Explain arumai aaga irrunthathu. My rose plant kanchu poguthu. Leaves turn into black color. Solution sollunka sir.
Intha video paarunga. Idea kidaikkum
ruclips.net/video/I1irDUav4gQ/видео.html
Anna komiyam udanea use pannanuma ella kaalila pudichu mathiyam use pannalama
Thank you sir..nan kathiri sedi vechiruken..aana seriya valarchi Ila..ilai yellam vellai manchal niramaga iruku..yethala therila..sir.pochi tholaiyum iruku.intha karaisal try pandren sir
Chedi valarchi enbathu thodakkathil irunthe paarthu kondu varanum. Valarntha piragu sari pannuvathu kadinam. Ennoda Tomato, Brinjal video ellaam paarunga. Idea kidaikkum.
Poochchik thollaikku intha 3G karaisal use pannunga.
@@ThottamSiva nandri iyya.kandipa try panitu soldren
Thank u for ur useful vedios my meen amilam romba kettiaki vittadhu so one or. Pola water serthu vaithen ippa athimel poonchai padinthulllathu athai fruit marangalukku use pannalama pl. Reply me immediately sir
water serkkave koodaathu. kattiyaa irunthaal problem illai.. water mix panni, ippo poonchai form aaki irunthaa kettu poi irukkum. use panrathu nallathu illai.
Tks
Super
Unga video paarthen WDC vaangiyayachu waiting for bore or rain water .
நன்றிங்க ஐயா
Thank you Sivaji. 🙏
Welcome
கோமியம் illana water ithey process thana anna....
Nice
மா, சப்போட்டா வில் இளந்துளிர் கருகலுக்க் என்ன செய்யலாம்?
Anna......indha karaisal ah murungai marathukku adikalama......
200 murunga Kannu vachu irukken....enkitta battery sprayer irukku.....idhukku epdinu knjm sollunga....ipo na use pannitu irukradhu netsurf oda intact apdinu மூலிகை பூச்சி விரட்டி....knjm costly...
So 3g karaisal use pannalama
3G Karaisal விவசாயத்தில் முக்கியமா பயன்படுத்த படும் பூச்சி விரட்டி தான். பயன்படுத்தலாம். நீங்களே பெரிய விவசாயி. நான் வீட்டு தோட்டம் என்ற அளவில் தான் செய்கிறேன். 200 மரம் என்கிறீர்கள். நல்ல விவசாய நண்பர்களிடம் நிறைய ஆலோசனைகள் பெற்று செய்யுங்க. இன்னும் நிறைய விவரங்கள் கிடைக்கும்.
நல்ல தகவல் கொடுத்தமைக்கு நன்றி சார்
Wonderful explanation
Paccha milagai,poondu,ingi,moonraium onraga sertthu araithu payan paduthalama ,ethanutan veppalai yum serthu araithu payan paduthalama
Normal pasu mattu homium பயன்படுத்தலாமா?
நாட்டு மாட்டு கோமியம் தான் உபயோக படுத்தனுமா அல்லது பசுமாட்டு கோமியம் சேர்க்கலாமா
Same doubt
Will this solution help to cure leaf curl in rose/lemon etc plants ??
Leaf curling comes due to white fly attack. You try to use neem oil to control, leaf curling might get cured
Super sir
Thanks
Thank u very much anna
இந்த கரைசலுடன் மோர் சேத்தலாமா(என்னிடம் கோமியம் கிடையாது) அப்படி மோர் சேர்த்தால் தண்ணீர் சேர்கனுமா sir
Panjakavya eppadi thayarikalam sollunga pls
Thank you for your information
Thanks sir
Thank you அண்ணா...
Kambali poochi athegama erukku yen thottathil yen thottame chinna thottam manasu romba valikkethu pls solution sollunga anna
சார் தொட்டி மண்ணில் கருப்பு நிறத்தில் சிறிய வண்டு மாதிரி பூச்சி நிறைய இருக்கிறது இது நல்ல பூச்சியா இதை எவ்வாறு ஒழிப்பது
வண்டுகள் மாதிரி இருப்பது பொதுவா செடிகளை பாதிக்காது. கவலைப்பட தேவையில்லை.
Romba naalla ellimayana info anna
Sir...ippo than en paakarkai kodi la puthusa kaai vittuchu athukulla palukuthu pinjilea...ilaigal ellam suruttikittu iruku..neem oil spray senjen.no use... chediya pudinki vidalama sir..ithunala en rose chedi kum boochi varuthu..pl reply sir
Chedi saththu kuraivaal kooda problem varum. Enna man kalavaila chedi vachchirukeenga? . Chedi photo-voda enakku whatsapp anuppunga 809 823 2857
Thank you
Komiyam nattu marunthu kadayil kidaipathai ubayogapaduthalama?
idea illaiye
Naatu madu ilana sadha madu komiyam serkalama anna
Superb msg anna tq
Thanks
Thanks anna
Komiyathuku pathil panchakavya use pannalama sir
athu romba costly-akavum aagum.. Athanal perisa use illai.. komiyam thaan kettu pogamal vaikka uthavum..
@@ThottamSiva thank you sir..i am having terrace garden for about 10 months above our clinic only...i am a botany degree holder ...i am gaining from your informations and thank you very much...i am proud to grow my own vegggies in my garden and thank you once again anna
komiyaththukku badhil mor kalakklamaanga?
illai.. water eduththukkalaam.. mor serkka mudiyaathu
@@ThottamSiva saringa
Anna ithu rose sevvant
Vapa ilai araichi use panalama??
Pannalam.... But arasi battle uthi 2 days aparam thelinga
Super
சார் என்னுடைய மாடி தோட்டத்தில் சுண்டைக்காய் மாதுளை செடி செமுமையாக வளர்ந்து இருக்கு ஆனால் பூ பூத்து கொட்டி விடுகிறது காய் பிடிக்க என்ன செய்ய வேண்டும் மழைக்காலத்தில் மாடி தோட்ட மரம் செடிகளுக்கு என்ன உரம் போட வேண்டும் நன்றி வாழ்க வளமுடன்
50g ginger 50g garlic 50g chilly kku motham evlavu thanni serkanum. Thelikum pothu marubadium dilute pannanuma
👍👍👍👍
Nammala ela appa eppadi ellam Panna sir
Komium vera eduku use pannalam sollunga..
komiyam niraiya visayangalukku iyarkai vivasayaththil use aaguthu. Niraiya poochchi kollikalil komiyam use panraanga.. Valarchi ookki ( Jeevamrutham, panjakavya) ellathukkum Komiyam use pannuvaanga..
Super anna
3 G கரைசல் கொடி வகை செடிகளுக்கு நல்ல வளர்ச்சி ஊக்கியாக இருக்குமா?
இல்லை. இது ஒரு பூச்சி விரட்டி. அவ்வளவு தான்.
எது எது நல்ல வளர்ச்சி ஊக்கினு கொஞ்சம் சொல்லுங்க...
Pogai ilai podalama
ithil poda vendaam.. athai thaniyaa oora vaiththu poochchi viratti ready pannalaam
Koli pen tholaiku ethavathu tips tried lot of spray medicine not controlling.
Ithu patri idea illaiye
Hi anna Mallipoo sediku use. Pannalama???
Use pannalam
Anna romba romba nandri anna...
Anna mannicidunga disturbe pandrethuku 10litter thaniku ethana ml karaisal kalakkanum??
Naa thiruvaru District ..but. naa irukathu malasiyale anna en thottam ingga thaan iruku..anna
கோமியத்திற்கு பதில், வேஸ்ட் டிகாம்போசர் பயன்படுத்தலாமா?
இரண்டும் வேறு வேறு.. அதற்க்கு பதில் என்று சொல்ல முடியாது. கோமியம் கிடைக்காது என்றால் WDC ல் கலந்து வைத்து கொள்ளலாம். வெறும் தண்ணீரில் கலந்து வைப்பதை விட நல்ல பலன் இருக்கும்.
Thottam Siva மிக்க நன்றி
Is this used for mango tree
Yes. You can use.. But use for pest attack.. not for any growth
நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் பூச்சி மட்டும் போகமாட்டேன் என்கின்றது
Naatu maatu komiyathuku badhila panchakaviya use pannalaama sir??
panchakavya sanam karaisal maathiri thaan irukkum.. Athu sariyaa varaathu.. Neenga water-e use pannunga.. Oru 3 - 4 days effect nalla irukkum..
@@ThottamSiva ok sir👍 thanq
Bro I'm from Sri lanka
Kalai maattin urine idatku use pannalama
Pasu maadu komiyam thaan use panna solraanga..
@@ThottamSiva ok bro thnx
Super jiii
Ithunala soil la iruka soil worms ku yethum aagathula anna...
Yethuvum aagaathu
@@ThottamSiva thanks for the info.. i ll try it from tmrw..
Can we grow trees like gauva, pomogranate in the pot.
super anna.
...
Verum komiyam neeril kalakki eppadi chedigalukku payan paduthuvathu and grow bag la mun kalavai poduvathu muthal,chedi nattu eppo eppo enna uram matrum poochi marunthu ellam oray video la ordera pottinganna appappo paathu seiya ethuva irrukkum
வெண்டையில் அஸ்வனிக்கு இந்த கரைசல் பயன்படுத்தலாமா அண்ணா
வெண்டையில் அசுவினி வருகிறதா? இல்லை மாவு பூச்சியா? பொதுவா வெண்டையில் அசுவினி வருவதில்லை. மாவு பூச்சி என்றால் வேப்பெண்ணை கரைசல் தெளிக்கலாம். அசுவினி என்றால் இதை தெளிக்கலாம்.
@@ThottamSiva nandri anna
இந்த கரைசல் பயன்படுத்தினால் செடிக்கு வேறு பாதிப்பு வருமா அண்ணா
பீர்க்கங்காய் கொடியில் இலைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் பிஞ்சுகள் எல்லாம் கருகிப் போகின்றன. தேமோர் கரைசலும் அவ்வப்போது தெளிக்கிறேன். அரிசி கழுவிய தண்ணீர். வெங்காய தோல், வாழைப்பழத்தோல் ஊறிய தண்ணீர் எல்லாம் Spray செய்கிறேன். இதற்கு ஏதாவது தீர்வு சொல்ல முடியுமா? நன்றி Sir,
கருகி போகிறது என்றால் பழ ஈ தாக்குதல் ஏதும் இருக்குதா? பிஞ்சில் கருப்பு கருப்பாய் ஏதும் ஓட்டை போட்ட மாதிரி தெரிகிறதா? செடி நல்ல செழிப்பா இருக்குது. நல்ல பிஞ்சும் பிடிக்குது என்றால் பழ ஈ தொல்லையா இருக்கலாம். இந்த வீடியோ பாருங்க.
ruclips.net/video/4legCF38eNY/видео.html
@@ThottamSiva மிக்க நன்றி Sir.
Anna nattu madu enga oorulayae ilayae ....but jathi madu niraya iruku athodo komiyama weekly once chedi Ku thelikalama
Jersy maadu maathiri komiyam avlo nalla irukkaathu.. yaarum use panrathu illai.
@@ThottamSiva thanks anna... Nan unaga videos pathu inspire agi Madi thottam start pandren but unfortunately starting this month and going to face summer with Ur helpful videos.... I am very beginner even to farming
Start pannalama this month??
Nattu Madu epadi erum, other Madu urin use pannakudadha ?
Use panna vendam entru thaan solranga.