வாழ்க்கைப் பாதையில் எட்டு வைக்கும்போது(பயணிக்கும் போது).... நமது எட்டாம் பாகத்தின் நிலையறிந்து எட்டு வைத்திட(பயணித்திட) உணர்த்தியமைக்கு நன்றிகள் பல... நன்றி மேடம்... சிவகாசி k.காளிமுத்து
8 ம் இடத்தின் அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அதைச் சார்ந்த பிரச்சினைகள் கடந்த காலத்தில் நாம் செய்த நிகழ்வுகள் அறுவடை🎉supetb🧡🙏❤ நன்றி குரு சாந்தி தேவி🎉❤அட்சயம் தந்த மஹா குருவிற்கு நன்றிகள்🙏🎉
8ம் பாவகத்தைப்பற்றிய மிகத்தெளிவான விளக்கம்👏. வாழ்த்துக்கள்💐. இதை போல் கிரக பார்வைகளின் விளைவுகள் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்தால் மிக உபயோகமாக இருக்கும். நன்றி.
குருவே சரணம் இன்று தான் ஒரு ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 12 பாகங்களுக்கு எட்டு பாவங்கள் 8 8 என்று இருந்தன உங்களுடைய விளக்கம் மன அமைதியை கொடுத்தது ...நன்றி ஏ எல் பி அனைத்து ஆசிரியர்களுக்கும் ...சௌந்தர்ராஜன் கோவை
Really good explanation mam...easy to understand ..thanks a lot mam...it is really helpful for us so please keep posting more videos like this...Thanks to Podhuvudai moorthy sir for inventing ALP...Thanks you so much mam...
Hi, mam, This is Navaneethan, 30/11/1978, 5:10 am coimbatore, jobless for the past 2 yrs, When can i get a job. Can i learn and become an astrologer. pls suggest.
நல்லா கேளுங்க பதில் வரவேவராது ,இது லாஜிக்கே இல்லாமல் சொல்வார்கள் குருவின் பார்வை,சந்திரனின் பார்வை,சனியின் இதெல்லாம் இவர்கள் முறையில் இல்லை லக்ன புள்ளிமட்டும் மாறும் ஆனால் மற்ற கிரகங்கள் மாரது எப்படி?
என் மகன் ஜாதகத்தில் மகர லக்னம் ALP எட்டாம் இடத்தின் அதிபதி சூரியன் பத்தாம் இடத்தில் உள்ளது. இது வரை தொழிலில் எந்த பிரச்சனையும் இல்லை.சூரிய திசை ஆரம்பம் ஆக உள்ளது அதன் பிறகு தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.பிறப்பு லக்னத்தின் எட்டாம் அதிபதி புதன் லக்னத்திலேயே உள்ளது. அது மிகவும் அதிர்ஷ்டமாக உள்ளது. ஏனெனில் அது புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.அது அதிகண்ட நாம யோகத்திற்கு அவயோகி யாக வருகிறது. இருப்பினும் ALP முறை சிறப்பான பலன்கள் தருகிறது.
வகுப்பில் கூட இப்படி எல்லாம் தெளிவாக விளக்குவது இல்லை அருமையான பயனுள்ள பதிவு நன்றி குருவே🙏
எட்டாம் பாவுக்கு அதிபதியை எங்கெங்கு இருக்க கூடாது என்பது தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி நன்றி 🙏
நல்ல விளக்கம் இது எமக்கு வகுப்பில் சுத்தமாக கிடைக்கவில்லை... அருமையான விளக்கம் நன்றி.
வகுப்பு பாடங்களுடன் காணொளி பாடங்களும் பார்க்கும் போது இன்னும் தெளிவு கிடைக்கிறது. நன்றி.
வாழ்க்கைப் பாதையில் எட்டு வைக்கும்போது(பயணிக்கும் போது).... நமது எட்டாம் பாகத்தின் நிலையறிந்து எட்டு வைத்திட(பயணித்திட) உணர்த்தியமைக்கு நன்றிகள் பல... நன்றி மேடம்... சிவகாசி k.காளிமுத்து
வணக்கம், குருவே சரணம், நாண் ALP மாணவி படித்துகொண்டு இருக்கிறேன் 8பாவகதத்திற்க்கு அழகா விளக்கம் கொடுத்தீங்க நண்றி மேடம் 🙏🙏🙏🙏
நன்றி. தெளிவான விளக்கம் மேம்.
8 ம் இடத்தின் அதிபதி எந்த பாவகத்தில் இருக்கிறாரோ அதைச் சார்ந்த பிரச்சினைகள் கடந்த காலத்தில் நாம் செய்த நிகழ்வுகள் அறுவடை🎉supetb🧡🙏❤ நன்றி குரு சாந்தி தேவி🎉❤அட்சயம் தந்த மஹா குருவிற்கு நன்றிகள்🙏🎉
8ம் பாவகத்தைப்பற்றிய மிகத்தெளிவான விளக்கம்👏. வாழ்த்துக்கள்💐. இதை போல் கிரக பார்வைகளின் விளைவுகள் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்தால் மிக உபயோகமாக இருக்கும். நன்றி.
ஜோதிட மாணவர்கள் அவசியம் காண வேண்டிய காணொளி தெளிவான விளக்கம் மிக்க நன்றி.
குருவே சரணம் இன்று தான் ஒரு ஜாதகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது 12 பாகங்களுக்கு எட்டு பாவங்கள் 8 8 என்று இருந்தன உங்களுடைய விளக்கம் மன அமைதியை கொடுத்தது ...நன்றி ஏ எல் பி அனைத்து ஆசிரியர்களுக்கும் ...சௌந்தர்ராஜன் கோவை
வணக்கம் மேடம் என்னுள் உள்ள கேள்வி களுக்கு தங்கள் பதில் புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது நன்றி குருஜி🙏🙏🙏
Madam
Superah irundhadhu excellent mam
தெளிவாக விளக்கம் , சிறப்பான பதிவு, நன்றி மா🙏
தெளிவான விளக்கம் மேடம். நானும் உங்கள் மாணவி. நன்றி நன்றி மேடம்.🙏🙏🙏
அருமை தெளிவாக சொன்னீர்கள்
அருமையான பதிவு தெளிவான விளக்கம் நன்றி அம்மா
Vazhgavalamudan. excellent presentation🙏
தெளிவாக விளக்கினீர்கள். மிக்க நன்றி.குரு சரணம்
அருமையான பதிவு நன்றி mam
வகுப்பில் கூட இப்படி இல்லை தெளிவான விளக்கம்🎉
Very well explained in simple terms or to be specific on a layman's term. Thank you ammaa. 🙏
🙏🏻அருமையான பதிவு😄
Thank you ❤Mam Alp Kadhiravan
🎉 நல்ல விளக்கம் ❤
அருமையான பதிவு அம்மா
அருமையான விளக்கம் நன்றி
Mam. Very good explanation. Very useful information
அருமை .. மேடம்.🎉🎉🎉.
Vanakkam Sister & my master
Ungaludaya 8 aam bhavagatthin vilakkatthirku nanri
Super Mam 🎉Thank you …Good alert information
Really good explanation mam...easy to understand ..thanks a lot mam...it is really helpful for us so please keep posting more videos like this...Thanks to Podhuvudai moorthy sir for inventing ALP...Thanks you so much mam...
Extraordinary explanation mam ❤
2315 gunavathi . நன்றி மேடம்.
ஆராய்ச்சி கல்விக்கு
உதவியாக இருக்கும்
மேடம்.
Thank u so much super🙏
எங்கள் ஆசிரியை சரஸ்வதி(சாந்தி)தேவி.
Nandri mam 🙏 Guruve saranam 🙏
விளக்கம் அருமை தாயே
nandrigal madam
Excellent explanation 👌 👏 mam
Guru vanakkam mam
Alp chamundeeswari
🙏🙏🙏2608s. Dhanalakshmi. Padappai 🙏🙏
சிறந்த கற்பித்தல்
Good teacher. Thanks
Arumai arumai
ALP Velsushela @ Usharani Selvam
நன்றி அம்மா 🙏 தமிழழகன் அட்சய லக்கின பத்ததி மாணவன்.
Good knowledge this speech
மிகவும் அருமை மேடம்.....
Thank you very much Madam 🙏
நன்றி மேடம்
நல்ல தகவல் 👍
நன்றி அம்மா
Super mam excellent 👏 mam
அற்புதம் mam
Good explanation .
Nandri amma kamaladevi
Thank you ma'am 🎉
நன்றி
Super super Madam.🙏🙏
Hi, mam, This is Navaneethan, 30/11/1978, 5:10 am coimbatore, jobless for the past 2 yrs, When can i get a job. Can i learn and become an astrologer. pls suggest.
Shanthy mam super 🙏🙏
Good explanation, ever never teach you like this.
Thanks mam 🙏
SUPERB EXPLANATION MADAM ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
8ம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன நடக்கும் அக்கா ?
நன்றி அம்மா மிகவும் பயனுள்ள காணொளி 2414 ALPBZ 067, manikandan tiruvannamalai
Vanakam.mam
If 8th lord is in 8th house, then what will happen
நன்றிஅம்மா🎉2404
Ture mam ,enga Paya thikee thikee tha pechi
🙏🙏
Alp விருச்சிகம்,8ல சூரியன் பலன் என்ன மேடம்.please
மேடம்
8 வது அதிபதி 8 வது இடத்திலே இருந்தாள் என்ன பலன். 8 வது அதிபதி வாயிலாக நன்மையே கிடைக்காதா?
வணக்கம் மேடம் Alp முறையில் லக்னம் மாறும் என்றால் பிறக்கும் போது இருந்த 8ம் பாவகம் ஆயுள் ஸ்தானம் லக்னம் மாறும் போது ஆயுளும் மாறுமா?
நல்லா கேளுங்க பதில் வரவேவராது ,இது லாஜிக்கே இல்லாமல் சொல்வார்கள்
குருவின் பார்வை,சந்திரனின் பார்வை,சனியின் இதெல்லாம் இவர்கள் முறையில் இல்லை
லக்ன புள்ளிமட்டும் மாறும் ஆனால் மற்ற கிரகங்கள் மாரது எப்படி?
but positive side irukula
astrology research padipu nu kuda sollalamla
❤😊
தங்களது போன் நம்பர் குறிப்பிடவும்
9 ல் இருந்தால் அப்பாவால் பிரச்சனையா?
class very fast
Arumai
ALP JOTHIDAM பார்த்தவர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாமே
என் மகன் ஜாதகத்தில் மகர லக்னம் ALP எட்டாம் இடத்தின் அதிபதி சூரியன் பத்தாம் இடத்தில் உள்ளது. இது வரை தொழிலில் எந்த பிரச்சனையும் இல்லை.சூரிய திசை ஆரம்பம் ஆக உள்ளது அதன் பிறகு தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.பிறப்பு லக்னத்தின் எட்டாம் அதிபதி புதன் லக்னத்திலேயே உள்ளது. அது மிகவும் அதிர்ஷ்டமாக உள்ளது. ஏனெனில் அது புஷ்கர நவாம்சத்தில் உள்ளது.அது அதிகண்ட நாம யோகத்திற்கு அவயோகி யாக வருகிறது. இருப்பினும் ALP முறை சிறப்பான பலன்கள் தருகிறது.
🙏🪷
தெளிவான விளக்கம் நன்றி மேடம்
எங்களுக்கு மட்டுமே பிரச்சினை உனக்கு ஒரு கேடும் இல்லை அட போய் வேற வேலையை பாரும்மா.
ne mayira pudunga vanthiya
அருமையான விளக்கம் நன்றி குருவே...
ALP Prabakaran Salem
நன்றி அம்மா
nantri madam
, அருமையான பதிவு நன்றி அம்மா
Very good Explains amma.
நன்றி...
நன்றி🙏
If 8th lord is in 8th house, then what will happen
🙏🙏🙏🙏
, அருமையான பதிவு நன்றி அம்மா
அருமை. குருநாதர் வாக்கு யோகி பொதுவுடைமூர்த்தி அய்யாவுக்கு தங்களுக்கும் பிரபஞ்சமத்திற்கும் மிக்க நன்றி.
If 8th lord is in 8th house, then what will happen
🙏🙏🙏
, அருமையான பதிவு நன்றி அம்மா
If 8th lord is in 8th house, then what will happen