நட்சத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் | கிரகங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 35

  • @krishnamoothykrishnamoothy6835
    @krishnamoothykrishnamoothy6835 Год назад +6

    பாவங்கள் அதில் இருக்கும் கிரகங்கள் அவை நிற்கும் சாரகிரகம் அடுத்து நின்ற பாதம்,, நிற்கும் பாவம் இவைகளின் கூட்டமே நிகழ்வின் பிரகாசம் நன்றி குருஜி

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Год назад +2

    தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களே ...நம்மை இயக்குகின்றன என்று அருமையாக விளக்கிய ஐயாவுக்கு நன்றிகள் பல... சிவகாசி k.காளிமுத்து

  • @kavithadharmarajan9405
    @kavithadharmarajan9405 3 месяца назад

    நன்றி ஐயா அருமையான தகவல்கள் திருவாதிரை நட்சத்திரம் supetb மஹா குரு🙏 🎉நன்றி Sri குரு 🙏🎉

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam Год назад +3

    Correct, சாந்த குமார் ஒவ்வொரு வார்த்தைகளும் உள்ளார்ந்த அர்த்தங்கள் , ஞானமும் சாரோட பேச்சில் உண்டு இதை பகிர்ந்தமைக்கு நன்றி மூர்த்தி சார்

  • @V.K.S.P.510
    @V.K.S.P.510 2 месяца назад

    வணக்கம் ஐயா நூல் கல் விளக்கம் அருமை ஐயா 🙏🙏🙏

  • @saravanansabapathi8369
    @saravanansabapathi8369 Год назад +1

    கிரகங்கள் அவை நிற்கும் நட்சத்திரம், இவை இரண்டையும் சேர்த்து பார்த்து பலன் கூற வேண்டும் என இந்த கொனோலியில் விளக்கி உள்ளீர்கள் ஐயா.
    தீர்க்கமான விதிகள் கொண்டு துல்லியமான பலன்கள் அறிய , ஒரு அற்புதமான ஜோதிட முறையை எமக்கு அளித்த ஐயா உங்களுக்கு என் மனமார்ந்த வணக்கங்களும், நன்றிகளும்.

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 Год назад +1

    நட்சத்திரத்தின் முக்கியத்துவம் பற்றிய மிக அருமையான காணொளி👌. குருஜிக்கும், சாந்தகுமார் அவர்களுக்கும் மிக்க நன்றி. வாழ்த்துக்கள்🙏.

  • @archanaboopalan
    @archanaboopalan 4 месяца назад

    அட்சயம் வளரும் 🙏🙏🙏 வணக்கங்கள் 🙏🙏🙏

  • @parthibanv797
    @parthibanv797 Месяц назад

    ஏஎல்பி தந்தைக்கு நன்றி நன்றி

  • @januseeni1972
    @januseeni1972 27 дней назад

    அருமை குருவே நன்றி

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 Год назад

    மிக மிக அற்புதமான விளக்கம்..நன்றி குரு & சாந்தகுமார்ஜீ

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 Год назад

    மாறுபட்ட கோணத்தில் அழகாக விளக்கியிருக்கிறீர்கள் ஐயா. வணக்கம். மிக்க நன்றி.

  • @AlpAstrolgerRParamasivan
    @AlpAstrolgerRParamasivan Год назад +1

    குருவுக்கு வணக்கம். அருமையான விளக்கம் தந்தீர்கள். நன்றி!

  • @AstrologyAndAnmeegam
    @AstrologyAndAnmeegam Год назад

    உணர்வதும் உணர்த்துவதும் தான் அக்ஷய லக்ன பத்ததி ஜோதிடம் நட்சத்திரங்களைப் பற்றி உணரவைத்த குருவிற்கும் சாந்தகுமார் அவர்களுக்கும் நன்றிகள்❤

  • @rameshchithra8907
    @rameshchithra8907 Год назад

    குருவே சரணம் 🪷🙏🙏🙏🪷

  • @durgasudhakardurga4608
    @durgasudhakardurga4608 Год назад +2

    அருமை ஐயா 🙏🙏🙏

  • @S.Renuka414
    @S.Renuka414 11 месяцев назад

    Arumai sir 🙏 nandri sir 🙏 Guruve saranam 🙏

  • @saravananm7198
    @saravananm7198 Год назад +2

    Kodana kodi nandri ayya 🙏

  • @chitrajairaj4090
    @chitrajairaj4090 Год назад

    அருமையான விளக்கம்.நட்சத்திர விளைவுகளும் அற்புதம்

  • @kalaivanigirirajan8456
    @kalaivanigirirajan8456 Год назад

    Useful and very informative conversation. Am very proud to be a student of Dr.Pothuvdaimoorthy sir. Thank you moorthy sir and Shanthakumar sir.

  • @selvir3277
    @selvir3277 6 месяцев назад

    Nantri guruji

  • @Saravanakumar-ix6gt
    @Saravanakumar-ix6gt Год назад

    நன்றி ஐயா

  • @senthilkumars9208
    @senthilkumars9208 Год назад

    Arumaiyana pathivu guruve🙏🙏2311 Alp bz 154 Mahalakshmi

  • @ranissamayal2347
    @ranissamayal2347 4 месяца назад

    Thanks a lot Sir 🙏

  • @rajaramanesakky3941
    @rajaramanesakky3941 Год назад

    Nice explanation. Thanks lot. I am also uththirattathi4 - surien. ALP basic student.

  • @kathiresanannamalai5661
    @kathiresanannamalai5661 2 месяца назад

    வணக்கம் குருஜி
    சாந்தகுமார் அவர்களுக்கு alp கும்ப லக்னத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இயங்குகிறதா
    அல்லது alp மகரத்தில் உத்திராடம் நட்சத்திரம் உள்ளதா

  • @selvarajvasantha5020
    @selvarajvasantha5020 Год назад

    மிகவும் நன்றி அய்யா!

  • @maalar1396
    @maalar1396 Год назад

    It's true sir. When Jesus born there was a twinkling star called vaalnatshathiram was also found. Stars play's an important role in our daily life 🙏🙏🙏

  • @sabarimuthu3645
    @sabarimuthu3645 Год назад

    நன்றி

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Год назад +1

    💐💐💐🙏🙏🙏🤝🤝🤝

  • @tvrr2009
    @tvrr2009 7 месяцев назад

    Googlepurchasebasicalpactivationwhenwillberecived

  • @srichandrakala9112
    @srichandrakala9112 Год назад

    Ooooooooooooó

  • @jayakumarnagarajan8722
    @jayakumarnagarajan8722 Год назад +1

    Alp.ஜோதிடர்வரலட்மிநாகரான்நச்சத்திரத்தின்விழக்கம்மிக.எழுமையாகவும்புரிம்படியாகவும்கூரிய.குருஜீக்.மிக.நன்றிஐயா

    • @leelaramdas9776
      @leelaramdas9776 Год назад

      அருமை நடப்பதை தெரிந்துகொண்டேன்