திருநங்கைகளின் வலி - குறை ஒன்றும் இல்லை | Social Drama Short Film

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 89

  • @Behindwoodstv
    @Behindwoodstv  2 года назад +4

    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.

  • @allalone2573
    @allalone2573 2 года назад +17

    நானும் ஒரு திருநங்கை தான். என்னை நானே பார்த்தது போல் உள்ளது. இதே போல் தான் என் வாழ்வும் உழைத்து வாழ வேண்டும் என்பதற்காக படித்து அரசு பணியில் உள்ளேன். அறுவை சிகிச்சை செய்து கொண்டு திருநங்கையாக மாறியபின்னரும் ஆண் உடையில் பணிபுரியும் நிலை. ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாக செல்கிறது. பாலினத்தை மாற்றிக்கொள்ள எனது துறை மூலமாகவே விண்ணப்பித்துள்ளேன். காலம் தான் கனியவில்லை. காத்திருக்கிறேன் எனது பாலின அங்கீகாரத்துக்காக

    • @bmwexperiments2556
      @bmwexperiments2556 2 года назад +2

      காலம் மாறும்.. அப்போது காட்சிகளும் மாறும் சகோதரி.. உங்கள் கருத்துக்கு நன்றி 🙏💐

    • @saravanansaro9709
      @saravanansaro9709 Год назад +1

      Time will heal all the problems friend...

    • @kanisgurukanisguru8131
      @kanisgurukanisguru8131 Год назад

      Super

    • @mohammedrazan2040
      @mohammedrazan2040 Год назад

      நானும் ஒரு திருநங்கை....இந்த குரு நாடகம் போல தான் என் வாழ்க்கைல நடக்குது..

  • @mrnada429
    @mrnada429 2 года назад +1

    மூன்றாம் பாலினம் வாழ்க வாழ்க வாழ்க மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய மு. க ஸ்டாலின் அவர்களை என்
    சிரந்தாழ்த்தி இரு கரம் கூப்பி நன்றி கூறி வானங்குகின்றேன்.

  • @user-ny4ed7ym7r
    @user-ny4ed7ym7r 2 года назад +5

    🙏🏼🤲🙏🏼🕉️☪️✝️🙏🏼🤲🙏🏼மெஹந்தி,உன் வாய்ஸ் வேற லெவல்.வாழ்த்துக்கள் சாமி. உன். கதை சூப்பர்.உண்மைதான்.தங்க குட்டி.👆👩‍⚕️காதல் அழிவதில்லை.இப்படிக்கு திருநங்கை அம்மா.மும்தாஜ்❤️

  • @mrnada429
    @mrnada429 2 года назад +3

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க

  • @swarasyam2253
    @swarasyam2253 2 года назад +4

    Sema short movie super ha eaduthirukiga sir edha paathu oru sela aangal maaruna nalla erukkum.endha move eyakkiyavarukku manamaarndha nandrigal eangal therunangaigal saarba naa terivikka kadamai pattuerukken mekka nandri 🙏 sir.

  • @GiriNaidu
    @GiriNaidu 2 года назад +2

    Very good movie!! Really heart touching !! Love and betrayal is very common for them !! They already go through many problems and now we are killing them again with discrimination !! We should change !! Give them respect !!

  • @lyricssongs4812
    @lyricssongs4812 2 года назад +10

    Yaarellaam comments padichikina pakaariga ellam oru like podunga

  • @venkatesharani8682
    @venkatesharani8682 2 года назад +2

    Very nice and practical short film hats off for the transgender girl

  • @mrnada429
    @mrnada429 2 года назад +2

    இவர்களுக்காக என் ஒரு சொட்டு கண்ணீர்

  • @abivilsonm8265
    @abivilsonm8265 2 года назад +9

    Nice ...but manusa jenmam thirunthatha jenmam...

  • @MalligaiMottukal
    @MalligaiMottukal 2 года назад +8

    My friend short movie.. All the best sir

  • @user-eh5zn3yp5z
    @user-eh5zn3yp5z Год назад +1

    Wow vera level heart melting story

  • @ShobikaIsai
    @ShobikaIsai 2 года назад +9

    Glad to have Sung for this most required Social Message Film. Congrats Prabhu Sir & Team🎉👏👏

  • @mrnada429
    @mrnada429 2 года назад +1

    திருநங்கையை தோழியாக்கிக்கொள்ள விரும்புகின்றேன்.15.4. என்னுடைய பிறந்த நாள்

  • @veerasaga8223
    @veerasaga8223 2 года назад +1

    சூப்பர் நண்பா விரைவில் நீ மிகப்பெரிய இயக்குனராக வரவேண்டும் வாழ்த்துக்கள்
    கதை ரொம்பவும் சூப்பர் சூப்பர்

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 2 года назад +4

    This kind of awareness should be created among people to lead a dignified life of transgenders.

  • @kuppusaihari8993
    @kuppusaihari8993 2 года назад +2

    அருமையணா பதிவு தோழா மேலும் மேலும் வெற்றி பேறா வழ்த்துக்கள் தோழா

  • @muthulakshmi1258
    @muthulakshmi1258 Год назад +1

    Very very👌 short flim

  • @sivalingamd3523
    @sivalingamd3523 2 года назад +2

    கலைஞருக்கு நன்றி

  • @venkatesharani8682
    @venkatesharani8682 2 года назад +2

    Heart touching 💜

  • @mathumithaa9432
    @mathumithaa9432 2 года назад +1

    STORY SCREEN PLAY DIRECTION CENIMATOGRAPHY......... 👏👏👏👏👌👌

  • @bhuvimathan9428
    @bhuvimathan9428 2 года назад +2

    Super prabhu All tha best 👌👌🙏

  • @akalyamanikandan894
    @akalyamanikandan894 2 года назад +3

    ❤️ goosebumps film..... ❤️

  • @estherrani6695
    @estherrani6695 2 года назад +4

    Nice story.. ..

  • @chandrashr9011
    @chandrashr9011 2 года назад +4

    Great Message 💪.....
    Congratulations The Team .....

  • @vishnuraj3536
    @vishnuraj3536 Год назад

    Very important awareness concept and good effort for term members and thanks for information 😍😍😍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @saritharamraj2528
    @saritharamraj2528 Год назад +1

    Solla varthaigaley illai. Kaneer varavazhaikirathu.

  • @ezhilezhil8381
    @ezhilezhil8381 2 года назад +1

    Very nice short film. Super. Congratulations...

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    இவர்களும் இறைவனின் padaiputhaan

  • @s.ezhilarasan8454
    @s.ezhilarasan8454 2 года назад +3

    Superb...

  • @sharonsharon7323
    @sharonsharon7323 2 года назад +3

    Nice message 👍👍👍

  • @dj_spot5289
    @dj_spot5289 2 года назад +1

    Congratulations prabhu ramachandran ..

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    இவர்களும் மனிதர்கள் தான்

  • @SubhaSubha-wb6cs
    @SubhaSubha-wb6cs 2 года назад +2

    Antha ponna patha thirunagai mari theriyala

  • @radhamapirey9563
    @radhamapirey9563 2 года назад +1

    Congratulations The Team .

  • @vaadagacycle6363
    @vaadagacycle6363 2 года назад +1

    Summa ukkathu irupavar sarbaga padam vertipera valthukal

  • @aakashkumarcp9411
    @aakashkumarcp9411 2 года назад +2

    super vera level

  • @ancygilbertsingh0608
    @ancygilbertsingh0608 2 года назад +2

    Superb 😻 I loved it😍

  • @mehandiammu9920
    @mehandiammu9920 2 года назад +2

    சூப்பர் 🙏🙏🙏🙏☺️🙏🥰🥰💋

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    வாழ விடுங்கள். வாழ்க்கைக் கொடுங்கள்

  • @sulu1111
    @sulu1111 2 года назад

    👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾avunkalum uyir thane 😡ethuk intha samookam ipudi iruku

  • @lavanyas6011
    @lavanyas6011 2 года назад +1

    Mehandi voice nice

  • @kryptonian8897
    @kryptonian8897 2 года назад +2

    Good

  • @thevakumartheva8310
    @thevakumartheva8310 2 года назад

    சூப்பர் நண்பா verinice

  • @geetharani2073
    @geetharani2073 2 года назад +1

    Very nice😍

  • @nithyasri9823
    @nithyasri9823 2 года назад +3

    Evlo naal tha transgender ahh ...love panra paiyan vitutu pora mathiri....illa.....thirunangai love panna paiyan vitutu pona mathiri.....short films la eduka poreenga.....thirunangai nu theriya varum pothu...verupu Mattum tha varanuma.... paasam vara koodatha..love vara koodatha.... short film la movies la maattratha konduvaanga.... transgender porakkum pothu Aan tha... avanga ponna tha maaruranga....ponna tha vaazhranga....transgenders kooda oru ponnu stay panunaa..avaluku veruppu tha varanuma...innum evlo naal tha ponna...nee aana ne....nnu ketutu irukura mathiri nenaika poreengalo therila......oru ponnoda character la oru serial la yo.....illa movie la yo oru trans gender ahh nadika vainga pappom....PONNU nu

  • @dr-qu5md
    @dr-qu5md 2 года назад +6

    Need some constitutional Rights and Reservation for Transgenders , this is high time all people talk about this issue .

  • @srikrishnankrishnan726
    @srikrishnankrishnan726 2 года назад

    அருமையான பதிவு

  • @anusuyaanu7618
    @anusuyaanu7618 2 года назад +1

    எவனையும் நம்ப கூடாது...

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 10 месяцев назад

    Pavam evaghallam ethanay avamanam😢😢

  • @johnkumar4099
    @johnkumar4099 2 года назад

    Super Vara leave 💝

  • @manigandans4441
    @manigandans4441 2 года назад +1

    👏👏👏

  • @iyyappane5724
    @iyyappane5724 2 года назад

    Nice super

  • @muthusmuthu7463
    @muthusmuthu7463 2 года назад

    Verry nice

  • @poongodis375
    @poongodis375 2 года назад

    Good msg

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    படைப்புதான்

  • @prabhuprabhakaran6852
    @prabhuprabhakaran6852 2 года назад +1

    சிறப்பு...

  • @muraliramya120
    @muraliramya120 2 года назад

    👍👍👍👍🔥

  • @Vishnu-wx3mi
    @Vishnu-wx3mi Год назад

    Mpl cooking 😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrnada429
    @mrnada429 2 года назад +1

    மரியாதை தாருங்கள்

  • @priyanthpr4105
    @priyanthpr4105 2 года назад

    Nice

  • @rampandian5335
    @rampandian5335 2 года назад +1

    Neenga k. K Nanagar thaney

  • @sinrajsinraj1933
    @sinrajsinraj1933 2 года назад

    🙏🙏💞👍

  • @shivanishetty2121
    @shivanishetty2121 2 года назад

    😭😭😭😭😭😭😭😭😭

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    மன்னிக்கவும்

  • @sundaripondychirytangendar7248
    @sundaripondychirytangendar7248 2 года назад

    திருநங்கை நடிக்க வைத்த்திருக்களாம்

  • @rampandian5335
    @rampandian5335 2 года назад

    Akka ungala enaku theriu

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    ஏன் சம்பந்தம் இல்லாத தலைப்பு?

  • @kumark299
    @kumark299 2 года назад

    .

  • @jaguararavind2976
    @jaguararavind2976 2 года назад

    Pongadaa

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 2 года назад

    Very nice

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    மன்னிக்கவும்

  • @mrnada429
    @mrnada429 2 года назад

    மன்னிக்கவும்