வாழ்த்துகள்! இமைகளைக்கூட இமைக்க விடாமல் செய்திட்ட திரைக்கதை யுக்தி அருமை!! பாத்திரங்களுக்கு ஏற்ப இயல்பான வசனம்!! கீழே விழுந்த துணி மீது பார்வை பதிய . . . அங்கே துணியை இழுத்து உடலை மறைத்துக் கொள்ள . . . காட்சியை மாற்றும் நுணுக்கம் இயக்கத்தின் ஒரு பதம்!!🎉🎉🎉
கண்ணியமான வார்த்தைகளை கையாண்டுள்ளீர்கள்.. ஆபாசத்திற்க்கு வாய்ப்பிருந்தும் ஏற்றுக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு... என் முப்பது நடப்பு நிமிடங்களை😊 திருப்தி படுத்தி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்களும் மகிழ்வும்...❤ திறம்பட பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்🎉
Oru one week back thaan eann friend um naanum movie paathutu vara po ava sonna, oru movie la kuda next scene ithan nu sollama iruka mattiya nu.Apo taan pesite vantho next scene eh predict panna mudiyaatha alavuku padam iruntha taan athu sema padam nu. I'm sharing it to her right away. Awesome 👍🏽
பிரமாதமா இருக்கு வைரமான இயக்குனர் வைரவேல் அண்ணா🎉சிறப்பான திரைக்கதை நிறைவான கதாப்பாத்திரங்கள் என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா ❤ உருவாக்கிய குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💥🤝💐
Vera level. Super. Story, screenplay, dialogues, cinematography, editing and direction all come together well to make a great short film. Kudos to director Vairavel and team particularly dop lokesh. Keep the good work going. Hope to see your work on the silver screen soon.
Nice short film I have seen in recent times... From acting of all actors..Music.. Direction..D.O.P.. editing every thing is perfect..Balaji you nailed it 🎉🎉🎉
This story is different and an innovative thought. Finally only love alone wins. There are also twists in the story, like the O HENRY story. The direction is very good and I liked it. Congratulations, I wish all success
ஒரு படம் பார்த்தால் அந்த படம் நம்ம மனசு உலுக்கி எடுக்கணும் இல்லனா யோசிக்க வைக்கணும் இது இரண்டையுமே உங்க படம் செஞ்சுருச்சு கதை சொன்ன விதமும் காட்சிகளின் நகர்வும் மிக மிக அருமை ❤ ஒரு கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனரை சுற்றி பொருளாதார நிர்பந்தங்கள் மற்றும் சமூக குடும்ப மன அழுத்தங்கள் வெகுவாக இருப்பதை காட்சிகளின் ஊடாக தெளிவாக காட்டி இருப்பது மிக மிக அருமை ❤️ இயக்குனர் வைரவேல் அவர்களுக்கு உங்களின் இந்த குறும்படம் பெரும் படத்திற்கான வாசலை நிச்சயம் திறக்கும் என்ற நம்பிக்கையுடன் பொன்முடிச் சோழன், இணை இயக்குனர். 🌹❤️👍👌💪💪💪💪💪💪💪💪
இயக்குனருக்கு வாய்ப்பளித்த..தயாரிப்பாளர்களுக்கு முதல் பாராட்டு... கதை சொல்வதற்காக காத்திருக்கும்..கதையாசிரியரின் தவிப்பு.அருமை .நீ காண்டு ஆகாத கதை எழுதுற மூடு போய்விடும் என்ற வசனம் உண்மை.. திருடனையே திகைக்க வைக்கும் சஞ்சனாவின் அழகு..போலீஸ் வரும் போய்விடு எனக்கூறும் அன்பு..நடிப்பு அருமை.. நீ அடுத்தவன் மனைவி எனக்கூறும் விகியின் தன்மானம்..திருடர்களுக்கும் பெருமை.. பாலியல் வன்கொடுமை பரதேசிகள் திருந்த விக்கியின் கதாபாத்திரம் நல்ல உவமை.. அன்பு வைக்கிறாங்க'ணு தெரிஞ்சா..அதை பயன்படுத்திகிறதுல பொண்ணுங்க கில்லாடிங்க.. காசு பணத்துகாக கட்டிகிறவன் திருடனைவிட மோசமானவன்...அருமையான வசனங்கள்.. லொக்கேசன்..கேமிரா..லைட்டிங்..அருமை.. நடிகர்கள் தேர்வு அருமை.. இசை..பட'தொகுப்பு..நன்று.. திரைகதை..இயக்கம்..சிறப்பு... சஞ்சனாவோடு..Ex ஆண் நண்பர் பேசுவதை தவிர்த்திருந்தால்..சஞ்சனா..இன்னும் அழகாய் இருந்திருப்பாள்.. மொத்தத்தில் ..அருமை.. பணியாற்றிய.. அனைவருக்கும்..வாழ்த்துக்கள்..
வாழ்த்துகள்!
இமைகளைக்கூட இமைக்க விடாமல் செய்திட்ட திரைக்கதை யுக்தி அருமை!!
பாத்திரங்களுக்கு ஏற்ப இயல்பான வசனம்!!
கீழே விழுந்த துணி மீது பார்வை பதிய . . . அங்கே துணியை இழுத்து உடலை மறைத்துக் கொள்ள . . . காட்சியை மாற்றும் நுணுக்கம் இயக்கத்தின் ஒரு பதம்!!🎉🎉🎉
நன்றி... உங்களின் கவனிப்பும் பாராட்டும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது மனமார்ந்த நன்றி...!
ரொம்ப வித்தியாசமான கதை..
அருமை 🎉🎉🎉
வாழ்த்துக்கள் அருமை
உடன் பிறப்பு வடிவேல் ❤❤❤
ROMBO AZHAKANA STORY VIKKAS AND BALAJI AZHAKANA FEEL KIDACHATHU VAZHTHUKAL
கண்ணியமான வார்த்தைகளை கையாண்டுள்ளீர்கள்..
ஆபாசத்திற்க்கு வாய்ப்பிருந்தும்
ஏற்றுக்கொள்ளும்படியான காட்சி அமைப்பு...
என் முப்பது நடப்பு நிமிடங்களை😊 திருப்தி படுத்தி இருக்கிறீர்கள்...
வாழ்த்துக்களும் மகிழ்வும்...❤
திறம்பட பணியாற்றிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள்🎉
மிகவும் மகிழ்ச்சி நன்றி 🙏
the music was really nice and especially when the hero fell in love with the sanjana character that part music really hits hard ❤️✨ 💯
Wow!! Short Film semmaya iruku na 🥳🎉 congrats!!!
யோவ் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல செம சம்பவம் தரமான படம்❤❤❤❤❤
நன்றி 🙏
அருமை வைரம்
நன்றி 🙏🏼
சூப்பர் ப்ரோ வேற லெவல் நல்லா வருவிங்கா வாழ்த்துக்கள்🎉
Nallaruku..feel good🎉
அருமையாக வந்து உள்ளது அண்ணா. தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்❤
Yantha expectation num illama pakka vanthean....but vera level ponga🎉
நன்றி...
தங்கள் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு பகிர்ந்தால்,
மிக்க மகிழ்ச்சி...!
மிக அருமை மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்👏🤝👌💐
அருமைவாழ்த்துக்கள்
Oru one week back thaan eann friend um naanum movie paathutu vara po ava sonna, oru movie la kuda next scene ithan nu sollama iruka mattiya nu.Apo taan pesite vantho next scene eh predict panna mudiyaatha alavuku padam iruntha taan athu sema padam nu. I'm sharing it to her right away. Awesome 👍🏽
Thank you 🙏
பிரமாதமா இருக்கு வைரமான இயக்குனர் வைரவேல் அண்ணா🎉சிறப்பான திரைக்கதை நிறைவான கதாப்பாத்திரங்கள் என் அன்பான வாழ்த்துக்கள் அண்ணா ❤ உருவாக்கிய குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் 💥🤝💐
All thee best ❤🎉🎉
அருமை சார் சூப்ப்பர்
Vera level. Super. Story, screenplay, dialogues, cinematography, editing and direction all come together well to make a great short film. Kudos to director Vairavel and team particularly dop lokesh. Keep the good work going. Hope to see your work on the silver screen soon.
Thank you sir 🙏
அருமை
Bro really supper na
மார்கழி மாத பனித்துளி போல அழகாக கதை சொன்ன விதம் அருமை சகோ, வாழ்த்துக்கள் இயக்குனர் & உங்கள் குழுவுக்கும் 🎉🎉🎉❤❤❤
நன்றி 🙏
Super...! Best screenplay! Best direction! Best cinematography,..! Congrats
செம்ம 👏🏿👏🏿🍫🍫🍫
Wonderful short film.looking forward for nice and touching stories like this team❤
Thank you so much 🙂
SUPER BRO
❤❤super
Excellent congratulations ❤❤❤
வாழ்த்துக்கள்
Excellent direction. Concept reflects door to door reality. All did well. Congratulations Mr. Vairam.
Nice short film I have seen in recent times... From acting of all actors..Music.. Direction..D.O.P.. editing every thing is perfect..Balaji you nailed it 🎉🎉🎉
Thank you so much
Thank yu nynaaa♥️🫂
Excellent 🎉🎉🎉
with scope - dream
without scope - live
nice screen presence ❤
Good work 👏
Thank you
🎉🎉🎉🎉சூப்பர்
Thief and heroine scene continue agatha nu erukku... Super.. And all the best team
❤
Superb 🎉bro nice 29 min ponathe theriyala. Good entertainment 😊. Congrats 🎉 onga padatha big screen la pakrathukku😊.
Thanks brother
Super sir thangapandian
Lovly ❤🎉
Team and Script is semma...❤
Thanks for your support
Good one ... Keep going
Loved it.. Dialogues and acting awesome..way of handling is flawless..kudos the team.. Special Congratulations for director..
Thank you
Great work
This story is different and an innovative thought. Finally only love alone wins. There are also twists in the story, like the O HENRY story. The direction is very good and I liked it. Congratulations, I wish all success
Thank you very much
Work of LOKESH ELANGOVAN and VIWIN FRENCIES is really Awesome!! 😍😍
Thank you
Story is very nice anna 💐💐💐
Thank you
Lovely story telling
Screen play super 😊❤
Really Superb..... Congrats...... ☺
thank you
🙂🙂🙂
Thirumanam is so handsome.
Good one❌️great one✅️
Vera level ❤
Ok
Intresting story ❤❤❤
Thank you
Nice story bro🎉
வாழ்த்துகள்
நன்றி 🙏
🎉 super bro
I really love it
Making super ❤
Thank you
Congrats ❤ you've done it. Fly high😍
Thank you
வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Super short flim
Nice one
Super
பெரிய ஹீரோ வை பாருங்க அடுத்த Lifestyle சர்ப்ரைஸ் கொடுக்கும் வாழ்த்துக்கள் 💐💐💐
V intresting story screenplay...
V all the best team ....🎉
Director have good future...keep audience engaging.....
Thank you
fentastick....
Thank you 🙏
Super
Nice screen play may be this story start from bathroom while bathing in hot water with rum bum bum song itself congratulation 🎉
Thanks 😀
All the best entire team
Thank you 🙏
SUPer
Super semma Anna ❤
Super 🎉🎉❤❤
Nice Sir Congratulation
Thank you sir
Short film 📽️ ❤ hope guys all rum bum bum directors and all love 💕 it
Vikals😍
Super jii... Vino kiiippppaaaa salem
Thank you
Nice story and dialogue
Thank you
Excellent direction... All performed well.... Congratulations 🎉🎉🎉🎉🎉
Thank you 🙏
❤
👌👌👍👍
சூப்பர் ப்ரோ வேற லெவல் 100M Views poganum Casting Super Correct Choice
மனமார்ந்த நன்றி 🙏
ஐயா பெருந்தலைவர் பற்றி கூறியதர்க்கு நன்றி அண்ணா
நன்றி
Very nice movie😊
Thank you
Director hatsofff🎉🎉🎉
Thank you
Nice direction 🎉
Thank you 🙏
RUN BUM BUM
GENE DABACKU DUM DUM 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஒரு படம் பார்த்தால் அந்த படம் நம்ம மனசு உலுக்கி எடுக்கணும் இல்லனா யோசிக்க வைக்கணும் இது இரண்டையுமே உங்க படம் செஞ்சுருச்சு கதை சொன்ன விதமும் காட்சிகளின் நகர்வும் மிக மிக அருமை
❤ ஒரு கதாசிரியர் மற்றும் உதவி இயக்குனரை சுற்றி பொருளாதார நிர்பந்தங்கள் மற்றும் சமூக குடும்ப மன அழுத்தங்கள் வெகுவாக இருப்பதை காட்சிகளின் ஊடாக தெளிவாக காட்டி இருப்பது மிக மிக அருமை ❤️ இயக்குனர் வைரவேல் அவர்களுக்கு
உங்களின் இந்த குறும்படம் பெரும் படத்திற்கான வாசலை நிச்சயம் திறக்கும் என்ற
நம்பிக்கையுடன்
பொன்முடிச் சோழன், இணை இயக்குனர்.
🌹❤️👍👌💪💪💪💪💪💪💪💪
மகிழ்ச்சியுடன் நன்றி
அண்ணா ட்விஸ்ட் நல்லா இருந்தது
அன்பு மட்டும் எல்லாத்தையும் மாற்றும் இது தான் நிதர்சனம் ❤❤❤❤❤❤❤🎉🎉🎉வாழ்த்துக்கள் அண்ணா
Oh my god
❤❤
இயக்குனருக்கு வாய்ப்பளித்த..தயாரிப்பாளர்களுக்கு முதல் பாராட்டு...
கதை சொல்வதற்காக காத்திருக்கும்..கதையாசிரியரின் தவிப்பு.அருமை
.நீ காண்டு ஆகாத கதை எழுதுற மூடு போய்விடும் என்ற வசனம் உண்மை..
திருடனையே திகைக்க வைக்கும் சஞ்சனாவின் அழகு..போலீஸ் வரும் போய்விடு எனக்கூறும் அன்பு..நடிப்பு அருமை..
நீ அடுத்தவன் மனைவி எனக்கூறும் விகியின் தன்மானம்..திருடர்களுக்கும் பெருமை..
பாலியல் வன்கொடுமை
பரதேசிகள் திருந்த
விக்கியின் கதாபாத்திரம்
நல்ல உவமை..
அன்பு வைக்கிறாங்க'ணு தெரிஞ்சா..அதை பயன்படுத்திகிறதுல
பொண்ணுங்க கில்லாடிங்க..
காசு பணத்துகாக கட்டிகிறவன்
திருடனைவிட மோசமானவன்...அருமையான வசனங்கள்..
லொக்கேசன்..கேமிரா..லைட்டிங்..அருமை..
நடிகர்கள் தேர்வு அருமை..
இசை..பட'தொகுப்பு..நன்று..
திரைகதை..இயக்கம்..சிறப்பு...
சஞ்சனாவோடு..Ex ஆண் நண்பர் பேசுவதை தவிர்த்திருந்தால்..சஞ்சனா..இன்னும் அழகாய் இருந்திருப்பாள்..
மொத்தத்தில் ..அருமை..
பணியாற்றிய..
அனைவருக்கும்..வாழ்த்துக்கள்..
நன்றி
நீங்கள் எனது குறும்படத்தை மிகவும் கவனிச்சு பதிவிட்டதற்கு மகிழ்ச்சியுடன் நன்றி
Happy to be a part of this shortflim !! Hope yu guys love it ♥️🙏🏻 thank you vairavel anna 🤝🤗
Thank you
மாறுபட்ட சிந்தனை.. சிறப்பு!
இயக்குநர் உட்பட
அனைவருக்கும் வாழ்த்துகள்!
ரம் பம் பம் ஆரம்பம்
பம் பம் பம் பேரின்பம்!
😂😂😂😂😂🎉
Nalla story and direction. Casting matum innum nalla panirukalam athuvum intha amma role pannavangaluku nadikava varala paakavum nallava illa 😂
நன்றி
பாக்க போற் அடிக்குது
நா இறக்கி வச்ச ஹாலிவுட் சீரிஸ் வைட்டிங் ல இருக்கு
Bye
Super
. Excellent direction. Concept reflects door to door reality. All did well. Congratulations Mr. Vairam
Thank you sir
Super